புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
யூசப், யூனிஸ்கான் விளையாட ஆயுள் கால தடை: பாக். கிரிக்கெட் வாரியம் அதிரடி Poll_c10யூசப், யூனிஸ்கான் விளையாட ஆயுள் கால தடை: பாக். கிரிக்கெட் வாரியம் அதிரடி Poll_m10யூசப், யூனிஸ்கான் விளையாட ஆயுள் கால தடை: பாக். கிரிக்கெட் வாரியம் அதிரடி Poll_c10 
60 Posts - 48%
heezulia

55 Posts - 44%
mohamed nizamudeen
யூசப், யூனிஸ்கான் விளையாட ஆயுள் கால தடை: பாக். கிரிக்கெட் வாரியம் அதிரடி Poll_c10யூசப், யூனிஸ்கான் விளையாட ஆயுள் கால தடை: பாக். கிரிக்கெட் வாரியம் அதிரடி Poll_m10யூசப், யூனிஸ்கான் விளையாட ஆயுள் கால தடை: பாக். கிரிக்கெட் வாரியம் அதிரடி Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு

2 Posts - 2%
T.N.Balasubramanian
யூசப், யூனிஸ்கான் விளையாட ஆயுள் கால தடை: பாக். கிரிக்கெட் வாரியம் அதிரடி Poll_c10யூசப், யூனிஸ்கான் விளையாட ஆயுள் கால தடை: பாக். கிரிக்கெட் வாரியம் அதிரடி Poll_m10யூசப், யூனிஸ்கான் விளையாட ஆயுள் கால தடை: பாக். கிரிக்கெட் வாரியம் அதிரடி Poll_c10 
1 Post - 1%
D. sivatharan

rajuselvam

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

யூசப், யூனிஸ்கான் விளையாட ஆயுள் கால தடை: பாக். கிரிக்கெட் வாரியம் அதிரடி

Page 1 of 2 1, 2  Next

Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Wed Mar 10, 2010 1:38 pm

பாகிஸ்தான் முன்னணி வீரர்கள் மீது தெரிவிக்கப்பட்ட பல்வேறு முறைகேடுகள் குறித்து விசாரணை மேற்கொண்ட பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஆயுள் கால தடை முதல் பெரும் அபராதம் வரை பல்வேறு தண்டனைகளை வழங்கியுள்ளது.

அணியின் முன்னாள் கேப்டன்களான யூசப், யூனிஸ்கான் போன்றவர்களுக்கு விளையாட ஆயுள் கால தடையும், மாலிக் மற்றும் ராணா ஆகியோருக்கு ஓராண்டு தடையுடன் ரூ.20 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

அதே போல் அதிரடி வீரர் அப்ரிடி மற்றும் அக்மல் சகோதர்கள் கம்ரான் அக்மல், உமர் அக்மல் ஆகிய மூவருக்கும் தலா 30 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

பந்துகளை சேதப்படுத்தியது, அணிக்கு எதிரான செயல்பாடு உள்பட பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Mar 10, 2010 1:44 pm

இந்தச் செய்தியை சேகரிக்கத்தான் இவ்வளவு நேரம் காணாமல் போயிருந்தீர்களா?

20 லட்ச ரூபாயைக் கட்ட மறுத்தால் என்ன செய்வார்கள்! (பணம் இல்லையென்றால் என்ன செய்வது)

பந்துகளை சேதப்படுத்தியது என்பது என்ன கொலைக் குற்றமா? பந்தின் தரம் சரியாக உள்ளதா என சோதிக்கும்பொழுது அவ்வாறு நேர்ந்திருக்கும்!

யூசப், யூனிஸ்கான் விளையாட ஆயுள் கால தடை: பாக். கிரிக்கெட் வாரியம் அதிரடி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Wed Mar 10, 2010 1:46 pm

சரியான தண்டனை மகிழ்ச்சி மகிழ்ச்சி

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Wed Mar 10, 2010 1:47 pm

என்னா தல யார்கிட்ட பேசிகிட்டு இருக்கீங்க ஒரே மர்மா இருக்கே..?? யூசப், யூனிஸ்கான் விளையாட ஆயுள் கால தடை: பாக். கிரிக்கெட் வாரியம் அதிரடி Icon_eek யூசப், யூனிஸ்கான் விளையாட ஆயுள் கால தடை: பாக். கிரிக்கெட் வாரியம் அதிரடி Icon_eek

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Mar 10, 2010 1:51 pm

Tamilzhan wrote:என்னா தல யார்கிட்ட பேசிகிட்டு இருக்கீங்க ஒரே மர்மா இருக்கே..?? யூசப், யூனிஸ்கான் விளையாட ஆயுள் கால தடை: பாக். கிரிக்கெட் வாரியம் அதிரடி Icon_eek யூசப், யூனிஸ்கான் விளையாட ஆயுள் கால தடை: பாக். கிரிக்கெட் வாரியம் அதிரடி Icon_eek

இன்று முழுதும் இப்படித்தான் போய்கொண்டிருக்கிறது!!! யூசப், யூனிஸ்கான் விளையாட ஆயுள் கால தடை: பாக். கிரிக்கெட் வாரியம் அதிரடி 56667

யூசப், யூனிஸ்கான் விளையாட ஆயுள் கால தடை: பாக். கிரிக்கெட் வாரியம் அதிரடி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Wed Mar 10, 2010 1:57 pm

சிவா wrote:
Tamilzhan wrote:என்னா தல யார்கிட்ட பேசிகிட்டு இருக்கீங்க ஒரே மர்மா இருக்கே..?? யூசப், யூனிஸ்கான் விளையாட ஆயுள் கால தடை: பாக். கிரிக்கெட் வாரியம் அதிரடி Icon_eek யூசப், யூனிஸ்கான் விளையாட ஆயுள் கால தடை: பாக். கிரிக்கெட் வாரியம் அதிரடி Icon_eek

இன்று முழுதும் இப்படித்தான் போய்கொண்டிருக்கிறது!!! யூசப், யூனிஸ்கான் விளையாட ஆயுள் கால தடை: பாக். கிரிக்கெட் வாரியம் அதிரடி 56667

நல்ல இடிச்சுக்கோங்க அப்போதான் ராத்திரி அடிச்சது இறங்கும்...! யூசப், யூனிஸ்கான் விளையாட ஆயுள் கால தடை: பாக். கிரிக்கெட் வாரியம் அதிரடி Icon_lol

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Mar 10, 2010 1:59 pm

அதெப்படி உங்களுக்கு தெரியும், கனவு வந்துச்சோ!!! யூசப், யூனிஸ்கான் விளையாட ஆயுள் கால தடை: பாக். கிரிக்கெட் வாரியம் அதிரடி 440806

யூசப், யூனிஸ்கான் விளையாட ஆயுள் கால தடை: பாக். கிரிக்கெட் வாரியம் அதிரடி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Wed Mar 10, 2010 2:09 pm

சிவா wrote:அதெப்படி உங்களுக்கு தெரியும், கனவு வந்துச்சோ!!! யூசப், யூனிஸ்கான் விளையாட ஆயுள் கால தடை: பாக். கிரிக்கெட் வாரியம் அதிரடி 440806

என் கனவில் நமீதா தவிர வேறு யாரும் வருவதில்லைனு தலைமைக்கு தெரிவித்துக்கொள்கிறேன்...! என் கனவு கொஞ்சம் பெரிசாதான் இருக்கும்..யூசப், யூனிஸ்கான் விளையாட ஆயுள் கால தடை: பாக். கிரிக்கெட் வாரியம் அதிரடி 182891

kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Wed Mar 10, 2010 3:35 pm

சிவா wrote:இந்தச் செய்தியை சேகரிக்கத்தான் இவ்வளவு நேரம் காணாமல் போயிருந்தீர்களா?

20 லட்ச ரூபாயைக் கட்ட மறுத்தால் என்ன செய்வார்கள்! (பணம் இல்லையென்றால் என்ன செய்வது)

பந்துகளை சேதப்படுத்தியது என்பது என்ன கொலைக் குற்றமா? பந்தின் தரம் சரியாக உள்ளதா என சோதிக்கும்பொழுது அவ்வாறு நேர்ந்திருக்கும்!

யூசப், யூனிஸ்கான் விளையாட ஆயுள் கால தடை: பாக். கிரிக்கெட் வாரியம் அதிரடி Icon_smile யூசப், யூனிஸ்கான் விளையாட ஆயுள் கால தடை: பாக். கிரிக்கெட் வாரியம் அதிரடி 733974

இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.

x_f92cb29
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Postmohan-தாஸ் Wed Mar 10, 2010 3:51 pm

சிவா wrote:
Tamilzhan wrote:என்னா தல யார்கிட்ட பேசிகிட்டு இருக்கீங்க ஒரே மர்மா இருக்கே..?? யூசப், யூனிஸ்கான் விளையாட ஆயுள் கால தடை: பாக். கிரிக்கெட் வாரியம் அதிரடி Icon_eek யூசப், யூனிஸ்கான் விளையாட ஆயுள் கால தடை: பாக். கிரிக்கெட் வாரியம் அதிரடி Icon_eek

இன்று முழுதும் இப்படித்தான் போய்கொண்டிருக்கிறது!!! யூசப், யூனிஸ்கான் விளையாட ஆயுள் கால தடை: பாக். கிரிக்கெட் வாரியம் அதிரடி 56667
யூசப், யூனிஸ்கான் விளையாட ஆயுள் கால தடை: பாக். கிரிக்கெட் வாரியம் அதிரடி 56667 யூசப், யூனிஸ்கான் விளையாட ஆயுள் கால தடை: பாக். கிரிக்கெட் வாரியம் அதிரடி 56667

அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக