புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:30 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Yesterday at 11:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 pm

» நாவல்கள் வேண்டும்
by manikavi Yesterday at 9:22 pm

» கருத்துப்படம் 02/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Wed May 01, 2024 7:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed May 01, 2024 7:03 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed May 01, 2024 6:47 pm

» நாவல்கள் வேண்டும்
by Rutu Wed May 01, 2024 8:40 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பொருளாதாரத்தின் அடிப்படை கொண்டு குழந்தை பெற்றுக் கொள்வது சரியா? Poll_c10பொருளாதாரத்தின் அடிப்படை கொண்டு குழந்தை பெற்றுக் கொள்வது சரியா? Poll_m10பொருளாதாரத்தின் அடிப்படை கொண்டு குழந்தை பெற்றுக் கொள்வது சரியா? Poll_c10 
36 Posts - 57%
ayyasamy ram
பொருளாதாரத்தின் அடிப்படை கொண்டு குழந்தை பெற்றுக் கொள்வது சரியா? Poll_c10பொருளாதாரத்தின் அடிப்படை கொண்டு குழந்தை பெற்றுக் கொள்வது சரியா? Poll_m10பொருளாதாரத்தின் அடிப்படை கொண்டு குழந்தை பெற்றுக் கொள்வது சரியா? Poll_c10 
13 Posts - 21%
mohamed nizamudeen

3 Posts - 5%
viyasan

2 Posts - 3%
prajai

Baarushree

ரா.ரமேஷ்குமார்

manikavi

1 Post - 2%
Rutu

சிவா

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பொருளாதாரத்தின் அடிப்படை கொண்டு குழந்தை பெற்றுக் கொள்வது சரியா? Poll_c10பொருளாதாரத்தின் அடிப்படை கொண்டு குழந்தை பெற்றுக் கொள்வது சரியா? Poll_m10பொருளாதாரத்தின் அடிப்படை கொண்டு குழந்தை பெற்றுக் கொள்வது சரியா? Poll_c10 
16 Posts - 70%

2 Posts - 9%

1 Post - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பொருளாதாரத்தின் அடிப்படை கொண்டு குழந்தை பெற்றுக் கொள்வது சரியா?

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Thu Mar 11, 2010 6:51 pm

கேள்வி - பொருளாதாரத்தின் அடிப்படை கொண்டு குழந்தை பெற்றுக் கொள்வது சரியா? அல்லாஹ்தான் எல்லாம் கொடுப்பவன் அதில் எந்தவிதமான கருத்து வேறுபாடு இல்லை அதற்;காக கொடுப்பவன் அவன் தான் என்று அதிக(67 ) குழந்தைகளைப் பெற்றுக் கொள்வது சரியா இதற்கு குர்ஆன் மற்றும்

ஹதீஸ் வழியில் விளக்கம் தேவை. தமாமிலிருந்து ஷேக் சிஹாபுத்தீன் - யாஹ_மெயிலில்.

பொருளாதாரத்தை விரிவாக்குவதும் - சுருக்கி விடுவதும் இறைவன் புறத்திலிருந்து வருவதாகும் என்று வசனங்கள் இருப்பது உண்மைதான்.(பார்க்க 2:212, 3:27,37, 24:38)

இந்த வசனங்களை நாம் தெளிவாக புரிந்துக் கொள்ள வேண்டும். இறைவன் கொடுப்பான் என்பதை நம்முடைய எவ்வித முயற்சியும் இல்லாமல் இறைவன் கொடுப்பான் என்று புரிந்துக் கொள்ளக் கூடாது. (சில சமயங்களில் சிலருக்கு புதையலோ - அன்பளிப்போ கிடைப்பது விதி விலக்கானவையாகும்) இறை அருளைத்தேடி முயற்சிப்பவர்களுக்குத்தான் அவன் நாடியபடி கூடுதலாகவோ - குறைவாகவோ கொடுப்பான். முயற்சியற்றவர்கள் பூஜியத்தையே வாழ்வில் சந்திப்பார்கள்.

கொடுப்பதற்கு இறைவன் இருக்கிறான் என்று எத்துனை குழந்தை வேண்டுமானாலும் பெற்றுக் கொள்ளலாம் என்று முடிவெடுத்தால் பின்னர் வறுமையால் - பசியால் வாடி வதங்கும் குழந்தைகளின் மனதில் இறைநம்பிக்கை கேள்விக் குறியாக்கி விடும்.

திருமணம் முடிந்து இறைவன் கொடுப்பான் என்று மனைவியிடம் ஆருதல் சொல்லி அவளுடன் இருக்க முடியாதவர்கள் - மனைவியின் தேவையை நிறைவு செய்வதற்காக அவளை பிரிந்து வெளியில் சென்று மாத கணக்கில் ஆண்டு கணக்கில் உழைப்பவர்கள் பிள்ளைகள் விஷயத்தில் மட்டும் இறைவன் கொடுப்பான் என்று சமாதானம் கூறி காரியத்தை முடித்துக் கொண்டிருப்பது அறிவார்ந்த வாதம்தானா என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.

இறைவன் ஏராளமான வளங்களை உலகில் அள்ளி வழங்கி இருந்தாலும் கல் நெஞ்சக்காரர்களால் முறையான பங்கீடு இல்லாமல் மிகப் பெரிய அளவிலான செல்வங்கள் தனி மனிதர்களிடம் முடங்கிக் கிடப்பது உலகைப் பிடித்துள்ளள பெரும் சாபக்கேடாகும். போதிய உணவு இல்லாமல் - முறையான கவனிப்பார் இல்லாமல் நடுத்தெருவில் விடப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை ஆண்டுதோரும் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன. குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள், குழந்தை தொழிலாளிகள், குழந்தை குற்றவாளிகள் இவைகளை நம் கண்முன்னே கண்டு அனுபவிப்பதற்கு என்ன காரணம்?

குழந்iதைகளை வளர்ப்பது பற்றிய குறிக்கோலே இல்லாமல் குழந்தைப் பெறுவதை மட்டும் லட்சியமாக கொள்வதேயாகும்.

மனிதன் இதர உயிரிகளிலிருந்து இனப் பெருக்கத்ததில் வித்தியாசப்படுவது குழந்தைகளைப் பெற்றுக் கொள்வதில் அல்ல. அவர்களை வளர்ப்பதில் தான். அனைத்து உயிரினங்களும் குழந்தைப் பெறுகின்றன. ஆனால் அவற்றிர்க்கு வளர்க்கும் முறை என்று எதுவுமில்லை. மனிதன் அதில் வித்தியாசப்படுகிறான். வளரக்கும் விதம் தெரியாதவர்கள், வளர்ப்பது பற்றி அக்கறைக் கொள்ளதவர்கள் குழந்தைப் பெற்றுக் கொண்டால் அவர்கள் இதர உயிரினத்தைப் போன்றவர்கள் என்பதுதான் அர்த்தம்.

வளர்க்கும் முறை என்று எதுமில்லை என்றாலும் இதர உயிரினங்களின் பெருக்கத்தால் உலகிற்கு நன்மையுண்டு. வளர்க்கும் விதம் கற்றுக் கொடுக்கபட்டும் அதைப்பற்றி கவலைப்படாமல் குழந்தைப் பெற்றெடுப்பவர்கள் உலகிற்கு தீமையே செய்கிறார்கள் என்பதுதான் பொருள். சமூக விரோத போக்கு மேலோங்க இத்தகைய குழந்தைகளே பெருவாரியாக காரணமாக அமைந்து விடுகிறார்கள்.

கொடுப்பதற்கு தந்தை இருக்கிறார் என்பதற்காக ஒரு குழந்தை எப்படி வேண்டுமானாலும் வாழலாம் என்பதை எப்படி ஒத்துக் கொள்ள முடியாதோ அதே போன்று தான் கொடுப்பதற்கு இறைவன் இருக்கிறான் என்ற நம்பிக்கையில் எத்துனை வேண்டுமானாலும் பெற்றுக் கொள்ளலாம் என்பதையும் ஒப்புக் கொள்ள முடியாது.

வருங்கால சந்ததிகளுக்காக சொத்து - நல்ல கல்விமுறை - இதர ஒழுக்க சூழ்நிலையை உருவாக்கி வைத்திருப்பவர்கள் எத்துனைக் குழந்தைகளை வேண்டுமானாலும் பெற்றுக் கொள்ளலாம். அதை ஆட்சேபிபப்பதற்கு எந்த வழியுமில்லை.

குழந்தைகள் கூட சோதனை என்று இறைவன் கூறுவதை சிந்திப்பவர்கள் - பொருளாதாரம் இல்லா விட்டாலும் - அவன் மீது பாரத்தை போட்டு எத்துனை வேண்டுமானாலும் பெற்றுக் கொள்ளலாம் என்ற முடிவுக்கு வரமாட்டார்கள்.

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Thu Mar 11, 2010 7:17 pm

தகவலுக்கு மிக்க நன்றி நண்பரே...!

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Thu Mar 11, 2010 7:26 pm

நல்ல தகவல் வாழ்த்துக்கள் சபீர் .... உங்கள் வாழ்க்கை உங்கள் கையில் பொருளாதாரத்தின் அடிப்படை கொண்டு குழந்தை பெற்றுக் கொள்வது சரியா? 154550 பொருளாதாரத்தின் அடிப்படை கொண்டு குழந்தை பெற்றுக் கொள்வது சரியா? 154550

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

பொருளாதாரத்தின் அடிப்படை கொண்டு குழந்தை பெற்றுக் கொள்வது சரியா? Ila
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Thu Mar 11, 2010 8:06 pm

நன்றி பொருளாதாரத்தின் அடிப்படை கொண்டு குழந்தை பெற்றுக் கொள்வது சரியா? 678642 பொருளாதாரத்தின் அடிப்படை கொண்டு குழந்தை பெற்றுக் கொள்வது சரியா? 678642 பொருளாதாரத்தின் அடிப்படை கொண்டு குழந்தை பெற்றுக் கொள்வது சரியா? 678642 பொருளாதாரத்தின் அடிப்படை கொண்டு குழந்தை பெற்றுக் கொள்வது சரியா? 678642

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Fri Mar 12, 2010 1:08 am

நல்ல தகவல் வாழ்த்துக்கள் சபீர் மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி நன்றி

பொருளாதாரத்தின் அடிப்படை கொண்டு குழந்தை பெற்றுக் கொள்வது சரியா? Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Thu Jul 29, 2010 10:13 am

அப்புகுட்டி wrote:நல்ல தகவல் வாழ்த்துக்கள் சபீர் மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி நன்றி
பொருளாதாரத்தின் அடிப்படை கொண்டு குழந்தை பெற்றுக் கொள்வது சரியா? 678642 பொருளாதாரத்தின் அடிப்படை கொண்டு குழந்தை பெற்றுக் கொள்வது சரியா? 154550 பொருளாதாரத்தின் அடிப்படை கொண்டு குழந்தை பெற்றுக் கொள்வது சரியா? 678642 பொருளாதாரத்தின் அடிப்படை கொண்டு குழந்தை பெற்றுக் கொள்வது சரியா? 154550

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Thu Jul 29, 2010 12:07 pm

பொருளாதாரத்தின் அடிப்படை கொண்டு குழந்தை பெற்றுக் கொள்வது சரியா? 678642 பொருளாதாரத்தின் அடிப்படை கொண்டு குழந்தை பெற்றுக் கொள்வது சரியா? 678642

பொருளாதாரத்தின் அடிப்படை கொண்டு குழந்தை பெற்றுக் கொள்வது சரியா? Power-Star-Srinivasan
jahubar
jahubar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 471
இணைந்தது : 09/02/2010

Postjahubar Thu Jul 29, 2010 1:34 pm

பொருளாதாரத்தின் அடிப்படை கொண்டு குழந்தை பெற்றுக் கொள்வது சரியா? 677196 பொருளாதாரத்தின் அடிப்படை கொண்டு குழந்தை பெற்றுக் கொள்வது சரியா? 677196 பொருளாதாரத்தின் அடிப்படை கொண்டு குழந்தை பெற்றுக் கொள்வது சரியா? 678642

Hasan1
Hasan1
பண்பாளர்

பதிவுகள் : 202
இணைந்தது : 24/12/2009
http://islamintamil.forumakers.com/

PostHasan1 Fri Jul 30, 2010 3:31 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக