புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 7:26 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பாலியல் தொந்தரவு, ஆபீஸ் அரசியலால் ஓரங்கட்டப்படும் பெண்கள் Poll_c10பாலியல் தொந்தரவு, ஆபீஸ் அரசியலால் ஓரங்கட்டப்படும் பெண்கள் Poll_m10பாலியல் தொந்தரவு, ஆபீஸ் அரசியலால் ஓரங்கட்டப்படும் பெண்கள் Poll_c10 
130 Posts - 52%
ayyasamy ram
பாலியல் தொந்தரவு, ஆபீஸ் அரசியலால் ஓரங்கட்டப்படும் பெண்கள் Poll_c10பாலியல் தொந்தரவு, ஆபீஸ் அரசியலால் ஓரங்கட்டப்படும் பெண்கள் Poll_m10பாலியல் தொந்தரவு, ஆபீஸ் அரசியலால் ஓரங்கட்டப்படும் பெண்கள் Poll_c10 
83 Posts - 33%
mohamed nizamudeen
பாலியல் தொந்தரவு, ஆபீஸ் அரசியலால் ஓரங்கட்டப்படும் பெண்கள் Poll_c10பாலியல் தொந்தரவு, ஆபீஸ் அரசியலால் ஓரங்கட்டப்படும் பெண்கள் Poll_m10பாலியல் தொந்தரவு, ஆபீஸ் அரசியலால் ஓரங்கட்டப்படும் பெண்கள் Poll_c10 
11 Posts - 4%
prajai
பாலியல் தொந்தரவு, ஆபீஸ் அரசியலால் ஓரங்கட்டப்படும் பெண்கள் Poll_c10பாலியல் தொந்தரவு, ஆபீஸ் அரசியலால் ஓரங்கட்டப்படும் பெண்கள் Poll_m10பாலியல் தொந்தரவு, ஆபீஸ் அரசியலால் ஓரங்கட்டப்படும் பெண்கள் Poll_c10 
9 Posts - 4%
Jenila
பாலியல் தொந்தரவு, ஆபீஸ் அரசியலால் ஓரங்கட்டப்படும் பெண்கள் Poll_c10பாலியல் தொந்தரவு, ஆபீஸ் அரசியலால் ஓரங்கட்டப்படும் பெண்கள் Poll_m10பாலியல் தொந்தரவு, ஆபீஸ் அரசியலால் ஓரங்கட்டப்படும் பெண்கள் Poll_c10 
4 Posts - 2%
Rutu
பாலியல் தொந்தரவு, ஆபீஸ் அரசியலால் ஓரங்கட்டப்படும் பெண்கள் Poll_c10பாலியல் தொந்தரவு, ஆபீஸ் அரசியலால் ஓரங்கட்டப்படும் பெண்கள் Poll_m10பாலியல் தொந்தரவு, ஆபீஸ் அரசியலால் ஓரங்கட்டப்படும் பெண்கள் Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
பாலியல் தொந்தரவு, ஆபீஸ் அரசியலால் ஓரங்கட்டப்படும் பெண்கள் Poll_c10பாலியல் தொந்தரவு, ஆபீஸ் அரசியலால் ஓரங்கட்டப்படும் பெண்கள் Poll_m10பாலியல் தொந்தரவு, ஆபீஸ் அரசியலால் ஓரங்கட்டப்படும் பெண்கள் Poll_c10 
2 Posts - 1%
jairam

Guna.D

Ammu Swarnalatha

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாலியல் தொந்தரவு, ஆபீஸ் அரசியலால் ஓரங்கட்டப்படும் பெண்கள்

Page 1 of 3 1, 2, 3  Next

sathyan
sathyan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1199
இணைந்தது : 09/02/2010

Postsathyan Mon May 03, 2010 1:52 am

பாலியல் தொந்தரவு, ஆபீஸ் அரசியலால் ஓரங்கட்டப்படும் பெண்கள்
மே 03,2010,00:02 IST

பாலியல் தொந்தரவு, ஆபீஸ் அரசியலால் ஓரங்கட்டப்படும் பெண்கள் TblHumanTrust_83859980107

புதுடில்லி : பணியிடங்களில் பாலியல் தொந்தரவு போன்ற பிரச்னைகளால் பெண்கள் பதவி உயர்வு பெறமுடிவதில்லை என, சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. 'அப்சொல்யூட் டேட்டா ரிசர்ச்' என்ற தனியார் நிறுவனம் சமீபத்தில் நடத்திய ஆய்வில், பாலியல் தொந்தரவு, ஆபீஸ் உள்குத்துக்கள், சம்பளத்தில் பாரபட்சம், பதவி உயர்வில் புறக்கணிப்பு, ஆண் - பெண் வேற்றுமை போன்றவற்றால், பெண்கள் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றனர் என, தெரிய வந்துள்ளது.

உயர் பதவி வகிக்கும் பெண்கள் சிலர் கூறியதாவது:வங்கிகளில் பதவி உயர்வு, பெண்களுக்கு எட்டாக்கனியாகத் தான் இருக்கிறது. அனுபவம் வாய்ந்த பெண் ஊழியருக்கு, கிளை மேலாளர் பதவி, இயல்பாக கிடைக்க வேண்டியது. ஆனால் வங்கியில் உள்ள ஆண் உயரதிகாரிகள், இரவில் பணி பார்க்க இயலாதது, வீட்டுப் பிரச்னைகளால் அடிக்கடி விடுப்பு எடுப்பது ஆகிய பிரச்னைகள் பெண்களுக்கு இருப்பதால், கிளை மேலாளர் பதவிக்கு அவர்கள் பொருத்தமானவர்கள் அல்ல என்று கூறி, பெண்களை ஓரங்கட்டி விடுகின்றனர்.'டிசைனிங்' துறையில், இப்பிரச்னை வேறு விதமாக எதிரொலிக் கிறது. களப்பணி, பொருட்களை சேகரித்தல் போன்ற சுற்றியலையும் பணிகளுக்கு ஆண்களைத்தான் முதலில் தேர்ந்தெடுக்கின்றனர்.

இன்னும் சில தனியார் நிறுவனங்களில், பணியில் இருக்கும் பெண்கள் தங்களுடன், 'அனுசரித்து' போக வேண்டும் என, உயரதிகாரிகள் எதிர்பார்க்கின்றனர்; நிர்பந்திக்கின்றனர். எதிர்கால மண வாழ்க்கை பாதிக் கப்படும் என்ற பயத்தால், பெரும்பாலும் பெண்கள் இப்பிரச்னைகளைத் தவிர்க்கவே முயல்கின்றனர்.இப்பிரச்னைகளிலிருந்து பெண்கள் தப்பிக்க வேண்டும் என்றால், பணியிடங்களில் பெரும்பாலும் அமைதியாகவே இருக்க வேண்டும். அதேநேரம், வேலையில் எவ்வித குறையும் இல்லாமல் பார்த்துக் கொண்டால் பிரச்னைகளை துணிந்து எதிர் கொள்ள முடியும்.இவ்வாறு பெண்கள் தெரிவித்தனர்.

kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Mon May 03, 2010 1:56 am

நல்லதொரு பதிவு தோழரே.நன்றி

இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.

x_f92cb29
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Mon May 03, 2010 1:57 am

இந்தப் பிரச்சினை வரக்கூடாது என்ற ஒரே எண்ணத்திற்காகத்தான் என் பெட்டிக் கடையில் ஆண்கள் மட்டும் வேலை செய்கிறோம்.

பாலியல் தொந்தரவு, ஆபீஸ் அரசியலால் ஓரங்கட்டப்படும் பெண்கள் Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Mon May 03, 2010 1:57 am

யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சௌக்கியமே...

இளித்து இளித்துப் பேசுவதும்.. செல்லம் தங்கம் என்னடா படவா என்றெல்லாம் போதையாக பேசுவ்தையும் பெண்கள் தவிர்த்தாலே முக்கால் பிரச்சினை தீரும்...

ஹூம்... யார் சொல்வது...?

பெண்கள் என்றாலே பல்லிளிக்கும் ஜொள்ளர்கள் வசிக்கும் உலகில் பெண்கள் இப்படின்னா கேக்கனுமா...?

எப்பவும் ஆண்களையே குற்றம் சொல்வதை எப்பய்யா நிறுத்துவாங்க...?

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
sathyan
sathyan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1199
இணைந்தது : 09/02/2010

Postsathyan Mon May 03, 2010 1:59 am

அப்புகுட்டி wrote:இந்தப் பிரச்சினை வரக்கூடாது என்ற ஒரே எண்ணத்திற்காகத்தான் என் பெட்டிக் கடையில் ஆண்கள் மட்டும் வேலை செய்கிறோம்.

அப்புறம் நீங்க எப்படி அங்க

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Mon May 03, 2010 1:59 am

அப்புகுட்டி wrote:இந்தப் பிரச்சினை வரக்கூடாது என்ற ஒரே எண்ணத்திற்காகத்தான் என் பெட்டிக் கடையில் ஆண்கள் மட்டும் வேலை செய்கிறோம்.

எது அங்க பெண்களே கிடையாதா! அப்ப வேலை செய்யவே பிடிக்காதே!

அதே ஃபீலிங் தான் இங்கயும்..... பாலியல் தொந்தரவு, ஆபீஸ் அரசியலால் ஓரங்கட்டப்படும் பெண்கள் 440806

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Mon May 03, 2010 2:01 am

sathyan wrote:
அப்புகுட்டி wrote:இந்தப் பிரச்சினை வரக்கூடாது என்ற ஒரே எண்ணத்திற்காகத்தான் என் பெட்டிக் கடையில் ஆண்கள் மட்டும் வேலை செய்கிறோம்.

அப்புறம் நீங்க எப்படி அங்க

பெண் முகவர்கள் வருவார்கள் ஜாலி ஜாலி ஜாலி

பாலியல் தொந்தரவு, ஆபீஸ் அரசியலால் ஓரங்கட்டப்படும் பெண்கள் Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Mon May 03, 2010 2:01 am

பிச்ச wrote:
அப்புகுட்டி wrote:இந்தப் பிரச்சினை வரக்கூடாது என்ற ஒரே எண்ணத்திற்காகத்தான் என் பெட்டிக் கடையில் ஆண்கள் மட்டும் வேலை செய்கிறோம்.

எது அங்க பெண்களே கிடையாதா! அப்ப வேலை செய்யவே பிடிக்காதே!

அதே ஃபீலிங் தான் இங்கயும்..... பாலியல் தொந்தரவு, ஆபீஸ் அரசியலால் ஓரங்கட்டப்படும் பெண்கள் 440806
ஆறுதல் ஆறுதல்

பாலியல் தொந்தரவு, ஆபீஸ் அரசியலால் ஓரங்கட்டப்படும் பெண்கள் Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Mon May 03, 2010 2:03 am

அப்புகுட்டி wrote:
sathyan wrote:
அப்புகுட்டி wrote:இந்தப் பிரச்சினை வரக்கூடாது என்ற ஒரே எண்ணத்திற்காகத்தான் என் பெட்டிக் கடையில் ஆண்கள் மட்டும் வேலை செய்கிறோம்.

அப்புறம் நீங்க எப்படி அங்க

பெண் முகவர்கள் வருவார்கள் ஜாலி ஜாலி ஜாலி

அந்த கொடுப்பனை கூட இங்க கிடையாது.

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
sathyan
sathyan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1199
இணைந்தது : 09/02/2010

Postsathyan Mon May 03, 2010 2:05 am

கலை wrote:யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சௌக்கியமே...

இளித்து இளித்துப் பேசுவதும்.. செல்லம் தங்கம் என்னடா படவா என்றெல்லாம் போதையாக பேசுவ்தையும் பெண்கள் தவிர்த்தாலே முக்கால் பிரச்சினை தீரும்...

ஹூம்... யார் சொல்வது...?

பெண்கள் என்றாலே பல்லிளிக்கும் ஜொள்ளர்கள் வசிக்கும் உலகில் பெண்கள் இப்படின்னா கேக்கனுமா...?

எப்பவும் ஆண்களையே குற்றம் சொல்வதை எப்பய்யா நிறுத்துவாங்க...?

பாலியல் தொந்தரவு, ஆபீஸ் அரசியலால் ஓரங்கட்டப்படும் பெண்கள் 677196 பாலியல் தொந்தரவு, ஆபீஸ் அரசியலால் ஓரங்கட்டப்படும் பெண்கள் 677196
இதற்க்கு மேல் இப்படி யாரும் சொல்ல முடியாதுங்க சார்

Sponsored content

PostSponsored content

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக