புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 2:09 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:29 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:15 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:51 am

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அஜீத்-சிம்பு-அனுஷ்கா -ச்சும்மா அதிருதில்ல... Poll_c10அஜீத்-சிம்பு-அனுஷ்கா -ச்சும்மா அதிருதில்ல... Poll_m10அஜீத்-சிம்பு-அனுஷ்கா -ச்சும்மா அதிருதில்ல... Poll_c10 
31 Posts - 55%
heezulia
அஜீத்-சிம்பு-அனுஷ்கா -ச்சும்மா அதிருதில்ல... Poll_c10அஜீத்-சிம்பு-அனுஷ்கா -ச்சும்மா அதிருதில்ல... Poll_m10அஜீத்-சிம்பு-அனுஷ்கா -ச்சும்மா அதிருதில்ல... Poll_c10 
22 Posts - 39%
rajuselvam
அஜீத்-சிம்பு-அனுஷ்கா -ச்சும்மா அதிருதில்ல... Poll_c10அஜீத்-சிம்பு-அனுஷ்கா -ச்சும்மா அதிருதில்ல... Poll_m10அஜீத்-சிம்பு-அனுஷ்கா -ச்சும்மா அதிருதில்ல... Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
அஜீத்-சிம்பு-அனுஷ்கா -ச்சும்மா அதிருதில்ல... Poll_c10அஜீத்-சிம்பு-அனுஷ்கா -ச்சும்மா அதிருதில்ல... Poll_m10அஜீத்-சிம்பு-அனுஷ்கா -ச்சும்மா அதிருதில்ல... Poll_c10 
1 Post - 2%
T.N.Balasubramanian
அஜீத்-சிம்பு-அனுஷ்கா -ச்சும்மா அதிருதில்ல... Poll_c10அஜீத்-சிம்பு-அனுஷ்கா -ச்சும்மா அதிருதில்ல... Poll_m10அஜீத்-சிம்பு-அனுஷ்கா -ச்சும்மா அதிருதில்ல... Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அஜீத்-சிம்பு-அனுஷ்கா -ச்சும்மா அதிருதில்ல... Poll_c10அஜீத்-சிம்பு-அனுஷ்கா -ச்சும்மா அதிருதில்ல... Poll_m10அஜீத்-சிம்பு-அனுஷ்கா -ச்சும்மா அதிருதில்ல... Poll_c10 
305 Posts - 45%
ayyasamy ram
அஜீத்-சிம்பு-அனுஷ்கா -ச்சும்மா அதிருதில்ல... Poll_c10அஜீத்-சிம்பு-அனுஷ்கா -ச்சும்மா அதிருதில்ல... Poll_m10அஜீத்-சிம்பு-அனுஷ்கா -ச்சும்மா அதிருதில்ல... Poll_c10 
293 Posts - 43%
mohamed nizamudeen
அஜீத்-சிம்பு-அனுஷ்கா -ச்சும்மா அதிருதில்ல... Poll_c10அஜீத்-சிம்பு-அனுஷ்கா -ச்சும்மா அதிருதில்ல... Poll_m10அஜீத்-சிம்பு-அனுஷ்கா -ச்சும்மா அதிருதில்ல... Poll_c10 
24 Posts - 4%
T.N.Balasubramanian
அஜீத்-சிம்பு-அனுஷ்கா -ச்சும்மா அதிருதில்ல... Poll_c10அஜீத்-சிம்பு-அனுஷ்கா -ச்சும்மா அதிருதில்ல... Poll_m10அஜீத்-சிம்பு-அனுஷ்கா -ச்சும்மா அதிருதில்ல... Poll_c10 
17 Posts - 3%
prajai
அஜீத்-சிம்பு-அனுஷ்கா -ச்சும்மா அதிருதில்ல... Poll_c10அஜீத்-சிம்பு-அனுஷ்கா -ச்சும்மா அதிருதில்ல... Poll_m10அஜீத்-சிம்பு-அனுஷ்கா -ச்சும்மா அதிருதில்ல... Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
அஜீத்-சிம்பு-அனுஷ்கா -ச்சும்மா அதிருதில்ல... Poll_c10அஜீத்-சிம்பு-அனுஷ்கா -ச்சும்மா அதிருதில்ல... Poll_m10அஜீத்-சிம்பு-அனுஷ்கா -ச்சும்மா அதிருதில்ல... Poll_c10 
9 Posts - 1%
jairam
அஜீத்-சிம்பு-அனுஷ்கா -ச்சும்மா அதிருதில்ல... Poll_c10அஜீத்-சிம்பு-அனுஷ்கா -ச்சும்மா அதிருதில்ல... Poll_m10அஜீத்-சிம்பு-அனுஷ்கா -ச்சும்மா அதிருதில்ல... Poll_c10 
4 Posts - 1%
Guna.D
அஜீத்-சிம்பு-அனுஷ்கா -ச்சும்மா அதிருதில்ல... Poll_c10அஜீத்-சிம்பு-அனுஷ்கா -ச்சும்மா அதிருதில்ல... Poll_m10அஜீத்-சிம்பு-அனுஷ்கா -ச்சும்மா அதிருதில்ல... Poll_c10 
4 Posts - 1%
Jenila
அஜீத்-சிம்பு-அனுஷ்கா -ச்சும்மா அதிருதில்ல... Poll_c10அஜீத்-சிம்பு-அனுஷ்கா -ச்சும்மா அதிருதில்ல... Poll_m10அஜீத்-சிம்பு-அனுஷ்கா -ச்சும்மா அதிருதில்ல... Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
அஜீத்-சிம்பு-அனுஷ்கா -ச்சும்மா அதிருதில்ல... Poll_c10அஜீத்-சிம்பு-அனுஷ்கா -ச்சும்மா அதிருதில்ல... Poll_m10அஜீத்-சிம்பு-அனுஷ்கா -ச்சும்மா அதிருதில்ல... Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அஜீத்-சிம்பு-அனுஷ்கா -ச்சும்மா அதிருதில்ல...


   
   

Page 1 of 2 1, 2  Next

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Fri Jul 09, 2010 4:19 pm

பேசாமல் அஜீத் பற்றிய செய்திகளுக்காக தனிப்பக்கமே ஓப்பன் பண்ணியிருக்கலாம் போலிருக்கிறது. கடந்த சில தினங்களாக நாம் எழுதி வந்த செய்தியின் தொடர்ச்சிதான் இது. ஒரு சிறு சலசலப்பை ஏற்படுத்தி வந்த அஜீத்தின் புதிய பட விவகாரத்தில் பாசிட்டிவ்வான முடிவு ஏற்பட்டுள்ளதாக தகவல்.

கவுதம் மேனன் படத்தை தள்ளி வைத்துவிட்டு வெங்கட் பிரபுவின் படத்தில் நடிக்க முடிவு செய்த அஜீத், கடந்த சில தினங்களாக அதிலும் முழுமையான முடிவெடுக்க முடியாமல் திணறி வந்தார். இந்நிலையில் பல சுற்று பேச்சு வார்த்தைக்கு பிறகு கிரின் சிக்னல் காட்டிவிட்டாராம் சிவா. விரைவில் படத்தை துவங்குவது குறித்து முறையான அறிவிப்புகள் வரும் என்று தெரிகிறது. இதற்கிடையில் அம்மா கிரியேஷன்ஸ் சிவா தயாரிப்பில் ஒரு படத்தை இயக்குவதற்கு அட்வான்ஸ் வாங்கியிருந்தார் வெங்கட்பிரபு. அதை விட்டுவிட்டு அஜீத் படத்தை இயக்க சிவா ஒப்புக் கொள்வாரா என்பதிலும் குழப்பம் நிலவியது. தற்போது அதுவும் சரி செய்யப்பட்டுவிட்டதாம்.

அஜீத்திற்கு ஜோடியாக அனுஷ்கா நடிக்கிறார். இன்னொரு முக்கிய ரோலில் சிம்பு நடிக்கிறார் என்பதுதான் விசேஷத்திலும் விசேஷம்!





"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Fri Jul 09, 2010 4:23 pm

ஒற்றுமை இல்லாத தமிழ் நடிகர்கள் ஒன்று சேர்ந்து நடித்தால் ரசிகர்களுக்கு எவ்வளவு மகிழ்ச்சி நடக்காது இது பாருங்கள்.



அஜீத்-சிம்பு-அனுஷ்கா -ச்சும்மா அதிருதில்ல... Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Postகோவை ராம் Fri Jul 09, 2010 4:26 pm

என்னா பாஸ் சிம்பு அஜீத்தை கிட தட்ட குரு மாதிரி வச்சி இறுக்கிறார்.பாக்கலாம் என்ன நடக்கும் என்?
ராம்

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Fri Jul 09, 2010 4:28 pm

rarara wrote:என்னா பாஸ் சிம்பு அஜீத்தை கிட தட்ட குரு மாதிரி வச்சி இறுக்கிறார்.பாக்கலாம் என்ன நடக்கும் என்?
ராம்

அது இல்லை பாஸ் ஹிந்தி மலயாளம் தெழுங்கு மொழிகளில் நடிக்கும் நடிகர்கள் இரண்டு மூன்று பேர் சேர்ந்து நடித்து ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்துவார்கள் ஆனால் நமது தமிழ் நடிகர்கள் அப்படி இல்லை பொறாமை கொண்டவர்கள் எப்பவும் சோகம் சோகம்



அஜீத்-சிம்பு-அனுஷ்கா -ச்சும்மா அதிருதில்ல... Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Fri Jul 09, 2010 5:00 pm

அப்புகுட்டி wrote:ஒற்றுமை இல்லாத தமிழ் நடிகர்கள் ஒன்று சேர்ந்து நடித்தால் ரசிகர்களுக்கு எவ்வளவு மகிழ்ச்சி நடக்காது இது பாருங்கள்.

உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Fri Jul 09, 2010 5:00 pm

அது இல்லை பாஸ் ஹிந்தி மலயாளம் தெழுங்கு மொழிகளில் நடிக்கும் நடிகர்கள் இரண்டு மூன்று பேர் சேர்ந்து நடித்து ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்துவார்கள் ஆனால் நமது தமிழ் நடிகர்கள் அப்படி இல்லை பொறாமை கொண்டவர்கள் எப்பவும் சோகம் சோகம் [/quote]

உண்மை
நன்றி


அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Fri Jul 09, 2010 5:02 pm

ரபீக் wrote:
அப்புகுட்டி wrote:ஒற்றுமை இல்லாத தமிழ் நடிகர்கள் ஒன்று சேர்ந்து நடித்தால் ரசிகர்களுக்கு எவ்வளவு மகிழ்ச்சி நடக்காது இது பாருங்கள்.

உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ
கூடாது கூடாது அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை



அஜீத்-சிம்பு-அனுஷ்கா -ச்சும்மா அதிருதில்ல... Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Fri Jul 09, 2010 5:08 pm

Uma Thyagajan wrote:அது இல்லை பாஸ் ஹிந்தி மலயாளம் தெழுங்கு மொழிகளில் நடிக்கும் நடிகர்கள் இரண்டு மூன்று பேர் சேர்ந்து நடித்து ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்துவார்கள் ஆனால் நமது தமிழ் நடிகர்கள் அப்படி இல்லை பொறாமை கொண்டவர்கள் எப்பவும் சோகம் சோகம்

உண்மை
நன்றி
[/quote] சியர்ஸ் சியர்ஸ் நன்றி



அஜீத்-சிம்பு-அனுஷ்கா -ச்சும்மா அதிருதில்ல... Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Fri Jul 09, 2010 5:11 pm

அப்புகுட்டி wrote:
Uma Thyagajan wrote:அது இல்லை பாஸ் ஹிந்தி மலயாளம் தெழுங்கு மொழிகளில் நடிக்கும் நடிகர்கள் இரண்டு மூன்று பேர் சேர்ந்து நடித்து ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்துவார்கள் ஆனால் நமது தமிழ் நடிகர்கள் அப்படி இல்லை பொறாமை கொண்டவர்கள் எப்பவும் சோகம் சோகம்

உண்மை
நன்றி
/quote] சியர்ஸ் சியர்ஸ் நன்றி

எதிர்ப்பு எதிர்ப்பு எதிர்ப்பு



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Fri Jul 09, 2010 5:14 pm

உண்மையை சொன்னா எதிர்ப்புக்கள் எழத்தான் செய்யயும் ஓகே ஓகே



அஜீத்-சிம்பு-அனுஷ்கா -ச்சும்மா அதிருதில்ல... Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக