புதிய பதிவுகள்
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Today at 0:41

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Today at 0:40

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 23:12

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 19:03

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 18:49

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 18:47

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 16:58

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:43

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 16:16

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 16:15

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:09

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:57

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:38

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 15:21

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:09

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 14:56

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 14:36

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:23

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 14:11

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 13:32

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:59

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:52

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:31

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:30

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:25

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:23

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:22

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:21

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat 1 Jun 2024 - 21:20

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:20

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 16:46

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 14:50

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 14:46

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 14:27

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 8:13

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 8:09

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri 31 May 2024 - 14:12

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri 31 May 2024 - 14:10

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri 31 May 2024 - 12:53

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri 31 May 2024 - 12:51

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri 31 May 2024 - 12:49

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri 31 May 2024 - 12:47

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri 31 May 2024 - 12:46

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri 31 May 2024 - 12:45

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri 31 May 2024 - 12:43

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri 31 May 2024 - 12:41

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri 31 May 2024 - 12:38

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri 31 May 2024 - 12:33

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri 31 May 2024 - 12:26

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri 31 May 2024 - 11:23

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சித்திரவதைக்குப் பின்னர் படுகொலை: மேலும் ஆதாரப் படங்கள் Poll_c10சித்திரவதைக்குப் பின்னர் படுகொலை: மேலும் ஆதாரப் படங்கள் Poll_m10சித்திரவதைக்குப் பின்னர் படுகொலை: மேலும் ஆதாரப் படங்கள் Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சித்திரவதைக்குப் பின்னர் படுகொலை: மேலும் ஆதாரப் படங்கள் Poll_c10சித்திரவதைக்குப் பின்னர் படுகொலை: மேலும் ஆதாரப் படங்கள் Poll_m10சித்திரவதைக்குப் பின்னர் படுகொலை: மேலும் ஆதாரப் படங்கள் Poll_c10 
37 Posts - 60%
heezulia
சித்திரவதைக்குப் பின்னர் படுகொலை: மேலும் ஆதாரப் படங்கள் Poll_c10சித்திரவதைக்குப் பின்னர் படுகொலை: மேலும் ஆதாரப் படங்கள் Poll_m10சித்திரவதைக்குப் பின்னர் படுகொலை: மேலும் ஆதாரப் படங்கள் Poll_c10 
21 Posts - 34%
T.N.Balasubramanian
சித்திரவதைக்குப் பின்னர் படுகொலை: மேலும் ஆதாரப் படங்கள் Poll_c10சித்திரவதைக்குப் பின்னர் படுகொலை: மேலும் ஆதாரப் படங்கள் Poll_m10சித்திரவதைக்குப் பின்னர் படுகொலை: மேலும் ஆதாரப் படங்கள் Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
சித்திரவதைக்குப் பின்னர் படுகொலை: மேலும் ஆதாரப் படங்கள் Poll_c10சித்திரவதைக்குப் பின்னர் படுகொலை: மேலும் ஆதாரப் படங்கள் Poll_m10சித்திரவதைக்குப் பின்னர் படுகொலை: மேலும் ஆதாரப் படங்கள் Poll_c10 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சித்திரவதைக்குப் பின்னர் படுகொலை: மேலும் ஆதாரப் படங்கள்


   
   
நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Postநிசாந்தன் Sat 8 Jan 2011 - 0:31

சித்திரவதைக்குப் பின்னர் படுகொலை: மேலும் ஆதாரப் படங்கள் Patwv

கடந்த 2009 இறுதி யுத்ததின்போது, புதுமாத்தளான் பகுதியை சற்றும் எதிர்பார்க்காத வகையில் இலங்கை இராணுவம் கைப்பற்றியது. புதுமாத்தளானுக்கு இலங்கை இராணுவம் வருவதற்கு தடையாக மண் அணை ஒன்றுபோடப்பட்டு, அதில் கண்ணிவெடிகள் பல புதைக்கப்பட்டு இருந்தது. இதனை ஒரே நாளில் செய்து முடிப்பது மிகவும் கஷ்டம் என்பதனால், அன்று சோர்வடைந்து, சரியான உணவு கூட உட்கொள்ளாமல் போராடிய போராளிகளை, நாளை அதிகாலை இதனைப் பலப்படுத்தலாம் என தளபதி ஒருவர் கூறியுள்ளார். (அத் தளபதியின் பெயர் வெளியிடப்படவில்லை).

இருப்பினும் அமைக்கப்பட்ட அந்த மண் அணையில் எந்த இடத்தில் கண்ணிவெடிகள் இல்லையோ அந்த இடத்தால் துல்லியாமாக இலங்கை இராணுவத்தினர் ஊடுருவி, புதுமாத்தளானை சற்றும் எதிர்பார்க்காத வண்ணம் கைப்பற்றுகின்றனர். அங்கே ஒரு பகுதியில் மட்டும், அமைக்கப்பட்டு இருந்த தற்காலிக மருத்துவ மனையில் சுமார் 400 போராளிகள் காயப்பட்ட நிலையில் இருந்திருக்கின்றனர். அவர்களுக்கு என்ன ஆனது என்று இதுவரை தெரியாத நிலை காணப்படுகிறது. ஆனால் தற்போது கிடைக்கப்பெறும் செய்திகளின் அடிப்படையில், காயப்பட்ட போராளிகள் பலரை, இலங்கை இராணுவம் சித்திரவதை செய்து கொலைசெய்துள்ளதாக அறியப்படுகிறது
.

தேசிய தலைவரை புதுமாத்தளானில் பார்த்தீர்களா என்ற கேள்விகளே அங்கே பரவலாகக் கேட்கப்பட்டதாக அறியப்படுகிறது. தற்போது வெளிநாடு ஒன்றில் இருக்கும் போராளி ஒருவரின் குறிப்பே இவ்வாறு தெரிவிக்கின்றது. அத்தோடு இங்கே இருக்கும் புகைப்படங்கள், புதுமாத்தளானில் இலங்கை இராணுவம் கொலைசெய்த காயப்பட்ட போராளிகள் என அவர் அடையாளம் கண்டுள்ளார். இப் புகைப்படங்களில் காணப்படும், உடலங்களில், காயங்களுக்கான சிகிச்சை செய்யப்பட்டுள்ளதும், பின்னர் அவர்கள் இறந்துகிடப்பது, தெளிவாக உள்ளதோடு, அவர்கள் பாரிய காயங்களுக்கு உட்படவில்லை என்பதும் தெள்ளத்தெளிவாகிறது. சமீபத்தில் .நாவால் ஏற்படுத்தப்பட்ட நிபுணர்கள் குழுவிற்கும் இவர் தனது நேரடி சாட்சியங்களை வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்க விடையமாகும்
.

இருப்பினும் இத் தகவல்கள் எதனையும், எம்மால் சுயாதீனமக உறுதிசெய்ய முடியவில்லை. இப் புகைப்படங்கள் எடுக்கப்பட்ட கால கட்டங்களோ இல்லை அதற்குரிய இடங்களே இன்னும் உறுதிசெய்யப்படவில்லை
.

சித்திரவதைக்குப் பின்னர் படுகொலை: மேலும் ஆதாரப் படங்கள் Dayhy

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat 8 Jan 2011 - 13:56

படிப்பதர்க்கே ரொம்ப கஷ்டமாக உள்ளது சோகம் அழுகை அழுகை அழுகை என்று தான் அங்கு அமைதி நிலவுமோ? கடவுளே!



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
வெங்கட்
வெங்கட்
பண்பாளர்

பதிவுகள் : 146
இணைந்தது : 05/01/2011

Postவெங்கட் Sat 8 Jan 2011 - 14:49

கொடுமை.



சீனி.வெங்கட்
**************************
தோல்விகள்தாம் வெற்றிக்கு வழிகாட்டும் விளக்குத்தூண்கள்.
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக