புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:30 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Yesterday at 11:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 pm

» நாவல்கள் வேண்டும்
by manikavi Yesterday at 9:22 pm

» கருத்துப்படம் 02/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Wed May 01, 2024 7:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed May 01, 2024 7:03 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed May 01, 2024 6:47 pm

» நாவல்கள் வேண்டும்
by Rutu Wed May 01, 2024 8:40 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
துப்பாக்கி நாயகன் அபினவ் Poll_c10துப்பாக்கி நாயகன் அபினவ் Poll_m10துப்பாக்கி நாயகன் அபினவ் Poll_c10 
36 Posts - 57%
ayyasamy ram
துப்பாக்கி நாயகன் அபினவ் Poll_c10துப்பாக்கி நாயகன் அபினவ் Poll_m10துப்பாக்கி நாயகன் அபினவ் Poll_c10 
13 Posts - 21%
mohamed nizamudeen
துப்பாக்கி நாயகன் அபினவ் Poll_c10துப்பாக்கி நாயகன் அபினவ் Poll_m10துப்பாக்கி நாயகன் அபினவ் Poll_c10 
3 Posts - 5%
viyasan
துப்பாக்கி நாயகன் அபினவ் Poll_c10துப்பாக்கி நாயகன் அபினவ் Poll_m10துப்பாக்கி நாயகன் அபினவ் Poll_c10 
2 Posts - 3%
prajai
துப்பாக்கி நாயகன் அபினவ் Poll_c10துப்பாக்கி நாயகன் அபினவ் Poll_m10துப்பாக்கி நாயகன் அபினவ் Poll_c10 
2 Posts - 3%
Baarushree
துப்பாக்கி நாயகன் அபினவ் Poll_c10துப்பாக்கி நாயகன் அபினவ் Poll_m10துப்பாக்கி நாயகன் அபினவ் Poll_c10 
2 Posts - 3%
ரா.ரமேஷ்குமார்
துப்பாக்கி நாயகன் அபினவ் Poll_c10துப்பாக்கி நாயகன் அபினவ் Poll_m10துப்பாக்கி நாயகன் அபினவ் Poll_c10 
2 Posts - 3%
manikavi
துப்பாக்கி நாயகன் அபினவ் Poll_c10துப்பாக்கி நாயகன் அபினவ் Poll_m10துப்பாக்கி நாயகன் அபினவ் Poll_c10 
1 Post - 2%
Rutu
துப்பாக்கி நாயகன் அபினவ் Poll_c10துப்பாக்கி நாயகன் அபினவ் Poll_m10துப்பாக்கி நாயகன் அபினவ் Poll_c10 
1 Post - 2%
சிவா
துப்பாக்கி நாயகன் அபினவ் Poll_c10துப்பாக்கி நாயகன் அபினவ் Poll_m10துப்பாக்கி நாயகன் அபினவ் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
துப்பாக்கி நாயகன் அபினவ் Poll_c10துப்பாக்கி நாயகன் அபினவ் Poll_m10துப்பாக்கி நாயகன் அபினவ் Poll_c10 
16 Posts - 70%
ரா.ரமேஷ்குமார்
துப்பாக்கி நாயகன் அபினவ் Poll_c10துப்பாக்கி நாயகன் அபினவ் Poll_m10துப்பாக்கி நாயகன் அபினவ் Poll_c10 
2 Posts - 9%
mohamed nizamudeen
துப்பாக்கி நாயகன் அபினவ் Poll_c10துப்பாக்கி நாயகன் அபினவ் Poll_m10துப்பாக்கி நாயகன் அபினவ் Poll_c10 
2 Posts - 9%
manikavi
துப்பாக்கி நாயகன் அபினவ் Poll_c10துப்பாக்கி நாயகன் அபினவ் Poll_m10துப்பாக்கி நாயகன் அபினவ் Poll_c10 
1 Post - 4%
viyasan
துப்பாக்கி நாயகன் அபினவ் Poll_c10துப்பாக்கி நாயகன் அபினவ் Poll_m10துப்பாக்கி நாயகன் அபினவ் Poll_c10 
1 Post - 4%
Rutu
துப்பாக்கி நாயகன் அபினவ் Poll_c10துப்பாக்கி நாயகன் அபினவ் Poll_m10துப்பாக்கி நாயகன் அபினவ் Poll_c10 
1 Post - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

துப்பாக்கி நாயகன் அபினவ்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Feb 14, 2011 1:37 pm

துப்பாக்கி நாயகன் அபினவ் Abhina10

கடந்த 2008-ம் ஆண்டு சீனாவின் தலைநகர் பெய்ஜிங்கில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்கு முதல் தங்கப்பதக்கத்தைப் பெற்றுத் தந்தவர், அபினவ் பிந்த்ரா. அதற்கு முன்னர் 1980-ம் ஆண்டு ரஷ்யாவின் தலைநகரான மாஸ்கோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் வாங்கிய தங்கம் தான் இந்தியா கடைசியாகப் பெற்றது. 28 ஆண்டு களாக தொடர்ந்து கொண்டிருந்த இந்தியாவின் தங்கப்பதக்க தாகத்தைத் தீர்த்து வைத்தவர் என்ற பெருமை இவரையே சேரும்.

உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள டேராடூனில் பிறந்தவர், அபினவ். இவரின் தந்தை ஏ.எஸ். பிந்த்ரா, சண்டிகரில் மிகப்பெரிய தொழிலதிபர். சிறுவயதிலேயே துப்பாக்கி சுடுவதில் அதிக ஆர்வத்துடன் இருந்தார் அபினவ். இவருடைய ஆர்வத்தைப் பார்த்த தந்தை, தன்னுடைய மகன் துப்பாக்கி சுடுதலில் சாதிக்க வேண்டும் என்பதற்காக நகருக்கு வெளியில் தனியாக பயிற்சிக்களம் அமைத்துக் கொடுத்தார். அத்துடன் ஜெர்மனிக்கு அனுப்பி, 6 மாதங்களுக்கு அங்கே பயிற்சி பெறச் செய்தார். அபினவுக்கு வேண்டிய எல்லா வசதிகளையும் செய்து கொடுத்து, இன்று ஒலிம்பிக்கில் தங்கம் வெல்ல காரணமாக அமைந்தவர், அவருடைய தந்தை தான்.

அபினவுக்குள் இருக்கும் திறமையை முதன்முதலில் வெளிக்கொண்டு வந்தவர், ஜே.எஸ். தில்லான். இவர் தான் அபினவ்வின் முதல் குரு.

12 வயதில் ’ரோபர்' மாவட்ட துப்பாக்கி சுடுதல் போட்டியில் முதல் முறையாக வெற்றி பெற்ற அபினவ், தன்னுடைய திறமைகளையும் வளர்த்துக் கொள்ள ஆரம்பித்தார். 1996-ம் ஆண்டு பஞ்சாப் மாநில துப்பாக்கி சுடுதல் `சாம்பியன்ஷிப்' போட்டியில், ஜுனியர் மற்றும் சீனியர் பிரிவுகளில் 6 தங்கப்பதக்கங்களை கைப்பற்றினார்.


அதே ஆண்டு சண்டிகரில் நடைபெற்ற மாநில அளவிலான போட்டிகளிலும் 6 தங்கப் பதக்கங்கள் வென்றார். அப்போது அவருடைய வயது 13 தான். இளம் வயதிலேயே 12 தங்கப்பதக்கங்களை வென்று ஜுனியர் உலக சாதனை படைத்தவர், அபினவ். ஆனால், இவை சர்வதேசப் போட்டிகளாக இல்லாததால், பல நிறுவனங்கள் இவருடைய சாதனை களை ஏற்றுக்கொள்ள மறுத்து விட்டன. தனது திறமை மீது அபார நம்பிக்கை கொண்ட அபினவ், சர்வதேச அளவில் சாதிக்க உறுதி பூண்டார்.

1997-ம் ஆண்டு தேசிய துப்பாக்கி சுடுதலில் தங்கத்தைக் கைப்பற்றினார். 1998-ம் ஆண்டு தேசிய அளவிலான ஜுனியர் மற்றும் சீனியர் பிரிவுகளில் முதலிடம் பெற்று, தன்னுடைய சாதனையை தானே புதுப்பித்துக் கொண்டார். 1999-ம் ஆண்டு நடைபெற்ற தெற்காசிய விளையாட்டுப் போட்டியின் ஜுனியர் பிரிவில் தங்கம் வென்றார்.

சிட்னியில் 2000-ம் ஆண்டு நடந்த ஒலிம்பிக் போட்டியில் முதன்முதலாகக் கலந்து கொண்டார். ஆனால், அவரால் சாதிக்க முடியவில்லை. 2002-ம் ஆண்டு மான்செஸ்டரில் நடந்த காமன்வெல்த் துப்பாக்கி சுடுதல் போட்டியில் `ஏர்ரைபிள்' பிரிவில் தனிநபர் தங்கமும், அணிப் பிரிவில் வெள்ளியும் கைப்பற்றி அசத்தினார். 2004-ம் ஆண்டு ஏதென்ஸ் நகரில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் 7-வது இடம்பிடித்தார். 2006-ம் ஆண்டு நடைபெற்ற உலக சாம்பியன் துப்பாக்கி சுடும் போட்டியில் முதலிடம் பெற்று, தங்கம் வென்ற முதல் இந்திய வீரர் என்ற பெருமையையும் பெற்றார்.

பல்வேறு சாதனைகளைப் பெற்றிருந்தாலும், ஒலிம்பிக்கில் வென்ற தங்கம்தான் அவருடைய சிறந்த சாதனையாக கருதப்படுகிறது. 10 மீட்டர் `ஏர்ரைபிள்' பிரிவில் துல்லியமாக இலக்கைத் தாக்கியதால், தங்கம் இவருக்குச் சொந்த மானது. அபினவின் விளையாட்டுச் சாதனையைப் பாராட்டும் வகையில் மத்திய அரசு அவருக்கு ’அர்ஜூனா' விருதும், `ராஜிவ்காந்தி கேல்ரத்னா' விருதும் வழங்கி கவுரவித்துள்ளது.



துப்பாக்கி நாயகன் அபினவ் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக