புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:02 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:51 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:44 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:22 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Yesterday at 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Yesterday at 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Yesterday at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Yesterday at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வங்கதேசம் வெற்றி: அயர்லாந்து போராட்டம் வீண் Poll_c10வங்கதேசம் வெற்றி: அயர்லாந்து போராட்டம் வீண் Poll_m10வங்கதேசம் வெற்றி: அயர்லாந்து போராட்டம் வீண் Poll_c10 
306 Posts - 42%
heezulia
வங்கதேசம் வெற்றி: அயர்லாந்து போராட்டம் வீண் Poll_c10வங்கதேசம் வெற்றி: அயர்லாந்து போராட்டம் வீண் Poll_m10வங்கதேசம் வெற்றி: அயர்லாந்து போராட்டம் வீண் Poll_c10 
297 Posts - 41%
Dr.S.Soundarapandian
வங்கதேசம் வெற்றி: அயர்லாந்து போராட்டம் வீண் Poll_c10வங்கதேசம் வெற்றி: அயர்லாந்து போராட்டம் வீண் Poll_m10வங்கதேசம் வெற்றி: அயர்லாந்து போராட்டம் வீண் Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
வங்கதேசம் வெற்றி: அயர்லாந்து போராட்டம் வீண் Poll_c10வங்கதேசம் வெற்றி: அயர்லாந்து போராட்டம் வீண் Poll_m10வங்கதேசம் வெற்றி: அயர்லாந்து போராட்டம் வீண் Poll_c10 
27 Posts - 4%
sugumaran
வங்கதேசம் வெற்றி: அயர்லாந்து போராட்டம் வீண் Poll_c10வங்கதேசம் வெற்றி: அயர்லாந்து போராட்டம் வீண் Poll_m10வங்கதேசம் வெற்றி: அயர்லாந்து போராட்டம் வீண் Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
வங்கதேசம் வெற்றி: அயர்லாந்து போராட்டம் வீண் Poll_c10வங்கதேசம் வெற்றி: அயர்லாந்து போராட்டம் வீண் Poll_m10வங்கதேசம் வெற்றி: அயர்லாந்து போராட்டம் வீண் Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
வங்கதேசம் வெற்றி: அயர்லாந்து போராட்டம் வீண் Poll_c10வங்கதேசம் வெற்றி: அயர்லாந்து போராட்டம் வீண் Poll_m10வங்கதேசம் வெற்றி: அயர்லாந்து போராட்டம் வீண் Poll_c10 
6 Posts - 1%
prajai
வங்கதேசம் வெற்றி: அயர்லாந்து போராட்டம் வீண் Poll_c10வங்கதேசம் வெற்றி: அயர்லாந்து போராட்டம் வீண் Poll_m10வங்கதேசம் வெற்றி: அயர்லாந்து போராட்டம் வீண் Poll_c10 
5 Posts - 1%
manikavi
வங்கதேசம் வெற்றி: அயர்லாந்து போராட்டம் வீண் Poll_c10வங்கதேசம் வெற்றி: அயர்லாந்து போராட்டம் வீண் Poll_m10வங்கதேசம் வெற்றி: அயர்லாந்து போராட்டம் வீண் Poll_c10 
4 Posts - 1%
Kavithas
வங்கதேசம் வெற்றி: அயர்லாந்து போராட்டம் வீண் Poll_c10வங்கதேசம் வெற்றி: அயர்லாந்து போராட்டம் வீண் Poll_m10வங்கதேசம் வெற்றி: அயர்லாந்து போராட்டம் வீண் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வங்கதேசம் வெற்றி: அயர்லாந்து போராட்டம் வீண்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91535
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Feb 26, 2011 9:16 am

மிர்புர்: உலக கோப்பை லீக் போட்டியில் பவுலர்கள் துணிச்சலாக போராட, வங்கதேச அணி, அயர்லாந்தை 27 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

இந்திய துணைக் கண்டத்தில், உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. நேற்று மிர்புரில் நடந்த "பி' பிரிவு லீக் போட்டியில்(பகலிரவு) வங்கதேசம், அயர்லாந்து அணிகள் மோதின. வங்கதேச அணியில் மகமதுல்லா நீக்கப்பட்டு, அஷ்ரபுல் வாய்ப்பு பெற்றார். டாஸ் வென்ற வங்கதேசம் "பேட்டிங்' தேர்வு செய்தது.

இக்பால் அதிரடி:

வங்கதேச அணிக்கு தமிம் இக்பால் அதிரடி துவக்கம் தந்தார். ரான்கின் வீசிய முதல் ஓவரில் இரண்டு பவுண்டரி அடித்தார். இம்ருல் கைஸ்(12), சித்திக்(3) ஏமாற்றினர். சிறிது நேரத்தில் தமிம் இக்பாலும்(44) வெளியேற, சிக்கல் ஆரம்பமானது. அயர்லாந்து வீரர்கள் பந்துவீச்சு மட்டுமல்லாமல், பீல்டிங்கிலும் அசத்த, வங்கதேச அணி ரன் சேர்க்க திணறியது. ஆன்ட்ரி போத்தா பந்தில் கேப்டன் சாகிப் அல் ஹசன்(16) வீழ்ந்தார். பின் பொறுப்பாக ஆடிய முஷ்பிகுர் ரஹிம் 36 ரன்கள் எடுத்து கைகொடுத்தார். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அஷ்ரபுல்(1) சொதப்பினார். ரகிபுல் ஹசன் 38 ரன்கள் எடுத்தார். கடைசி கட்டத்தில் அதிரடி காட்டிய நயீம் இஸ்லாம் 29 ரன்கள் எடுக்க, வங்கதேச அணி 49.2 ஓவரில் 205 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

அயர்லாந்து தரப்பில் ஆன்ட்ரி போத்தா அதிகபட்சமாக 3 விக்கெட் வீழ்த்தினார்.

விக்கெட் மடமட:

சுலப இலக்கை விரட்டிய அயர்லாந்து அணி, வங்கதேச பந்துவீச்சில் ஆட்டம் கண்டது. துவக்கத்தில் ஸ்டர்லிங்(9), போர்டர்பீல்டு(20) ஏமாற்றினர். அஷ்ரபுல் சுழலில் ஜாய்ஸ்(16), ஆன்ட்ரூ ஒயிட்(10) சிக்கினர். நியால் ஓ பிரையன்(38), கெவின் ஓ பிரையன்(37) ஓரளவுக்கு போராடினர். ஷபியுல் இஸ்லாம் வேகத்தில் "டெயிலெண்டர்கள்' நடையை கட்ட, அயர்லாந்து அணி 45 ஓவரில் 178 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி தோல்வி அடைந்தது. இதன் மூலம் வங்கதேச அணி இம்முறை, தனது முதல் வெற்றியை பதிவு செய்தது.

வங்கதேச வீரர் ஷபியுல் இஸ்லாம் அதிபட்சமாக 4 விக்கெட் வீழ்த்தினார். ஆட்ட நாயகன் விருதை தமிம் இக்பால் வென்றார்.

பழிதீர்த்தது வங்கதேசம்

நேற்றைய போட்டியில் வெற்றி கண்ட வங்கதேச அணி, கடந்த 2007ல் நடந்த உலக கோப்பை தொடரில் அயர்லாந்திடம் கண்ட தோல்விக்கு பழிதீர்த்துக் கொண்டது. இதன்மூலம் உலக கோப்பை அரங்கில் இரண்டு முறை மோதிய வங்கதேசம்-அயர்லாந்து அணிகள், தலா ஒரு போட்டியில் வெற்றி கண்டன.

ஸ்கோர் போர்டு

வங்கதேசம்

தமிம் (கே)போர்டர்பீல்டு (ப)போத்தா 44(43)
இம்ருல் (ஸ்டெம்)நியால் (ப)மூனே 12(12)
ஜுனாய்டு -ரன் அவுட்-(ஜாய்ஸ்) 3(8)
முஷ்பிகுர் (கே)ஒயிட் (ப)டாக்ரெல் 36(66)
சாகிப் (கே)+(ப)போத்தா 16(20)
ரகிபுல் -ரன் அவுட்-(ஒயிட்) 38(69)
அஷ்ரபுல் (கே)ஒயிட் (ப)டாக்ரெல் 1(6)
நயீம் (கே)டாக்ரெல் (ப)ஜான்ஸ்டன் 29(38)
ஷபியுல் எல்.பி.டபிள்யு.,(ப)போத்தா 2(17)
அப்துர் (ப)ஜான்ஸ்டன் 11(16)
ருபெல் -அவுட் இல்லை- 2(2)

உதிரிகள் 11

மொத்தம் (49.2 ஓவரில், "ஆல்-அவுட்') 205
விக்கெட் வீழ்ச்சி: 1-53(இம்ருல்), 2-61(ஜுனாய்டு), 3-68(தமிம்), 4-86(சாகிப்), 5-147(முஷ்பிகுர்), 6-151(அஷ்ரபுல்), 7-159(ரகிபுல்), 8-170(ஷபியுல்), 9-193(அப்துர்), 10-205(நயீம்).
பந்துவீச்சு: ரான்கின் 9-0-62-0, ஜான்ஸ்டன் 8.2-0-40-2, மூனே 7-0-25-1, போத்தா 9-1-32-3, டாக்ரெல் 10-2-23-2, ஸ்டிர்லிங் 4-0-13-0, கெவின் 2-0-8-0.

அயர்லாந்து

போர்டர்பீல்டு (கே)ரகிபுல் (ப)சாகிப் 20(30)
ஸ்டிர்லிங் (ஸ்டெம்)முஷ்பிகுர் (ப)அப்துர் 9(10)
ஜாய்ஸ் (கே)+(ப)அஷ்ரபுல் 16(35)
நியால் (கே)தமிம் (ப)சாகிப் 38(52)
ஒயிட் (ப)அஷ்ரபுல் 10(27)
கெவின் (கே)சப்-சுக்ரவாதி (ப)ஷபியுல் 37(40)
போத்தா (ப)ஷபியுல் 22(36)
மூனே (ப)நயீம் 0(9)
ஜான்ஸ்டன் எல்.பி.டபிள்யு.,(ப)ஷபியுல் 6(6)
டாக்ரெல் -அவுட் இல்லை- 4(12)
ரான்கின் (கே)ஜுனாய்டு (ப)ஷபியுல் 3(13)
உதிரிகள் 13

மொத்தம் (45 ஓவரில், "ஆல்-அவுட்') 178
விக்கெட் வீழ்ச்சி: 1-23(ஸ்டிர்லிங்), 2-36(போர்டர்பீல்டு), 3-75(ஜாய்ஸ்), 4-93(ஒயிட்), 5-110(நியால்), 6-151(கெவின்), 7-164(மூனே), 8-168(போத்தா), 9-171(ஜான்ஸ்டன்), 10-178(ரான்கின்).
பந்துவீச்சு: ஷபியுல் 8-1-21-4, அப்துர் 8-0-30-1, நயீம் 9-1-36-1, சாகிப் 8-0-28-2, அஷ்ரபுல் 9-0-42-2, ருபெல் 3-0-12-0.



வங்கதேசம் வெற்றி: அயர்லாந்து போராட்டம் வீண் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக