புதிய பதிவுகள்
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Today at 19:40

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 19:30

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 19:25

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 19:20

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 19:15

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 19:09

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 0:48

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 0:32

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 0:26

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 0:21

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Yesterday at 23:38

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 23:37

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 20:54

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 20:51

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 20:50

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Yesterday at 20:49

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Yesterday at 20:46

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 20:43

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Yesterday at 20:41

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 19:35

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 17:06

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Yesterday at 16:48

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Yesterday at 13:57

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 10:52

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:01

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Yesterday at 9:51

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Yesterday at 8:11

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 22:01

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 21:17

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 19:40

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 15:37

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 15:36

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 15:21

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 15:18

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat 27 Apr 2024 - 13:11

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 12:30

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 8:48

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 8:43

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri 26 Apr 2024 - 20:34

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri 26 Apr 2024 - 18:09

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri 26 Apr 2024 - 12:01

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri 26 Apr 2024 - 10:18

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 20:48

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 20:41

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 20:38

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 20:36

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 20:34

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed 24 Apr 2024 - 15:04

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed 24 Apr 2024 - 15:02

» கடந்து செல்!
by ayyasamy ram Wed 24 Apr 2024 - 9:43

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பின்லேடன் உயில்!!!  Poll_c10பின்லேடன் உயில்!!!  Poll_m10பின்லேடன் உயில்!!!  Poll_c10 
5 Posts - 71%
ayyasamy ram
பின்லேடன் உயில்!!!  Poll_c10பின்லேடன் உயில்!!!  Poll_m10பின்லேடன் உயில்!!!  Poll_c10 
2 Posts - 29%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பின்லேடன் உயில்!!!  Poll_c10பின்லேடன் உயில்!!!  Poll_m10பின்லேடன் உயில்!!!  Poll_c10 
308 Posts - 42%
heezulia
பின்லேடன் உயில்!!!  Poll_c10பின்லேடன் உயில்!!!  Poll_m10பின்லேடன் உயில்!!!  Poll_c10 
302 Posts - 41%
Dr.S.Soundarapandian
பின்லேடன் உயில்!!!  Poll_c10பின்லேடன் உயில்!!!  Poll_m10பின்லேடன் உயில்!!!  Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
பின்லேடன் உயில்!!!  Poll_c10பின்லேடன் உயில்!!!  Poll_m10பின்லேடன் உயில்!!!  Poll_c10 
27 Posts - 4%
sugumaran
பின்லேடன் உயில்!!!  Poll_c10பின்லேடன் உயில்!!!  Poll_m10பின்லேடன் உயில்!!!  Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
பின்லேடன் உயில்!!!  Poll_c10பின்லேடன் உயில்!!!  Poll_m10பின்லேடன் உயில்!!!  Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
பின்லேடன் உயில்!!!  Poll_c10பின்லேடன் உயில்!!!  Poll_m10பின்லேடன் உயில்!!!  Poll_c10 
6 Posts - 1%
prajai
பின்லேடன் உயில்!!!  Poll_c10பின்லேடன் உயில்!!!  Poll_m10பின்லேடன் உயில்!!!  Poll_c10 
5 Posts - 1%
manikavi
பின்லேடன் உயில்!!!  Poll_c10பின்லேடன் உயில்!!!  Poll_m10பின்லேடன் உயில்!!!  Poll_c10 
4 Posts - 1%
Kavithas
பின்லேடன் உயில்!!!  Poll_c10பின்லேடன் உயில்!!!  Poll_m10பின்லேடன் உயில்!!!  Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பின்லேடன் உயில்!!!


   
   

Page 1 of 2 1, 2  Next

ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Wed 4 May 2011 - 21:36

தனது பிள்ளைகளை அல் கொய்தா இயக்கத்தில் சேர வேண்டாம் என்றும், தனது மனைவிகள் மறுமணம் செய்யக் கூடாது என்றும் ஒசாமா பின்லேடன் தனது உயிலில் எழுதி வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


பின்லேடன் கடந்த 2001ம் ஆண்டு டிசம்பர் மாதம் 14ம் தேதி இந்த உயிலை எழுதி வைத்ததாக தெரிகிறது. மிகவும் ரகசியம் என எழுதப்பட்டு இந்த உயிலை அவர் பத்திரமாக பராமரித்து வந்தார்.

இந்த உயில் குறித்த விவரத்தை குவைத்தைச் சேர்ந்த செய்தித் தாளான அல் அன்பா வெளியிட்டுள்ளது. அதில், தனது குடும்பத்தினருடன் அதிகநேரத்தை செலவிட முடியாமல் போனதற்காக வருத்தம் தெரிவித்துள்ளார் பின்லேடன். மேலும் தான் மரணமடைந்தால், தனது மனைவிகள் மறுமணம் செய்யக் கூடாது என்றும் தனது பிள்ளைகளை அல் கொய்தா இயக்கத்தில் சேர வேண்டாம், எனது பாதையில் போக வேண்டாம் என்றும் பின்லேடன் கேட்டுக் கொண்டுள்ளார்.

நியூயார்க் இரட்டைக் கோபுரத் தாக்குதல் சம்பவத்திற்கு 3 மாதங்களுக்குப் பிறகு இந்த உயிலை எழுதியுள்ளார் பின்லேடன்.

நான்கு பக்கங்களைக் கொண்டதாக உள்ள அந்த உயில் கம்ப்யூட்டரில் டைப் செய்யப்பட்டு அதில் உங்களது சகோதரன் அபு அப்துல்லா ஒசாமா முகம்மது பின்லேடன் என்று கையெழுத்திட்டுள்ளார் பின்லேடன்.

தன்னைச் சுற்றியிருப்பவர்களால் கூட தான் கொல்லப்படலாம் என்று கருதியே இந்த உயிலை பின்லேடன் எழுதி வைத்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த உயில் எங்கிருந்து கிடைத்தது என்பதை அல் அன்பா தெரிவிக்கவில்லை. மேலும் இது நம்பகத்தன்மை வாய்ந்ததா என்பதையும் அது தெரிவிக்கவில்லை.

இதேபோன்ற ஒரு உயிலை கடந்த 2002ம் ஆண்டே, சவூதியைச் சேர்ந்த அல் மஜல்லா என்ற பத்திரிக்கையும் வெளியிட்டது. இருப்பினும் அது போலியானது என்று அப்போது அல் கொய்தா ஆதரவு இணையதளம் ஒன்று மறுத்து விட்டது.

பின்லேடனின் உயிலாக கருதப்படும் அதில் நியூயார்க் இரட்டைக் கோபுர தாக்குல் சம்பவம் குறித்தும், 1983ம் ஆண்டு லெபனானில் உள்ள அமெரிக்க போர்க்கப்பல்கள் மீது நடந்த தாக்குதல் குறித்தும், சோமாலியாவில் 19 அமெரிக்க கடற்படை வீரர்களைக் கொன்றது குறித்தும், நைரோபியில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் நடந்த வெடிகுண்டுத் தாக்குதல் குறித்தும் பின்லேடன் விவரித்துள்ளார்.

இந்த உயிலில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய விஷயங்கள் - தனது மனைவியல் மறுமணம் செய்யக் கூடாது. தனது குழந்தைகள் அல்கொய்தாவில் இணையக் கூடாது, ஜிஹாத் போராட்டங்களில் கலந்து கொள்ளக் கூடாது என்பதுதான்.

9வது நூற்றாண்டில் இருந்த முஸ்லீம் கலிபாவான ஒமர் பின் கத்தாப் தனது மகன் அப்துல்லாவுக்குக் கூறியதைப் போலவே தனது பிள்ளைகளுக்கும் கூறியுள்ளார் பின்லேடன்.

மேலும் பிள்ளைகளுடன் அதிக நேரத்தை செலவிட முடியாமல் போனதற்காக தன்னை மன்னித்து விடுமாறும் அவர் தனது குழந்தைகளுக்குக் கோரிக்கை வைத்துள்ளார்.

"அபாயங்களும், கடினமான பயணங்களையும் கொண்ட பாதையை நான் தேர்ந்தெடுத்து விட்டேன். இதில் ஏமாற்றங்களும், துரோகங்களும் அதிகம். என் அருமை மகன்களே, உங்களுடன் அதிக நேரத்தை செலவிட முடியாமல் போய் விட்டது. ஜிஹாத்தில் நான் குதித்ததால் இந்த நிலை. இதற்காக என்னை மன்னித்து விடுங்கள்" என்று கூறியுள்ளார் பின்லேடன்.
TMT



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


பின்லேடன் உயில்!!!  Scaled.php?server=706&filename=purple11
மனோஜ்
மனோஜ்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 796
இணைந்தது : 12/02/2010

Postமனோஜ் Wed 4 May 2011 - 21:44

நெருடலான சோகம் ! பின்லேடன் உயில்!!!  740322



எல்லாம் நன்மைக்கே அன்பு மலர்
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 23/01/2011

Postபிஜிராமன் Wed 4 May 2011 - 21:53

கல்லுக்குள் ஈரம் இயல்பு.........
இது வைரதிற்குள் ஈரமாக தெரிகிறது



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி
பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Postpositivekarthick Wed 4 May 2011 - 21:56

கல்லுக்குள் ஈரம்! அழுகை



பின்லேடன் உயில்!!!  Pபின்லேடன் உயில்!!!  Oபின்லேடன் உயில்!!!  Sபின்லேடன் உயில்!!!  Iபின்லேடன் உயில்!!!  Tபின்லேடன் உயில்!!!  Iபின்லேடன் உயில்!!!  Vபின்லேடன் உயில்!!!  Eபின்லேடன் உயில்!!!  Emptyபின்லேடன் உயில்!!!  Kபின்லேடன் உயில்!!!  Aபின்லேடன் உயில்!!!  Rபின்லேடன் உயில்!!!  Tபின்லேடன் உயில்!!!  Hபின்லேடன் உயில்!!!  Iபின்லேடன் உயில்!!!  Cபின்லேடன் உயில்!!!  K
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Wed 4 May 2011 - 22:00

ஒசாமாவின் தடம் மாறிய பயணங்கள்.

varsha
varsha
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 790
இணைந்தது : 19/03/2010

Postvarsha Thu 5 May 2011 - 5:23

கவலைதான் ... பின்லேடன் உயில்!!!  440806

Jiffriya
Jiffriya
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 615
இணைந்தது : 15/03/2011

PostJiffriya Thu 5 May 2011 - 13:35

கொஞ்சம் நெருடல், கொஞ்சம் சோகம்.. சோகம்

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Thu 5 May 2011 - 13:49

\\\இந்த உயில் எங்கிருந்து கிடைத்தது என்பதை அல் அன்பா தெரிவிக்கவில்லை. மேலும் இது நம்பகத்தன்மை வாய்ந்ததா என்பதையும் அது தெரிவிக்கவில்லை.

இதேபோன்ற ஒரு உயிலை கடந்த 2002ம் ஆண்டே, சவூதியைச் சேர்ந்த அல் மஜல்லா என்ற பத்திரிக்கையும் வெளியிட்டது. இருப்பினும் அது போலியானது என்று அப்போது அல் கொய்தா ஆதரவு இணையதளம் ஒன்று மறுத்து விட்டது.\\\


நம்பகத்தன்மை அற்ற செய்தி என்று அச்செய்தியிலேயே குறிப்பிடப்பட்டிருக்கிறது இதில் ஒரு விடயத்தை குறித்துச்சொல்ல நினைக்கிறேன்
அவரது மனைவிமார்களை மறுமணம் செய்யக்கூடாது என கட்டளை இட்டார் என்று குறிப்பிடப்படுகிறது இஸ்லாமியர் என்ற அடிப்படையில் அவர் இஸ்லாத்தினை முழுவதுமாக விளங்கியருந்தவர் அவர் இவ்வாறு சொல்லியிருக்க வாய்ப்பில்லை காரணம் இஸ்லாம் மறுமணத்தை தெழிவாக உணர்த்துகிறது அனுமதிக்கிறது ஆதலால் இவர் மறுத்துச்சொல்ல வாய்ப்பில்லை
இவைகளாலேயே இவ்உயில் நம்பகத்தன்மை குறைந்தது என்று சொல்லத்தோன்றுகிறது நன்றி பகிர்வுக்கு



நேசமுடன் ஹாசிம்
பின்லேடன் உயில்!!!  Hasim4
சிந்தையின் சிதறல்கள்
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 23/01/2011

Postபிஜிராமன் Thu 5 May 2011 - 14:20

ஹாசிம் wrote:\\\இந்த உயில் எங்கிருந்து கிடைத்தது என்பதை அல் அன்பா தெரிவிக்கவில்லை. மேலும் இது நம்பகத்தன்மை வாய்ந்ததா என்பதையும் அது தெரிவிக்கவில்லை.

இதேபோன்ற ஒரு உயிலை கடந்த 2002ம் ஆண்டே, சவூதியைச் சேர்ந்த அல் மஜல்லா என்ற பத்திரிக்கையும் வெளியிட்டது. இருப்பினும் அது போலியானது என்று அப்போது அல் கொய்தா ஆதரவு இணையதளம் ஒன்று மறுத்து விட்டது.\\\


நம்பகத்தன்மை அற்ற செய்தி என்று அச்செய்தியிலேயே குறிப்பிடப்பட்டிருக்கிறது இதில் ஒரு விடயத்தை குறித்துச்சொல்ல நினைக்கிறேன்
அவரது மனைவிமார்களை மறுமணம் செய்யக்கூடாது என கட்டளை இட்டார் என்று குறிப்பிடப்படுகிறது இஸ்லாமியர் என்ற அடிப்படையில் அவர் இஸ்லாத்தினை முழுவதுமாக விளங்கியருந்தவர் அவர் இவ்வாறு சொல்லியிருக்க வாய்ப்பில்லை காரணம் இஸ்லாம் மறுமணத்தை தெழிவாக உணர்த்துகிறது அனுமதிக்கிறது ஆதலால் இவர் மறுத்துச்சொல்ல வாய்ப்பில்லை
இவைகளாலேயே இவ்உயில் நம்பகத்தன்மை குறைந்தது என்று சொல்லத்தோன்றுகிறது நன்றி பகிர்வுக்கு

சீரிய சிந்தனை......ஒத்துக்கொள்ளக்கூடிய சந்தேகம் தான்.....ஹாசிம்



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu 5 May 2011 - 14:25

"யாம் பெற்ற பேறு பெருக இவ்வையகம்" என்பதனை தலை கீழாக உபயோகித்துள்ளார் அவர்தன் உயில் இல். அவர் சந்தித்த துரோகம் தான் அவரை அப்படி எழுத சொன்னது போலும். தான் பட்டது போல் தான் மக்களும் படவேண்டாம் என் எழுதி உள்ளார் ; பாவம் சோகம் வருத்தமாக இருக்கு .



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக