புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:43 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 10:25 am

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Today at 6:18 am

» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:29 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:15 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:51 am

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வாழ்க கலைஞர் Poll_c10வாழ்க கலைஞர் Poll_m10வாழ்க கலைஞர் Poll_c10 
32 Posts - 54%
heezulia
வாழ்க கலைஞர் Poll_c10வாழ்க கலைஞர் Poll_m10வாழ்க கலைஞர் Poll_c10 
24 Posts - 41%
T.N.Balasubramanian
வாழ்க கலைஞர் Poll_c10வாழ்க கலைஞர் Poll_m10வாழ்க கலைஞர் Poll_c10 
1 Post - 2%
rajuselvam
வாழ்க கலைஞர் Poll_c10வாழ்க கலைஞர் Poll_m10வாழ்க கலைஞர் Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
வாழ்க கலைஞர் Poll_c10வாழ்க கலைஞர் Poll_m10வாழ்க கலைஞர் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வாழ்க கலைஞர் Poll_c10வாழ்க கலைஞர் Poll_m10வாழ்க கலைஞர் Poll_c10 
307 Posts - 45%
ayyasamy ram
வாழ்க கலைஞர் Poll_c10வாழ்க கலைஞர் Poll_m10வாழ்க கலைஞர் Poll_c10 
294 Posts - 43%
mohamed nizamudeen
வாழ்க கலைஞர் Poll_c10வாழ்க கலைஞர் Poll_m10வாழ்க கலைஞர் Poll_c10 
24 Posts - 4%
T.N.Balasubramanian
வாழ்க கலைஞர் Poll_c10வாழ்க கலைஞர் Poll_m10வாழ்க கலைஞர் Poll_c10 
17 Posts - 3%
prajai
வாழ்க கலைஞர் Poll_c10வாழ்க கலைஞர் Poll_m10வாழ்க கலைஞர் Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
வாழ்க கலைஞர் Poll_c10வாழ்க கலைஞர் Poll_m10வாழ்க கலைஞர் Poll_c10 
9 Posts - 1%
Anthony raj
வாழ்க கலைஞர் Poll_c10வாழ்க கலைஞர் Poll_m10வாழ்க கலைஞர் Poll_c10 
4 Posts - 1%
jairam
வாழ்க கலைஞர் Poll_c10வாழ்க கலைஞர் Poll_m10வாழ்க கலைஞர் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
வாழ்க கலைஞர் Poll_c10வாழ்க கலைஞர் Poll_m10வாழ்க கலைஞர் Poll_c10 
4 Posts - 1%
Jenila
வாழ்க கலைஞர் Poll_c10வாழ்க கலைஞர் Poll_m10வாழ்க கலைஞர் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாழ்க கலைஞர்


   
   

Page 1 of 2 1, 2  Next

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Thu May 12, 2011 12:51 pm

தமிழ்நாட்டில் மின்சாரம் தாக்கி இறந்தவர்கள் பட்டியல்:

2005- 251
2006- 169
2007- 125
2008- 75
2009- 15
2010- 5
2011- 0

உயிர் காக்கும் உன்னத திட்டமாம் "பல மணி நேர மின்சாரம் நிறுத்தும் திட்டம் தந்த கலைஞர் வாழ்க.

(சிரிக்க மட்டும்)

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Thu May 12, 2011 1:06 pm

இதை எப்படி எடுத்து கொள்வது பிரபு....
அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி வாழ்க கலைஞர் 502589




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Thu May 12, 2011 1:11 pm

உமா wrote:இதை எப்படி எடுத்து கொள்வது பிரபு....
அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி வாழ்க கலைஞர் 502589

கலைஞர் காப்பீட்டு திட்டத்தில் பயன் அடைந்தவர்கள்



விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Thu May 12, 2011 1:27 pm

இதற்குப் பெயர் தான் வஞ்ச புகழ்ச்சி அணி.

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Thu May 12, 2011 1:28 pm

மகா பிரபு wrote:இதற்குப் பெயர் தான் வஞ்ச புகழ்ச்சி அணி.

அது சரி !! நீங்க எந்த அணியை சேர்ந்தவர் ?



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Thu May 12, 2011 1:37 pm

ஜெ. ஆட்சியில் வெறும் 2 சதவிகிதம் தான் அகவிலைப்படி அரசு ஊழியர்களுக்கு தந்தார். மேலும் சம்பள உயர்வை நேரடியாக தராமல் பிஎப்பில் தான் தருவார் ஜெ. ஆறாவது ஊதியக்குழு பரிந்துரைகளை கருணாநிதி அவர்கள் அமல்படுதியது மட்டுமல்லாது 6 சதவிகிதம் அகவிலைப்படியை உயர்த்தியதால் தான் இன்றைய விலைவாசிக்கு வண்டிக்கு பெட்ரோல் போட முடிகிறது. நிரந்தர வருமானம் பெறுவோரின் ஊதியம் உயர்வால் சிறு வியாபாரிகளுக்கும் மறைமுக வருமானம் கிடைக்கும். வாங்கும் சக்தி அதிகமானதால் மற்ற தொழில்களில் உள்ளோரும் பாதிக்கப்படாமல் இருப்பர். தனிப்பட்ட முறையில் கருணாநிதி அவர்களின் ஊழல் இதர சம்பவங்கள் குடும்ப அரசியல் இதையெல்லாம் பாராமல் வெறும் ஆட்சி என்ற வகையில் பார்த்தால் ஜெ. வை விட கருணாநிதி சிறந்தவர். ஜெ. ஆட்சியில் மெடிக்கல் விடுமுறை எடுக்கும் பணியாளர்கள் பாதி சம்பளத்தை செலுத்தவேன்டும் என்று சட்டம் கொண்டு வந்தார். ஈ. எல் எனப்படும் சலுகையை 5 ஆண்டுகளுக்கு ரத்து செய்தார். 2 சதவிகிதமே டி ஏ தரப்பட்டது. ஒரு சில சமயம் 3 அல்லது நான்கு தரப்பட்டது.

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Thu May 12, 2011 1:52 pm

நான் எந்த அணியையும் சார்ந்தவன் என்று எனக்கே தெரியவில்லை. நான் இரு அணிகளுக்குமே வாக்களிக்கவில்லை.

அசுரனின் கருத்தில் உண்மை இல்லாமல் இல்லை.

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu May 12, 2011 1:54 pm

ரபீக் wrote:
மகா பிரபு wrote:இதற்குப் பெயர் தான் வஞ்ச புகழ்ச்சி அணி.

அது சரி !! நீங்க எந்த அணியை சேர்ந்தவர் ?

என்னுடைய கணிப்பு சரியென்றால் அவர் தி.மு.க அனுதாபி..




http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Thu May 12, 2011 1:57 pm

வை.பாலாஜி wrote:
ரபீக் wrote:
மகா பிரபு wrote:இதற்குப் பெயர் தான் வஞ்ச புகழ்ச்சி அணி.

அது சரி !! நீங்க எந்த அணியை சேர்ந்தவர் ?

என்னுடைய கணிப்பு சரியென்றால் அவர் தி.மு.க அனுதாபி..

அதே சந்தேகம் தான் எனக்கும்....
வாழ்க கலைஞர் 755837




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu May 12, 2011 1:58 pm

உமா wrote:
வை.பாலாஜி wrote:
ரபீக் wrote:
மகா பிரபு wrote:இதற்குப் பெயர் தான் வஞ்ச புகழ்ச்சி அணி.

அது சரி !! நீங்க எந்த அணியை சேர்ந்தவர் ?

என்னுடைய கணிப்பு சரியென்றால் அவர் தி.மு.க அனுதாபி..

அதே சந்தேகம் தான் எனக்கும்....
வாழ்க கலைஞர் 755837

சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக