புதிய பதிவுகள்
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Sun Jun 02, 2024 2:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி..! Poll_c10சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி..! Poll_m10சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி..! Poll_c10 
11 Posts - 50%
heezulia
சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி..! Poll_c10சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி..! Poll_m10சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி..! Poll_c10 
11 Posts - 50%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி..! Poll_c10சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி..! Poll_m10சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி..! Poll_c10 
53 Posts - 60%
heezulia
சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி..! Poll_c10சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி..! Poll_m10சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி..! Poll_c10 
32 Posts - 36%
mohamed nizamudeen
சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி..! Poll_c10சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி..! Poll_m10சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி..! Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி..! Poll_c10சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி..! Poll_m10சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி..! Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி..!


   
   

Page 1 of 2 1, 2  Next

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Sat May 28, 2011 11:59 pm

இன்று சென்னையில் நடந்த ஐ.பி.எல் 4 இறுதி போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பெங்களுர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியை 58 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி கோப்பையை தொடர்சியாக இரண்டாவது முறை கைப்பற்றியது
டாஸ் வென்று முதலில் ஆடிய சென்னை அணி 5விக்கெட் இழப்பிற்க்கு 205 ரன்களை குவித்தது முரளி விஜய் அதிகபட்சமாக 95 ரன்களையும் ஹஸ்சி 63 ரன்களையும் குவித்தனர்
பின்னர் ஆடிய பெங்களுர் அணிக்கு ஆரம்பமே அதிர்சியாக அமைந்தது ஹைல் 0 ரன்னில் அஸ்வின் பந்து வீச்சில் கேப்டன் டோனியிடம் பிடி கொடுத்து ஆட்டம் இழந்தார் இதன் பின் சிரான இடைவெளியில் விக்கெட்டுகள் விழ்ந்தது
அஸ்வின் 3 விக்கெட்களை வீழ்த்தினார்



புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Sun May 29, 2011 12:06 am

2011 இன் ஐபிஎல் இறுதிப்போட்டியில் பெங்களூரை வீழ்த்தி, டோனி தலைமையிலான சென்னை அணி மீண்டும் சாம்பியன் பட்டம் பெற்றுள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி..! Chennai_1
மாபெரும் சென்னை கிரிக்கெட் ரசிகர் பட்டாளத்தின் ஆதரவுடன் சேப்பாக்கம் மைதானத்தில் இடம்பெற்ற இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய சென்னை அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கள் இழப்புக்கு 205 ஓட்டங்களை எடுத்தது.

முரளி விஜய் அதிரடியாக விளையாடி 6 சிக்ஸர்கள், 4 பவுன்றிகள் உள்ளடங்களாக 52 பந்துகளில் 95 ரன்கள் எடுத்தார். மைக் ஹஸி 3 பவுன்றிகள், 3 சிக்ஸர்கள் 45 பந்துகளில் 63 ரன்களை எடுத்தார்.

பந்து வீச்சில் அர்விந்த், கேய்ல், தலா இரண்டு விக்கெட்டினை வீழ்த்தினர்.

பதிலுக்கு களமிறங்கிய பெங்களூர் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கள் இழப்புக்கு 147 ரன்களையே எடுத்தது. அதிகபட்சமாக திவாரி 42 ரன்களையும் கோலி 35 ரன்களையும் எடுத்தனர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கிரிஸ் கேய்ல் எந்தவித ஓட்டமும் எடுக்காத நிலையில் அஷ்வினின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

அஷ்வின் 4 ஓவர்களில் 16 ரன்களை மாத்திரம் கொடுத்து 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினார். ஜகதி 4 ஓவர்கள் பந்துவீசி 21 ரன்களுக்கு இரண்டு விக்கெட்டுக்களை வீழ்த்தினார். பாலிங்கர், ரைனா, பிராவோ ஆகியோர் தலா ஒரு விக்கெட்டினை வீழ்த்தினர்.

இப்போட்டியில் பெங்களூரை வீழ்த்தியதன் மூலம் 2011 இன் ஐபிஎல் சாம்பியனாக சென்னை முடிசூடியுள்ளது. கடந்த வருடமும் தோனி தலைமையிலான சென்னை அணி ஐபிஎல் சாம்பியனாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.
நன்றி 4தமிழ்மீடியா



புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sun May 29, 2011 6:54 am

ரமேஷ்,
நாம சொன்ன மாதிரியே சென்னை அணி வெற்றி பெற்றுவிட்டது.
சென்னை அணிக்கு என் வாழ்த்துக்கள்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun May 29, 2011 7:56 am

சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி பெற்றதில் மகிழ்ச்சி! சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி..! 938222



சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி..! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Sun May 29, 2011 8:23 am

மகா பிரபு wrote:ரமேஷ்,
நாம சொன்ன மாதிரியே சென்னை அணி வெற்றி பெற்றுவிட்டது.
சென்னை அணிக்கு என் வாழ்த்துக்கள்.
ஜாலி நடனம் ஜாலி நடனம்



புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Sun May 29, 2011 8:49 am

2011 இன் ஐபிஎல் இறுதிப்போட்டியில் பெங்களூரை வீழ்த்தி, டோனி தலைமையிலான சென்னை அணி மீண்டும் சாம்பியன் பட்டம் பெற்றுள்ளது.வெற்றிக்கொண்டாட்ட படங்கள் இதோ!
சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி..! Chennai_champion
சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி..! 13
சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி..! 2
சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி..! 7
சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி..! 8
சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி..! 1
சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி..! 17
சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி..! 6
சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி..! 10
சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி..! 3
சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி..! 11
நன்றி 4தமிழ்மீடியா



புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sun May 29, 2011 10:20 am

சென்னைக்கு விசில் போடு சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி..! 755837 சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி..! 755837 சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி..! 755837

சூப்பர் ஆட்டம்ல நேத்து சும்மா அதிருதுல்ல சென்னையைப் பாத்து சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி..! 806360 சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி..! 806360 சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி..! 806360 சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி..! 806360 சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி..! 806360




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sun May 29, 2011 10:31 am

ஆட்டத்தில் டாஸ் சென்னை வென்ற போதே பாதி வெற்றி பெற்றதுபோல ,,,



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sun May 29, 2011 10:32 am

:suspect: :suspect: :suspect: :suspect:

🐰 🐰 🐰

நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம்

வாழ்த்துக்கள் சென்னை & கோ

நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம்

🐰 🐰 🐰

:suspect: :suspect: :suspect: :suspect:



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


kummachi
kummachi
பண்பாளர்

பதிவுகள் : 156
இணைந்தது : 24/05/2011

Postkummachi Sun May 29, 2011 10:36 am

சென்னைக்கு விசில் போடு



கும்மாச்சி
அன்பே சிவம்
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக