புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Today at 7:19 pm

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 7:17 pm

» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 7:16 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நடத்தையில் சந்தேகத்தால் விபரீதம்: அழகுநிலைய பெண் கொடூர கொலை Poll_c10நடத்தையில் சந்தேகத்தால் விபரீதம்: அழகுநிலைய பெண் கொடூர கொலை Poll_m10நடத்தையில் சந்தேகத்தால் விபரீதம்: அழகுநிலைய பெண் கொடூர கொலை Poll_c10 
68 Posts - 53%
heezulia

47 Posts - 36%
T.N.Balasubramanian

7 Posts - 5%
mohamed nizamudeen

3 Posts - 2%
Shivanya

1 Post - 1%
D. sivatharan

PriyadharsiniP

Guna.D

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நடத்தையில் சந்தேகத்தால் விபரீதம்: அழகுநிலைய பெண் கொடூர கொலை Poll_c10நடத்தையில் சந்தேகத்தால் விபரீதம்: அழகுநிலைய பெண் கொடூர கொலை Poll_m10நடத்தையில் சந்தேகத்தால் விபரீதம்: அழகுநிலைய பெண் கொடூர கொலை Poll_c10 
249 Posts - 47%

210 Posts - 40%

20 Posts - 4%

15 Posts - 3%
prajai

10 Posts - 2%
சண்முகம்.ப
நடத்தையில் சந்தேகத்தால் விபரீதம்: அழகுநிலைய பெண் கொடூர கொலை Poll_c10நடத்தையில் சந்தேகத்தால் விபரீதம்: அழகுநிலைய பெண் கொடூர கொலை Poll_m10நடத்தையில் சந்தேகத்தால் விபரீதம்: அழகுநிலைய பெண் கொடூர கொலை Poll_c10 
9 Posts - 2%
jairam

4 Posts - 1%

Jenila

Rutu

3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நடத்தையில் சந்தேகத்தால் விபரீதம்: அழகுநிலைய பெண் கொடூர கொலை

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jun 16, 2011 9:22 am

திருச்சியில் நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் அழகு நிலைய பெண் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக கணவரை போலீசார் கைது செய்தனர்.

அழகு நிலைய பெண்

திருச்சி பாபு ரோட்டை சேர்ந்தவர் ரவி என்கிற ரவிச்சந்திரன். இவரது மனைவி லதா (வயது 36). இவர்களுக்கு 11 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு சாலினி (10) என்ற மகளும், அஜெய் (4) என்ற மகனும் உள்ளனர்.

லதா திருச்சி பீமநகரில் ஒரு அழகுநிலையம் நடத்தி வந்தார். இதனால் தினமும் பணி முடிந்து இரவில் தாமதமாக வருவது வழக்கம். இதனை ரவிச்சந்திரன் தட்டிக்கேட்டார். அழகு நிலையத்தில் பணிகளை சீக்கிரம் முடித்து விட்டு வீட்டுக்கு வருமாறு அறிவுத்தினார். இதனால் அவர்களுக்கு இடையே பிரச்சினை இருந்து வந்தது.

இந்த நிலையில் பாபு ரோட்டில் உள்ள வீட்டை மாற்றி திருச்சி ஜான் தோப்பு பாரதியார் தெருவிற்கு நேற்று முன்தினம் இடம்பெயர்ந்தனர்.

குடிபோதையில் தாக்குதல்

புதிய வீட்டில் நேற்று காலை பால்காய்ச்சும் நிகழ்ச்சி நடைபெறுவதாக இருந்தது. இதற்காக லதா தனது தாய் சாந்தாவிடமும் தெரிவிப்பதாக நேற்று முன்தினம் இரவு அருகில் உள்ள தாய் வீட்டிற்கு சென்றிருந்தார். வீட்டில் ரவிச்சந்திரன் மற்றும் அவரது குழந்தைகள் படுத்து தூங்கிக்கொண்டிருந்தனர். இந்த நேரத்தில் குடிபோதையில் படுத்திருந்த ரவிச்சந்திரன் தனது மனைவி இல்லாததை கண்டு சந்தேகமடைந்தார்.

வீட்டில் இருந்து திரும்பி வந்த லதாவிடம், இது குறித்து ரவிச்சந்திரன் சந்தேகத்துடன் கேட்டார். இதனால் மீண்டும் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. இதில் வீட்டின் உள்கதவை பூட்டிவிட்டு லதாவை வீட்டில் உள்ள டேபிள் பேன் மீது ரவிச்சந்திரன் தள்ளினார். இதில் முகத்தில் படுகாயமடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார்.

கொடூர கொலை

மேலும் ஆத்திரம் தீராத ரவிச்சந்திரன் அருகில் கிடந்த ஸ்குருடிரைவரை எடுத்து லதாவின் கழுத்தில் ஓங்கி குத்தினார். இதில் ஸ்குரூடிரைவர் அவரது கழுத்தின் மறுபக்கம் ரத்தம் வடிந்த நிலையில் வெளியே வந்தது. மேலும் கழுத்தில் இருந்து ரத்தம் பீறிட்டு வழிந்தது. அப்போது லதா உயிருக்கு போராடினார்.

இதனால் அவள் எப்படியும் பிழைத்துவிடுவாள் என்று எண்ணி ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து கண்ணாடியால் அவரது கழுத்தை அறுத்தார். இதில் லதா பரிதாபமாக இறந்தார். அவர் இறந்ததும் அங்கிருந்து ரவிச்சந்திரன் தப்பியோடினார்.

கணவர் கைது

இந்த நிலையில் வீட்டில் லதா ரத்த வெள்ளத்தில் இறந்து கிடப்பதை நேற்று அதிகாலை 4.30 மணி அளவில் அவரது சகோதரர் விஜய்ஆனந்த் மற்றும் அருகில் உள்ளவர்கள் பார்த்தனர். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

மேலும் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் விசாரணையில் மேற்கண்ட தகவல்களும், மனைவியின் நடத்தையில் சந்தேகத்தால் அவரை கொடூரமான முறையில் கொலை செய்ததும் தெரியவந்தது.

இதையடுத்து தப்பியோடிய ரவிச்சந்திரனை போலீசார் கைது செய்தனர்.

தினதந்தி

நடத்தையில் சந்தேகத்தால் விபரீதம்: அழகுநிலைய பெண் கொடூர கொலை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009
http://www.eegarai.com

Postதமிழ்ப்ரியன் விஜி Thu Jun 16, 2011 9:25 am

அழுகை

தூற்றுதல் ஒழி
நேர்படப் பேசு
சொல்வது தெளிந்து சொல்
பூமி இழந்திடேல்
தோல்வியிற் கலங்கேல்
செய்வது துணிந்து செய்
ரௌத்திரம் பழகு
நையப் புடை

- பாரதியார்-
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Thu Jun 16, 2011 9:56 am

ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு.

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu Jun 16, 2011 10:07 am

அட பாவி,இவனோட அவசர புத்தியால அந்த இரண்டு குழந்தைகளும் அனாதைகளாக நிக்குதே.

நடத்தையில் சந்தேகத்தால் விபரீதம்: அழகுநிலைய பெண் கொடூர கொலை Uநடத்தையில் சந்தேகத்தால் விபரீதம்: அழகுநிலைய பெண் கொடூர கொலை Dநடத்தையில் சந்தேகத்தால் விபரீதம்: அழகுநிலைய பெண் கொடூர கொலை Aநடத்தையில் சந்தேகத்தால் விபரீதம்: அழகுநிலைய பெண் கொடூர கொலை Yநடத்தையில் சந்தேகத்தால் விபரீதம்: அழகுநிலைய பெண் கொடூர கொலை Aநடத்தையில் சந்தேகத்தால் விபரீதம்: அழகுநிலைய பெண் கொடூர கொலை Sநடத்தையில் சந்தேகத்தால் விபரீதம்: அழகுநிலைய பெண் கொடூர கொலை Uநடத்தையில் சந்தேகத்தால் விபரீதம்: அழகுநிலைய பெண் கொடூர கொலை Dநடத்தையில் சந்தேகத்தால் விபரீதம்: அழகுநிலைய பெண் கொடூர கொலை Hநடத்தையில் சந்தேகத்தால் விபரீதம்: அழகுநிலைய பெண் கொடூர கொலை A
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Thu Jun 16, 2011 10:14 am

அடப்பாவி !! உன்னையெல்லாம் நிக்க வெச்சு சுட்டுக்கொல்லனும்

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Thu Jun 16, 2011 10:16 am

சந்தேகத்தின் உச்சம் கடைசியில் இப்படித்தான் போய் முடியும் ரொம்ப கொடுமையா இருக்கு நடத்தையில் சந்தேகத்தால் விபரீதம்: அழகுநிலைய பெண் கொடூர கொலை 440806 நடத்தையில் சந்தேகத்தால் விபரீதம்: அழகுநிலைய பெண் கொடூர கொலை 440806 நடத்தையில் சந்தேகத்தால் விபரீதம்: அழகுநிலைய பெண் கொடூர கொலை 440806 நடத்தையில் சந்தேகத்தால் விபரீதம்: அழகுநிலைய பெண் கொடூர கொலை 440806

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக