புதிய பதிவுகள்
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Today at 6:50 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:34 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Today at 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Today at 6:12 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by T.N.Balasubramanian Today at 6:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:02 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Today at 5:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 5:42 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 5:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:02 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Today at 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Today at 1:39 pm

» கருத்துப்படம் 16/05/2024
by mohamed nizamudeen Today at 8:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Today at 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Today at 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Today at 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Today at 7:32 am

» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திகார் சிறையில் புதிய "வெயிட்டிங் ரூம்' தயார் Poll_c10திகார் சிறையில் புதிய "வெயிட்டிங் ரூம்' தயார் Poll_m10திகார் சிறையில் புதிய "வெயிட்டிங் ரூம்' தயார் Poll_c10 
48 Posts - 45%
heezulia
திகார் சிறையில் புதிய "வெயிட்டிங் ரூம்' தயார் Poll_c10திகார் சிறையில் புதிய "வெயிட்டிங் ரூம்' தயார் Poll_m10திகார் சிறையில் புதிய "வெயிட்டிங் ரூம்' தயார் Poll_c10 
43 Posts - 41%
T.N.Balasubramanian
திகார் சிறையில் புதிய "வெயிட்டிங் ரூம்' தயார் Poll_c10திகார் சிறையில் புதிய "வெயிட்டிங் ரூம்' தயார் Poll_m10திகார் சிறையில் புதிய "வெயிட்டிங் ரூம்' தயார் Poll_c10 
5 Posts - 5%
mohamed nizamudeen
திகார் சிறையில் புதிய "வெயிட்டிங் ரூம்' தயார் Poll_c10திகார் சிறையில் புதிய "வெயிட்டிங் ரூம்' தயார் Poll_m10திகார் சிறையில் புதிய "வெயிட்டிங் ரூம்' தயார் Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
திகார் சிறையில் புதிய "வெயிட்டிங் ரூம்' தயார் Poll_c10திகார் சிறையில் புதிய "வெயிட்டிங் ரூம்' தயார் Poll_m10திகார் சிறையில் புதிய "வெயிட்டிங் ரூம்' தயார் Poll_c10 
3 Posts - 3%
jairam
திகார் சிறையில் புதிய "வெயிட்டிங் ரூம்' தயார் Poll_c10திகார் சிறையில் புதிய "வெயிட்டிங் ரூம்' தயார் Poll_m10திகார் சிறையில் புதிய "வெயிட்டிங் ரூம்' தயார் Poll_c10 
2 Posts - 2%
சிவா
திகார் சிறையில் புதிய "வெயிட்டிங் ரூம்' தயார் Poll_c10திகார் சிறையில் புதிய "வெயிட்டிங் ரூம்' தயார் Poll_m10திகார் சிறையில் புதிய "வெயிட்டிங் ரூம்' தயார் Poll_c10 
1 Post - 1%
Manimegala
திகார் சிறையில் புதிய "வெயிட்டிங் ரூம்' தயார் Poll_c10திகார் சிறையில் புதிய "வெயிட்டிங் ரூம்' தயார் Poll_m10திகார் சிறையில் புதிய "வெயிட்டிங் ரூம்' தயார் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
திகார் சிறையில் புதிய "வெயிட்டிங் ரூம்' தயார் Poll_c10திகார் சிறையில் புதிய "வெயிட்டிங் ரூம்' தயார் Poll_m10திகார் சிறையில் புதிய "வெயிட்டிங் ரூம்' தயார் Poll_c10 
173 Posts - 50%
ayyasamy ram
திகார் சிறையில் புதிய "வெயிட்டிங் ரூம்' தயார் Poll_c10திகார் சிறையில் புதிய "வெயிட்டிங் ரூம்' தயார் Poll_m10திகார் சிறையில் புதிய "வெயிட்டிங் ரூம்' தயார் Poll_c10 
131 Posts - 38%
mohamed nizamudeen
திகார் சிறையில் புதிய "வெயிட்டிங் ரூம்' தயார் Poll_c10திகார் சிறையில் புதிய "வெயிட்டிங் ரூம்' தயார் Poll_m10திகார் சிறையில் புதிய "வெயிட்டிங் ரூம்' தயார் Poll_c10 
14 Posts - 4%
prajai
திகார் சிறையில் புதிய "வெயிட்டிங் ரூம்' தயார் Poll_c10திகார் சிறையில் புதிய "வெயிட்டிங் ரூம்' தயார் Poll_m10திகார் சிறையில் புதிய "வெயிட்டிங் ரூம்' தயார் Poll_c10 
9 Posts - 3%
T.N.Balasubramanian
திகார் சிறையில் புதிய "வெயிட்டிங் ரூம்' தயார் Poll_c10திகார் சிறையில் புதிய "வெயிட்டிங் ரூம்' தயார் Poll_m10திகார் சிறையில் புதிய "வெயிட்டிங் ரூம்' தயார் Poll_c10 
5 Posts - 1%
jairam
திகார் சிறையில் புதிய "வெயிட்டிங் ரூம்' தயார் Poll_c10திகார் சிறையில் புதிய "வெயிட்டிங் ரூம்' தயார் Poll_m10திகார் சிறையில் புதிய "வெயிட்டிங் ரூம்' தயார் Poll_c10 
4 Posts - 1%
Jenila
திகார் சிறையில் புதிய "வெயிட்டிங் ரூம்' தயார் Poll_c10திகார் சிறையில் புதிய "வெயிட்டிங் ரூம்' தயார் Poll_m10திகார் சிறையில் புதிய "வெயிட்டிங் ரூம்' தயார் Poll_c10 
4 Posts - 1%
Rutu
திகார் சிறையில் புதிய "வெயிட்டிங் ரூம்' தயார் Poll_c10திகார் சிறையில் புதிய "வெயிட்டிங் ரூம்' தயார் Poll_m10திகார் சிறையில் புதிய "வெயிட்டிங் ரூம்' தயார் Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
திகார் சிறையில் புதிய "வெயிட்டிங் ரூம்' தயார் Poll_c10திகார் சிறையில் புதிய "வெயிட்டிங் ரூம்' தயார் Poll_m10திகார் சிறையில் புதிய "வெயிட்டிங் ரூம்' தயார் Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
திகார் சிறையில் புதிய "வெயிட்டிங் ரூம்' தயார் Poll_c10திகார் சிறையில் புதிய "வெயிட்டிங் ரூம்' தயார் Poll_m10திகார் சிறையில் புதிய "வெயிட்டிங் ரூம்' தயார் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திகார் சிறையில் புதிய "வெயிட்டிங் ரூம்' தயார்


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Jun 18, 2011 10:32 am

புதுடில்லி: திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளை சந்திக்க வரும் உறவினர்கள், உட்காருவதற்காக, புதிதாக,"வெயிட்டிங் ரூம்' அமைக்கப்பட்டுள்ளது.
திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளை சந்திப்பதற்காகவும், விடுதலை செய்யப்படும் கைதிகளை அழைத்துச் செல்வதற்காகவும் தினசரி நூற்றுக்கணக்கான உறவினர்கள், சிறை வளாகத்திற்கு வருகின்றனர். அவர்கள், சிறைச்சாலைக்கு வெளியே காத்திருப்பதால், அந்த சாலையில், மாலை நேரங்களில், பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும், விடுதலையாகும் கைதிகளை அழைத்துச் செல்ல, வெளியூர்களில் இருந்து வரும் உறவினர்கள், சிறைச்சாலை நடைமுறைகள் முடியும் வரை, சில நாட்கள் அங்கேயே வெளியில் தங்க நேரிடுகிறது. எனவே, இவற்றை தவிர்ப்பதற்காக, திகார் சிறையில் மக்கள் தொடர்பாளர் அலுவலகம் அமைந்துள்ள வளாகத்தில், விமான நிலையங்களில் உள்ளது போன்று மிகப் பெரிய, 'வெயிட்டிங் அறை' உருவாக்கப்பட்டுள்ளது. 300 பேர் அமரக்கூடிய அளவுக்கு இருக்கை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், கண்காணிப்பு கேமராக்கள், அறிவிப்புகளை வெளியிட ஸ்பீக்கர் சிஸ்டம், தகவல் பலகை, சிறை தொடர்பான தகவல்களை பெறுவதற்கான வசதி உள்ளிட்டவை அதில் செய்யப்பட்டுள்ளன. மேலும் டீ, காபி, தின்பண்டங்கள் உள்ளிட்டவற்றை வாங்கிக் கொள்வதற்கும், சிறிய அளவிலான, "கேன்டீன்' வசதி செய்யப்பட்டுள்ளது.
காத்திருப்பவர்கள் படிப்பதற்காக செய்தித்தாள்கள், பத்திரிகைகள், இலவசமாகவே வழங்கப்படும். கதவு எண் 3 மற்றும் 4 அருகில், நிரந்தரமாக ஒரு அதிகாரி இருப்பார். அவரிடம், ஜெயில் நடைமுறைகள் தொடர்பாகவும், கைதிகளை விடுதலை அல்லது ஜாமினில் வெளிவருவதில் தாமதம் ஏற்படுவது உள்ளிட்ட சந்தேகங்களையும், கேட்டு தெரிந்து கொள்ளலாம். வெயிட்டிங் அறையில், ஆயுதம் தாங்கிய போலீசார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டிருப்பர். மேலும், கண்காணிப்பு கேமராக்கள் மூலம், அந்த அறை கண்காணிக்கப்படும்.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Jun 18, 2011 10:38 am

திகார் சிறையில் தடபுடலாக புதிய "வெயிட்டிங் ரூம்' தயார் ஆவதை பார்த்தல் எதோ வி.வி.ஐ.பி சீக்கிரம் உள்ளே போவர் போலிருக்கிறதே ! முதல்ல காண்டீன் , இப்ப வெயீட்டிங்க் ரூம் ஆ ? பேஷ் பேஷ் ! வாழ்க கருணாநிதி குடும்பம் , நம்ம தமிழர்களின் பேரை டெல்லில சொல்ல வெச்சுட்டாரே ! திகார் சிறையில் புதிய "வெயிட்டிங் ரூம்' தயார் 677196 திகார் சிறையில் புதிய "வெயிட்டிங் ரூம்' தயார் 677196 திகார் சிறையில் புதிய "வெயிட்டிங் ரூம்' தயார் 677196 திகார் சிறையில் புதிய "வெயிட்டிங் ரூம்' தயார் 677196 திகார் சிறையில் புதிய "வெயிட்டிங் ரூம்' தயார் 677196



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sat Jun 18, 2011 10:39 am

தமிழன் என்று சொல்லடா !!
தலை நிமிர்ந்து நில்லடா!!



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Jun 18, 2011 10:40 am

அக்கா வாங்களேன் நாம ஒரு எட்டு போயி பார்துட்டுவரலாம் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



ஈகரை தமிழ் களஞ்சியம் திகார் சிறையில் புதிய "வெயிட்டிங் ரூம்' தயார் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Sat Jun 18, 2011 10:45 am

வரும் நாட்களில் இன்னும் எண்ணிக்கை அதிகரிக்கும் அல்லவா தேவை தான் இந்த புதிய அறை... சிரி



புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Jun 18, 2011 10:50 am

balakarthik wrote:அக்கா வாங்களேன் நாம ஒரு எட்டு போயி பார்துட்டுவரலாம் திகார் சிறையில் புதிய "வெயிட்டிங் ரூம்' தயார் 677196 திகார் சிறையில் புதிய "வெயிட்டிங் ரூம்' தயார் 677196 திகார் சிறையில் புதிய "வெயிட்டிங் ரூம்' தயார் 677196

நான் மாட்டேன் பா ! திகார் சிறையில் புதிய "வெயிட்டிங் ரூம்' தயார் 139731 திகார் சிறையில் புதிய "வெயிட்டிங் ரூம்' தயார் 139731 அந்த வெய் இலிருந்து தப்பி 1 வாரம் இங்க (பெங்களூர் ) வந்திருக்கேன் மறுபடி டெல்லியா ? பயம் பயம் பயம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
realvampire
realvampire
தளபதி

தளபதி
பதிவுகள் : 1123
இணைந்தது : 01/02/2011
http://tamilmennoolgal.wordpress.com

Postrealvampire Sat Jun 18, 2011 11:29 am

ஒரு சின்ன தியேட்டர்,ஸ்பா மற்றும் ரெக்ரியேஷன் சென்டர் அமைத்து கொடுதால் கைதிகளும் விடுதலைக்கு பின் ஒரு வாரம் தங்கி இருந்து உடல்,மன இறுக்கத்தை போக்கி விட்டு வெளியில் சிறப்பாக பணி இயலும்..

மக்களவை இக்கருத்தை ஒரு மனதாக ஏற்று மசோதா நிறைவேற்றினால் புண்ணியம் கிட்டும்...

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat Jun 18, 2011 12:04 pm

அட இது கூட நல்லா இருக்கே
அடுத்த வி.ஐ.பி தயாநிதியோ



திகார் சிறையில் புதிய "வெயிட்டிங் ரூம்' தயார் Uதிகார் சிறையில் புதிய "வெயிட்டிங் ரூம்' தயார் Dதிகார் சிறையில் புதிய "வெயிட்டிங் ரூம்' தயார் Aதிகார் சிறையில் புதிய "வெயிட்டிங் ரூம்' தயார் Yதிகார் சிறையில் புதிய "வெயிட்டிங் ரூம்' தயார் Aதிகார் சிறையில் புதிய "வெயிட்டிங் ரூம்' தயார் Sதிகார் சிறையில் புதிய "வெயிட்டிங் ரூம்' தயார் Uதிகார் சிறையில் புதிய "வெயிட்டிங் ரூம்' தயார் Dதிகார் சிறையில் புதிய "வெயிட்டிங் ரூம்' தயார் Hதிகார் சிறையில் புதிய "வெயிட்டிங் ரூம்' தயார் A
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Jun 18, 2011 12:11 pm

உதயசுதா wrote:அட இது கூட நல்லா இருக்கே
அடுத்த வி.ஐ.பி தயாநிதியோ

அக்கா எதுக்கு இப்படி எல்லா நிதிகளயும் திகாருக்கு அனுப்பிட்டா அப்புறம் தமிழ்நாடு திவால் ஆகிடும் இங்கைக்கும் கொஞ்சம் விட்டு வையுங்க தமிழரும் கொஞ்சம் பிழைக்கவேண்டும்



ஈகரை தமிழ் களஞ்சியம் திகார் சிறையில் புதிய "வெயிட்டிங் ரூம்' தயார் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jun 18, 2011 12:13 pm

இதனால் அறிவிப்பது என்னவென்றால் திராவிட முன்னேற்றக் கழகத்தை உடனடியாக திருட்டு முன்னேற்றக் கழகம் எனப் பெயர் மாற்றம் செய்ய தேர்தல் கமிஷனுக்கு பரிந்துரை செய்கின்றோம்!

திகார் சிறையில் புதிய "வெயிட்டிங் ரூம்' தயார் 210px-Flat_drummers-India-Tamil_word18.1



திகார் சிறையில் புதிய "வெயிட்டிங் ரூம்' தயார் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக