புதிய பதிவுகள்
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Today at 16:53

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 15:29

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Today at 14:58

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Today at 13:37

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 10:24

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Today at 10:22

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Today at 10:20

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Today at 10:18

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Today at 10:16

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 20:05

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 13:32

» books needed
by Manimegala Yesterday at 11:59

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 9:29

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun 12 May 2024 - 23:59

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun 12 May 2024 - 23:33

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sun 12 May 2024 - 22:52

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun 12 May 2024 - 22:40

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun 12 May 2024 - 22:07

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun 12 May 2024 - 21:55

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun 12 May 2024 - 21:08

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun 12 May 2024 - 21:04

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun 12 May 2024 - 21:02

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun 12 May 2024 - 20:57

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun 12 May 2024 - 20:55

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun 12 May 2024 - 18:05

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 12 May 2024 - 17:54

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun 12 May 2024 - 14:58

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun 12 May 2024 - 14:57

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun 12 May 2024 - 13:50

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun 12 May 2024 - 13:32

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun 12 May 2024 - 13:16

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun 12 May 2024 - 12:56

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun 12 May 2024 - 0:32

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat 11 May 2024 - 21:18

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat 11 May 2024 - 21:11

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat 11 May 2024 - 21:00

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat 11 May 2024 - 20:37

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat 11 May 2024 - 20:19

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat 11 May 2024 - 20:14

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:34

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:27

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:26

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:25

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:23

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:22

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:20

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:18

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:15

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:13

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:09

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நெஞ்சு பொறுக்குதில்லையே ! Poll_c10நெஞ்சு பொறுக்குதில்லையே ! Poll_m10நெஞ்சு பொறுக்குதில்லையே ! Poll_c10 
15 Posts - 88%
Manimegala
நெஞ்சு பொறுக்குதில்லையே ! Poll_c10நெஞ்சு பொறுக்குதில்லையே ! Poll_m10நெஞ்சு பொறுக்குதில்லையே ! Poll_c10 
1 Post - 6%
ஜாஹீதாபானு
நெஞ்சு பொறுக்குதில்லையே ! Poll_c10நெஞ்சு பொறுக்குதில்லையே ! Poll_m10நெஞ்சு பொறுக்குதில்லையே ! Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நெஞ்சு பொறுக்குதில்லையே ! Poll_c10நெஞ்சு பொறுக்குதில்லையே ! Poll_m10நெஞ்சு பொறுக்குதில்லையே ! Poll_c10 
130 Posts - 49%
ayyasamy ram
நெஞ்சு பொறுக்குதில்லையே ! Poll_c10நெஞ்சு பொறுக்குதில்லையே ! Poll_m10நெஞ்சு பொறுக்குதில்லையே ! Poll_c10 
98 Posts - 37%
mohamed nizamudeen
நெஞ்சு பொறுக்குதில்லையே ! Poll_c10நெஞ்சு பொறுக்குதில்லையே ! Poll_m10நெஞ்சு பொறுக்குதில்லையே ! Poll_c10 
11 Posts - 4%
prajai
நெஞ்சு பொறுக்குதில்லையே ! Poll_c10நெஞ்சு பொறுக்குதில்லையே ! Poll_m10நெஞ்சு பொறுக்குதில்லையே ! Poll_c10 
9 Posts - 3%
Jenila
நெஞ்சு பொறுக்குதில்லையே ! Poll_c10நெஞ்சு பொறுக்குதில்லையே ! Poll_m10நெஞ்சு பொறுக்குதில்லையே ! Poll_c10 
4 Posts - 2%
Rutu
நெஞ்சு பொறுக்குதில்லையே ! Poll_c10நெஞ்சு பொறுக்குதில்லையே ! Poll_m10நெஞ்சு பொறுக்குதில்லையே ! Poll_c10 
3 Posts - 1%
Guna.D
நெஞ்சு பொறுக்குதில்லையே ! Poll_c10நெஞ்சு பொறுக்குதில்லையே ! Poll_m10நெஞ்சு பொறுக்குதில்லையே ! Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
நெஞ்சு பொறுக்குதில்லையே ! Poll_c10நெஞ்சு பொறுக்குதில்லையே ! Poll_m10நெஞ்சு பொறுக்குதில்லையே ! Poll_c10 
2 Posts - 1%
Baarushree
நெஞ்சு பொறுக்குதில்லையே ! Poll_c10நெஞ்சு பொறுக்குதில்லையே ! Poll_m10நெஞ்சு பொறுக்குதில்லையே ! Poll_c10 
2 Posts - 1%
Barushree
நெஞ்சு பொறுக்குதில்லையே ! Poll_c10நெஞ்சு பொறுக்குதில்லையே ! Poll_m10நெஞ்சு பொறுக்குதில்லையே ! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நெஞ்சு பொறுக்குதில்லையே !


   
   
செல்ல கணேஷ்
செல்ல கணேஷ்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 310
இணைந்தது : 04/08/2011

Postசெல்ல கணேஷ் Thu 4 Aug 2011 - 19:00

என் இனிய நண்பர்களே,

சமீபத்தில் ஒரு உயர் நீதிமன்ற வழக்கறிஞர் ஒருவரை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கப் பெற்றேன். கடந்த ஜூன் மற்றும் ஜூலை மாதத்தில் மட்டும் கீழ் கண்ட வழக்குகளின் எண்ணிக்கை சுமார் 2500 (மதுரை உயர் நீதி மன்ற கிளையில் மட்டும்). அவை யாவன ,

1 .பெண் கடத்தல்,

2 .பள்ளி ஆசிரிய மாணவர் கள்ள தொடர்பு மற்றும் மாணவியுடன் அல்லது மாணவருடன் ஆசிரியர் காணமல் போனது.

3 .கல்லூரியிலும் இதே போல்...

4 .பிறன் மனை நோக்குதல் தொடர்பு.

மற்றும் வருத்த தரும் செயலான 5 . பள்ளி மாணவிகள் பாலியல் வன்முறை களுக்கு பலியாதல்.

இதை கேட்ட பொழுதில் நெஞ்சம் நிறைய வருத்தம் இருந்தது. பண்பாட்டில் பல் ஆயிர வருட பழமை கொண்ட தமிழ் மண்ணில், இதை விட தமிழனுக்கு

வேறு இழுக்கு வேண்டியதில்லை. வருகின்ற இளம் தலைமுறைகளுக்கு ஏன் இந்த பெருமை மிகு பண்பாடு புரிய வைக்கப் படவில்லை. இதற்கான முழு பொறுப்பும் நம்மை மட்டுமே சாரும். படித்த ஆசிரியர்களும் இது போன்ற தவறுகளில் ஈடுபடுவதே மனதை காயப்படுத்துகிறது.அவர்கள் கற்ற கல்வி பயனற்று போகிறது, நோக்கமும் சீர்கெட்டு விடுகிறது. நமது கலாச்சாரத்தில் குரு என்பவர் தெய்வத்திற்கு நிகராக வைத்து போற்றப்படுகிறார். அதிக உயர்வாக நடத்தப்படும் ஆசிரியர்கள் தன்னிலை உணர வேண்டாமா ?.

பெற்றோர்களும் தன் குழந்தைகளுக்கு ஒழுக்க நிலை புரிய வைத்து வளர்த்தல் என்பது கடமை ஆகாதா? இளம் வயதிலேயே செல்போன் போன்ற ஊடகங்கள் இந்த இளம் வயதினரை எளிமையாக தவறான வழிக்கு வழிநடத்துகிறது.இது போன்ற நிகழ்வுகளை கண்காணிக்க வேண்டிய பெற்றோர்களே வாங்கி கொடுத்து

தவறுக்கு பிள்ளையார் சுழி இடுகின்றனர். தன் பிள்ளைகளுக்கு தன் விருப்பம் போல் எதையும் வாங்கி தரலாம் ஆனால் அதன் விளைவுகள் பெற்றோரை மட்டுமே மனவருந்த செய்கிறது.நல் வழிகளுக்கும் செல் போன் பயன் படுகிறது, சில நேரங்களில் குழந்தைகளின் பாதுகாப்பை கண்காணிக்கவும் வேலைக்கு செல்லும் பெற்றோருக்கு வசதியாக உள்ளது. ஆனால் இதை கண்காணிக்க வேண்டிய பொறுப்பு பெற்றோரிடம் தான்.

இதில் மேலும் பல கௌரவ தற்கொலை கூட நடந்து விடுகிறது. தன் வியாபார வளர்ச்சி மட்டுமே கருத்தில் கொண்டு ஊடகங்கள் செய்திகளை அசிங்கமாக அம்பலப்படுத்தும் நிலையும் கூட இந்த தற்கொலைகளுக்கு காரணமாகிறது. மேலும் மைனர் பெண்களுடன் காணமல் போகும் சிலர் அந்த பெண் மேஜர் ஆகும் வரை தலைமறைவாக இருந்து பின் வெளி வருகின்றனர். அதற்குள் அந்த பெண் சீரழிக்கப் படுகிறாள். பெண்மை போற்றும் தேசத்தில் இதுபோன்ற நிகழ்வுகள் தலை குனிய வைக்கிறது.



ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Thu 4 Aug 2011 - 19:02

கொடுமையிலும் கொடுமை பெண்ணை பிறந்தது நெஞ்சு பொறுக்குதில்லையே ! 440806 நெஞ்சு பொறுக்குதில்லையே ! 440806 நெஞ்சு பொறுக்குதில்லையே ! 67637 நெஞ்சு பொறுக்குதில்லையே ! 67637 நெஞ்சு பொறுக்குதில்லையே ! 67637

தகவலுக்கு நன்றி கணேஷ்



செல்ல கணேஷ்
செல்ல கணேஷ்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 310
இணைந்தது : 04/08/2011

Postசெல்ல கணேஷ் Thu 4 Aug 2011 - 19:05

ரேவதி wrote:கொடுமையிலும் கொடுமை பெண்ணை பிறந்தது நெஞ்சு பொறுக்குதில்லையே ! 440806 நெஞ்சு பொறுக்குதில்லையே ! 440806 நெஞ்சு பொறுக்குதில்லையே ! 67637 நெஞ்சு பொறுக்குதில்லையே ! 67637 நெஞ்சு பொறுக்குதில்லையே ! 67637

தகவலுக்கு நன்றி கணேஷ்
nandri

அருண்வினோ
அருண்வினோ
பண்பாளர்

பதிவுகள் : 119
இணைந்தது : 03/08/2011

Postஅருண்வினோ Thu 4 Aug 2011 - 19:08

இதையெல்லாம் செய்பவர்கள் பின்னணியில் அரசியல் பலம் உள்ளவர்கள் இருக்கிறார்கள். தட்டி கேட்க வேண்டிய போலீஸ்இன் குடுமி அவர்கள் கையில். தேர்தல் ஆணையம், நீதிமன்றம் போல் போலீசும் தனித்து செயல் பட்டால்தான் இதற்கு தீர்வு. அதற்கு முன் போலீஸ் தேர்வும் நியாயமான முறையில் நடக்க வேண்டும். சங்கிலி தொடராக இந்த பிரச்சனைக்கு தீர்வு காண எங்கே போக வேண்டியிருக்கிறது பார்த்தீர்களா...

செல்ல கணேஷ்
செல்ல கணேஷ்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 310
இணைந்தது : 04/08/2011

Postசெல்ல கணேஷ் Thu 4 Aug 2011 - 19:23

நண்பர் அருண்வினோ சொல்வது போல் அனைத்து அதிகாரமும் போலீஸ் இடம் கொடுத்தால், வட இந்தியா வில் நடப்பது போல் மாறிவிடும், தன் தேவைக்கு பணியாத குடும்பங்கள் துன்புறுத்த படுகிறார்கள் .
அதாவது நக்சல் என்ற பெயரில் அப்பாவி ஆண்களும், பெண்களும் துன்புறுத்த படுவது சட்டத்தை தான் சுய தேவைக்கு வளைக்கும் சிலரும் உண்டு. ஆகவே போலீஸ் இடமும் தனித்து செயல் படும் அதிகாரம் வழங்க கூடாது. என்பது என் கருத்து.



ஸ்னேகத்துடன்.
செல்ல கணேஷ்.
www.noideaforme.blogspot.com
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Thu 4 Aug 2011 - 19:28

பெண்களுக்கெதிரான கொடுமைகள் இன்று நேற்று அல்ல.இது புராண காலங்களிருந்தே தொடர்கிறது.அன்று மிக குறைவு.இன்று அதிகம்.அன்று தர்மத்தை மதித்தார்கள்.இன்று மிதிக்கிறார்கள்.
காரணம் நிறைய உண்டு.
1 .தவறுக்கு தண்டனை என்பது வெறும் சட்டப் புத்தகத்தில் தான் உள்ளது.

2 .பெண்களின் கொடுமைக்கு சில பெண்களும் காரணமாக இருக்கிறார்கள்.

3. சினிமா போன்ற ஊடகங்கள் - (அன்று ஒரு வாலி இருந்தான் (ராமாயணத்தில்) இன்று தெருவுக்கு தெரு, ஏன் வீட்டிற்கு வீடு கூட உண்டு.)

4. நாகரீகம் என்ற போர்வையில் (பெயரில்) நடக்கும் நிகழ்வுகள்.

இது போல் நிறைய உண்டு நண்பா.என்ன செய்வது.நல்ல உள்ளங்களை ஒன்றுபடுத்தி அரவணைத்துச் செல்லும் ஒரு தலைவன் இங்கு இல்லை.

இது காலத்தின் கட்டாயம்.(கலிகாலம்).

மரிக்கும் வரை ஒரு நல்ல மனிதனாக, மனிதாபிமானம் உள்ளவனாக வாழ ஆசை.



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,நெஞ்சு பொறுக்குதில்லையே ! Image010ycm
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி
பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Postpositivekarthick Thu 4 Aug 2011 - 20:57

பெண்களின் பலகீனம் தெரிந்து மயக்குகிறார்கள் படுபாவிகள் !பெண்களும் அந்த நேரத்தில் ஒரு விட மமதையில் யார் பேச்சையும் கேட்பது இல்லை.பின்னால் வசமாக மாட்டிக்கொண்ட பின்புதான் உணருகிறார்கள்.என்ன சகோதரிகளே நான் சொல்வது சரிதானா ?



நெஞ்சு பொறுக்குதில்லையே ! Pநெஞ்சு பொறுக்குதில்லையே ! Oநெஞ்சு பொறுக்குதில்லையே ! Sநெஞ்சு பொறுக்குதில்லையே ! Iநெஞ்சு பொறுக்குதில்லையே ! Tநெஞ்சு பொறுக்குதில்லையே ! Iநெஞ்சு பொறுக்குதில்லையே ! Vநெஞ்சு பொறுக்குதில்லையே ! Eநெஞ்சு பொறுக்குதில்லையே ! Emptyநெஞ்சு பொறுக்குதில்லையே ! Kநெஞ்சு பொறுக்குதில்லையே ! Aநெஞ்சு பொறுக்குதில்லையே ! Rநெஞ்சு பொறுக்குதில்லையே ! Tநெஞ்சு பொறுக்குதில்லையே ! Hநெஞ்சு பொறுக்குதில்லையே ! Iநெஞ்சு பொறுக்குதில்லையே ! Cநெஞ்சு பொறுக்குதில்லையே ! K
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Thu 4 Aug 2011 - 23:50

உங்கள் கட்டுரையை படிக்கும் போது எனக்கு வெட்கமும் வேதனையும் தான் ஏற்படுகிறது. காரணம் ஆசிரியர்கள் மட்டுமே சமுதாயத்தில் நற்பெயரை கொண்டவர்கள். எனவே தவறு செய்யும் போது அது பெரிதாக தெரிகிறது. தம்மிடம் பயிலும் மாணவிகளை நாம் தாயாக, தெய்வமாக மதித்தால் தான் இத்தகைய தவறுகளை களைய முடியும்.

செல்ல கணேஷ்
செல்ல கணேஷ்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 310
இணைந்தது : 04/08/2011

Postசெல்ல கணேஷ் Sun 7 Aug 2011 - 18:06

தோழமைக்கு,
என் நன்றிகள்!. தங்களின் கருத்திற்கு.



ஸ்னேகத்துடன்.
செல்ல கணேஷ்.
www.noideaforme.blogspot.com
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக