புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 6:50 am

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அசினின் கணவர் படித்த புத்திசாலியாக இருக்க வேண்டுமாம்!  Poll_c10அசினின் கணவர் படித்த புத்திசாலியாக இருக்க வேண்டுமாம்!  Poll_m10அசினின் கணவர் படித்த புத்திசாலியாக இருக்க வேண்டுமாம்!  Poll_c10 
64 Posts - 50%
heezulia
அசினின் கணவர் படித்த புத்திசாலியாக இருக்க வேண்டுமாம்!  Poll_c10அசினின் கணவர் படித்த புத்திசாலியாக இருக்க வேண்டுமாம்!  Poll_m10அசினின் கணவர் படித்த புத்திசாலியாக இருக்க வேண்டுமாம்!  Poll_c10 
55 Posts - 43%
mohamed nizamudeen
அசினின் கணவர் படித்த புத்திசாலியாக இருக்க வேண்டுமாம்!  Poll_c10அசினின் கணவர் படித்த புத்திசாலியாக இருக்க வேண்டுமாம்!  Poll_m10அசினின் கணவர் படித்த புத்திசாலியாக இருக்க வேண்டுமாம்!  Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
அசினின் கணவர் படித்த புத்திசாலியாக இருக்க வேண்டுமாம்!  Poll_c10அசினின் கணவர் படித்த புத்திசாலியாக இருக்க வேண்டுமாம்!  Poll_m10அசினின் கணவர் படித்த புத்திசாலியாக இருக்க வேண்டுமாம்!  Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
அசினின் கணவர் படித்த புத்திசாலியாக இருக்க வேண்டுமாம்!  Poll_c10அசினின் கணவர் படித்த புத்திசாலியாக இருக்க வேண்டுமாம்!  Poll_m10அசினின் கணவர் படித்த புத்திசாலியாக இருக்க வேண்டுமாம்!  Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
அசினின் கணவர் படித்த புத்திசாலியாக இருக்க வேண்டுமாம்!  Poll_c10அசினின் கணவர் படித்த புத்திசாலியாக இருக்க வேண்டுமாம்!  Poll_m10அசினின் கணவர் படித்த புத்திசாலியாக இருக்க வேண்டுமாம்!  Poll_c10 
1 Post - 1%
rajuselvam
அசினின் கணவர் படித்த புத்திசாலியாக இருக்க வேண்டுமாம்!  Poll_c10அசினின் கணவர் படித்த புத்திசாலியாக இருக்க வேண்டுமாம்!  Poll_m10அசினின் கணவர் படித்த புத்திசாலியாக இருக்க வேண்டுமாம்!  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அசினின் கணவர் படித்த புத்திசாலியாக இருக்க வேண்டுமாம்!  Poll_c10அசினின் கணவர் படித்த புத்திசாலியாக இருக்க வேண்டுமாம்!  Poll_m10அசினின் கணவர் படித்த புத்திசாலியாக இருக்க வேண்டுமாம்!  Poll_c10 
4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அசினின் கணவர் படித்த புத்திசாலியாக இருக்க வேண்டுமாம்!


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

முத்துராஜ்
முத்துராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1243
இணைந்தது : 24/12/2011

Postமுத்துராஜ் Tue May 29, 2012 8:11 am

அசினின் கணவர் படித்த புத்திசாலியாக இருக்க வேண்டுமாம்!  250px-Asin_housefull_2_promo

இந்தியில் கஜினி, ரெடி, ஹவுஸ்புல் ஆகிய மூன்று படங்களும் அசினுக்கு நல்ல
பெயரை வாங்கித்தந்துள்ளன. இப்படங்கள் ரூ.100 கோடிக்கு மேல் வசூல் ஈட்டின.
டாப்-10 கலெக்ஷன் படங்கள் பட்டியலில் இவை உள்ளன. எனவே அசினுக்கு இந்தியில்
மவுசு குறையவில்லை. அடுத்து போப்பச்சன் படத்தில் நடித்து வருகிறார்.
இப்படம் விரைவில் ரிலீசாக உள்ளது. இந்திப்பட அனுபவங்கள் பற்றி அசினிடம்
கேட்ட போது,
நான் நடித்த மூன்று படங்கள் நன்றாக ஓடியது மகிழ்ச்சி அளிக்கிறது.
இதை அதிர்ஷ்டமாக கருதுகிறேன். நல்ல கதைகளை தேர்வு செய்து நடிக்க
விரும்புகிறேன். ஆனால் நல்ல கதைகளும், நல்ல மனிதர்களும் கிடைப்பது கஷ்டமாக
உள்ளது. நல்ல கதைகள் மூலம் ரசிகர்களை திருப்திபடுத்த முடியும். என்னை நான்
பிரபலப்படுத்திக் கொள்வது இல்லை. அமைதியாக இருக்கவே விரும்புகிறேன். என்
குடும்பத்தினர் ரொம்ப உதவியாக இருக்கிறார்கள். எனக்கு முழு சுதந்திரமும்
அளித்துள்ளனர். எனக்கு கணவராக வருபவர் புத்திசாலியாக இருக்க வேண்டும்.
படித்தவராகவும் இருக்க வேண்டும்

நன்றி :சினிமா உலகம்



தீமைக்கும் நன்மையை செய் .........ராஜ்

அசினின் கணவர் படித்த புத்திசாலியாக இருக்க வேண்டுமாம்!  Knight
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue May 29, 2012 2:44 pm

அழகு இவரிடம் - அறிவு கணவரிடம் - நல்ல எதிர்பார்ப்பு தான்.




அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Tue May 29, 2012 2:45 pm

புத்திசாலைகளில் புத்திசாலிகள் உருவாகலாம் நல்ல கணவன் கிடைத்தாலே எப்பவும் நல்லது... (ஒரே பொலம்பலா இருக்கா?) அழுகை

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Tue May 29, 2012 2:54 pm

முத்துராஜ் wrote:எனக்கு கணவராக வருபவர் புத்திசாலியாக இருக்க வேண்டும்.
படித்தவராகவும் இருக்க வேண்டும்

இந்த முரளிராஜா மாதிரி இருக்கனும்னு ஆசை படறிங்க ஒன்னும் புரியல

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Tue May 29, 2012 2:59 pm

முரளிராஜா wrote:
முத்துராஜ் wrote:எனக்கு கணவராக வருபவர் புத்திசாலியாக இருக்க வேண்டும்.
படித்தவராகவும் இருக்க வேண்டும்

இந்த முரளிராஜா மாதிரி இருக்கனும்னு ஆசை படறிங்க ஒன்னும் புரியல
ஏண்ணே ஏன் இந்த கொலவெறி என்ன கொடுமை சார் இது

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Tue May 29, 2012 3:02 pm

வாத்தியார் wrote:
முரளிராஜா wrote:
முத்துராஜ் wrote:எனக்கு கணவராக வருபவர் புத்திசாலியாக இருக்க வேண்டும்.
படித்தவராகவும் இருக்க வேண்டும்

இந்த முரளிராஜா மாதிரி இருக்கனும்னு ஆசை படறிங்க ஒன்னும் புரியல
ஏண்ணே ஏன் இந்த கொலவெறி என்ன கொடுமை சார் இது
சில சமயம் உண்மை கசக்கும் வாத்தியாரே ஒன்னும் புரியல

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Tue May 29, 2012 3:04 pm

முரளிராஜா wrote:
வாத்தியார் wrote:
முரளிராஜா wrote:
முத்துராஜ் wrote:எனக்கு கணவராக வருபவர் புத்திசாலியாக இருக்க வேண்டும்.
படித்தவராகவும் இருக்க வேண்டும்

இந்த முரளிராஜா மாதிரி இருக்கனும்னு ஆசை படறிங்க ஒன்னும் புரியல
ஏண்ணே ஏன் இந்த கொலவெறி என்ன கொடுமை சார் இது
சில சமயம் உண்மை கசக்கும் வாத்தியாரே ஒன்னும் புரியல
மண்டையில் அடி

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Tue May 29, 2012 3:04 pm

யினியவன் wrote:அழகு இவரிடம் - அறிவு கணவரிடம் - நல்ல எதிர்பார்ப்பு தான்.
ஏதோ ஏக்க பெருமூச்சோட சொல்றமாதிரி தெரியுது ஒன்னும் புரியல

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue May 29, 2012 3:05 pm

புத்திசாலிய இருந்தா அவர் உங்களை கல்யாணம் பண்ணுவாரா அம்மணி ஒன்னும் புரியல ஒன்னும் புரியல



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Tue May 29, 2012 3:07 pm

வை.பாலாஜி wrote:புத்திசாலிய இருந்தா அவர் உங்களை கல்யாணம் பண்ணுவாரா அம்மணி ஒன்னும் புரியல ஒன்னும் புரியல
வயித்தெறிச்சல்ல ஏதாவது உளறாதிங்க பாலாஜி சிரி

Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக