புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:29 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Yesterday at 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Yesterday at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Yesterday at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Yesterday at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Yesterday at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Yesterday at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Yesterday at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Wed May 22, 2024 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Wed May 22, 2024 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Wed May 22, 2024 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Wed May 22, 2024 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Wed May 22, 2024 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Wed May 22, 2024 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Wed May 22, 2024 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Wed May 22, 2024 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Wed May 22, 2024 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Wed May 22, 2024 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Wed May 22, 2024 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Wed May 22, 2024 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அவதி - புதிய மின் மீட்டர் கிடைக்காததால் ....... அலைகழிப்பால் பலரும் அதிருப்தி  Poll_c10அவதி - புதிய மின் மீட்டர் கிடைக்காததால் ....... அலைகழிப்பால் பலரும் அதிருப்தி  Poll_m10அவதி - புதிய மின் மீட்டர் கிடைக்காததால் ....... அலைகழிப்பால் பலரும் அதிருப்தி  Poll_c10 
68 Posts - 53%
heezulia

47 Posts - 36%
T.N.Balasubramanian

7 Posts - 5%
mohamed nizamudeen

3 Posts - 2%
D. sivatharan

1 Post - 1%
PriyadharsiniP

Guna.D

Shivanya

இந்த மாத அதிக பதிவர்கள்

249 Posts - 47%

210 Posts - 40%

20 Posts - 4%

15 Posts - 3%
prajai

10 Posts - 2%
சண்முகம்.ப

9 Posts - 2%
jairam

4 Posts - 1%

Jenila

ஜாஹீதாபானு

3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அவதி - புதிய மின் மீட்டர் கிடைக்காததால் ....... அலைகழிப்பால் பலரும் அதிருப்தி

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Jun 11, 2012 7:15 pm

மின் மீட்டர்களை கடைகளில் வாங்கிக் கொள்ளலாம் என்ற அறிவிப்பால், ஏற்கனவே மீட்டருக்கு பணம் கட்டியவர்கள், புதிய மீட்டர் வழங்கப்படாததால், அதைத் தேடி மின்வாரிய அலுவலகங்களுக்கு அலைக்கழிக்கப்படுகின்றனர். தமிழகத்தில் மின் தட்டுப்பாடு பிரச்னை பல்வேறு விழிப்புணர்வை நுகர்வோரிடம் ஏற்படுத்தி இருந்தபோதும், புதிய மின் மீட்டர் தேவையும், அது உடனடியாகக் கிடைக்காத நிலையும் தொடர்ந்து நீடிக்கிறது.தமிழக மின்வாரியத்தில், புதிய மீட்டர்கள் வாங்க, பல்வேறு "டெண்டர்'கள் அறிவிக்கப்பட்ட நிலையில், தனியார் நிறுவன வழக்குகளால், "டெண்டர்'களைத் திறக்க முடியவில்லை. இதையடுத்து, மீட்டர் கொள்முதலை மின்வாரியம் தற்காலிகமாக தள்ளி வைத்துள்ளது.

மின்வாரியம் அறிவிப்பு: இதனால் ஏற்பட்டுள்ள மீட்டர் தட்டுப்பாட்டைப் போக்க, மின்சார ஒழுங்குமுறை ஆணைய உத்தரவுப்படி, லார்சன் அன்ட் டூப்ரோ மற்றும் லிங்க்வெல் டெலி சிஸ்டம் ஆகிய நிறுவனங்களின் மீட்டர்களை, கடைகளில் வாங்கிக் கொள்ளலாம் எனவும்; அதற்கான கடைகளையும், மின்வாரியம் அறிவித்துள்ளது. சென்னை உள்பட அனைத்து மாவட்டங்களிலும், சில குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே, இந்தக் கடைகள் உள்ளன. வாங்கப்படும் மீட்டர்களை மின்வாரிய அதிகாரிகள், தங்களது சோதனைக் கூடங்களில் ஆய்வுசெய்து, அந்த மீட்டர்களை நிராகரித்தால், நுகர்வோர்கள் மீண்டும் பல கிலோ மீட்டர் தூரம் பயணித்து, வாங்கிய கடைக்குச் சென்று மீட்டர்களை மாற்றிக் கொள்ள நேரிடும். அப்போது கடைகளில் இருப்பு இல்லாவிடில், மீண்டும் ஒரு முறை கடைக்கு அலைய வேண்டிய அவலமும் அவதியும் உள்ளது.

திரிசங்கு நிலை : இதற்கிடையில், மீட்டர்களுக்காக ஏற்கனவே பணம் கட்டிய ஆயிரக்கணக்கானோர், மின்வாரிய அலுவலகங்களுக்கு அலைக்கழிக்கப்படுகின்றனர். கடைகளில் வாங்குவதா அல்லது மின்வாரியமே மீட்டர் தருமா என்பதற்கு, மின்வாரிய அலுவலகங்களில் அதிகாரிகள்பதிலளிக்கவில்லை. அதனால் பணத்தையும் கொடுத்து விட்டு, மீட்டரும் கிடைக்காமல், நுகர்வோர்கள் வேதனை அடைந்துள்ளனர்.கடைகளில் மீட்டர் வாங்கலாம் என்ற அறிவிப்பைத் தொடர்ந்து, கடந்த ஒரு வாரத்தில், 8,000 மின் மீட்டர் விற்பனை ஆகியுள்ளதாக, மின்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

விலை நிர்ணயத்தில் குளறுபடியோ குளறுபடி : மின்வாரியம் குறிப்பிட்டுள்ள பல கடைகளில், பல நேரங்களில் மீட்டர்கள் இருப்பு இல்லை. மீட்டர் வாங்கச் செல்லும் நுகர்வோர்களிடம், "பணம் கட்டிவிட்டு செல்லுங்கள்; இரண்டு நாளில் மீட்டர் தருகிறோம்' என, கடைக்காரர்கள் முன்கூட்டியே பணம் வசூலிக்கின்றனர்.இதுகுறித்து, சென்னை பட்டாபிராமில் செயல்படும், தமிழ்நாடு முற்போக்கு நுகர்வோர் மைய ஒருங்கிணைப்பாளர் சடகோபன் கூறியதாவது:நுகர்வோர் சட்டத்தில், தாங்கள் வாங்கும் பொருட்களுக்கு கடைகளைத் தேர்ந்தெடுக்க, நுகர்வோருக்கு உரிமை உண்டு. மீட்டர் விவகாரத்தில் மின்வாரியமே குறிப்பிட்ட கடைகளை வலியுறுத்துகிறது. இது பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடைகளில் இருப்பு வைக்காமல், நுகர்வோரிடம் முன்கூட்டியே பணம்வசூலிக்கின்றனர். மின்வாரியம் குறிப்பிட்ட விலையை விட அதிக விலைக்கு மீட்டர்களை விற்கின்றனர். இந்த முயற்சி, சில குறிப்பிட்ட தனியார் வர்த்தகர்களை ஊக்குவிக்கும் முயற்சியாக உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

மீட்டர் விலை என்ன? மின்வாரியம் வெளியிட்ட அறிவிப்பில், ஒரு முனை இணைப்பு மீட்டர், 785.79 ரூபாய்; மும்முனை இணைப்பு மீட்டர், 2,216.75 ரூபாய் என, நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இத்துடன் வரி மற்றும் சேவைக் கட்டணங்கள் கூடுதலாக வசூலிப்பர் என, பொத்தாம் பொதுவாகக் கூறப்பட்டுள்ளது.அதனால், ஒவ்வொரு கடையினரும் தங்கள் விருப்பத்திற்கு ஏற்றாற்போல், தட்டுப்பாடு நிலைமையைப் பொறுத்து, 500 ரூபாய் முதல், கூடுதல் விலை நிர்ணயித்துள்ளனர்

நன்றி:- தினமலர்

ஈகரை தமிழ் களஞ்சியம் அவதி - புதிய மின் மீட்டர் கிடைக்காததால் ....... அலைகழிப்பால் பலரும் அதிருப்தி  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Jun 12, 2012 12:00 am

ஓகோ இதத் தான் அம்மா சர்ப்லஸ் மின்சாரம் ன்னு சொன்னாங்களா?

மீட்டருக்கு அலையை விட்டு மீட்டர் இல்லாததால கரண்ட்டு குடுக்காம சர்ப்லஸ் கணக்க கட்சிதமா போட்டிருக்காங்களோ?

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக