புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:59 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Today at 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Today at 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Today at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Today at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Today at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Today at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm

» books needed
by Manimegala Yesterday at 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sun May 12, 2024 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun May 12, 2024 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun May 12, 2024 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun May 12, 2024 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun May 12, 2024 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun May 12, 2024 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆபத்தை வரவழைக்கும் கொசு விரட்டிகள்!  Poll_c10ஆபத்தை வரவழைக்கும் கொசு விரட்டிகள்!  Poll_m10ஆபத்தை வரவழைக்கும் கொசு விரட்டிகள்!  Poll_c10 
15 Posts - 88%
Manimegala
ஆபத்தை வரவழைக்கும் கொசு விரட்டிகள்!  Poll_c10ஆபத்தை வரவழைக்கும் கொசு விரட்டிகள்!  Poll_m10ஆபத்தை வரவழைக்கும் கொசு விரட்டிகள்!  Poll_c10 
1 Post - 6%
ஜாஹீதாபானு
ஆபத்தை வரவழைக்கும் கொசு விரட்டிகள்!  Poll_c10ஆபத்தை வரவழைக்கும் கொசு விரட்டிகள்!  Poll_m10ஆபத்தை வரவழைக்கும் கொசு விரட்டிகள்!  Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆபத்தை வரவழைக்கும் கொசு விரட்டிகள்!  Poll_c10ஆபத்தை வரவழைக்கும் கொசு விரட்டிகள்!  Poll_m10ஆபத்தை வரவழைக்கும் கொசு விரட்டிகள்!  Poll_c10 
130 Posts - 49%
ayyasamy ram
ஆபத்தை வரவழைக்கும் கொசு விரட்டிகள்!  Poll_c10ஆபத்தை வரவழைக்கும் கொசு விரட்டிகள்!  Poll_m10ஆபத்தை வரவழைக்கும் கொசு விரட்டிகள்!  Poll_c10 
98 Posts - 37%
mohamed nizamudeen
ஆபத்தை வரவழைக்கும் கொசு விரட்டிகள்!  Poll_c10ஆபத்தை வரவழைக்கும் கொசு விரட்டிகள்!  Poll_m10ஆபத்தை வரவழைக்கும் கொசு விரட்டிகள்!  Poll_c10 
11 Posts - 4%
prajai
ஆபத்தை வரவழைக்கும் கொசு விரட்டிகள்!  Poll_c10ஆபத்தை வரவழைக்கும் கொசு விரட்டிகள்!  Poll_m10ஆபத்தை வரவழைக்கும் கொசு விரட்டிகள்!  Poll_c10 
9 Posts - 3%
Jenila
ஆபத்தை வரவழைக்கும் கொசு விரட்டிகள்!  Poll_c10ஆபத்தை வரவழைக்கும் கொசு விரட்டிகள்!  Poll_m10ஆபத்தை வரவழைக்கும் கொசு விரட்டிகள்!  Poll_c10 
4 Posts - 2%
Rutu
ஆபத்தை வரவழைக்கும் கொசு விரட்டிகள்!  Poll_c10ஆபத்தை வரவழைக்கும் கொசு விரட்டிகள்!  Poll_m10ஆபத்தை வரவழைக்கும் கொசு விரட்டிகள்!  Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
ஆபத்தை வரவழைக்கும் கொசு விரட்டிகள்!  Poll_c10ஆபத்தை வரவழைக்கும் கொசு விரட்டிகள்!  Poll_m10ஆபத்தை வரவழைக்கும் கொசு விரட்டிகள்!  Poll_c10 
2 Posts - 1%
jairam
ஆபத்தை வரவழைக்கும் கொசு விரட்டிகள்!  Poll_c10ஆபத்தை வரவழைக்கும் கொசு விரட்டிகள்!  Poll_m10ஆபத்தை வரவழைக்கும் கொசு விரட்டிகள்!  Poll_c10 
2 Posts - 1%
Guna.D
ஆபத்தை வரவழைக்கும் கொசு விரட்டிகள்!  Poll_c10ஆபத்தை வரவழைக்கும் கொசு விரட்டிகள்!  Poll_m10ஆபத்தை வரவழைக்கும் கொசு விரட்டிகள்!  Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
ஆபத்தை வரவழைக்கும் கொசு விரட்டிகள்!  Poll_c10ஆபத்தை வரவழைக்கும் கொசு விரட்டிகள்!  Poll_m10ஆபத்தை வரவழைக்கும் கொசு விரட்டிகள்!  Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆபத்தை வரவழைக்கும் கொசு விரட்டிகள்!


   
   

Page 1 of 2 1, 2  Next

nanban224
nanban224
பண்பாளர்

பதிவுகள் : 112
இணைந்தது : 09/07/2012

Postnanban224 Sun Sep 02, 2012 8:13 pm

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
நகர்புறங்களில் கொசுத் தொல்லைகளுக்கு ஆளாகாதவர்களே கிடையாது. பெட்ரூம் முதல் பாத்ரூம்வரை ஏ.சி. பயன்படுத்துபவர்கள் மட்டுமே இதில் இருந்து தப்பிக்கின்றனர். மற்றவர்கள், கொசுக்களிடம் தினமும் கடி வாங்கிக் கொள்கின்றனஆபத்தை வரவழைக்கும் கொசு விரட்டிகள்!  E9b42c5b2fa04465a52eafc
அப்படி கடி வாங்கப்போய், சில நோய்களும் இலவசமாக வந்துவிடுவதால், அதில் இருந்து தப்பிக்க கொசுவர்த்திச்சுருள், கிரீம் மற்றும் மேட்களை பயன்படுத்துவது தவிர்க்க முடியாததாகி விடுகிறது.

*

இப்படி பயன்படுத்துவது ஆபத்தில்போய்தான் முடியும் என்று எச்சரிக்கிறார்கள் டாக்டர்களும், விஞ்ஞானிகளும்!

*

கொசுவர்த்திச் சுருள்களிலும், மேட்களிலும் செயற்கையாகத் தயாரிக்கப்பட்ட பல்வேறு ரசாயனக் கலவைகள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த ரசாயனங்களின் அடர்த்தி, நாம் இக்காற்றை சுவாசிக்கும் கால அளவு, அறையினுள் வரும் புதிய காற்றின் அளவு ஆகியவற்றைப் பொறுத்து இதனால் நமக்கு ஏற்படும் தீங்குகளின் அளவு நிர்ணயிக்கப்படுகிறது.

*

பொதுவாக மாலைநேரங்களில்தான் கொசுக்கள் வீடுகளுக்குள் படையெடுக்கும். அந்தநேரத்தில் கதவு, ஜன்னல்களை பூட்டிவிடுவது வழக்கம். அப்படிச் செய்வதால், வீட்டிற்குள் புதிய காற்று வருவது தடை செய்யப்பட்டு விடுகிறது.

*

காற்று வர வழியில்லாமல் முற்றிலும் அடைபட்ட நிலையில் உள்ள வீட்டின் அறைகளுக்குள் விளக்குகளை எரிய விடுவது, சமைப்பது, அவைகளுக்கு மத்தியிலேயே வீட்டில் உள்ள அனைவரும் சுவாசிப்பது... போன்றவற்றால் பிராண வாயுவான ஆக்ஸிஜனின் அளவு குறைந்துபோய் விடுகிறது.

*

இந்த சூழ்நிலையிலும், வீட்டிற்குள் புகுந்துவிடும் கொசுக்களிடம் இருந்து தப்பிக்க கொசுவர்த்திச் சுருள், மேட் ஆகியவற்றை பயன்படுத்துகிறோம். இப்படிச் செய்வதால், அவற்றில் இருந்து வெளியேறும் நச்சுப்புகையும், தீங்கு ஏற்படுத்தும் வாயுக்களும் மட்டுமே வீட்டிற்குள் அதிகம் உள்ள சூழ்நிலை ஏற்படுகிறது. ஆக்ஸிஜனின் அளவு மிகவும் குறைந்துபோய் விடுகிறது.

ஆபத்தை வரவழைக்கும் கொசு விரட்டிகள்!  780645613919870e0fe
இப்படிப்பட்ட சூழ்நிலையில் வீட்டில் உள்ளவர்கள் சுவாசிக்கும்போது, அவர்களின் உடலுக்குள்ளும் காற்றின் வழியாக நச்சுத்தன்மை புகுந்து விடுகிறது. முன்னறிவிப்பு இன்றி உடலுக்குள் புகுந்த இந்த நச்சுத்தன்மையை விரட்ட உடலானது எதிர்வினை புரிகிறது. அதன் தொடர்ச்சியாக, ஜலதோஷம், சளி பிடித்தல், காய்ச்சல் போன்றவை ஏற்படுகிறது. சிலருக்கு அலர்ஜி என்கிற ஒவ்வாமையும் இதனால் ஏற்பட்டு விடுகிறது. அத்துடன், மேலும் பல பாதிப்புகளையும் நம் உடல் ஏற்க வேண்டிய நிலை உருவாகிவிடுகிறது.
*
கொசுவை விரட்டுவதற்காக ஒருவர் தொடர்ந்து கொசுவர்த்திச்சுருள், மேட் ஆகியவற்றை பயன் படுத்தி வந்தால், அவருக்கு நுரையீரலில் ஒருவித ஒவ்வாமை ஏற்படுகிறது. இதனால் நுரையீரல் முழுமையாக விரிவடையாமலும், அதன் கொள்ளளவுக்கு உரிய காற்றை எடுத்துக்கொள்ள இயலாமலும் போய் விட வாய்ப்புகள் உள்ளதாக ஆய்வுகளில் நிரூபித்துள்ளனர்.
*
கொசு மேட்டில் இருந்து வெளிவரும் புகையை அப்போது பிறந்த அல்லது பிறந்து சில மாதங்களே ஆன பிஞ்சுக் குழந்தைகள் சுவாசித்தால், அவர்களுக்கு வலிப்பு நோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறி எச்சரிக்கிறது லக்னோ பல்கலைக் கழகத்தில் நடத்தப்பட்ட ஆய்வு.
*
மும்பையில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், கொசு விரட்டிகளில் பயன்படுத்தப்படும் ரசாயனம் சிலருக்கு மலட்டுத்தன்மையை ஏற்படுத்தக்கூடியது என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுதவிர, கொசு விரட்டியில் உள்ள டயேக்சின் புற்றுநோயை உருவாக்கக்கூடியது. அலெத்ரின் மனிதர்களின் உடல் எடையை மெல்ல மெல்ல இழக்கச் செய்யும் தன்மை கொண்டது.
*

இப்படியெல்லாம் பயமுறுத்தினால், நாங்கள் கொசுக்களிடம் இருந்து தப்பிப்பது எப்படி என்று கேட்கிறீர்களா?
*
அதற்கும் வழி இருக்கிறது. அந்த வழி கொசு வலைக்குள் புகுந்து கொள்வதுதான்!

நன்றி:மாலைமலர்&ஆழ்கடல் களஞ்சியம்

vishnusankar1984
vishnusankar1984
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 4
இணைந்தது : 08/10/2012

Postvishnusankar1984 Thu Dec 20, 2012 3:51 pm

என்ன கொடுமை சார் இது அநியாயம் கொசுவை விரட்ட வழியே இல்லையா ????

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu Dec 20, 2012 3:55 pm

நல்ல பதிவு சூப்பருங்க




http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Thu Dec 20, 2012 7:02 pm

தகவலுக்கு நன்றி

Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

PostAhanya Thu Dec 20, 2012 7:55 pm

நல்ல பதிவு. நன்றி.



ஆபத்தை வரவழைக்கும் கொசு விரட்டிகள்!  Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
avatar
சக்திவேல்பாண்டியன்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 22
இணைந்தது : 23/12/2012

Postசக்திவேல்பாண்டியன் Sun Dec 23, 2012 4:13 pm

சென்னையில் கொசுக்களுக்கு அளவே இல்லை .நாங்கள் ஓய்வு அறையில் கொசு விரட்டிகளை தான் பயன்படுத்தி வருகிறோம்.இது எவ்வளவு ஆபத்தானது என்பதை புரிந்து கொண்டேன்.நன்றி நண்பரே.



காக்கும் பணி !! எங்கள் பணி !!
தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை
ஆபத்தை வரவழைக்கும் கொசு விரட்டிகள்!  603901_198194826984612_738226893_n
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Dec 23, 2012 4:33 pm

கொசுவை தேசிய பூச்சியாக அறிவிச்சுட வேண்டியதுத்தான்



ஈகரை தமிழ் களஞ்சியம் ஆபத்தை வரவழைக்கும் கொசு விரட்டிகள்!  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Sun Dec 23, 2012 5:54 pm

நன்றி :வணக்கம்:



ஆபத்தை வரவழைக்கும் கொசு விரட்டிகள்!  425716_444270338969161_1637635055_n
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sun Dec 23, 2012 6:43 pm

balakarthik wrote:கொசுவை தேசிய பூச்சியாக அறிவிச்சுட வேண்டியதுத்தான்
இதை உடனே கூட்டத்தை கூட்டி சொல்லிடுங்க

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Mon Dec 24, 2012 12:42 am

கொசுவை விரட்ட வேறு வழி இருக்கிறதா நண்பரே




ஆபத்தை வரவழைக்கும் கொசு விரட்டிகள்!  Mஆபத்தை வரவழைக்கும் கொசு விரட்டிகள்!  Uஆபத்தை வரவழைக்கும் கொசு விரட்டிகள்!  Tஆபத்தை வரவழைக்கும் கொசு விரட்டிகள்!  Hஆபத்தை வரவழைக்கும் கொசு விரட்டிகள்!  Uஆபத்தை வரவழைக்கும் கொசு விரட்டிகள்!  Mஆபத்தை வரவழைக்கும் கொசு விரட்டிகள்!  Oஆபத்தை வரவழைக்கும் கொசு விரட்டிகள்!  Hஆபத்தை வரவழைக்கும் கொசு விரட்டிகள்!  Aஆபத்தை வரவழைக்கும் கொசு விரட்டிகள்!  Mஆபத்தை வரவழைக்கும் கொசு விரட்டிகள்!  Eஆபத்தை வரவழைக்கும் கொசு விரட்டிகள்!  D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக