புதிய பதிவுகள்
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 8:39

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 8:38

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 8:36

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 18:20

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 18:06

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 17:56

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:37

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 16:50

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 14:19

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:09

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:56

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 13:20

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:14

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 13:10

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 13:06

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:55

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 11:27

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 11:25

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 11:23

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 11:20

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 0:45

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 0:41

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 0:40

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 23:12

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 19:03

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 18:49

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 18:47

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 16:16

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Sun 2 Jun 2024 - 16:15

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun 2 Jun 2024 - 15:09

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 13:32

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:59

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:52

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:31

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:30

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:25

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:23

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:22

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:21

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat 1 Jun 2024 - 21:20

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:20

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 16:46

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 14:50

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 14:46

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 14:27

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 8:13

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 8:09

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri 31 May 2024 - 14:12

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri 31 May 2024 - 14:10

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri 31 May 2024 - 12:53

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மத அடையாளங்களை அவமதித்த காவல்துறையை கண்டித்து சென்னையில் அனைத்து கிறிஸ்தவர்கள் இன்று உண்ணாவிரதம் Poll_c10மத அடையாளங்களை அவமதித்த காவல்துறையை கண்டித்து சென்னையில் அனைத்து கிறிஸ்தவர்கள் இன்று உண்ணாவிரதம் Poll_m10மத அடையாளங்களை அவமதித்த காவல்துறையை கண்டித்து சென்னையில் அனைத்து கிறிஸ்தவர்கள் இன்று உண்ணாவிரதம் Poll_c10 
11 Posts - 50%
ayyasamy ram

இந்த மாத அதிக பதிவர்கள்

53 Posts - 60%

32 Posts - 36%
T.N.Balasubramanian
மத அடையாளங்களை அவமதித்த காவல்துறையை கண்டித்து சென்னையில் அனைத்து கிறிஸ்தவர்கள் இன்று உண்ணாவிரதம் Poll_c10மத அடையாளங்களை அவமதித்த காவல்துறையை கண்டித்து சென்னையில் அனைத்து கிறிஸ்தவர்கள் இன்று உண்ணாவிரதம் Poll_m10மத அடையாளங்களை அவமதித்த காவல்துறையை கண்டித்து சென்னையில் அனைத்து கிறிஸ்தவர்கள் இன்று உண்ணாவிரதம் Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen

நிகழ்நிலை நிர்வாகிகள்

மத அடையாளங்களை அவமதித்த காவல்துறையை கண்டித்து சென்னையில் அனைத்து கிறிஸ்தவர்கள் இன்று உண்ணாவிரதம்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed 19 Sep 2012 - 15:03

இடிந்தகரையில் கிறிஸ்தவ மத அடையாளங்களை அவமதித்த காவல்துறையை கண்டித்து அனைத்து கிறிஸ்தவர்கள் கலந்து கொள்ளும் உண்ணாவிரத போராட்டம் சென்னையில் இன்று (புதன்கிழமை) நடைபெறும் பேராயர் சின்னப்பா கூறினார்.

இதுதொடர்பாக அனைத்து கிறிஸ்தவ திருச்சபை கூட்டமைப்பின் சார்பில் சென்னை மயிலை உயர்மறை மாவட்ட பேராயர் ஏ.எம்.சின்னப்பா சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மத அடையாளம் அவமதிப்பு

கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பாளர்களை அடக்குகிறோம் என்ற பெயரில் காவல்துறையினர் கிறிஸ்தவ மத அடையாளங்களை அவமதித்து உள்ளனர். இடிந்தகரையில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களை போலீசார் கலைக்கும் போது, அங்கு இருந்த கிறிஸ்தவ ஆலயத்துக்குள் அத்துமீறி நுழைந்து அங்கு ஜெபம் செய்து கொண்டிருந்த வயதான பெண்களை அடித்து விரட்டியுள்ளனர்.

அந்த ஆலயத்தில் இருந்த லூர்துமாதா சிலையை போலீசார் உடைத்து மத அடையாளங்களை அவமதித்துள்ளனர். கூடங்குளம் பங்குத்தந்தை இல்லத்தில் காவலர்கள் அத்துமீறி நுழைந்து சன்னல்களை உடைத்தும், அங்கிருந்த பொருட்களை சேதப்படுத்தியுள்ளனர்.

சர்வதேச குற்றம்

போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் அந்தோணி ஜான் உயிரிழந்துள்ளார். கடந்த 14-ந்தேதி தண்ணீர் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தபோது, இந்திய கடற்படை விமானம் மிகத்தாழ்வாக பறந்ததால், பயந்து தண்ணீரில் குதித்த சகாயராஜ் என்பவர் கல்லில் மோதி உயிரிழந்தார்.

இதுபோல் தமிழகத்தில் பல பகுதிகளில் கிறிஸ்தவர்கள் தாக்குதலுக்கும், கிறிஸ்தவ மத அடையாளங்கள் அவமதிக்கப்பட்டும், சீர்குலைக்கப்பட்டும் வருகின்றது. ஆலயம், கோவில் மற்றும் மசூதி என எதுவாக இருந்தாலும் மத அடையாளங்களை அவமதிப்பது சர்வதேச குற்றமாகும்.

இன்று உண்ணாவிரதம்

எனவே, இடிந்தகரை பகுதியில் மத அடையாளங்களை சீர்குலைத்து, கிறிஸ்தவர்கள் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்திய போலீசார் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும். தண்ணீர் விழுந்தபோது, கல்லில் மோதி பலியான சகாயராஜிக்கு நிவாரணம் வழங்குவதுடன், அவரின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கவேண்டும்.

இந்த கோரிக்கைகளை வலியுறுத்தியும், போலீசாரை கண்டித்தும் அனைத்து கிறிஸ்தவ திருச்சபைகளின் கூட்டமைப்பு சார்பில் இன்று (புதன்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே உண்ணாவிரதம் நடைபெற உள்ளது.

இதில், அகில இந்திய கிறிஸ்தவ உரிமை இயக்கம், நல்லெண்ண இயக்கம், புதுவாழ்வு மக்கள் கட்சி உள்ளிட்ட அமைப்புகள் கலந்து கொள்கின்றன. உண்ணாவிரதம் முடிந்தம், முதல்-அமைச்சரை சந்தித்து கோரிக்கை மனு கொடுப்போம்.

இவ்வாறு ஏ.எம்.சின்னப்பா கூறினார்.

பேட்டியின்போது, கூட்டமைப்பை சேர்ந்த தா.இனிகோ, டாக்டர் சாம்.ஏ.சுதாஷ், ஆயர்கள் அருள்ராஜ், சார்லஸ்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.

தினத்தந்தி

மத அடையாளங்களை அவமதித்த காவல்துறையை கண்டித்து சென்னையில் அனைத்து கிறிஸ்தவர்கள் இன்று உண்ணாவிரதம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Wed 19 Sep 2012 - 15:13

மதங்களற்ற இந்தியாவை உருவாக்க இளைஞர்கள் பாடுபடவேன்டும். மதநல்லிணக்கம் இப்போதெல்லாம் குறைந்துவருவது கவலையளிக்கிறது
அசுரன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் அசுரன்

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Wed 19 Sep 2012 - 15:20

எம்மதமும் சம்மதம் என்று போலீசாருக்கு தெரியாத என்ன?
அநாகரிமாக நடந்துள்ளர்கள். கோவிலுக்குள் சிலைகளை உடைப்பதும் அடிப்பதும். என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed 19 Sep 2012 - 15:20

என்று மதங்கள் கடவுளை விட்டு கட்சிகளின் கரம்பிடித்ததோ அன்றே அனைத்து மத நல்லிணக்கங்களும் அடியோடு அழிந்துவிட்டது ரிலாக்ஸ்

ஈகரை தமிழ் களஞ்சியம் மத அடையாளங்களை அவமதித்த காவல்துறையை கண்டித்து சென்னையில் அனைத்து கிறிஸ்தவர்கள் இன்று உண்ணாவிரதம் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Wed 19 Sep 2012 - 15:22

balakarthik wrote:என்று மதங்கள் கடவுளை விட்டு கட்சிகளின் கரம்பிடித்ததோ அன்றே அனைத்து மத நல்லிணக்கங்களும் அடியோடு அழிந்துவிட்டது ரிலாக்ஸ்
சரியாக சொன்னீர்கள் பாலா

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed 19 Sep 2012 - 15:46

இதுபோல் தமிழகத்தில் பல பகுதிகளில் கிறிஸ்தவர்கள் தாக்குதலுக்கும், கிறிஸ்தவ மத அடையாளங்கள் அவமதிக்கப்பட்டும், சீர்குலைக்கப்பட்டும் வருகின்றது. ஆலயம், கோவில் மற்றும் மசூதி என எதுவாக இருந்தாலும் மத அடையாளங்களை அவமதிப்பது சர்வதேச குற்றமாகும்.
அடேங்கப்பா ... இந்த அறிக்கையை பார்த்தால் தமிழ்நாட்டில் பயங்கரமான மத அடக்குமுறை நடந்துகிட்டு இருக்குது போல தெரியுது.
சர்வதேச குற்றம் என்று சொல்லுறாங்களே அது என்னங்க?!

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed 19 Sep 2012 - 17:09

ராஜா wrote:அடேங்கப்பா ... இந்த அறிக்கையை பார்த்தால் தமிழ்நாட்டில் பயங்கரமான மத அடக்குமுறை நடந்துகிட்டு இருக்குது போல தெரியுது. சர்வதேச குற்றம் என்று சொல்லுறாங்களே அது என்னங்க?!
அது என்னான்னு இன்னும் அவுங்களை தூண்டிவிட்டவர்கள் சொல்லிதரலையோ என்னவோ நமக்கெதுக்கு வீண் வம்பு அருமையிருக்கு

ஈகரை தமிழ் களஞ்சியம் மத அடையாளங்களை அவமதித்த காவல்துறையை கண்டித்து சென்னையில் அனைத்து கிறிஸ்தவர்கள் இன்று உண்ணாவிரதம் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக