புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:25 pm

» கருத்துப்படம் 08/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:52 pm

» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Yesterday at 6:13 pm

» ரசித்த பதிவு ---முகநூலில்
by T.N.Balasubramanian Yesterday at 5:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:13 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 2:05 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 1:06 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Yesterday at 12:53 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 10:56 am

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Yesterday at 10:52 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:49 am

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Yesterday at 8:43 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Yesterday at 8:36 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Yesterday at 8:35 am

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Fri Jun 07, 2024 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Fri Jun 07, 2024 5:13 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Fri Jun 07, 2024 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Fri Jun 07, 2024 3:46 pm

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:40 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Thu Jun 06, 2024 4:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:16 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Thu Jun 06, 2024 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:22 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இவர்கள் எல்லாம் தமிழரா??? Poll_c10இவர்கள் எல்லாம் தமிழரா??? Poll_m10இவர்கள் எல்லாம் தமிழரா??? Poll_c10 
78 Posts - 49%
heezulia
இவர்கள் எல்லாம் தமிழரா??? Poll_c10இவர்கள் எல்லாம் தமிழரா??? Poll_m10இவர்கள் எல்லாம் தமிழரா??? Poll_c10 
62 Posts - 39%
T.N.Balasubramanian
இவர்கள் எல்லாம் தமிழரா??? Poll_c10இவர்கள் எல்லாம் தமிழரா??? Poll_m10இவர்கள் எல்லாம் தமிழரா??? Poll_c10 
8 Posts - 5%
mohamed nizamudeen
இவர்கள் எல்லாம் தமிழரா??? Poll_c10இவர்கள் எல்லாம் தமிழரா??? Poll_m10இவர்கள் எல்லாம் தமிழரா??? Poll_c10 
6 Posts - 4%
prajai
இவர்கள் எல்லாம் தமிழரா??? Poll_c10இவர்கள் எல்லாம் தமிழரா??? Poll_m10இவர்கள் எல்லாம் தமிழரா??? Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
இவர்கள் எல்லாம் தமிழரா??? Poll_c10இவர்கள் எல்லாம் தமிழரா??? Poll_m10இவர்கள் எல்லாம் தமிழரா??? Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
இவர்கள் எல்லாம் தமிழரா??? Poll_c10இவர்கள் எல்லாம் தமிழரா??? Poll_m10இவர்கள் எல்லாம் தமிழரா??? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இவர்கள் எல்லாம் தமிழரா??? Poll_c10இவர்கள் எல்லாம் தமிழரா??? Poll_m10இவர்கள் எல்லாம் தமிழரா??? Poll_c10 
120 Posts - 53%
heezulia
இவர்கள் எல்லாம் தமிழரா??? Poll_c10இவர்கள் எல்லாம் தமிழரா??? Poll_m10இவர்கள் எல்லாம் தமிழரா??? Poll_c10 
83 Posts - 37%
T.N.Balasubramanian
இவர்கள் எல்லாம் தமிழரா??? Poll_c10இவர்கள் எல்லாம் தமிழரா??? Poll_m10இவர்கள் எல்லாம் தமிழரா??? Poll_c10 
10 Posts - 4%
mohamed nizamudeen
இவர்கள் எல்லாம் தமிழரா??? Poll_c10இவர்கள் எல்லாம் தமிழரா??? Poll_m10இவர்கள் எல்லாம் தமிழரா??? Poll_c10 
8 Posts - 4%
prajai
இவர்கள் எல்லாம் தமிழரா??? Poll_c10இவர்கள் எல்லாம் தமிழரா??? Poll_m10இவர்கள் எல்லாம் தமிழரா??? Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
இவர்கள் எல்லாம் தமிழரா??? Poll_c10இவர்கள் எல்லாம் தமிழரா??? Poll_m10இவர்கள் எல்லாம் தமிழரா??? Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
இவர்கள் எல்லாம் தமிழரா??? Poll_c10இவர்கள் எல்லாம் தமிழரா??? Poll_m10இவர்கள் எல்லாம் தமிழரா??? Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இவர்கள் எல்லாம் தமிழரா???


   
   

Page 1 of 2 1, 2  Next

avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Wed Oct 14, 2009 9:43 am

இலங்கை ஜனாதிபதி ராஜபக்சவை சந்தித்து பேசிய தமிழக எம்பிக்கள் குழுவினர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள தமிழர்களை அவர்களது சொந்த இடங்களில் விரைவில் குடியமர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட 3 லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் பல்வேறு முகாம்களில் உள்ளனர். அவர்களின் நிலைமையை நேரில் ஆய்வு செய்வதற்காக, திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு தலைமையில் தமிழக திமுக கூட்டணி எம்.பி.க்கள் குழுவினர் கடந்த 10ஆம் தேதி மதியம் கொழும்பு புறப்பட்டுச் சென்றனர்.

முதலில் விடுதலைப்புலிகளின் ஆதரவு பெற்ற தமிழ் தேசிய கூட்டமைப்பின் எம்.பி.க்கள் குழுவினருடன் ஆலோசனை நடத்திய தமிழக குழுவினர், கடந்த 11ஆம் தேதி யாழ்ப்பாணம் சென்று, தமிழ் மக்களிடம் குறை கேட்டனர்.

மாலையில், வவுனியாவில் உள்ள மனிக் பார்ம் வளாகத்தில் உள்ள 5 முகாம்களில் தங்கி இருக்கும் தமிழர்களை தமிழக குழுவினர் பார்வையிட்டனர். 5 மணி நேரம் நடைபெற்ற இந்த ஆய்வு நிகழ்ச்சி, முழுமையாக வீடியோ படமாக எடுக்கப்பட்டது. பின்னர் குழுவினர் பல பிரிவுகளாக சென்று தமிழ் அகதிகளிடம் குறை கேட்டனர்.

பின்னர் இந்திய வம்சாவளி தொழிலாளர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் மலையகப்பகுதிக்கு தமிழக குழுவினர் திங்கட்கிழமை சென்றிருந்தனர். இலங்கை அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் அழைப்பின் பேரில், ஹெலிகாப்டர் மூலம் நோர்வூட் மைதானத்தில் தமிழக குழுவினர் வந்து இறங்கினார்கள். பின்னர் அங்கிருந்து ஹட்டன் நோக்கி வாகனத்தில் பயணம் செய்தனர்.

திங்கள்கிழமை காலை 10.45 மணிக்கு ஹட்டன் நகருக்கு வந்து சேர்ந்த அவர்களுக்கு, வர்த்தகர்கள் மற்றும் பொது மக்கள் திரண்டு வந்து வரவேற்பு கொடுத்தனர்.

தேயிலை தோட்டங்கள் நிறைந்த நுவரேலியாவுக்கும் தமிழக குழுவினர் சென்றனர். தொண்டமான் பெயரில் அமைந்துள்ள தோட்டப்பயிர் பயிற்சி மையத்தையும் குழுவினர் பார்வையிட்டனர். இரவில், மலையக பகுதியில் தமிழக குழுவினர் தங்கினார்கள்.

இலங்கை ஜனாதிபதி ராஜபக்சவை தமிழக குழுவினர் திங்கட்கிழமை சந்தித்து பேசுவதாக இருந்தது. அதில் மாற்றம் செய்யப்பட்டு, இன்று (செவ்வாய்க்கிழமை) ராஜபக்சவுடன் சந்தித்து பேச ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி இன்று திமுக கூட்டணி எம்பிக்கள் அந்நாட்டு ஜனாதிபதி ராஜபக்சவை சந்தித்து பேசினார்கள்.

தமிழர்களை அவர்களது சொந்த இடங்களில் விரைவில் குடியமர்த்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக எம்பிக்கள் ராஜபக்சவிடம் வலியுறுத்தினர். இந்த சந்திப்பின் போது இலங்ûகை அமைச்சர் ஆறுமுகம் தொண்டமானும் உடனிருந்தார்.

இதன்பொழுது மு.க.கனிமொழி, தொல்.திருமாவளவன், ரி.ஆர்.பாலு ஆகியோரை உள்ளடக்கிய இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவால் மகிந்த ராஜபக்சவிற்கு பொன்னாடை போர்த்தி மதிப்பளிக்கப்பட்டது. இதேயிடத்தில் பசில் ராஜபக்சவை ரி.ஆர்.பாலு ஆரத்தழுவிக்கொண்டார்இவர்கள் எல்லாம் தமிழரா??? Mahinda_Indian_MP13909_1இவர்கள் எல்லாம் தமிழரா??? Mahinda_Indian_MP13909_2இவர்கள் எல்லாம் தமிழரா??? Mahinda_Indian_MP13909_3



இவர்கள் எல்லாம் தமிழரா??? Skirupairajahblackjh18
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Wed Oct 14, 2009 10:32 am

எல்லாம் பேசுவானுங்க..ஆனா இவர்கள் எல்லாம் தமிழரா??? 56667



தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Wed Oct 14, 2009 11:14 am

இவர்கள் எல்லாம் தமிழரா??? Icon_eek இவர்கள் எல்லாம் தமிழரா??? 56667 இவர்கள் எல்லாம் தமிழரா??? 56667

செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Postசெரின் Wed Oct 14, 2009 12:43 pm

மீனு wrote:எல்லாம் பேசுவானுங்க..ஆனா இவர்கள் எல்லாம் தமிழரா??? 56667

இவனுகள் வந்து ஒன்றும் பேசவில்லை மீனு எங்களை விற்பனை செய்து விட்டு செல்கின்றனர். வாய்கிளிய கத்திய திருமாவளவன் வேறு இவர்களோடு சென்றானாம். வெக்கங் கெட்டவன். இவர்களுக்கெல்லாம் பணம்மும் பதவியும் தான் தேவை.

செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Postசெரின் Wed Oct 14, 2009 12:45 pm

வெற்றிகரமாக எங்களை அனாதை ஆக்கியமைக்காகவும் பெண்களின் கற்பை சூறையாடியதற்கும், வீடிழந்து நாடிழந்து உறவுகளை இளந்து திரிவதற்குமாய் பாராட்டியா இந்த பொன்னாடை இவனுக்கு...????

avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Wed Oct 14, 2009 12:45 pm

நான் இங்கு எதிர் பார்த்தது பொன்னாடை போர்த்தியது பற்றிய கருத்து!



இவர்கள் எல்லாம் தமிழரா??? Skirupairajahblackjh18
செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Postசெரின் Wed Oct 14, 2009 12:47 pm

kirupairajah wrote:நான் இங்கு எதிர் பார்த்தது பொன்னாடை போர்த்தியது பற்றிய கருத்து!

வெற்றிகரமாக எங்களை அனாதை ஆக்கியமைக்காகவும் பெண்களின் கற்பை சூறையாடியதற்கும், வீடிழந்து நாடிழந்து உறவுகளை இளந்து திரிவதற்குமாய் பாராட்டியா இந்த பொன்னாடை இவனுக்கு...????

avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Wed Oct 14, 2009 12:47 pm

செரின் wrote:வெற்றிகரமாக எங்களை அனாதை ஆக்கியமைக்காகவும் பெண்களின் கற்பை சூறையாடியதற்கும், வீடிழந்து நாடிழந்து உறவுகளை இளந்து திரிவதற்குமாய் பாராட்டியா இந்த பொன்னாடை இவனுக்கு...????

இதைத்தான் ஷெரின் நான் எதிர் பார்த்தேன், ஆனாலும் யாரும் இதை பெரிதாக எடுக்கவில்லை!



இவர்கள் எல்லாம் தமிழரா??? Skirupairajahblackjh18
வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Wed Oct 14, 2009 12:56 pm

இவர்கள் எல்லாம் தமிழரா??? 359383 ஆம் ஷெரின்!

தமிழரின் பண்பு என முலாம் பூச முயற்சிக்கலாம் என்றாலும் தவிர்த்திருக்கவேண்டிய வெட்கம் கெட்ட செயல், வேறென்ன கிருபை.

ம் மக்களையும் குழந்தைகளையும் கூட 'உயிரை வேரோடு அறுக்க நினைப்பவன் அவன். அவன் எவனாக இருந்தாலென்ன மானமிருப்பின், தமிழனின் இரத்தம் உடம்பில் இருப்பின், ஈழ செய்திகளை பார்த்த போதெல்லாம் அவன் உண்மையில் கலங்கி இருப்பின் இதை செய்தே செய்தே செய்தே இருக்கமாட்டான்கள்!

நாசம் செய்யும் நயவஞ்சக தனத்தோடு 'இருக்கைக்கு பலம சேர்க்க எதையும் இழக்கும் ஈனர்கள் கிருபை இவர்கள். கொதித்துவரும் வார்த்தைகளால் நாமே கருத்துப் போகிறோமென நிறுத்திக் கொள்கிறேன்!

ஒரு குடிமகனாய் வேறொன்றும் இயலாதவனாயிற்றே நான்! இவர்கள் எல்லாம் தமிழரா??? 67637

மன்னிக்கவும்..

avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Wed Oct 14, 2009 12:58 pm

ஆம் வித்தியா, இதை பார்க்கும் போது மனம் கொதிக்கிறது



இவர்கள் எல்லாம் தமிழரா??? Skirupairajahblackjh18
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக