புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:25 pm

» கருத்துப்படம் 08/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:52 pm

» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Yesterday at 6:13 pm

» ரசித்த பதிவு ---முகநூலில்
by T.N.Balasubramanian Yesterday at 5:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:13 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 2:05 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 1:06 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Yesterday at 12:53 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 10:56 am

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Yesterday at 10:52 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:49 am

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Yesterday at 8:43 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Yesterday at 8:36 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Yesterday at 8:35 am

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Fri Jun 07, 2024 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Fri Jun 07, 2024 5:13 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Fri Jun 07, 2024 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Fri Jun 07, 2024 3:46 pm

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:40 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Thu Jun 06, 2024 4:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:16 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Thu Jun 06, 2024 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:22 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
முற்றிலும் உண்மைச் சம்பவம். (விறுவிறுப்பானது) Poll_c10முற்றிலும் உண்மைச் சம்பவம். (விறுவிறுப்பானது) Poll_m10முற்றிலும் உண்மைச் சம்பவம். (விறுவிறுப்பானது) Poll_c10 
78 Posts - 49%
heezulia
முற்றிலும் உண்மைச் சம்பவம். (விறுவிறுப்பானது) Poll_c10முற்றிலும் உண்மைச் சம்பவம். (விறுவிறுப்பானது) Poll_m10முற்றிலும் உண்மைச் சம்பவம். (விறுவிறுப்பானது) Poll_c10 
62 Posts - 39%
T.N.Balasubramanian
முற்றிலும் உண்மைச் சம்பவம். (விறுவிறுப்பானது) Poll_c10முற்றிலும் உண்மைச் சம்பவம். (விறுவிறுப்பானது) Poll_m10முற்றிலும் உண்மைச் சம்பவம். (விறுவிறுப்பானது) Poll_c10 
8 Posts - 5%
mohamed nizamudeen
முற்றிலும் உண்மைச் சம்பவம். (விறுவிறுப்பானது) Poll_c10முற்றிலும் உண்மைச் சம்பவம். (விறுவிறுப்பானது) Poll_m10முற்றிலும் உண்மைச் சம்பவம். (விறுவிறுப்பானது) Poll_c10 
6 Posts - 4%
prajai
முற்றிலும் உண்மைச் சம்பவம். (விறுவிறுப்பானது) Poll_c10முற்றிலும் உண்மைச் சம்பவம். (விறுவிறுப்பானது) Poll_m10முற்றிலும் உண்மைச் சம்பவம். (விறுவிறுப்பானது) Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
முற்றிலும் உண்மைச் சம்பவம். (விறுவிறுப்பானது) Poll_c10முற்றிலும் உண்மைச் சம்பவம். (விறுவிறுப்பானது) Poll_m10முற்றிலும் உண்மைச் சம்பவம். (விறுவிறுப்பானது) Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
முற்றிலும் உண்மைச் சம்பவம். (விறுவிறுப்பானது) Poll_c10முற்றிலும் உண்மைச் சம்பவம். (விறுவிறுப்பானது) Poll_m10முற்றிலும் உண்மைச் சம்பவம். (விறுவிறுப்பானது) Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
முற்றிலும் உண்மைச் சம்பவம். (விறுவிறுப்பானது) Poll_c10முற்றிலும் உண்மைச் சம்பவம். (விறுவிறுப்பானது) Poll_m10முற்றிலும் உண்மைச் சம்பவம். (விறுவிறுப்பானது) Poll_c10 
120 Posts - 53%
heezulia
முற்றிலும் உண்மைச் சம்பவம். (விறுவிறுப்பானது) Poll_c10முற்றிலும் உண்மைச் சம்பவம். (விறுவிறுப்பானது) Poll_m10முற்றிலும் உண்மைச் சம்பவம். (விறுவிறுப்பானது) Poll_c10 
83 Posts - 37%
T.N.Balasubramanian
முற்றிலும் உண்மைச் சம்பவம். (விறுவிறுப்பானது) Poll_c10முற்றிலும் உண்மைச் சம்பவம். (விறுவிறுப்பானது) Poll_m10முற்றிலும் உண்மைச் சம்பவம். (விறுவிறுப்பானது) Poll_c10 
10 Posts - 4%
mohamed nizamudeen
முற்றிலும் உண்மைச் சம்பவம். (விறுவிறுப்பானது) Poll_c10முற்றிலும் உண்மைச் சம்பவம். (விறுவிறுப்பானது) Poll_m10முற்றிலும் உண்மைச் சம்பவம். (விறுவிறுப்பானது) Poll_c10 
8 Posts - 4%

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

முற்றிலும் உண்மைச் சம்பவம். (விறுவிறுப்பானது)

Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Sun Dec 23, 2012 9:09 pm

இந்நிகழ்வு 14 அக்டோபர் 1998 அன்று கண்டங்களுக்கிடை யேயான பிரயானமொன்றின் போது விமானமொன்றில் இடம்பெற்றது.
:-
விமானத்தில் பெண் ஒருவள் ஒரு ஆபிரிக்கரின் அருகில் அமர்ந்திருந்தாள். இனத்துவேசியான அந்தப் பெண்விமானப் பணிப்பெண்ணை அழைத்து நீக்ரோவின் அருகில் தன்னால் தொடர்ந்தும் அமர முடியாது என்றும் தனக்குப் பிறிதொருஇடம் ஒதுக்கித் தருமாறும் கேட்டுக் கொண்டாள். ஆனால் விமானம் முற்றிலுமாக நிறம்பி விட்டது என்றும், முதல் வகுப்பில் இடம் இருந்தால் ஒதுக்கித்தருவதா கவும் சொல்லிவிட்டுச் சென்றாள் பணிப்பெண். இந்நிகழ்வை வெறுப்போடு பார்த்துக் கொண்டிருந்த பயணிகள், குறித்த பெண்ணின் பண்பாடற்ற நடத்தையை மாத்திரமன்றி போதாக்குறைக்கு முதல் வகுப்பில் பயணம் செய்யப்போவதை இட்டும் கடிந்து கொண்டனர்.
:-
அந்த அப்பாவி ஆபிரிக்கரோ நடக்கும் நிகழ்வால் அதிர்வுற்றிருப்பினும் அமைதியாக இருப்பதற்கு முடிவு செய்து கொண்டார். பெண்ணோ முதல் வகுப்புக்கு செல்லப்போகும் மகிழ்ச்சியில் பணிப்பெண்ணின் வருகையை எத்ர்பார்த்திரு ந்தாள்.
சில நிமிடங்களுக்குப் பின்திரும்பிய பணிப்பெண் குறித்த பெண்ணிடம் மண்ணிப்புக் கேட்டவளாக,"முதல் வகுப்பில் ஒரு இடம் உள்ளது, இந்த விபரத்தை அறிந்து கொள்வதற்கு சற்று நேரம் செலவாகியது, அதன் பிறகு இடமாற்றத்திற்கு விமானியிடம் அனுமதி பெறவேண்டியிருந் தது, விமானியும் "எமது விமானத்தில் எந்த ஒருவரும்தொந்தரவு தரும் ஒருவரின் அருகில் அமர வேண்டிய கட்டாயமில்லை" என்று கூறி விட்டு இடமாற்றத்திற்கு அனுமதி தந்தார்." என்று கூறி முடித்தாள்.
:-
சக பயணிகளுக்கு அங்கு நடப்பவற்றை உண்மையில் நம்பமுடியவில்லை. குறித்த பெண்ணோ இறுமாப்பில் ஒரு அசட்டுச்சிறிப்படொடு முதல் வகுப்பிற்குச் செல்வதற்காக தனது இடத்தை விட்டு எழத் தயாரானாள்.
:-
சரியாக அச்சமயம் பணிப்பெண்நீக்ரோ மனிதனைப் பார்த்து, சார், தங்களுக்காக முதல் வகுப்பில் ஒதுக்கப்பட்டுள்ள இடத்திற்குச் செல்வதற்காக தயாராகுங்கள், விமானியவர்கள், எமது நிறுவனத்தின் சார்பாக உங்களிடமிருந்து , இவ்வாறானவிறும்பத்தகாத நிகழ்வுக்குக் காரணமான ஒருவரின் அருகில் அமற நிர்ப்பந்திக்கப் பட்டமைக்காக மண்ணிப்புக் கேட்டுக் கொள்கின்றார்." என்று கூறி அந்த மனிதரிடம் தன்னைப் பிந்தொடருமாக கேட்டுக் கொண்டாள். குறித்த பெண்ணோ அசடுவழிய பணிப்பெண்ணையே பார்த்துக் கொண்டிருந்தாள். சக பயணிகள்பிரச்சிணையை சமயோசிதமாக, அழகிய முறையில் தீர்த்து வைத்த பணிப் பெண்ணை பாராட்டினர்.
:-
அந்த வருடம் குறித்த பணிப்பெண்ணும் தலைமை விமானியும் நிறுவனத்தின் அதி உயர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டன ர். அத்துடன் கீழ் வரும் வாசகம் நிறுவனத்தின் அணைத்து அலுவலகங்களுக்கு ம் ஊளியர்களின் பார்வைக்காகவென் று அனுப்பி வைக்கப்பட்டது.
"மனிதர்கள் அவர்களுக்கு என்ன சொன்னீர்க்கள் என்பதைமறந்து விடுவார்கள், என்ன செய்தீர்கள் என்பதையும் மறந்து விடுவார்கள், ஆனால் எவற்றை அவர்களுடைய உள்ளங்களில் பதித்துவிட்டீர் களோ அவற்றை ஒருபோதும் மறக்க மாட்டார்கள்."
:-
நன்றி பேஸ்புக் தமிழ் பேசும் மக்கள் சங்கம்

றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Sun Dec 23, 2012 9:34 pm

மனதை உருக்கும் செயல்.

அந்த விமானப் பணிப்பெண்ணை நான் மெச்சுகிறேன்.

வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ

Friends18.com Orkut Scraps
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun Dec 23, 2012 9:44 pm

உலகில் இரண்டே ஜாதிகள்

இட்டார் பெரியோர்
இடாதோர் இழிகுழத்தோர்..

பணிப்பெண் செய்த செயல் மிகவும் மதிக்கத்தக்கது.

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Mon Dec 24, 2012 12:01 am

விமான பணிப்பெண்ணின் செயல் பாராட்டவேண்டியது அன்பு மலர்

முற்றிலும் உண்மைச் சம்பவம். (விறுவிறுப்பானது) Mமுற்றிலும் உண்மைச் சம்பவம். (விறுவிறுப்பானது) Uமுற்றிலும் உண்மைச் சம்பவம். (விறுவிறுப்பானது) Tமுற்றிலும் உண்மைச் சம்பவம். (விறுவிறுப்பானது) Hமுற்றிலும் உண்மைச் சம்பவம். (விறுவிறுப்பானது) Uமுற்றிலும் உண்மைச் சம்பவம். (விறுவிறுப்பானது) Mமுற்றிலும் உண்மைச் சம்பவம். (விறுவிறுப்பானது) Oமுற்றிலும் உண்மைச் சம்பவம். (விறுவிறுப்பானது) Hமுற்றிலும் உண்மைச் சம்பவம். (விறுவிறுப்பானது) Aமுற்றிலும் உண்மைச் சம்பவம். (விறுவிறுப்பானது) Mமுற்றிலும் உண்மைச் சம்பவம். (விறுவிறுப்பானது) Eமுற்றிலும் உண்மைச் சம்பவம். (விறுவிறுப்பானது) D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
kuttygayathri
kuttygayathri
பண்பாளர்

பதிவுகள் : 57
இணைந்தது : 23/12/2012

Postkuttygayathri Mon Dec 24, 2012 10:57 am

அந்த விமானப் பணிப்பெண்ணை நான் மெச்சுகிறேன்.

kuttygayathri
kuttygayathri
பண்பாளர்

பதிவுகள் : 57
இணைந்தது : 23/12/2012

Postkuttygayathri Mon Dec 24, 2012 10:58 am

அந்த விமானப் பணிப்பெண்ணை நான் மெச்சுகிறேன்.

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Dec 24, 2012 2:11 pm

பாராட்டப்பட வேண்டிய பெண் மகிழ்ச்சி

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
jenisiva
jenisiva
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 480
இணைந்தது : 15/11/2012

Postjenisiva Mon Dec 24, 2012 5:46 pm

அந்த பெண்ணையும் பாராட்ட நாம் கடமை பட்டிருக்கிறோம் .அதே நேரம் அவளை பெற்ற பெற்றோருக்கும் அவளுக்கு பயிற்சி அளித்த நிறுவனத்திற்கும் பாராட்டுகளை பகிர்ந்தளிப்போம் .

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக