புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/05/2024
by mohamed nizamudeen Today at 10:16 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:31 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:40 pm

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 8:40 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Mon Apr 29, 2024 10:42 pm

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sun Apr 28, 2024 9:22 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
 டில்லியில் மேலும் ஒரு பெண் கற்பழிப்பு Poll_c10 டில்லியில் மேலும் ஒரு பெண் கற்பழிப்பு Poll_m10 டில்லியில் மேலும் ஒரு பெண் கற்பழிப்பு Poll_c10 
30 Posts - 57%
ayyasamy ram
 டில்லியில் மேலும் ஒரு பெண் கற்பழிப்பு Poll_c10 டில்லியில் மேலும் ஒரு பெண் கற்பழிப்பு Poll_m10 டில்லியில் மேலும் ஒரு பெண் கற்பழிப்பு Poll_c10 
13 Posts - 25%
mohamed nizamudeen
 டில்லியில் மேலும் ஒரு பெண் கற்பழிப்பு Poll_c10 டில்லியில் மேலும் ஒரு பெண் கற்பழிப்பு Poll_m10 டில்லியில் மேலும் ஒரு பெண் கற்பழிப்பு Poll_c10 
3 Posts - 6%
prajai
 டில்லியில் மேலும் ஒரு பெண் கற்பழிப்பு Poll_c10 டில்லியில் மேலும் ஒரு பெண் கற்பழிப்பு Poll_m10 டில்லியில் மேலும் ஒரு பெண் கற்பழிப்பு Poll_c10 
2 Posts - 4%
Baarushree
 டில்லியில் மேலும் ஒரு பெண் கற்பழிப்பு Poll_c10 டில்லியில் மேலும் ஒரு பெண் கற்பழிப்பு Poll_m10 டில்லியில் மேலும் ஒரு பெண் கற்பழிப்பு Poll_c10 
2 Posts - 4%
Rutu
 டில்லியில் மேலும் ஒரு பெண் கற்பழிப்பு Poll_c10 டில்லியில் மேலும் ஒரு பெண் கற்பழிப்பு Poll_m10 டில்லியில் மேலும் ஒரு பெண் கற்பழிப்பு Poll_c10 
1 Post - 2%
சிவா
 டில்லியில் மேலும் ஒரு பெண் கற்பழிப்பு Poll_c10 டில்லியில் மேலும் ஒரு பெண் கற்பழிப்பு Poll_m10 டில்லியில் மேலும் ஒரு பெண் கற்பழிப்பு Poll_c10 
1 Post - 2%
viyasan
 டில்லியில் மேலும் ஒரு பெண் கற்பழிப்பு Poll_c10 டில்லியில் மேலும் ஒரு பெண் கற்பழிப்பு Poll_m10 டில்லியில் மேலும் ஒரு பெண் கற்பழிப்பு Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 டில்லியில் மேலும் ஒரு பெண் கற்பழிப்பு Poll_c10 டில்லியில் மேலும் ஒரு பெண் கற்பழிப்பு Poll_m10 டில்லியில் மேலும் ஒரு பெண் கற்பழிப்பு Poll_c10 
10 Posts - 77%
mohamed nizamudeen
 டில்லியில் மேலும் ஒரு பெண் கற்பழிப்பு Poll_c10 டில்லியில் மேலும் ஒரு பெண் கற்பழிப்பு Poll_m10 டில்லியில் மேலும் ஒரு பெண் கற்பழிப்பு Poll_c10 
2 Posts - 15%
Rutu
 டில்லியில் மேலும் ஒரு பெண் கற்பழிப்பு Poll_c10 டில்லியில் மேலும் ஒரு பெண் கற்பழிப்பு Poll_m10 டில்லியில் மேலும் ஒரு பெண் கற்பழிப்பு Poll_c10 
1 Post - 8%

நிகழ்நிலை நிர்வாகிகள்

டில்லியில் மேலும் ஒரு பெண் கற்பழிப்பு


   
   
chinnavan
chinnavan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012

Postchinnavan Thu Dec 27, 2012 11:54 am

புதுடில்லி : டில்லியில் ஓடும் பஸ்சில் மருத்துவ மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் எதிர்ப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் தென்கிழக்கு டில்லியில் மற்றொரு பெண் 3 பேர் கொண்ட கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ள சம்பவம் அம்பலத்திற்கு வந்துள்ளது. உத்திர பிரதேசத்தில் ஜெய்பூரைச் சேர்ந்த 42 வயதான பெண், ஆண் நண்பர் ஒருவரை சந்தித்து விட்டு வீடு திரும்பும் போது, தனது நண்பர்கள் 2 பேருடன் சேர்ந்து அப்பெண்ணை காரில் கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்து பின் காரில் இருந்து தூக்கி எரியப்பட்டுள்ளார். ரோட்டில் கிடந்த பெண் அருகில் இருந்தவர்களின் உதவியுடன் போலீசில் புகார் அளித்துள்ளார். தற்போது அப்பெண் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அப்பெண் தெரிவித்த விபரங்களைக் கொண்டு குற்றவாளிகளில் ஒருவனை போலீசார் கைது செய்துள்ளனர்.

----------------------

யாஹூ இணையத்திலிருந்து




அன்புடன்
சின்னவன்

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Thu Dec 27, 2012 12:08 pm

என்னங்க இது கொடுமை? இத்துணை தண்டனை அறிவிப்புகளுக்கு பிறகுமா?
இன்னும் உண்மையான சுதந்திரம் பெண்களுக்கு கிடைக்கவில்லை என்று சொல்வதில் உண்மை இருக்கத்தான் செய்கிறது.



கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31430
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Dec 27, 2012 12:21 pm

நாய் என்று கூட திட்ட தகுதி இல்லாத ஜென்மங்கள்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி
பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

PostDERAR BABU Thu Dec 27, 2012 12:47 pm

இவ்வளவு பிரச்சனைகளுக்கு இடையே இந்த செய்தி . எவ்வளவு தைரியம் இருந்தால் இப்படி பண்ணுவார்கள் ... கடுமையான தண்டனை தவிர வேறு வழியில்லை ..... அவங்களுக்கு பயம் இல்லை ............



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Dec 27, 2012 12:57 pm

வெளிவரும் கொஞ்ச செய்திகளுக்கே பதறினால் எப்படி!!!

வெளிவராத அட்டூழியங்கள் எத்தனை எத்தனை???




பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu Dec 27, 2012 1:11 pm

திருவாரூர் அருகே தனியார் மருத்துவமனை நர்ஸ் இரயில் தண்டவாளம் அருகே படுகொலை செய்யப்பட்டார் .. பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்ய பட்டு இருக்கலாம் என்ற கோணத்தில் போலீஸ் விசாரணையை துவங்கி உள்ளது ..

-- சன் டிவி



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


chinnavan
chinnavan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012

Postchinnavan Fri Dec 28, 2012 12:54 pm

மத்திய பிரதேசம் மாநிலம் போபால் காவல் நிலையத்தில் ஒரு இளம் பெண் புகார் ஒன்று கொடுத்துள்ளார். அதில், கடந்த 17-ம் தேதி பரஸ்வாரா பகுதியில் உள்ள பாரதீய ஜனதா அலுவலகத்திற்கு சென்ற போது அங்குள்ள தனது உறவினர் தன்னை கற்பழித்து விட்டதாகவும் இது குறித்து வெளியே சொன்னால் கொன்று விடுவேன் என்று மிரட்டல் விடுத்ததாகவும் கூறி உள்ளார். இதே போல், கான்பூரில் 11 வயது சிறுமி 4 பேரால் கற்பழிக்கபட்டு உள்ளார்.
----------------------
தினதந்தி





அன்புடன்
சின்னவன்

chinnavan
chinnavan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012

Postchinnavan Fri Dec 28, 2012 12:59 pm

ஜம்மு காஷ்மீர் மாநிலம் சம்பா மாவட்டத்தில் மினி பஸ்சில் வீடு திரும்பிக் கொண்டிருந்த ஒரு கல்லூரி மாணவியை, அந்த பஸ்சில் பயணம் செய்த ராஜிந்தர் சிங் என்ற போலீஸ்காரர் மானபங்கப்படுத்தினார். பஸ்சில் இருந்த மாணவர்கள் இதை தடுக்க முயன்றனர். அவர்களை அவர் பஸ்சில் இருந்து கீழே இறக்கி அடித்து விரட்டினார். இதுபற்றிய தகவல் கிடைத்ததும், அந்த போலீஸ்காரரை கைது செய்யக்கோரி பாரிபிரஹமானா சவுக் என்ற இடத்தில் பொதுமக்கள் நெடுஞ்சாலையில் திரண்டு மறியல் செய்தனர். இதைத்தொடர்ந்து மாணவியை மானபங்கப்படுத்திய ராஜிந்தர் சிங்கை போலீசார் கைது செய்தனர்.





அன்புடன்
சின்னவன்

chinnavan
chinnavan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012

Postchinnavan Fri Dec 28, 2012 1:01 pm

வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே 9 வயது மாணவி கொலை செய்யப்பட்டுள்ளார். நேற்று விளையாட சென்ற சிறுமி வாழை தோட்டத்தில் இறந்த நிலையில் கிடந்துள்ளார். போலீசார், உடலை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இது தொடர்பாக 10வகுப்பு மாணவர்களை அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிறுமி கற்பழிக்க முயற்சி செய்யப்பட்டுள்ளார் என்று தகவல்கள் தெரிவித்துள்ளன.




அன்புடன்
சின்னவன்

chinnavan
chinnavan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012

Postchinnavan Fri Dec 28, 2012 1:03 pm

தினமும் இது போன்ற செய்திகள் அதிகரித்த வண்ணம் உள்ளது, மக்கள் எதை நோக்கி செல்கிறார்கள் என்றே தெரியவில்லை சோகம்




அன்புடன்
சின்னவன்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக