புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Today at 3:46 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:44 pm

» மக்களின் அறியாமையை அடித்து கேட்டிருக்கிறார்.. Hats off: கங்கனாவை அறைந்த கான்ஸ்டபிளை பாராட்டிய சேரன்
by ayyasamy ram Today at 3:25 pm

» கருத்துப்படம் 07/06/2024
by mohamed nizamudeen Today at 8:10 am

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Today at 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Today at 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Yesterday at 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Yesterday at 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Yesterday at 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Yesterday at 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Yesterday at 9:22 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஓர் வேண்டுகோள் - Page 3 Poll_c10ஓர் வேண்டுகோள் - Page 3 Poll_m10ஓர் வேண்டுகோள் - Page 3 Poll_c10 
68 Posts - 59%
heezulia
ஓர் வேண்டுகோள் - Page 3 Poll_c10ஓர் வேண்டுகோள் - Page 3 Poll_m10ஓர் வேண்டுகோள் - Page 3 Poll_c10 
41 Posts - 36%
mohamed nizamudeen
ஓர் வேண்டுகோள் - Page 3 Poll_c10ஓர் வேண்டுகோள் - Page 3 Poll_m10ஓர் வேண்டுகோள் - Page 3 Poll_c10 
4 Posts - 3%
T.N.Balasubramanian
ஓர் வேண்டுகோள் - Page 3 Poll_c10ஓர் வேண்டுகோள் - Page 3 Poll_m10ஓர் வேண்டுகோள் - Page 3 Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஓர் வேண்டுகோள் - Page 3 Poll_c10ஓர் வேண்டுகோள் - Page 3 Poll_m10ஓர் வேண்டுகோள் - Page 3 Poll_c10 
110 Posts - 60%
heezulia
ஓர் வேண்டுகோள் - Page 3 Poll_c10ஓர் வேண்டுகோள் - Page 3 Poll_m10ஓர் வேண்டுகோள் - Page 3 Poll_c10 
62 Posts - 34%
mohamed nizamudeen
ஓர் வேண்டுகோள் - Page 3 Poll_c10ஓர் வேண்டுகோள் - Page 3 Poll_m10ஓர் வேண்டுகோள் - Page 3 Poll_c10 
6 Posts - 3%
T.N.Balasubramanian
ஓர் வேண்டுகோள் - Page 3 Poll_c10ஓர் வேண்டுகோள் - Page 3 Poll_m10ஓர் வேண்டுகோள் - Page 3 Poll_c10 
4 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஓர் வேண்டுகோள்


   
   

Page 3 of 3 Previous  1, 2, 3

avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Fri Oct 23, 2009 5:51 pm

First topic message reminder :

வணக்கம்
நமது ஈகரையில் விஞ்ஞானம் பற்றிய கட்டுரைகள் இடம் பெற்றால் நல்லது என்று எண்ணுகிறேன்.
மற்ற அன்பர்களின் கருத்தை அறிய விரும்புகிறேன். மதிப்புக்குரிய நடத்துனர் முன் என் வேண்டுகோளை வைக்கிறேன்
அன்புடன்
நந்திதா


avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Sun Oct 25, 2009 6:52 pm

வணக்கம்
நான் எழுதிய தைத்திரிய உபனிஷத்தில் உள்ள சில மந்திரங்களுக்கு விளக்கங்களை என் அன்புக்குரிய சகோதரி மீனு படிக்க வில்லையா அல்லது படித்துவிட்டுக் கருத்துச் சொல்ல விருப்பமில்லையா? தவறு இருப்பின் சுட்டிக்காட்டினால் திருத்திக் கொள்வேன்
அன்புடன்
நந்திதா

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sun Oct 25, 2009 6:53 pm

அக்கா..இதோ படிக்கிறேன்..



மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sun Oct 25, 2009 7:07 pm

அக்கா ..இங்கே நீங்க சொல்லி இருப்பவை என் வாழ் நாளில்
இன்றுதான் முதல் முறையா படிக்கிறேன் அக்கா ..
என்ன ஒரு விளக்கம்..கை தாங்க அக்கா.முதலில்..அருமை
அக்கா ..உங்கள் விஞ்ஜானம் ..சார்ந்த கட்டுரைகளை ஆவலுடன்
எதிர் பார்க்கின்றேன் ,,
அக்கா..இங்கே..அக்கா வேதத்தாலா சாதி மதம் உருவாகியது ? அல்லது வேதத்தில் சாதி மத
பிரிவுகள் உண்டா ??



avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Sun Oct 25, 2009 7:21 pm

அன்புச்சகோதரி
வணக்கம்
சாதி பற்றி விரிவாக ஆராய வேண்டும். வேதத்தில் உள்ளது புருஷ சூக்தம் அதில் தான் இந்த சாதி /வர்ணப் பிரிவு பற்றிக் கூறப் படுகிறது,
ஆனால் ஏற்றத்தாழ்வுகள் எங்கும் சொல்லப் படவில்லை, மனு தர்ம சாத்திரத்தில் என்னுடைய கருத்தின் படி இடைச் செருகல்கள் நிறைய உள்ளன, அதைப் பற்றி விரிவாக எழுதுவதாக எண்ணம் கொண்டிருக்கிறேன், இறைவனின் பத்து அவதாரங்களில் இரண்டே இரண்டு தான் அந்தணர் குடியைச் சார்ந்தவை, (பர்சுராமர், வாமனர்) ஆனால் அவை வணக்கத்தில் இல்லாத அவதாரங்கள்,
ராமர் க்ஷத்த்ரியர், கிருஷ்ணர் யாதவர் மற்ற அவதாரங்கள் எல்லாம் ஜாதி அறிய முடியா அவதாரங்கள்,வேதத்தை வகுத்துக் கொடுத்தவர் பரதவப் பெண்ணுக்குப் பிறந்த வியாச முனிவர், ஜாதியில் உள்ள ஏற்றத் தாழ்வுகள் பிற்காலத்தில் ஏற்பட்டவைகளாகத் தான் தோன்றுகின்றன,. ஜாதிகள் அழிக்க முடியாத நிலையைப்பெற்று விட்டன, அழிக்க நாம் முயற்சித்தாலும் அரசியல் வாதிகள் விடமாட்டார்கள் அவர்களுக்கு ஜாதி ஓட்டுக்கள் அவசியம், ஏற்றத்தாழ்வு பாராமல் அனைவரையும் சமமாக மதிக்க மதத்தலைவர்கள் முற்பட்டால் இந்து மதத்துக்கு நன்மை, என்பது என் கருத்து,
அன்புடன்
நந்திதா

நான் ஒரு கேள்வி கேட்கட்டுமா?
சிவஸ்தலங்களில் ஐம்பெரும் பூதங்களின் வடிவாக சிவலிங்கங்கள் பிரதிட்டை செய்யப் படுகின்றன, சிதம்பரம் - ஆகாய லிங்கம் (திருவேற்காடும் ஆகாய லிங்கம் தான்) காளஹஸ்தி வாயுலிங்கம். திருவண்ணாமலை அக்னி லிங்கம், திருவானைக்கா அப்பு ( ஜல) லிங்கம், ராமேஸ்வரம் ம்ருத்யு ( மண் லிங்கம்) இவைகளில் ஆகாய லிங்கமாக பிரதிட்டை ஆகி இருக்கும் திருவேற்காட்டிலும் சிதம்பரத்தில் மட்டும் ஏன் காளியுடன் சிவபெருமான் நடனப் போட்டி நடத்தினார்? மற்ற இடங்களில் ஏன் இல்லை? யாராவது தெரிந்தவர்களிடம் கேட்டு எனக்குத்தெரிவிப்பீர்களா?
அன்புடன்
நந்திதா

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sun Oct 25, 2009 7:28 pm

நன்றிகள் அக்கா.. உங்கள் விளக்கம் புரிந்தது..இதை பற்றி நீங்கள்..இன்னும் எழுவது அறிந்து மிக்க மகிழ்ச்சி அக்கா..
நீங்கள் கேட்ட கேள்விக்கு ..தெரிந்தவர்கள் கண்டிப்பா பதில் அளிப்பார்கள் அக்கா ..

அன்புடன் மீனு



avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Sun Oct 25, 2009 7:31 pm

வணக்கம்
காத்திருக்கிறேன்
அன்புடன்
நந்திதா

BLAEK
BLAEK
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 3
இணைந்தது : 10/08/2010

PostBLAEK Sun Aug 29, 2010 11:44 am

நாங்கள் உங்களை பார்த்து தெரிந்து கொள்கிறோம் , பதிலளிப்பது கடினம்,

gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Sun Aug 29, 2010 11:46 am

சோகம் சோகம் சோகம்

Sponsored content

PostSponsored content



Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக