புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Today at 7:19 pm

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 7:17 pm

» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 7:16 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
1 கிலோ பிளாஸ்டிக் குப்பைக்கு அரை கிராம் தங்கம்1 Poll_c101 கிலோ பிளாஸ்டிக் குப்பைக்கு அரை கிராம் தங்கம்1 Poll_m101 கிலோ பிளாஸ்டிக் குப்பைக்கு அரை கிராம் தங்கம்1 Poll_c10 
68 Posts - 53%
heezulia
1 கிலோ பிளாஸ்டிக் குப்பைக்கு அரை கிராம் தங்கம்1 Poll_c101 கிலோ பிளாஸ்டிக் குப்பைக்கு அரை கிராம் தங்கம்1 Poll_m101 கிலோ பிளாஸ்டிக் குப்பைக்கு அரை கிராம் தங்கம்1 Poll_c10 
47 Posts - 36%
T.N.Balasubramanian
1 கிலோ பிளாஸ்டிக் குப்பைக்கு அரை கிராம் தங்கம்1 Poll_c101 கிலோ பிளாஸ்டிக் குப்பைக்கு அரை கிராம் தங்கம்1 Poll_m101 கிலோ பிளாஸ்டிக் குப்பைக்கு அரை கிராம் தங்கம்1 Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
1 கிலோ பிளாஸ்டிக் குப்பைக்கு அரை கிராம் தங்கம்1 Poll_c101 கிலோ பிளாஸ்டிக் குப்பைக்கு அரை கிராம் தங்கம்1 Poll_m101 கிலோ பிளாஸ்டிக் குப்பைக்கு அரை கிராம் தங்கம்1 Poll_c10 
3 Posts - 2%
Guna.D
1 கிலோ பிளாஸ்டிக் குப்பைக்கு அரை கிராம் தங்கம்1 Poll_c101 கிலோ பிளாஸ்டிக் குப்பைக்கு அரை கிராம் தங்கம்1 Poll_m101 கிலோ பிளாஸ்டிக் குப்பைக்கு அரை கிராம் தங்கம்1 Poll_c10 
1 Post - 1%
Shivanya
1 கிலோ பிளாஸ்டிக் குப்பைக்கு அரை கிராம் தங்கம்1 Poll_c101 கிலோ பிளாஸ்டிக் குப்பைக்கு அரை கிராம் தங்கம்1 Poll_m101 கிலோ பிளாஸ்டிக் குப்பைக்கு அரை கிராம் தங்கம்1 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
1 கிலோ பிளாஸ்டிக் குப்பைக்கு அரை கிராம் தங்கம்1 Poll_c101 கிலோ பிளாஸ்டிக் குப்பைக்கு அரை கிராம் தங்கம்1 Poll_m101 கிலோ பிளாஸ்டிக் குப்பைக்கு அரை கிராம் தங்கம்1 Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
1 கிலோ பிளாஸ்டிக் குப்பைக்கு அரை கிராம் தங்கம்1 Poll_c101 கிலோ பிளாஸ்டிக் குப்பைக்கு அரை கிராம் தங்கம்1 Poll_m101 கிலோ பிளாஸ்டிக் குப்பைக்கு அரை கிராம் தங்கம்1 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
1 கிலோ பிளாஸ்டிக் குப்பைக்கு அரை கிராம் தங்கம்1 Poll_c101 கிலோ பிளாஸ்டிக் குப்பைக்கு அரை கிராம் தங்கம்1 Poll_m101 கிலோ பிளாஸ்டிக் குப்பைக்கு அரை கிராம் தங்கம்1 Poll_c10 
249 Posts - 47%
ayyasamy ram
1 கிலோ பிளாஸ்டிக் குப்பைக்கு அரை கிராம் தங்கம்1 Poll_c101 கிலோ பிளாஸ்டிக் குப்பைக்கு அரை கிராம் தங்கம்1 Poll_m101 கிலோ பிளாஸ்டிக் குப்பைக்கு அரை கிராம் தங்கம்1 Poll_c10 
210 Posts - 40%
mohamed nizamudeen
1 கிலோ பிளாஸ்டிக் குப்பைக்கு அரை கிராம் தங்கம்1 Poll_c101 கிலோ பிளாஸ்டிக் குப்பைக்கு அரை கிராம் தங்கம்1 Poll_m101 கிலோ பிளாஸ்டிக் குப்பைக்கு அரை கிராம் தங்கம்1 Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
1 கிலோ பிளாஸ்டிக் குப்பைக்கு அரை கிராம் தங்கம்1 Poll_c101 கிலோ பிளாஸ்டிக் குப்பைக்கு அரை கிராம் தங்கம்1 Poll_m101 கிலோ பிளாஸ்டிக் குப்பைக்கு அரை கிராம் தங்கம்1 Poll_c10 
15 Posts - 3%
prajai
1 கிலோ பிளாஸ்டிக் குப்பைக்கு அரை கிராம் தங்கம்1 Poll_c101 கிலோ பிளாஸ்டிக் குப்பைக்கு அரை கிராம் தங்கம்1 Poll_m101 கிலோ பிளாஸ்டிக் குப்பைக்கு அரை கிராம் தங்கம்1 Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
1 கிலோ பிளாஸ்டிக் குப்பைக்கு அரை கிராம் தங்கம்1 Poll_c101 கிலோ பிளாஸ்டிக் குப்பைக்கு அரை கிராம் தங்கம்1 Poll_m101 கிலோ பிளாஸ்டிக் குப்பைக்கு அரை கிராம் தங்கம்1 Poll_c10 
9 Posts - 2%
jairam
1 கிலோ பிளாஸ்டிக் குப்பைக்கு அரை கிராம் தங்கம்1 Poll_c101 கிலோ பிளாஸ்டிக் குப்பைக்கு அரை கிராம் தங்கம்1 Poll_m101 கிலோ பிளாஸ்டிக் குப்பைக்கு அரை கிராம் தங்கம்1 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
1 கிலோ பிளாஸ்டிக் குப்பைக்கு அரை கிராம் தங்கம்1 Poll_c101 கிலோ பிளாஸ்டிக் குப்பைக்கு அரை கிராம் தங்கம்1 Poll_m101 கிலோ பிளாஸ்டிக் குப்பைக்கு அரை கிராம் தங்கம்1 Poll_c10 
4 Posts - 1%
Jenila
1 கிலோ பிளாஸ்டிக் குப்பைக்கு அரை கிராம் தங்கம்1 Poll_c101 கிலோ பிளாஸ்டிக் குப்பைக்கு அரை கிராம் தங்கம்1 Poll_m101 கிலோ பிளாஸ்டிக் குப்பைக்கு அரை கிராம் தங்கம்1 Poll_c10 
4 Posts - 1%
Rutu
1 கிலோ பிளாஸ்டிக் குப்பைக்கு அரை கிராம் தங்கம்1 Poll_c101 கிலோ பிளாஸ்டிக் குப்பைக்கு அரை கிராம் தங்கம்1 Poll_m101 கிலோ பிளாஸ்டிக் குப்பைக்கு அரை கிராம் தங்கம்1 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

1 கிலோ பிளாஸ்டிக் குப்பைக்கு அரை கிராம் தங்கம்1

Page 1 of 3 1, 2, 3  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jul 16, 2013 6:55 pm

1 கிலோ பிளாஸ்டிக் குப்பைக்கு அரை கிராம் தங்கம்1 Tamil_News_large_757985

சென்னை:வார்டு தோறும் 1 கிலோ பிளாஸ்டிக் குப்பையை சேகரித்து கொடுத்தால், குலுக்கல் முறையில் அரை கிராம் தங்கம் மற்றும் கைக்கடிகாரம் வழங்கும் திட்டத்தை மாநகராட்சி அறிமுகப்படுத்த உள்ளது.

சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் பிளாஸ்டிக் குப்பையை சேகரித்து, அதை துகள்களாக்கி, சாலை அமைப்பதில் பயன்படுத்த, பல்வேறு நடவடிக்கைகளை மாநகராட்சி எடுத்து வருகிறது. முதலில், மக்கும் குப்பை, மக்காத குப்பை என, தனித்தனியாக தொட்டி வைக்கப்பட்டது. எனினும், இந்த திட்டத்தை மாநகராட்சி, பெரிய அளவில் செயல்படுத்தாமல், கைவிட்டது.இதையடுத்து, வீடுகளில் இருந்து பிளாஸ்டிக் குப்பையை, பள்ளி மாணவர்கள் மூலம் சேகரிக்கும் திட்டத்தை மாநகராட்சி அறிமுகம் செய்தது. அதிலும், குறைவான அளவு பிளாஸ்டிக் தான் சேகரிக்க முடிந்தது. தற்போது, பிளாஸ்டிக் குப்பைக்கு தங்கம் வழங்கும் திட்டத்தை மாநகராட்சி நடைமுறைப்படுத்த உள்ளது. அதன்படி, வீடுகளில் இருந்து 1 கிலோ பிளாஸ்டிக் குப்பையை சேகரித்து, வார்டு அலுவலகங்களில் நேரில் சென்று கொடுக்க வேண்டும்.

குப்பை கொடுத்தவருக்கு, ஒரு டோக்கன் வழங்கப்படும். இப்படி சேர்க்கப்படும் டோக்கன்களில், அதிர்ஷ்டசாலியை தேர்ந்தெடுக்க, மாதம் ஒரு முறை மண்டல உதவி செயற்பொறியாளர் முன்னிலையில் குலுக்கல் நடத்தப்படும்.அதில், முதல் பரிசாக அரை கிராம் தங்கம் வழங்கப்படும். 2வது பரிசாக ஐந்து பேருக்கு கைக்கடிகாரங்கள் வழங்கப்படும். இதற்காக, தங்கத்திற்கு3 லட்சம் ரூபாய், கைக்கடிகாரத்திற்கு 3 லட்சம் ரூபாய் என, மாதம் 6 லட்சம் ரூபாய் செலவாகும். அதன் அடிப்படையில், முதல் மூன்று மாதங்களுக்கான 18 லட்சம் ரூபாயை மாநகராட்சி ஒதுக்க திட்டமிட்டுள்ளது.

இது குறித்து, மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது:சென்னையில் உள்ள 200 வார்டுகளிலும் மூன்று மாதங்கள் இந்த திட்டம் நடக்கும். மக்களின் வரவேற்பை பொறுத்து, திட்டம் தொடர்ந்து நடைபெறும். இந்த மாதம் நடைபெறும், மண்டலக்குழு கூட்டத்தில், இந்த திட்டம் ஒப்புதலுக்காக வைக்கப்படும். வரும் மாநகராட்சி கூட்டத்தில் ஒப்புதல் பெற்று, உடனே இந்த திட்டம் துவங்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
nandri dinamalar :

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jul 16, 2013 6:55 pm

சூப்பருங்க 

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Tue Jul 16, 2013 7:14 pm

அருமையான திட்டம்...

இது நான் காலேஜ் படிக்கு போதே இருந்தது... திட்டம் கொண்டு வந்த சில நாட்கள் சரியாக நடந்தது அதன் பிறகு அந்த குப்பையை சேகரித்துக் கொண்டு செல்ல யாரும் வரவில்லை என்பது வேதனை மிக்கது.
மதுமிதா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் மதுமிதா

1 கிலோ பிளாஸ்டிக் குப்பைக்கு அரை கிராம் தங்கம்1 M1 கிலோ பிளாஸ்டிக் குப்பைக்கு அரை கிராம் தங்கம்1 A1 கிலோ பிளாஸ்டிக் குப்பைக்கு அரை கிராம் தங்கம்1 D1 கிலோ பிளாஸ்டிக் குப்பைக்கு அரை கிராம் தங்கம்1 H1 கிலோ பிளாஸ்டிக் குப்பைக்கு அரை கிராம் தங்கம்1 U

1 கிலோ பிளாஸ்டிக் குப்பைக்கு அரை கிராம் தங்கம்1 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Tue Jul 16, 2013 7:19 pm

மதுரையில் தெப்பக்குளத்தில் உள்ள thiyagarajar arts and science college உள்ளது அங்கு இதேப் போன்று பிளாஸ்டிக் பொருட்களால் போடப்பட்ட சாலை உள்ளது...
இது வெயில் மழை மற்றும் அதிக லோட்க்கு தாங்க கூடியது என்று அப்போது அங்கு சிறப்பு விருதினாராக என் கல்லூரிக்கு வந்த புரொஃபசர் கூறினார்.... (அவரால் தான் இந்த முறை - பிளாஸ்டிக் பொருட்களை சேகரித்து தூளாக்கி தாருடன் இணைத்து சாலை போடுவது கண்டு பிடிக்க பட்டது என்று நினைக்கிறேன்..) நமது உறவினர் யாராவது இதுப் பற்றி தெரிந்தால்.. (குறிப்பாக மதுரையில் தியாகராஜர் கல்லூரியில் படிப்பவர்/படித்தவர் இருந்தால்) கூறுங்கள்... புன்னகை

1 கிலோ பிளாஸ்டிக் குப்பைக்கு அரை கிராம் தங்கம்1 M1 கிலோ பிளாஸ்டிக் குப்பைக்கு அரை கிராம் தங்கம்1 A1 கிலோ பிளாஸ்டிக் குப்பைக்கு அரை கிராம் தங்கம்1 D1 கிலோ பிளாஸ்டிக் குப்பைக்கு அரை கிராம் தங்கம்1 H1 கிலோ பிளாஸ்டிக் குப்பைக்கு அரை கிராம் தங்கம்1 U

1 கிலோ பிளாஸ்டிக் குப்பைக்கு அரை கிராம் தங்கம்1 0bd6
Cry with someone. its more than crying alone..................!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jul 16, 2013 7:47 pm

MADHUMITHA wrote:அருமையான திட்டம்...

இது நான் காலேஜ் படிக்கு போதே இருந்தது... திட்டம் கொண்டு வந்த சில நாட்கள் சரியாக நடந்தது அதன் பிறகு அந்த குப்பையை சேகரித்துக் கொண்டு செல்ல யாரும் வரவில்லை என்பது வேதனை மிக்கது.

அவங்க வருவாங்க என்று பிளாஸ்டிக்கை வீட்டில் சேகரித்து வைத்து வைத்து ஏமாந்து இருப்பாங்க பாவம் சோகம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Tue Jul 16, 2013 7:48 pm

krishnaamma wrote:
MADHUMITHA wrote:அருமையான திட்டம்...

இது நான் காலேஜ் படிக்கு போதே  இருந்தது... திட்டம் கொண்டு வந்த சில நாட்கள் சரியாக  நடந்தது அதன் பிறகு அந்த குப்பையை சேகரித்துக் கொண்டு செல்ல யாரும் வரவில்லை என்பது வேதனை மிக்கது.

அவங்க வருவாங்க என்று பிளாஸ்டிக்கை  வீட்டில் சேகரித்து வைத்து வைத்து ஏமாந்து இருப்பாங்க  பாவம் சோகம்
இல்லை அம்மா வீட்டில் பண்ணியது பற்றி தெரியவில்லை .... ஆனால் கல்லூரி மற்றும் பள்ளிகளில் செய்தோம்...

1 கிலோ பிளாஸ்டிக் குப்பைக்கு அரை கிராம் தங்கம்1 M1 கிலோ பிளாஸ்டிக் குப்பைக்கு அரை கிராம் தங்கம்1 A1 கிலோ பிளாஸ்டிக் குப்பைக்கு அரை கிராம் தங்கம்1 D1 கிலோ பிளாஸ்டிக் குப்பைக்கு அரை கிராம் தங்கம்1 H1 கிலோ பிளாஸ்டிக் குப்பைக்கு அரை கிராம் தங்கம்1 U

1 கிலோ பிளாஸ்டிக் குப்பைக்கு அரை கிராம் தங்கம்1 0bd6
Cry with someone. its more than crying alone..................!
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Tue Jul 16, 2013 8:44 pm

நல்ல முயற்சி பொது மக்களும் முயன்றாள் தான் வெற்றி பெரும்

1 கிலோ பிளாஸ்டிக் குப்பைக்கு அரை கிராம் தங்கம்1 M1 கிலோ பிளாஸ்டிக் குப்பைக்கு அரை கிராம் தங்கம்1 U1 கிலோ பிளாஸ்டிக் குப்பைக்கு அரை கிராம் தங்கம்1 T1 கிலோ பிளாஸ்டிக் குப்பைக்கு அரை கிராம் தங்கம்1 H1 கிலோ பிளாஸ்டிக் குப்பைக்கு அரை கிராம் தங்கம்1 U1 கிலோ பிளாஸ்டிக் குப்பைக்கு அரை கிராம் தங்கம்1 M1 கிலோ பிளாஸ்டிக் குப்பைக்கு அரை கிராம் தங்கம்1 O1 கிலோ பிளாஸ்டிக் குப்பைக்கு அரை கிராம் தங்கம்1 H1 கிலோ பிளாஸ்டிக் குப்பைக்கு அரை கிராம் தங்கம்1 A1 கிலோ பிளாஸ்டிக் குப்பைக்கு அரை கிராம் தங்கம்1 M1 கிலோ பிளாஸ்டிக் குப்பைக்கு அரை கிராம் தங்கம்1 E1 கிலோ பிளாஸ்டிக் குப்பைக்கு அரை கிராம் தங்கம்1 D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Jul 17, 2013 1:12 am

ஆர்ட்ஸ் கல்லூரியா அல்லது இன்ஜினியரிங் கல்லூரியா?

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Wed Jul 17, 2013 1:13 am

யினியவன் wrote:ஆர்ட்ஸ் கல்லூரியா அல்லது இன்ஜினியரிங் கல்லூரியா?

இதுக்கு எல்லாம் ஒரு கலை வேணும் எனவே கலை கல்லூரி தான்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Jul 17, 2013 1:16 am

கணினித் துறையில் மது குப்பை கொட்டுவதால் இஞ்சினியரிங்கா இருக்கலாம் பூவன் புன்னகை

Sponsored content

PostSponsored content

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக