புதிய பதிவுகள்
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Today at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Today at 5:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:13 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Today at 2:47 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Today at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Today at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Today at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
என்ன சொல்லி இருக்கும்...? - 2  - Page 2 Poll_c10என்ன சொல்லி இருக்கும்...? - 2  - Page 2 Poll_m10என்ன சொல்லி இருக்கும்...? - 2  - Page 2 Poll_c10 
95 Posts - 52%
heezulia
என்ன சொல்லி இருக்கும்...? - 2  - Page 2 Poll_c10என்ன சொல்லி இருக்கும்...? - 2  - Page 2 Poll_m10என்ன சொல்லி இருக்கும்...? - 2  - Page 2 Poll_c10 
76 Posts - 41%
mohamed nizamudeen
என்ன சொல்லி இருக்கும்...? - 2  - Page 2 Poll_c10என்ன சொல்லி இருக்கும்...? - 2  - Page 2 Poll_m10என்ன சொல்லி இருக்கும்...? - 2  - Page 2 Poll_c10 
6 Posts - 3%
T.N.Balasubramanian
என்ன சொல்லி இருக்கும்...? - 2  - Page 2 Poll_c10என்ன சொல்லி இருக்கும்...? - 2  - Page 2 Poll_m10என்ன சொல்லி இருக்கும்...? - 2  - Page 2 Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
என்ன சொல்லி இருக்கும்...? - 2  - Page 2 Poll_c10என்ன சொல்லி இருக்கும்...? - 2  - Page 2 Poll_m10என்ன சொல்லி இருக்கும்...? - 2  - Page 2 Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
என்ன சொல்லி இருக்கும்...? - 2  - Page 2 Poll_c10என்ன சொல்லி இருக்கும்...? - 2  - Page 2 Poll_m10என்ன சொல்லி இருக்கும்...? - 2  - Page 2 Poll_c10 
1 Post - 1%
rajuselvam
என்ன சொல்லி இருக்கும்...? - 2  - Page 2 Poll_c10என்ன சொல்லி இருக்கும்...? - 2  - Page 2 Poll_m10என்ன சொல்லி இருக்கும்...? - 2  - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
என்ன சொல்லி இருக்கும்...? - 2  - Page 2 Poll_c10என்ன சொல்லி இருக்கும்...? - 2  - Page 2 Poll_m10என்ன சொல்லி இருக்கும்...? - 2  - Page 2 Poll_c10 
35 Posts - 58%
heezulia
என்ன சொல்லி இருக்கும்...? - 2  - Page 2 Poll_c10என்ன சொல்லி இருக்கும்...? - 2  - Page 2 Poll_m10என்ன சொல்லி இருக்கும்...? - 2  - Page 2 Poll_c10 
21 Posts - 35%
mohamed nizamudeen
என்ன சொல்லி இருக்கும்...? - 2  - Page 2 Poll_c10என்ன சொல்லி இருக்கும்...? - 2  - Page 2 Poll_m10என்ன சொல்லி இருக்கும்...? - 2  - Page 2 Poll_c10 
2 Posts - 3%
T.N.Balasubramanian
என்ன சொல்லி இருக்கும்...? - 2  - Page 2 Poll_c10என்ன சொல்லி இருக்கும்...? - 2  - Page 2 Poll_m10என்ன சொல்லி இருக்கும்...? - 2  - Page 2 Poll_c10 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என்ன சொல்லி இருக்கும்...? - 2


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Jul 17, 2013 11:40 am

First topic message reminder :

மது பதிவை பார்த்ததும் , இது ஞாபகத்து வந்தது , ஏற்கனவே ஈகரையில் இருக்கிறது என நினைக்கிறேன்
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------


ஒரு குறுகிய பாலத்தில் நான்கு எறும்புகள் போயிட்டு இருந்தது.

எதிரே ஒரு யானை வந்தது , அதை பார்த்ததும்

முதல் எறும்பு : மச்சி அவன் வழியை அடைச்சிட்டு வரான் அவன கொல்ல போறேண்டா...
இரண்டாவது எறும்பு  : கொல்ல வேணாம் , அவன் காலை உடைச்சு தூக்கி வீசுடா..
மூன்றாவது எறும்பு : அவன் தும்பிக்கையை  பிடித்து சுழற்றி  அடிக்க போறேன் பாருங்கடா என்றது

இதையெல்லாம் பொறுத்துகிட்ட யானை , நாலாவது எறும்பு சொன்னதை கேட்டு ஆற்றில் குதித்து தற்கொலை செய்துகிச்சாம்... அது என சொல்லியிருக்கும்


ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Jul 17, 2013 2:47 pm

"மச்சி அவன விடுங்கடா பாவம் தனியா வந்துருக்கான் "ன்னு சொன்னுச்சாம்
அருண் wrote:அட விடுங்கப்பா நாம நாலு பேரு
அவன் ஒருத்தன் பாவம் பொழச்சுபோகட்டும். நு சொல்லி இருக்கும்.
சூப்பருங்க சூப்பர் தம்பி ....

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jul 17, 2013 2:51 pm

சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு 
நல்லா இருக்கு புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Jul 17, 2013 2:55 pm

என்ன சொல்லி இருக்கும்...? - 2  - Page 2 Animals



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Jul 17, 2013 3:19 pm

ஜாஹீதாபானு wrote:என்ன சொல்லி இருக்கும்...? - 2  - Page 2 Animals
வேலையை பார்க்காம இதை தான் வரைந்துட்டு இருந்தீங்களா உடுட்டுக்கட்டை அடி வ 

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Jul 17, 2013 3:20 pm

ராஜா wrote:
ஜாஹீதாபானு wrote:என்ன சொல்லி இருக்கும்...? - 2  - Page 2 Animals
வேலையை பார்க்காம இதை தான் வரைந்துட்டு இருந்தீங்களா உடுட்டுக்கட்டை அடி வ 

வரையல சுட்டேன்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jul 17, 2013 3:22 pm

ராஜா wrote:
ஜாஹீதாபானு wrote:என்ன சொல்லி இருக்கும்...? - 2  - Page 2 Animals
வேலையை பார்க்காம இதை தான் வரைந்துட்டு இருந்தீங்களா உடுட்டுக்கட்டை அடி வ 

நம் தளத்தில் இருப்பவர்கள் யாரு வேலையை ஒழுங்காக பார்க்கிறா? நான் தான் அப்பப்போ போயி வேலை பார்க்கிறேன் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Jul 17, 2013 3:23 pm

சொல்லிட்டிங்கள்ள இதோ போறேன் வேலை பார்க்கஅய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை 



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jul 17, 2013 3:24 pm

ஜாஹீதாபானு wrote:
ராஜா wrote:
ஜாஹீதாபானு wrote:என்ன சொல்லி இருக்கும்...? - 2  - Page 2 Animals
வேலையை பார்க்காம இதை தான் வரைந்துட்டு இருந்தீங்களா உடுட்டுக்கட்டை அடி வ 

வரையல சுட்டேன்

நீங்க வடைய மட்டும் தான் சுடுவீங்கன்னு பார்த்தேன்............... இதெல்லாமுமா? அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை 



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Jul 17, 2013 3:25 pm

krishnaamma wrote:நம் தளத்தில் இருப்பவர்கள் யாரு வேலையை ஒழுங்காக பார்க்கிறா? நான் தான் அப்பப்போ போயி வேலை பார்க்கிறேன் புன்னகை
ஆஹா .... இப்படி ஒரு கருத்துக்கணிப்பு இணையத்தில் ஓடிட்டு இருக்குதா ......

நாங்க என்ன வேலை செய்யமாட்டோம்னா சொல்லுறோம் , "நீ வேலை செய்யுராத விட ஒண்ணுமே செய்யாம இருந்தாலே பொதும்னு" எங்க திறமையை அடக்கி வைத்துவிடுகிறார்கள்.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jul 17, 2013 3:29 pm

ராஜா wrote:
krishnaamma wrote:நம் தளத்தில் இருப்பவர்கள் யாரு வேலையை ஒழுங்காக பார்க்கிறா? நான் தான் அப்பப்போ போயி வேலை பார்க்கிறேன் புன்னகை
ஆஹா .... இப்படி ஒரு கருத்துக்கணிப்பு இணையத்தில் ஓடிட்டு இருக்குதா ......

நாங்க என்ன வேலை செய்யமாட்டோம்னா சொல்லுறோம் , "நீ வேலை செய்யுராத விட ஒண்ணுமே செய்யாம இருந்தாலே பொதும்னு" எங்க திறமையை அடக்கி வைத்துவிடுகிறார்கள்.

சும்மா இருப்பவனுக்கு 2 பட்டை சாதம் என்று எங்க தாத்தா ஒரு கதை சொல்வார் அது போல இருக்கு உங்க நிலமை புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக