ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» விஜய் - சூர்யா ரசிகர்களின் போஸ்டர் போர்
by ayyasamy ram Today at 9:39 am

» சினிமா நடிகர் பி.யு. சின்னப்பா மரணம் அடைந்த நாள்: 23-9-1951
by ayyasamy ram Today at 9:37 am

» ரஃபேல் ஒப்பந்தம்: "இந்தியாவுக்கான தொழில்நுட்பங்களை டஸôல்ட் நிறுவனம் வழங்க வேண்டியுள்ளது'
by ayyasamy ram Today at 9:25 am

» புறநகர் மின்சார ரயில் சேவையைத் தொடங்க ரயில் பயணிகள் சங்கத்தினர் வலியுறுத்தல்
by ayyasamy ram Today at 9:23 am

» எண்ணெய்க் குழாயில் உடைப்பு:வயலில் பரவிய கச்சா எண்ணெய்
by ayyasamy ram Today at 9:18 am

» பிரம்மோற்சவம் 5-ஆம் நாள்: மோகினி அவதாரத்தில் மலையப்பர் புறப்பாடு
by ayyasamy ram Today at 9:07 am

» ரோஹித் 80; மும்பைக்கு முதல் வெற்றி
by ayyasamy ram Today at 9:02 am

» திருக்கழுக்குன்றம்:-மறைந்துவிட்ட பழக்கங்கள்.
by velang Today at 8:51 am

» இந்திரா சௌந்தர்ராஜன் - இறையுதிர் காடு
by vinotkannan Today at 8:42 am

» சுற்றம் சூழ வராமல் தாங்கள் மட்டும் தனியாக வரவும்..!!
by krishnaamma Yesterday at 10:43 pm

» மஹா பெரியவா தரிசன அனுபவங்கள் !
by krishnaamma Yesterday at 10:42 pm

» சமையலறையில் ஆகலாம் அழகுராணி!
by krishnaamma Yesterday at 10:39 pm

» பாலித்தீன் சூட்!
by krishnaamma Yesterday at 10:37 pm

» ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் அசிலியா மலர்கள் பூத்து குலுங்குது !
by krishnaamma Yesterday at 10:24 pm

» அமேசான் செயலியில் புதிதாக 'தமிழ்' இணைப்பு !
by krishnaamma Yesterday at 10:19 pm

» படித்ததில் பிடித்தது - II :) --சேமிப்பின் அருமை!
by krishnaamma Yesterday at 10:07 pm

» காய்கறிகள் கெடாமல் பாதுகாக்கும் தொழில்நுட்பம் நீலகிரியில் அறிமுகம் !
by krishnaamma Yesterday at 9:47 pm

» விவசாய மசோதாவுக்கு ஆதரவான பதிவு சமூக வலைதளங்களில் பரவி வருகிறது !
by krishnaamma Yesterday at 9:41 pm

» இந்திய விமானங்களுக்கு சவுதி அரேபியா தடை !
by krishnaamma Yesterday at 9:36 pm

» படமும் செய்தியும்!
by krishnaamma Yesterday at 9:31 pm

» ஆனந்த வாழ்வுக்கு.....
by krishnaamma Yesterday at 9:15 pm

» குரு சிஷ்யன் உறவு !
by krishnaamma Yesterday at 9:13 pm

» விநாயகர் சதுர்த்தி பாடல் (பயணத் தடைகள் நீங்க கேட்க வேண்டிய பாடல்)
by krishnaamma Yesterday at 9:05 pm

» வேத வித்து ! - சிறுகதை !
by krishnaamma Yesterday at 8:59 pm

» சௌதி இல் நடந்த வினோத வழக்கு!
by krishnaamma Yesterday at 8:53 pm

» காணாமல் போன கரோனா நோயாளியை தேடிய காவலர்களுக்குக் காத்திருந்த அதிர்ச்சி
by krishnaamma Yesterday at 8:51 pm

» வில்வத்தில் இருக்கும் விஞ்ஞானம் !
by krishnaamma Yesterday at 8:49 pm

» 25-க்கும் மேற்பட்ட எம்பிக்களுக்கு கொரோனா தொற்று... மாநிலங்களவை காலவரையின்றி ஒத்திவைப்பு
by krishnaamma Yesterday at 8:46 pm

» திருடனுக்கு கொட்டிய தேள்….By Krishnaamma :)
by krishnaamma Yesterday at 8:45 pm

» மத்யம லோகம் ! By Krishnaamma !
by krishnaamma Yesterday at 8:44 pm

» 28 வயது பெண்ணை மணந்த 67 வயது தி.மு.க., நிர்வாகி; கருணாநிதியை உதாரணம் காட்டி விளக்கம்
by ayyasamy ram Yesterday at 8:41 pm

» வேளாண் மசோதாவுக்கு ஒப்புதல் கூடாது: ஜனாதிபதியிடம் எதிர்க்கட்சிகள் மனு
by ayyasamy ram Yesterday at 8:34 pm

» மும்பைக்கு எதிரான போட்டியில் கோல்கட்டா அணி பவுலிங்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» ஆகுற சுகம்
by bharathichandranssn Yesterday at 8:30 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» வீட்டு முகவரி நீக்கப்பட்டு 6 இலக்க டிஜிட்டல் எண் முகவரி!
by ayyasamy ram Yesterday at 5:09 pm

» தமிழ் மின் புததகங்கள் பதிவிறக்கம் -(வரலாறு,தமிழ் நாவல்,அரசியல்,ஆன்மீகம்)
by sncivil57 Yesterday at 3:45 pm

» இன்று ராஜஸ்தானை எதிா்கொள்கிறது சென்னை
by T.N.Balasubramanian Yesterday at 3:12 pm

» ஜூனியர் விகடன்,பசுமை விகடன்,ரிப்போர்ட்டர்,நக்கீரன்-PDF
by nsatheeshkumar Yesterday at 2:55 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» வாழ்த்தலாம் வாங்க அய்யாசாமி ராம் அவர்களை.
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:58 am

» நாவல்கள் வேண்டும்
by velang Yesterday at 11:51 am

» திருக்கழுக்குன்றம்:-அறிந்திடாத குளம்-நரிக்குளம்.
by velang Yesterday at 8:48 am

» வேலன்:-புகைப்படங்களை தரம் குறையாமல் அளவினை குறைக்க -Visual Image Resizer.
by velang Yesterday at 8:20 am

» தமிழ் நூல்கள் இலகுவாகத் தரவிறக்கம் செய்க....
by prajai Tue Sep 22, 2020 10:26 pm

» பிசினஸ் சைக்காலஜி என்ற புத்தகம் வேண்டும், உதவுங்கள் நண்பரே
by prajai Tue Sep 22, 2020 10:24 pm

» வாக்குறுதி!
by krishnaamma Tue Sep 22, 2020 9:53 pm

» 5 வருடம், 58 நாடுகள், ரூ.517.82 கோடி செலவு: பிரதமர் மோடி வெளிநாட்டு பயணம் குறித்து வெளியுறவுத்துறை தகவல்
by krishnaamma Tue Sep 22, 2020 9:36 pm

» நவம்பர் 1 முதல் முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடங்கலாம் - மத்திய அரசு அறிவிப்பு
by krishnaamma Tue Sep 22, 2020 9:35 pm

» சஞ்சு சாம்சன், ஸ்மித் அரைசதம்: ஆர்சர் கடைசி ஓவரில் 4 சிக்சர்- சென்னைக்கு 217 ரன் வெற்றி இலக்கு
by krishnaamma Tue Sep 22, 2020 9:35 pm

Admins Online

Google Maps உபயோகிக்கும் முறை.....

Reply to topic

Page 2 of 2 Previous  1, 2

Go down

Google Maps உபயோகிக்கும் முறை..... - Page 2 Empty Google Maps உபயோகிக்கும் முறை.....

Post by தாமு on Tue Oct 27, 2009 5:23 am

First topic message reminder :இந்தியாவில் தரைவழிப் போக்குவரத்துக்கான வழித்தடங்களை அறிவதற்குகூகிள் மேப் தளத்தை நாடலாம்.

உதாரணமாக பெங்களூர், இந்திராநகரில் இருந்து சத்யம் சினிமாஸ், சென்னைக்கு காரில் செல்வதற்கான வழித்தடத்தை கூகிள் மேப் வழியாகக் காண்பது எவ்வாறு? (A - Source, B- Destination)


How to Get Directions on Google Maps

1) http://maps.google.com/ தளத்தைத் திறந்து கொள்ளவும்.

2) இடதுபுறம் Get Directions லிங்கை அழுத்தவும்

3) A - பகுதியில் Bangalore, Indiranagar கொடுக்கவும்.

4) B - பகுதியில் Sathyam Cinemas, Chennai தட்டெழுதவும்.

5) Get Directions பட்டனை அழுத்தவும்

Google Maps உபயோகிக்கும் முறை..... - Page 2 Get-directions
6) Did you mean என்கிற பகுதியில் முதலில் இருக்கும் 1. Sathyam Cinema என்பதைத் தெரிவு செய்க.

7) உங்கள் கணினித் திரையில் வழித்தடத்திற்கான பாதை தெளிவாகக் காட்சியளிப்பதுடன், இடதுபுறம் உள்ள Driving Directions To Sathyam cinema பகுதியில் 10 படிநிலைகளில் ஒவ்வொரு படியாக எங்கே சென்று, எப்படித் திரும்ப வேண்டும் என்பதெல்லாம் விளக்கமாகக் காட்சியளிக்கும்.

Google Maps உபயோகிக்கும் முறை..... - Page 2 Bangalore2Chennai
8) ஒவ்வொரு திசையிலும் எவ்வளவு தூரம் பயணம் செய்யவேண்டியுள்ளது என்பதை அறியலாம்.

Google Maps உபயோகிக்கும் முறை..... - Page 2 Route-details
9) உதாரணமாக பெங்களூர், இந்திராநகரில் இருந்து சத்யம் சினிமாஸ், சென்னைக்குச் செல்வதற்கு 5 மணி நேரம் 39 நிமிடம் ஆகலாம், 325 கிலோமீட்டர் தொலைவு பயணப்பட வேண்டியிருக்கும் என புள்ளி விவரத்தையும் Google Maps தெரிவிக்கிறது.
நன்றி கதிர்வேல்.

தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
மதிப்பீடுகள் : 420

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down


Google Maps உபயோகிக்கும் முறை..... - Page 2 Empty Re: Google Maps உபயோகிக்கும் முறை.....

Post by tamilparks on Tue Oct 27, 2009 12:08 pm

என்ன ஒரே ஓட்டமா இருக்கு... ரொம்ப பயந்துட்டீங்களா
tamilparks
tamilparks
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 444
இணைந்தது : 21/02/2009
மதிப்பீடுகள் : 7

http://tamilparks.50webs.com

Back to top Go down

Google Maps உபயோகிக்கும் முறை..... - Page 2 Empty Re: Google Maps உபயோகிக்கும் முறை.....

Post by தாமு on Tue Oct 27, 2009 12:13 pm

யாருப்பா அது? ,
எஸ்கேப்ன்னு சொல்லிட்டு ஓடும்போது இங்க இருந்த காலி பாட்டில்ல தூக்கிட்டு ஓடுறது


Google Maps உபயோகிக்கும் முறை..... - Page 2 440806 Google Maps உபயோகிக்கும் முறை..... - Page 2 838572

என்ன ஒரே ஓட்டமா இருக்கு... ரொம்ப பயந்துட்டீங்களா


Google Maps உபயோகிக்கும் முறை..... - Page 2 67637 Google Maps உபயோகிக்கும் முறை..... - Page 2 67637
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
மதிப்பீடுகள் : 420

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

Google Maps உபயோகிக்கும் முறை..... - Page 2 Empty Re: Google Maps உபயோகிக்கும் முறை.....

Post by tamilparks on Tue Oct 27, 2009 12:14 pm

@தாமு wrote:யாருப்பா அது? ,
எஸ்கேப்ன்னு சொல்லிட்டு ஓடும்போது இங்க இருந்த காலி பாட்டில்ல தூக்கிட்டு ஓடுறது


Google Maps உபயோகிக்கும் முறை..... - Page 2 440806 Google Maps உபயோகிக்கும் முறை..... - Page 2 838572

என்ன ஒரே ஓட்டமா இருக்கு... ரொம்ப பயந்துட்டீங்களா


Google Maps உபயோகிக்கும் முறை..... - Page 2 67637 Google Maps உபயோகிக்கும் முறை..... - Page 2 67637


இது என்ன ஈ அடிச்சான் காப்பி
tamilparks
tamilparks
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 444
இணைந்தது : 21/02/2009
மதிப்பீடுகள் : 7

http://tamilparks.50webs.com

Back to top Go down

Google Maps உபயோகிக்கும் முறை..... - Page 2 Empty Re: Google Maps உபயோகிக்கும் முறை.....

Post by தாமு on Tue Oct 27, 2009 12:16 pm

Google Maps உபயோகிக்கும் முறை..... - Page 2 740322
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
மதிப்பீடுகள் : 420

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

Google Maps உபயோகிக்கும் முறை..... - Page 2 Empty Re: Google Maps உபயோகிக்கும் முறை.....

Post by tamilparks on Tue Oct 27, 2009 12:17 pm

ஐயோ சுட்டிராதீங்க
tamilparks
tamilparks
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 444
இணைந்தது : 21/02/2009
மதிப்பீடுகள் : 7

http://tamilparks.50webs.com

Back to top Go down

Google Maps உபயோகிக்கும் முறை..... - Page 2 Empty Re: Google Maps உபயோகிக்கும் முறை.....

Post by தாமு on Tue Oct 27, 2009 12:18 pm

Google Maps உபயோகிக்கும் முறை..... - Page 2 Icon_lol
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
மதிப்பீடுகள் : 420

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

Google Maps உபயோகிக்கும் முறை..... - Page 2 Empty Re: Google Maps உபயோகிக்கும் முறை.....

Post by சாந்தன் on Wed Nov 11, 2009 2:02 pm

உபயோகமான அவசிய தகவல் அன்பரே
நன்றி
Google Maps உபயோகிக்கும் முறை..... - Page 2 677196
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
மதிப்பீடுகள் : 135

Back to top Go down

Google Maps உபயோகிக்கும் முறை..... - Page 2 Empty Re: Google Maps உபயோகிக்கும் முறை.....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top


 
Permissions in this forum:
You can reply to topics in this forum