புதிய பதிவுகள்
» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» மாம்பழ குல்பி
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:30 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:28 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Yesterday at 12:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:55 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:43 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:25 am

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 6:18 am

» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Tue May 28, 2024 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 28, 2024 11:31 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பல வண்ணங்களில் ஆப்பிள் ஐபோன் 5சி! செப்டம்பர் 10 ஆம் தேதி அறிமுகம்! Poll_c10பல வண்ணங்களில் ஆப்பிள் ஐபோன் 5சி! செப்டம்பர் 10 ஆம் தேதி அறிமுகம்! Poll_m10பல வண்ணங்களில் ஆப்பிள் ஐபோன் 5சி! செப்டம்பர் 10 ஆம் தேதி அறிமுகம்! Poll_c10 
37 Posts - 51%
heezulia

33 Posts - 45%
T.N.Balasubramanian

1 Post - 1%
rajuselvam

mohamed nizamudeen

இந்த மாத அதிக பதிவர்கள்

316 Posts - 46%

299 Posts - 43%

24 Posts - 3%

17 Posts - 2%
prajai

10 Posts - 1%
சண்முகம்.ப
பல வண்ணங்களில் ஆப்பிள் ஐபோன் 5சி! செப்டம்பர் 10 ஆம் தேதி அறிமுகம்! Poll_c10பல வண்ணங்களில் ஆப்பிள் ஐபோன் 5சி! செப்டம்பர் 10 ஆம் தேதி அறிமுகம்! Poll_m10பல வண்ணங்களில் ஆப்பிள் ஐபோன் 5சி! செப்டம்பர் 10 ஆம் தேதி அறிமுகம்! Poll_c10 
9 Posts - 1%
Anthony raj
பல வண்ணங்களில் ஆப்பிள் ஐபோன் 5சி! செப்டம்பர் 10 ஆம் தேதி அறிமுகம்! Poll_c10பல வண்ணங்களில் ஆப்பிள் ஐபோன் 5சி! செப்டம்பர் 10 ஆம் தேதி அறிமுகம்! Poll_m10பல வண்ணங்களில் ஆப்பிள் ஐபோன் 5சி! செப்டம்பர் 10 ஆம் தேதி அறிமுகம்! Poll_c10 
4 Posts - 1%
jairam

Guna.D

Jenila

நிகழ்நிலை நிர்வாகிகள்

பல வண்ணங்களில் ஆப்பிள் ஐபோன் 5சி! செப்டம்பர் 10 ஆம் தேதி அறிமுகம்!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 04, 2013 6:19 pm

பல வண்ணங்களில் ஆப்பிள் ஐபோன் 5சி! செப்டம்பர் 10 ஆம் தேதி அறிமுகம்! 564996_545023885570713_573477129_n
பிரபல திறன் பேசி (Smart Phone) தயாரிப்பு நிறுவனமான ஆப்பிள் வரும் செப்டம்பர் 10 ஆம் தேதி தன்னுடைய புதிய தயாரிப்பு ஐபோன்களை அறிமுகப்படுத்த ஊடகங்களுக்கு அழைப்பு விடுத்திருக்கிறது.

ஆனால் அந்த அழைப்பில் ஐபோன்களைப் பற்றி அதிகம் குறிப்பிடாமல், “உங்களுடைய நாள் வண்ணமயமாக இருக்கும்” என்று மட்டும் குறிப்பிட்டுள்ளது.

இதன் படி, இனி புதிதாக வரக்கூடிய ஐபோன்கள் அனைத்தும் பல வண்ணங்களில் கிடைக்கப்போகிறது என்பது பொதுமக்களுக்கான நற்செய்தி.

கசிந்த தகவல்களின் அடிப்படையில்  பார்த்தால், ஐபோன் 5எஸ்  “ஷாம்பெயின்” ஷேடு நிறத்திலும், குறைந்த விலை தயாரிப்பான ஐபோன் 5சி வெள்ளை, பச்சை, சிவப்பு, நீலம், இளஞ்சிவப்பு ஆகிய நிறங்களிலும் கிடைக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அழைப்பிதழில் மஞ்சள், பச்சை, ஆரஞ்சு, வெள்ளை, சிவப்பு, இளஞ்சிவப்பு மற்றும் இளம் நீலம் ஆகிய வண்ணங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. ஆகவே விரைவில் ஐபோன் பல வண்ணங்களில் உங்கள் கைகளில் தவழவுள்ளது.

ஐபோன் 5 எஸ்

ஐபோன் 5 எஸ் மாடலில், அதன் ஹோம் பட்டனில், கை விரல் ரேகைக்கான ஸ்கேனர் அமைக்கப்படலாம். இதன் கேமரா விநாடிக்கு 120 பிரேம்களைப் பதியும் வேகம் கொண்டதாக இருக்கும். தற்போதைய ஐபோன் கேமராக்கள், விநாடிக்கு 30 பிரேம் பதியும் திறன் கொண்டுள்ளன. இதனால், புதிய போனை கொண்டு ஸ்லோ மோஷன் திரைப்படங்களைக் கூடப் பதியலாம்.

ஐபோன் 5 சி

ஐபோன் 5 சி, விலை மலிவான பிளாஸ்டிக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனாலேயே இதன் விலையைக் குறைக்க முடிகிறது. தற்போது விலை குறைந்த மற்றும் மத்திய நிலையில் விலையிட்டுள்ள திறன் பேசிகளே சந்தையில் கோலோச்சி வருகின்றன. இதனால், குறைவான விலையில் திறன் பேசி ஒன்றை கொண்டு வருவதில் ஆப்பிள் குறியாய் உள்ளது. இந்த விலை குறைவான மாடல் மூலம் சந்தையில் தன்னுடைய திறன் பேசியை பெரும்பாலான மக்களிடம் கொண்டு சேர்க்க முடியும் என ஆப்பிள் நிறுவனம் எதிர்பார்க்கிறது.

பல வண்ணங்களில் ஆப்பிள் ஐபோன் 5சி! செப்டம்பர் 10 ஆம் தேதி அறிமுகம்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed Sep 04, 2013 6:27 pm

என்ன விலை தல ...தோராயமாக

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Wed Sep 04, 2013 6:29 pm

இப்ப இருக்கும் ஆண்ட்ராயிடு மோகத்தில் ஐ போன் வெற்றி பெறுவது கொஞ்சம் கடினம் தான்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 04, 2013 6:34 pm

பாலாஜி wrote:என்ன விலை தல ...தோராயமாக
தோராயமாக $400-$500 ஆக இருக்கும் எனக் கூறுகிறார்கள் தல! மற்ற நாடுகளில் விற்பனையாகும் பொழுது இந்த விலையிலிருந்து 20% வரி இணைக்கப்படும்.

பல வண்ணங்களில் ஆப்பிள் ஐபோன் 5சி! செப்டம்பர் 10 ஆம் தேதி அறிமுகம்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed Sep 04, 2013 6:51 pm

சிவா wrote:
பாலாஜி wrote:என்ன விலை தல ...தோராயமாக
தோராயமாக $400-$500 ஆக இருக்கும் எனக் கூறுகிறார்கள் தல! மற்ற நாடுகளில் விற்பனையாகும் பொழுது இந்த விலையிலிருந்து 20% வரி இணைக்கப்படும்.
நன்றி தல

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Postசெம்மொழியான் பாண்டியன் Thu Sep 05, 2013 8:10 am

கலெக்ஸி இப்போது நன்றாக இருக்கிறது அண்ணா நான் நோட் 2 பயன்படுத்துகிறேன்

ஆப்பிள் 4 முன்பு பயன்படுத்தினேன் வேகமாகச் சூடேறுகிறது பாட்டரி-யும் நீண்ட நீரம் வருவதில்லை

அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Sep 05, 2013 12:25 pm

செம்மொழியான் பாண்டியன் wrote:கலெக்ஸி இப்போது நன்றாக இருக்கிறது அண்ணா நான் நோட் 2 பயன்படுத்துகிறேன்

ஆப்பிள் 4 முன்பு பயன்படுத்தினேன் வேகமாகச் சூடேறுகிறது பாட்டரி-யும் நீண்ட நீரம் வருவதில்லை
iphone 4 சில பிரச்சினைகள் ஆரம்பத்தில் இருந்தே தொடர்ந்து வருகிறது . 4 S நன்றாக இருக்கும்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக