புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/05/2024
by mohamed nizamudeen Yesterday at 6:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:11 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:04 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:47 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:43 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:38 pm

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:12 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:59 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Yesterday at 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Yesterday at 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Yesterday at 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Yesterday at 9:03 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:01 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am

» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Sat May 25, 2024 11:07 am

» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Sat May 25, 2024 8:59 am

» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Sat May 25, 2024 8:35 am

» உண்மை...உண்மை!
by ayyasamy ram Sat May 25, 2024 8:28 am

» துண்டு ஒரு முறைதான் மிஸ்ஸாகும்.. சோக்கர்ஸான ராஜஸ்தான்.. இறுதிப்போட்டியில் ஐதராபாத்.. காவ்யா ஹேப்பி!
by ayyasamy ram Sat May 25, 2024 7:18 am

» அதிகாரம் மிக்க நபர்கள் பேசியதால் அவசரமாக இறுதி விசாரணை': சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி விளக்கம்
by ayyasamy ram Sat May 25, 2024 7:14 am

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by Anthony raj Sat May 25, 2024 12:36 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by Anthony raj Sat May 25, 2024 12:34 am

» தலைவலி எப்படி இருக்கு?
by Anthony raj Sat May 25, 2024 12:31 am

» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by Anthony raj Sat May 25, 2024 12:30 am

» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri May 24, 2024 9:15 pm

» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Fri May 24, 2024 7:28 pm

» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Fri May 24, 2024 7:28 pm

» ஆஹா.ஓஹோ.பேஷ்பேஷ்!!
by ayyasamy ram Fri May 24, 2024 5:32 pm

» செய்திகள்- மே 24
by ayyasamy ram Fri May 24, 2024 10:27 am

» உடலுறுப்புகளை பாதிக்கும் உணர்வுகள்
by ayyasamy ram Fri May 24, 2024 9:26 am

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Thu May 23, 2024 7:17 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Thu May 23, 2024 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Thu May 23, 2024 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Thu May 23, 2024 7:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ரூபாய் மதிப்பு வீழ்ந்ததற்குக் காரணம் வளர்ந்த நாடுகளின் போக்குதான்! – ஜி–20 மாநாட்டில் பிரதமர் குற்றச்சாட்டு! Poll_c10ரூபாய் மதிப்பு வீழ்ந்ததற்குக் காரணம் வளர்ந்த நாடுகளின் போக்குதான்! – ஜி–20 மாநாட்டில் பிரதமர் குற்றச்சாட்டு! Poll_m10ரூபாய் மதிப்பு வீழ்ந்ததற்குக் காரணம் வளர்ந்த நாடுகளின் போக்குதான்! – ஜி–20 மாநாட்டில் பிரதமர் குற்றச்சாட்டு! Poll_c10 
283 Posts - 46%
ayyasamy ram

262 Posts - 42%
mohamed nizamudeen

23 Posts - 4%
T.N.Balasubramanian

16 Posts - 3%
prajai

10 Posts - 2%
சண்முகம்.ப

9 Posts - 1%
Jenila

4 Posts - 1%
Anthony raj

jairam

Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரூபாய் மதிப்பு வீழ்ந்ததற்குக் காரணம் வளர்ந்த நாடுகளின் போக்குதான்! – ஜி–20 மாநாட்டில் பிரதமர் குற்றச்சாட்டு!

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Fri Sep 06, 2013 10:31 am

ரூபாய் மதிப்பு வீழ்ந்ததற்குக் காரணம் வளர்ந்த நாடுகளின் போக்குதான்! – ஜி–20 மாநாட்டில் பிரதமர் குற்றச்சாட்டு! Hqji

வளர்ந்த நாடுகளின் போக்கால்தான் ரூபாய் மதிப்பு வீழ்ச்சி அடைந்ததாகவும் வருங்காலத்தில், இந்தியாவில் இன்னும் பல சீர்திருத்த நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் மானிய குறைப்பு, வரி சீர்திருத்தம் போன்றவை முன்னிலும் அதிகமாகவே அமல்படுத்தப்படும் என்றும் ஜி–20 மாநாட்டில் பிரதமர் மன்மோகன்சிங் தெரிவித்துள்ளார்.

ரஷியாவில் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் ஜி–20 நாடுகள் உச்சி மாநாடு நடைபெற்றது. அதில், பிரதமர் மன்மோகன்சிங் கலந்து கொண்டார். அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா, ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் உள்ளிட்ட உலக தலைவர்களின் முன்னிலையில், பிரதமர் மன்மோகன்சிங் உரையாற்றினார்.

உலகின் மொத்த உற்பத்தியில் 80 சதவீதத்தை உள்ளடக்கிய முக்கிய 20 நாடுகளைக் கொண்டது ஜி-20 அமைப்பாகும். பொருளாதார அம்சங்கள் மற்றும் ஒத்துழைப்பு குறித்து விவாதிக்கும் வகையில் ஜி20 அமைப்பு 1999ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.இதில் அமெரிக்கா, பிரிட்டன், ரஷ்யா, சீனா, இந்தியா உள்ளிட்ட 19 நாடுகள் மற்றும் ஐரோப்பிய யூனியன் ஆகியவை உறுப்பினர்களாக உள்ளன. இந்த ஜி20 நாடுகள் கூட்டமைப்பை உருவாக்கும் யோசனையை முன்மொழிந்தவர் கனடாவின் முன்னாள் பிரதமர் பால் மார்ட்டின். ஜி20 நாடுகளின் தலைவர்கள் ஆண்டிற்கு இருமுறை கூடிப்பேசும் நடைமுறை 2008 ஆம் ஆண்டு தொடங்கியது.

2011 நவம்பரில் கேன்ஸில் நடந்த ஜி-20 நாடுகளின் தலைவர்களின் மாநாட்டிற்கு பின்னர் இத்தகைய மாநாடு ஆண்டிற்கு ஒரு முறை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டது. தற்போது ரஷியாவின் செயின்ட் பீட்டர்ஸ்பெர்க்கில் நடைபெறும் மாநாடானது எட்டாவது ஜி 20 நாடுகளின் தலைவர்கள் மாநாடாகும். அடுத்த ஆண்டு இம்மாநாடு ஆஸ்திரேலியாவிலும், 2015 ஆம் ஆண்டு துருக்கியிலும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இப்போது மாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர் மன்மோகன் சிங்”இந்தியா கடந்த சில வாரங்களாக ரூபாய் மதிப்பு வீழ்ச்சியால் பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கு நடப்பு கணக்கு பற்றாக்குறை அதிகமாக இருப்பது ஒரு காரணம். அன்னிய முதலீடு வந்தால், இதை சரிக்கட்டி விடலாம். அன்னிய முதலீடு திடீரென நின்று விடும்போதுதான் பிரச்சினை ஆகிவிடுகிறது.நடப்பு கணக்கு பற்றாக்குறையை நடப்பு நிதியாண்டில் 3.7 சதவீதமாக குறைக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். பிறகு, அதை 2.5 சதவீதமாக குறைக்க திட்டமிட்டுள்ளோம்.

மேலும், வளர்ந்த நாடுகள் மரபுக்கு அப்பாற்பட்டவகையில், பொருளாதார ஊக்கச்சலுகைகளை அளித்தன. பிறகு திடீரென அந்த சலுகைகளை வாபஸ் பெற்றன. இதனால், எதிர்விளைவு ஏற்பட்டு, இந்தியா போன்ற நாடுகளில் கரன்சி மதிப்பில் ஏற்றத்தாழ்வு ஏற்பட்டது. பொருளாதார ஊக்கச்சலுகைகளை படிப்படியாகத்தான் வாபஸ் பெற்றிருக்க வேண்டும்.

கரன்சி மதிப்பு ஊசலாட்டத்தை சீர்செய்ய ஜி–20 அமைப்புக்குள் விரிவான ஆலோசனை நடத்தப்பட வேண்டும். வளரும் நாடுகளின் பொருளாதார வளர்ச்சிக்கு ஜி–20 நாடுகள் அமைப்பு, கூட்டு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.இந்தியா ஏற்கனவே பொருளாதார சீர்திருத்தங்களை மேற்கொண்டு வருகிறது. வருங்காலத்தில், மேலும் பல சீர்திருத்த நடவடிக்கைகள் எடுக்கப்படும். மானிய குறைப்பு, வரி சீர்திருத்தம் போன்றவை அமல்படுத்தப்படும்.”என்று மன்மோகன்சிங் பேசினார்.

நன்றி : ஆண்டை ரிப்போர்ட்டர்.காம் 

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Sep 06, 2013 3:45 pm

அடடே இவர் பேசினதே அதிசயம் - இதுல குற்றச்சாட்டெல்லாம் வேறையா சூப்பருங்க 

செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Postசெம்மொழியான் பாண்டியன் Fri Sep 06, 2013 5:41 pm

நல்லவேளை வயிற்றுப்போக்குன்னு சொல்லாமவிட்டாரே

அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Fri Sep 06, 2013 5:47 pm

மண்டையில் ஒண்ணும் இல்லாததால் தான் துணியை சுத்தி வச்சு வெற்றிடத்தை மூடியுள்ளார் , இது தெரியாம இவர பெரிய ஆளு போல பாங்குராங்க நம்ம இந்தியா ஜனங்கள்

செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Postசெம்மொழியான் பாண்டியன் Fri Sep 06, 2013 6:51 pm

ராஜு சரவணன் wrote:மண்டையில் ஒண்ணும் இல்லாததால் தான் துணியை சுத்தி வச்சு வெற்றிடத்தை மூடியுள்ளார் , இது தெரியாம இவர பெரிய ஆளு போல பாங்குராங்க நம்ம இந்தியா ஜனங்கள்
உஷ் .... அதப்பதி பேசக்கூடாது ப்ளீஸ்

அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக