புதிய பதிவுகள்
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Today at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Today at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Today at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Today at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Today at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Today at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Today at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Today at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Today at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Today at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Today at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Today at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Today at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 9:53 am

» கருத்துப்படம் 30/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:32 pm

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Yesterday at 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Yesterday at 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:43 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:20 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Yesterday at 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Yesterday at 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்று முதல் 'THE HINDU' பத்திரிக்கை தமிழிலும் வெளிவருகிறது! Poll_c10இன்று முதல் 'THE HINDU' பத்திரிக்கை தமிழிலும் வெளிவருகிறது! Poll_m10இன்று முதல் 'THE HINDU' பத்திரிக்கை தமிழிலும் வெளிவருகிறது! Poll_c10 
60 Posts - 52%
heezulia

47 Posts - 41%
mohamed nizamudeen

3 Posts - 3%
ஜாஹீதாபானு

2 Posts - 2%
T.N.Balasubramanian

1 Post - 1%
D. sivatharan

rajuselvam

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இன்று முதல் 'THE HINDU' பத்திரிக்கை தமிழிலும் வெளிவருகிறது! Poll_c10இன்று முதல் 'THE HINDU' பத்திரிக்கை தமிழிலும் வெளிவருகிறது! Poll_m10இன்று முதல் 'THE HINDU' பத்திரிக்கை தமிழிலும் வெளிவருகிறது! Poll_c10 
330 Posts - 45%

322 Posts - 44%

26 Posts - 4%

17 Posts - 2%
prajai

10 Posts - 1%
சண்முகம்.ப
இன்று முதல் 'THE HINDU' பத்திரிக்கை தமிழிலும் வெளிவருகிறது! Poll_c10இன்று முதல் 'THE HINDU' பத்திரிக்கை தமிழிலும் வெளிவருகிறது! Poll_m10இன்று முதல் 'THE HINDU' பத்திரிக்கை தமிழிலும் வெளிவருகிறது! Poll_c10 
9 Posts - 1%

5 Posts - 1%
Anthony raj
இன்று முதல் 'THE HINDU' பத்திரிக்கை தமிழிலும் வெளிவருகிறது! Poll_c10இன்று முதல் 'THE HINDU' பத்திரிக்கை தமிழிலும் வெளிவருகிறது! Poll_m10இன்று முதல் 'THE HINDU' பத்திரிக்கை தமிழிலும் வெளிவருகிறது! Poll_c10 
4 Posts - 1%
jairam

Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்று முதல் 'THE HINDU' பத்திரிக்கை தமிழிலும் வெளிவருகிறது!

Page 1 of 2 1, 2  Next

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Mon Sep 16, 2013 7:10 am

இன்று முதல் 'THE HINDU' பத்திரிக்கை தமிழிலும் வெளிவருகிறது! தமிழ்ப் பெயர்
'தி இந்து' . இதன் கொள்கை வாக்கியமாக 'தமிழால் இணைவோம்' என
வெளியிட்டுள்ளார்கள்.

பத்திரிக்கை சிறப்பாக வெளிவர வாழ்த்துகள்!

இன்று முதல் 'THE HINDU' பத்திரிக்கை தமிழிலும் வெளிவருகிறது! B3m4

சென்னை: இந்தியாவின் முன்னணி மற்றும் பாரம்பரிய நாளிதழ்களில் ஒன்றான தி ஹிந்து, செப்டம்பர் 16ம் தேதி முதல் தனது தமிழ்ப் பதிப்பை களத்தில் இறக்குகிறது. மிகத் தீவிரமான மார்க்கெட்டிங் உத்திகள், தரமான பத்திரிக்கையாளர் தேர்வு என பக்காவாக களம் இறங்கப்போகிறது ஹிந்துவின் தமிழ்ப் பதிப்பு. ஹிந்துவின் தமிழ் வரவால் தமிழ்ப் பத்திரிக்கை உலகில் புதிய போட்டி படு வீரியத்துடன் உருவாகியுள்ளதாக கருதப்படுகிறது.
நன்றி:  தமிழ்ஒன்இண்டியா

த இந்து அல்லது த ஹிந்து (The Hindu) சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு பிரசுரிக்கப்படும் ஒரு ஆங்கில மொழி செய்தித்தாள். 1878 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட செய்தித்தாள் தினம் சுமார் பதினான்கரை லட்சம் பிரதிகள் விற்பனையாகிறது. இச்செய்தித்தாளை பதிப்பிக்கும் இந்து குழுமம், கஸ்தூரி அன் சன்ஸ் என்ற நிறுவனத்தால் நிர்வகிக்கப்படுகிறது. இது இந்தியாவின் ஆங்கில செய்தித்தாள்களுள் விற்பனையில் இரண்டாவது இடத்தையும், படிப்பவர் எண்ணிக்கையில் மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளது.
நன்றி-விக்கிபீடியா

செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Postசெம்மொழியான் பாண்டியன் Mon Sep 16, 2013 7:31 am

மன்னிக்கவும்

அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Mon Sep 16, 2013 8:02 am

இன்று முதல் 'THE HINDU' பத்திரிக்கை தமிழிலும் வெளிவருகிறது! 91bn
ஹிந்து எப்போதுமே சிங்கள ஆதரவு ஊடகம்.... இதில் தமிழுக்கும் தமிழர்களுக்கும் என்ன நல்லது செய்ய போகிறது இந்த தமிழ்வடிவம்

mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Mon Sep 16, 2013 10:23 am

ராஜு சரவணன் wrote:
இன்று முதல் 'THE HINDU' பத்திரிக்கை தமிழிலும் வெளிவருகிறது! 91bn
ஹிந்து எப்போதுமே சிங்கள ஆதரவு ஊடகம்.... இதில் தமிழுக்கும் தமிழர்களுக்கும் என்ன நல்லது செய்ய போகிறது இந்த தமிழ்வடிவம்
உண்மை நண்பரே

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Sep 16, 2013 11:00 am

எனக்கும் இந்த பத்திரிகையை சுத்தமாக பிடிக்காது , கல்லூரி காலத்தில் sports column மட்டும் நூலகத்தில் விரும்பி பார்ப்பேன். மற்றபடி ...... கூடாது 

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Mon Sep 16, 2013 12:54 pm

ராஜு சரவணன் wrote:
இன்று முதல் 'THE HINDU' பத்திரிக்கை தமிழிலும் வெளிவருகிறது! 91bn
ஹிந்து எப்போதுமே சிங்கள ஆதரவு ஊடகம்.... இதில் தமிழுக்கும் தமிழர்களுக்கும் என்ன நல்லது செய்ய போகிறது இந்த தமிழ்வடிவம்
நீங்க சொல்றத பார்த்தா மத்த தமிழ் பத்திரிக்கையெல்லாம் 'ஈழ ஆதரவு' ன்னு சொல்ற மாதிரி இல்ல இருக்கு ராஜு! எல்லாருமே 'சுயநலவாதிங்கதான்' .

செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Postசெம்மொழியான் பாண்டியன் Mon Sep 16, 2013 1:10 pm

நீங்கள் சொல்வது போல சுயநலமாக இருந்துகொள்வதற்க்கும்
சிங்களத்திற்க்கு நேரடியாக ஆதரவு தெரிவிப்பதற்க்கும்
நிறைய வித்தியாசம் இருக்கிறது தோழரே
அது உண்மை வெளியேற்றத்தை தடுக்கும்
அதனால் தான் காலையில் நான் பதிந்த பதிவை திரும்பப் பெற்றுக்கொண்டேன்

அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Sep 16, 2013 1:13 pm

சாமி wrote:நீங்க சொல்றத பார்த்தா மத்த தமிழ் பத்திரிக்கையெல்லாம் 'ஈழ ஆதரவு' ன்னு சொல்ற மாதிரி இல்ல இருக்கு ராஜு! எல்லாருமே 'சுயநலவாதிங்கதான்' .
எல்லாரும் கெட்டவங்க அதனால் நானும் கெட்டு தான் போவேன் என்று சொல்லுவது போல இருக்கு....

இந்தியாவில் உள்ள அனைத்து ஊடகங்களுமே ஈழ தமிழர்களுக்கு மட்டுமல்ல தமிழர்களுக்கே விரோதிகள் தான், அதிலும் இந்த ஹிந்து பத்திரிகையும் தினமலரும் வெளிப்படையாகவே தங்களின் குணத்தை பல நேரங்களில் தோலுரித்து காண்பித்துள்ளனர்.

செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Postசெம்மொழியான் பாண்டியன் Mon Sep 16, 2013 1:20 pm

அருமையிருக்கு 
ராஜா wrote:
சாமி wrote:நீங்க சொல்றத பார்த்தா மத்த தமிழ் பத்திரிக்கையெல்லாம் 'ஈழ ஆதரவு' ன்னு சொல்ற மாதிரி இல்ல இருக்கு ராஜு! எல்லாருமே 'சுயநலவாதிங்கதான்' .
எல்லாரும் கெட்டவங்க அதனால் நானும் கெட்டு தான் போவேன் என்று சொல்லுவது போல இருக்கு....

இந்தியாவில் உள்ள அனைத்து ஊடகங்களுமே ஈழ தமிழர்களுக்கு மட்டுமல்ல தமிழர்களுக்கே விரோதிகள் தான், அதிலும் இந்த ஹிந்து பத்திரிகையும் தினமலரும் வெளிப்படையாகவே தங்களின் குணத்தை பல நேரங்களில் தோலுரித்து காண்பித்துள்ளனர்.  

அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Mon Sep 16, 2013 1:24 pm

ராஜா wrote:
சாமி wrote:நீங்க சொல்றத பார்த்தா மத்த தமிழ் பத்திரிக்கையெல்லாம் 'ஈழ ஆதரவு' ன்னு சொல்ற மாதிரி இல்ல இருக்கு ராஜு! எல்லாருமே 'சுயநலவாதிங்கதான்' .
எல்லாரும் கெட்டவங்க அதனால் நானும் கெட்டு தான் போவேன் என்று சொல்லுவது போல இருக்கு....

இந்தியாவில் உள்ள அனைத்து ஊடகங்களுமே ஈழ தமிழர்களுக்கு மட்டுமல்ல தமிழர்களுக்கே விரோதிகள் தான், அதிலும் இந்த ஹிந்து பத்திரிகையும் தினமலரும் வெளிப்படையாகவே தங்களின் குணத்தை பல நேரங்களில் தோலுரித்து காண்பித்துள்ளனர்.
எல்லாரும் கெட்டவங்க அதனால் நானும் கெட்டு தான் போவேன் என்று சொல்லுவது போல இருக்கு.... அப்படி நான் சொல்ல வரவில்லை ராஜா!

தமிழ் மொழியில் இன்னும் ஒரு பத்திரிக்கை என்பது மகிழ வேண்டிய செய்திதானே!

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக