புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 1:06 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Today at 12:53 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 10:56 am

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Today at 10:52 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 10:49 am

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Today at 8:43 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Today at 8:38 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Today at 8:36 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Today at 8:35 am

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Today at 8:34 am

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Yesterday at 5:13 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:00 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Yesterday at 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Yesterday at 3:46 pm

» கருத்துப்படம் 07/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:10 am

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Yesterday at 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:40 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Thu Jun 06, 2024 4:58 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Jun 06, 2024 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Jun 06, 2024 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Jun 06, 2024 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu Jun 06, 2024 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Thu Jun 06, 2024 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Thu Jun 06, 2024 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:22 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அதிசயங்களே அசந்து போகும் உலக அதிசயம்.  Poll_c10அதிசயங்களே அசந்து போகும் உலக அதிசயம்.  Poll_m10அதிசயங்களே அசந்து போகும் உலக அதிசயம்.  Poll_c10 
78 Posts - 59%
heezulia
அதிசயங்களே அசந்து போகும் உலக அதிசயம்.  Poll_c10அதிசயங்களே அசந்து போகும் உலக அதிசயம்.  Poll_m10அதிசயங்களே அசந்து போகும் உலக அதிசயம்.  Poll_c10 
44 Posts - 33%
T.N.Balasubramanian
அதிசயங்களே அசந்து போகும் உலக அதிசயம்.  Poll_c10அதிசயங்களே அசந்து போகும் உலக அதிசயம்.  Poll_m10அதிசயங்களே அசந்து போகும் உலக அதிசயம்.  Poll_c10 
5 Posts - 4%
mohamed nizamudeen
அதிசயங்களே அசந்து போகும் உலக அதிசயம்.  Poll_c10அதிசயங்களே அசந்து போகும் உலக அதிசயம்.  Poll_m10அதிசயங்களே அசந்து போகும் உலக அதிசயம்.  Poll_c10 
5 Posts - 4%
Srinivasan23
அதிசயங்களே அசந்து போகும் உலக அதிசயம்.  Poll_c10அதிசயங்களே அசந்து போகும் உலக அதிசயம்.  Poll_m10அதிசயங்களே அசந்து போகும் உலக அதிசயம்.  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அதிசயங்களே அசந்து போகும் உலக அதிசயம்.  Poll_c10அதிசயங்களே அசந்து போகும் உலக அதிசயம்.  Poll_m10அதிசயங்களே அசந்து போகும் உலக அதிசயம்.  Poll_c10 
120 Posts - 60%
heezulia
அதிசயங்களே அசந்து போகும் உலக அதிசயம்.  Poll_c10அதிசயங்களே அசந்து போகும் உலக அதிசயம்.  Poll_m10அதிசயங்களே அசந்து போகும் உலக அதிசயம்.  Poll_c10 
65 Posts - 33%
T.N.Balasubramanian
அதிசயங்களே அசந்து போகும் உலக அதிசயம்.  Poll_c10அதிசயங்களே அசந்து போகும் உலக அதிசயம்.  Poll_m10அதிசயங்களே அசந்து போகும் உலக அதிசயம்.  Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
அதிசயங்களே அசந்து போகும் உலக அதிசயம்.  Poll_c10அதிசயங்களே அசந்து போகும் உலக அதிசயம்.  Poll_m10அதிசயங்களே அசந்து போகும் உலக அதிசயம்.  Poll_c10 
7 Posts - 4%
Srinivasan23
அதிசயங்களே அசந்து போகும் உலக அதிசயம்.  Poll_c10அதிசயங்களே அசந்து போகும் உலக அதிசயம்.  Poll_m10அதிசயங்களே அசந்து போகும் உலக அதிசயம்.  Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அதிசயங்களே அசந்து போகும் உலக அதிசயம்.

mohanpuduvai
mohanpuduvai
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 33
இணைந்தது : 21/06/2009

Postmohanpuduvai Thu Sep 19, 2013 5:08 pm

அதிசயங்களே அசந்து போகும் உலக அதிசயம்.
***************¬***************¬********************
1. இரண்டு பெண்கள் அருகருகில் இருந்தும் பேசாமல் இருந்தால் அது உலக அதிசயம்
2. கணவன் பேசும் போது மறு பேச்சு பேசாமல் மு ழுவதையும் காது கொடுத்து கேட்கும் பெண்கள் இருந்தால் அது உலக அதிசயம் .
3. காதலனுக்கு செலவு வைக்காமல் தனது பில்களையெல்லாம்¬ தானே செலுத்தும் காதலி இருந்தால் அது உலக அதிசயம்
4. மேக்கப் போடாமல் வீட்டிற்கு வெளியே போகும் பெண்கள் இருந்தால் அது உலக அதிசயம்
5. உன்னை மட்டும் காதலிக்கிறேன் என்று ஒரே ஒரு பெண்ணிடம் சொல்லும் ஆண்கள் இருந்தால் அது உலக அதிசயம்
6. பேஸ்புக்கில் பெண்கள் சொல்லும் மொக்கைகளுக்கு ஒரு லைக்ஸும் விழாமல் இருந்தால் அது உலக அதிசயம்
7. பேஸ்புக்கில் ஆண்கள் சொல்லும் நல்ல கருத்துகளுக்கு சில லைக்ஸாவது கிடைத்து இருந்தால் அது உலக அதிசயம்
8. தமிழ் நலனுக்காக உண்மையாக பாடு படும் ஒரு தலைவர் இருந்தால் அது உலக அதிசயம்
9. இங்கிலிஷில் பேசி பீலா விடாத தமிழ் கல்லூரிப் பெண்கள் இருந்தால் அது உலக அதிசயம்
10. கல்யாணம் ஆகி குழந்தை பெற்று 10 ஆண்டுகளுக்கு பிறகும் கணவனை குறை சொல்லாமல் நேசிக்கும் பெண்கள் இருந்தால் அது உலக அதிசயம்
11. செய்திளை திரிக்காமல் வெளியிடும் பத்திரிக்கைகள் வந்தால் அது உலக மகா அதிசயம்
12 . விகடன் குழும பத்திரிக்கைகளில¬் சினிமா நடிகைகளின் கவர்ச்சி படங்கள் வராமல் இருந்தால் அது உலக அதிசயம்
13. ஜெயலலிதா அவர்களின் காலில் விழுந்து வணங்காத அமைச்சர்கள் இருந்தால் அதிசயம்
14. கலைஞர் அறிக்கைகள் விடாமல் இருந்தால் அது உலக அதிசயம்
15. சட்டசபையில் ஜெயலலிதாவும் கலைஞரும் எதிர் எதிராக அமர்ந்து தமிழ்
மக்கள் நலனுக்காக ஆரோக்கிய மாக விவாவதித்தால் அது உலக மகா அதிசயம் .
16. கமலஹாசன் ஆங்கில படங்களை தழுவாமல் இப்போது படங்கள் எடுத்தால் இருந்தால் அது உலக அதிசயம்
17. ரஜினிகாந்த வருடத்திற்கு ஒரு முறையாவது வாய்ஸ் கொடுக்காமல் இருந்தால் அது உலக அதிசயம்
18. தீபாவளி , பொங்கல் , புத்தாண்டு தினங்களில் டிவிகளில் சாலமன் பாப்பையா பட்டிமன்றம் இல்லாமல் இருந்தால் அது உலக அதிசயம
இது படித்ததில் பிடித்தது
நன்றி - பத்மராஜ்

mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Thu Sep 19, 2013 5:08 pm

அதிசயங்களே அசந்து போகும் உலக அதிசயம்.  3838410834 

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Sep 19, 2013 5:54 pm

அதிசயங்களே அசந்து போகும் உலக அதிசயம்.  103459460 அதிசயங்களே அசந்து போகும் உலக அதிசயம்.  1571444738 

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Postசெம்மொழியான் பாண்டியன் Thu Sep 19, 2013 6:48 pm

5 வது பாயிண்ட் நான் இருக்கேனே
அப்போ நானும் உலக அதிசயம்ன்னு சொல்லுங்க

அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Sep 19, 2013 8:25 pm

mohanpuduvai wrote:அதிசயங்களே அசந்து போகும் உலக அதிசயம்.
***************¬***************¬********************
1. இரண்டு பெண்கள் அருகருகில் இருந்தும் பேசாமல் இருந்தால் அது உலக அதிசயம்.
அவா மாமியாம் மாட்டுப்பென்னாய் இருந்தால்? ஜாலி ஜாலி ஜாலி 
2. கணவன் பேசும் போது மறு பேச்சு பேசாமல் மு ழுவதையும் காது கொடுத்து கேட்கும் பெண்கள் இருந்தால் அது உலக அதிசயம் .
செவிட்டுபெண்ணாக இருந்தால்? நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் 
3. காதலனுக்கு செலவு வைக்காமல் தனது பில்களையெல்லாம்¬ தானே செலுத்தும் காதலி இருந்தால் அது உலக அதிசயம்.
அதுக்கு அவா அப்பா இருக்களோ என்னவோ ?
4. மேக்கப் போடாமல் வீட்டிற்கு வெளியே போகும் பெண்கள் இருந்தால் அது உலக அதிசயம்.
என்னைப்போல நிறைய பேர்  இருக்காளே புன்னகை
5. உன்னை மட்டும் காதலிக்கிறேன் என்று ஒரே ஒரு பெண்ணிடம் சொல்லும் ஆண்கள் இருந்தால் அது உலக அதிசயம்.
இதுவும் நிறைய பேர் இருக்கா புன்னகை
6. பேஸ்புக்கில் பெண்கள் சொல்லும் மொக்கைகளுக்கு ஒரு லைக்ஸும் விழாமல் இருந்தால் அது உலக அதிசயம்
அவங்களுக்கு அது ஆண்  என்று சந்தேகம் வந்திருக்கும் குதூகலம் குதூகலம் குதூகலம் 
7. பேஸ்புக்கில் ஆண்கள் சொல்லும் நல்ல கருத்துகளுக்கு சில லைக்ஸாவது கிடைத்து இருந்தால் அது உலக அதிசயம்.
இது நிஜமாகவே அதிசயம் தான் புன்னகைசூப்பருங்க 
8. தமிழ் நலனுக்காக உண்மையாக பாடு படும் ஒரு தலைவர் இருந்தால் அது உலக அதிசயம்
இதுவும் அதிசயம் தான் ஒப்புக்கொள்ள வேண்டியது ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் 
9. இங்கிலிஷில் பேசி பீலா விடாத தமிழ் கல்லூரிப் பெண்கள் இருந்தால் அது உலக அதிசயம்
ஹா...ஹா...ஹா....சிரிப்பு சிரிப்பு சிரிப்பு .
10. கல்யாணம் ஆகி குழந்தை பெற்று 10 ஆண்டுகளுக்கு பிறகும் கணவனை குறை சொல்லாமல் நேசிக்கும் பெண்கள் இருந்தால் அது உலக அதிசயம்
அடப்பாவிகளா! எங்கிருந்து தான் பார்க்கரங்களோ? சிரி சிரி சிரி சிரி சிரி சிரி 
11. செய்திளை திரிக்காமல் வெளியிடும் பத்திரிக்கைகள் வந்தால் அது உலக மகா அதிசயம்
ஆம்மாம் ..ஆமம்மா.......சிரி சிரி சிரி .
12 . விகடன் குழும பத்திரிக்கைகளில¬் சினிமா நடிகைகளின் கவர்ச்சி படங்கள் வராமல் இருந்தால் அது உலக அதீசயம்

13. ஜெயலலிதா அவர்களின் காலில் விழுந்து வணங்காத அமைச்சர்கள் இருந்தால் அதிசயம்
14. கலைஞர் அறிக்கைகள் விடாமல் இருந்தால் அது உலக அதிசயம்
15. சட்டசபையில் ஜெயலலிதாவும் கலைஞரும் எதிர் எதிராக அமர்ந்து தமிழ்
மக்கள் நலனுக்காக ஆரோக்கிய மாக விவாவதித்தால் அது உலக மகா அதிசயம் .
16. கமலஹாசன் ஆங்கில படங்களை தழுவாமல் இப்போது படங்கள் எடுத்தால் இருந்தால் அது உலக அதிசயம்
17. ரஜினிகாந்த வருடத்திற்கு ஒரு முறையாவது வாய்ஸ் கொடுக்காமல் இருந்தால் அது உலக அதிசயம்
18. தீபாவளி , பொங்கல் , புத்தாண்டு தினங்களில் டிவிகளில் சாலமன் பாப்பையா பட்டிமன்றம் இல்லாமல் இருந்தால் அது உலக அதிசயம

12 to 18 எல்லாமே ரொம்ப அதிசயம் தான் புன்னகை
இது படித்ததில் பிடித்தது  
நன்றி - பத்மராஜ்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
mohanpuduvai
mohanpuduvai
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 33
இணைந்தது : 21/06/2009

Postmohanpuduvai Fri Sep 20, 2013 8:30 am

சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் 

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக