புதிய பதிவுகள்
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Today at 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Today at 1:27 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:02 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:46 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:26 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:58 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:46 pm
» கருத்துப்படம் 11/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:42 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:17 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:02 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:58 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Yesterday at 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Yesterday at 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Yesterday at 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Yesterday at 6:44 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 10, 2024 11:55 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am
» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
jairam | ||||
Ammu Swarnalatha | ||||
Guna.D | ||||
D. sivatharan | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
Ammu Swarnalatha | ||||
Baarushree | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
jairam |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இப்படியும் சில மோசடிகள்...! ஹைவே ஹோட்டல்,,,,,,
Page 4 of 6 •
Page 4 of 6 • 1, 2, 3, 4, 5, 6
- டார்வின்மூத்த உறுப்பினர்
- பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009
First topic message reminder :
இப்படியும் சில மோசடிகள்...!
இரண்டு நாட்களுக்கு முன்பு ஒரு திருமணத்திற்கு சென்று திருச்சியில் இருந்து setc கவர்மென்ட் பேருந்தில் சென்னை வந்து கொண்டு இருந்தேன்.
அந்த பேருந்து மாலை நாலு மணிக்கு கிளம்பியதால் இரவு உணவிற்காக விகிரவாண்டியில் நிப்பாடினார்கள். அங்கு தோசை கேட்டேன் கொண்டுவந்தார்கள் ஒரு தட்டில் இரண்டு ஆறிபோன தோசையை, ஒன்று போதும் என்றேன் அதற்கு அவர்கள் இல்லை ஒரு ப்ளேட்டில் இரண்டுதான் வரும் ஒன்று தரமாட்டோம் என்று சொல்லிவிட்டார்கள் நானும் சரி என்று விட்டுவிட்டேன் என் உடன் பேருந்தில் வந்த ஒரு தம்பதியினர் இரண்டு தோசை என்று கேட்டு அவர்களுக்கும் ஒரு ப்ளேட்க்கு இரண்டு தோசை வைத்து விட்டான் அவர்களும் எவளவோ சொல்லியும் ஒருப்ளேடை திரும்ப எடுக்க மாட்டேன் என்று சொல்லிவிட்டான்
நான் அந்த இரண்டில் ஒன்றை சாப்பிட்டுவிட்டு எழுந்த வுடன் பில்லை கொண்டு வந்து வைத்தான் பார்த்தால் அறுபது ருபாய் என்று இருந்தது நான் திகைத்து மனதுக்குள் திட்டிக்கொண்டே கொடுத்துவிட்டு திரும்பினால் உள்ளே ஒரே சத்தம் அந்த தம்பதியினர் அவர்கள் பில்லை பார்த்துவிட்டு தயங்கி கையில் இருந்த நூறு ரூபாயை கொடுத்து அவ்வளவுதான் இருக்கிறது என்று சொல்ல அந்த உணவக கல்லாவில் இருந்தவர்தான் சத்தம்போட்டு கொண்டு இருந்தார் மீதம் இருபது ரூபாய்க்கு..
நான் சென்று அவர்களை சமாதன படுத்தி அந்த இருபது ரூபாயை நான் தருகிறேன் என்று சொன்னதற்கு அந்த பெண் மறுத்து விட்டு தன் பையில் இருந்து வீட்டிற்கு குழந்தைகளுக்காக வாங்கி வைத்து இருந்த பிஸ்கட் பாக்கெட் இரண்டை எடுத்து கொடுத்துவிட்டு வந்தார்
அதையும் அந்த மனிதாபிமானமில்லாத கேஷியர் வாங்கி வைத்துக்கொண்டார். இப்படி பட்ட இரண்டு விதமான மனிதர்களை பார்த்து மனது வேதனை பட்டது
அம்மா உணவகம் துவங்கி இருக்கும் அம்மா முதலில் தமிழ்நாடு முழுவதும் ஹைவே ஹோட்டல்களை திறந்து கவர்மென்ட் பேருந்துகள் அனைத்தும் கண்டிப்பாக அங்கு தவிர வேறு எங்கும் நிறுத்த கூடாது என்று கட்டளை பிறப்பிக்க வேண்டும். அவ்வாறு செய்தால் நிறைய ஏழை நடுத்தர மக்கள் பயன் அடைவார்கள்..
முகநூல் ,,,

- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
இதான் ஆப்பா எனக்கு தெரியாமல் போச்சேராஜு சரவணன் wrote:தூதுவனே உன் எண்ணமும் செயலும் அப்படியே ஆஃப் அடித்த ஆளைபோலவே உள்ளதுபூவன் wrote:ஐயா சாமி ஆளை விடுங்கள் ...ராஜு சரவணன் wrote:அரச தூதுவர் மிகவும் சாமர்த்தியசாலி.... ஆமாம் என்ன புதிய செய்தி கொண்டுவந்துளீர்கள் தூதுவரேயினியவன் wrote:டாஸ்மாக் கடைகளின் விளம்பர பாடலாசிரியர் பூவன் வாழ்க
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ம........பார்த்திபன் wrote:இப்பெல்லாம் அடுத்தவங்க வயித்தெரிச்சல கொட்டிக்கிறவங்க மட்டும்தான் நல்லா இருக்காங்க!krishnaamma wrote: அடப்பாவிகளா எப்படி எல்லாம் கொள்ளை அடிக்கிறங்க, இப்படி மற்றவர்கள் வைத்தெரிச்சலை கொட்டிக்கொள்ளும் இவங்க எல்லாம் எப்படி நலலா இருக்காங்க என்று தான் எனக்கு ஆச்சரியம்
- கரூர் கவியன்பன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
இங்கு பல்வேறு முறைகேடுகள் நடக்கிறது.......
- செம்மொழியான் பாண்டியன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013
இது ரொம்பநாளா நடக்குதுங்கோ
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
- கரூர் கவியன்பன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
இனி நான் பூவனின் பரம ரசிகனாகி விட்டேன்............பூவன் wrote:போற்றி பாடடி கண்ணே அம்மா காலடி மண்ணேயினியவன் wrote:போட்டுப் பாடடி கண்ணேபூவன் wrote:
மாலில் மதுக்கடை
பால் நிலையத்தில் மதுக்கடை
பார் போற்றும் அரசை
பார்கள் பல அமைத்தே
பழரசம் குடித்தே போற்றிடுவோம்
அம்மா காலடி மண்ணே
தெருவெல்லாம் மதுக்கடை திறந்த அம்மா இவர்தான்
ஊரெல்லாம் போற்றும் உணவகம் தான் ஹோய்
போற்றி பாடடி கண்ணே அம்மா காலடி மண்ணே
தெருவெல்லாம் மதுக்கடை திறந்த அம்மா இவர்தான்
ஊரெல்லாம் போற்றும் உணவகம் தான் ஹோய்
என்ன சொல்ல எல்லாம் மக்கள் எழுத்து டிங் டாங் டிங் டாங் ஹோ
கேட்பவங்க பதவி போகும் பட்டம் போகும் டிங் டாங் டிங் டாங் ஹோ
என்ன சொல்ல எல்லாம் மக்கள் எழுத்து டிங் டாங் டிங் டாங் ஹோ
கேட்பவங்க பதவி போகும் பட்டம் போகும் டிங் டாங் டிங் டாங் ஹோ
நாம் ஊரெல்லாம் மதுக்கடை தானே
மது இல்லாமல் யாரும் இருக்க முடியாதே
பெரிசெல்லாம் சொல்லும் படி தள்ளாடினாங்க
வாந்தி எடுத்தே வல்லவர் ஆனாங்க ..
போற்றி பாடடி கண்ணே அம்மா காலடி மண்ணே
தெருவெல்லாம் மதுக்கடை திறந்த அம்மா இவர்தான்
ஊரெல்லாம் போற்றும் உணவகம் தான் ஹோய்
முன்ன இருந்தோர் எல்லாம் டிங் டாங் டிங் டாங் ஹோ
இன்னார் என்று கண்டுகொள்ள டிங் டாங் டிங் டாங் ஹோ
முன்ன இருந்தோர் எல்லாம் டிங் டாங் டிங் டாங் ஹோ
எடுத்து குடித்து சொல்ல குடித்தவர் யாரும் இல்லை
உலகெல்லாம் குடிக்காரர் தான் குடிக்காதவர் எல்லாம்
குடித்து பார்க்கும் எண்ணம் தான்
அழகான அரசியல்வாதி ஆண மேல அம்பாரி
கணக்கில்லா காணக்கோடி கடைகள் தான் ஏராளம்
போற்றி பாடடி கண்ணே அம்மா காலடி மண்ணே
தெருவெல்லாம் மதுக்கடை திறந்த அம்மா இவர்தான்
ஊரெல்லாம் போற்றும் உணவகம் தான் ஹோய்
ஒவ்வெரு வார்த்தையும் கலர் கலரா எழுதி இருக்காரு ....
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
கருப்பா தானே இருக்கு எழுத்து கலர் கலரா தெரியவில்லையே ?இனி நான் பூவனின் பரம ரசிகனாகி விட்டேன்............
ஒவ்வெரு வார்த்தையும் கலர் கலரா எழுதி இருக்காரு ....
- கரூர் கவியன்பன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
எமக்கு அனைத்தும் நீலமாகவே தெரியுது ...........
உண்மைதான்பார்த்திபன் wrote:இப்பெல்லாம் அடுத்தவங்க வயித்தெரிச்சல கொட்டிக்கிறவங்க மட்டும்தான் நல்லா இருக்காங்க!krishnaamma wrote: அடப்பாவிகளா எப்படி எல்லாம் கொள்ளை அடிக்கிறங்க, இப்படி மற்றவர்கள் வைத்தெரிச்சலை கொட்டிக்கொள்ளும் இவங்க எல்லாம் எப்படி நலலா இருக்காங்க என்று தான் எனக்கு ஆச்சரியம்
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
நீல நிறம் , நீல நிறம் அப்படினு பாடுங்க கவிகரூர் கவியன்பன் wrote:எமக்கு அனைத்தும் நீலமாகவே தெரியுது ...........
- கரூர் கவியன்பன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
ஏன் ஊதா ஊதா ஊதாப் பூணு
பாடுன கேட்க மாட்டீங்களோ
பாடுன கேட்க மாட்டீங்களோ
- Sponsored content
Page 4 of 6 • 1, 2, 3, 4, 5, 6
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 4 of 6
|
|