புதிய பதிவுகள்
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Today at 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Today at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
விவாதமேடை 6: இது கருத்துகளுக்கான உச்சகட்டப் போர் (இன்றைய அவசர வாழ்க்கையில் மனிதநேயம்) - Page 2 Poll_c10விவாதமேடை 6: இது கருத்துகளுக்கான உச்சகட்டப் போர் (இன்றைய அவசர வாழ்க்கையில் மனிதநேயம்) - Page 2 Poll_m10விவாதமேடை 6: இது கருத்துகளுக்கான உச்சகட்டப் போர் (இன்றைய அவசர வாழ்க்கையில் மனிதநேயம்) - Page 2 Poll_c10 
70 Posts - 46%
ayyasamy ram

66 Posts - 43%
mohamed nizamudeen

7 Posts - 5%
ஜாஹீதாபானு

4 Posts - 3%
M. Priya

1 Post - 1%
rajuselvam

Kavithas

சிவா

bala_t

prajai

இந்த மாத அதிக பதிவர்கள்

297 Posts - 42%

287 Posts - 41%
Dr.S.Soundarapandian
விவாதமேடை 6: இது கருத்துகளுக்கான உச்சகட்டப் போர் (இன்றைய அவசர வாழ்க்கையில் மனிதநேயம்) - Page 2 Poll_c10விவாதமேடை 6: இது கருத்துகளுக்கான உச்சகட்டப் போர் (இன்றைய அவசர வாழ்க்கையில் மனிதநேயம்) - Page 2 Poll_m10விவாதமேடை 6: இது கருத்துகளுக்கான உச்சகட்டப் போர் (இன்றைய அவசர வாழ்க்கையில் மனிதநேயம்) - Page 2 Poll_c10 
52 Posts - 7%

27 Posts - 4%
sugumaran

16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்

6 Posts - 1%

5 Posts - 1%

4 Posts - 1%
manikavi

நிகழ்நிலை நிர்வாகிகள்

விவாதமேடை 6: இது கருத்துகளுக்கான உச்சகட்டப் போர் (இன்றைய அவசர வாழ்க்கையில் மனிதநேயம்)

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Thu Sep 26, 2013 7:00 pm

First topic message reminder :

நண்பர்களே

இந்தத் திரியில் நாம் விடை காணா பல்வேறு வினாக்களுக்கு விடை தேடும் முயற்சியாக அமைய விரும்புகிறேன்.

இங்கு கேட்கப்படும் கேள்விகளுக்கு உங்களது கருத்துகளை வாதமாகவும் எதிர்வாதமாகவும் பகிர வேண்டுகிறேன்.இவை இன்றுவரை நாம் விடை தெரியாமல் திரிந்துக்கொண்டிருக்கும் பல கேள்விகளுக்கு நிச்சயமாக விடை தராவிட்டாலும் நமது உள்ளங்களில் ஒரு புரிந்துனர்தலை ஏற்படுத்தும் என நம்புகிறேன்.அதற்கு தங்களின் நல்லாதரவு கோருகிறேன்

இங்கு கேட்கப்படும் கேள்விகள் சில கிறுக்குத்தனமாக இருந்தாலும் நிச்சயம் அதற்க்கான பதில் அவ்வாறு இருக்காது என்பது என் எண்ணம்.

நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள், தயவுசெய்து யாரும் அரட்டியடிப்பது போன்ற (எனக்கு அதை எவ்வாறு இங்கு கூறுவது என தெரியவில்லை அதனாலேயே அவ்வாறு குறிப்பிட்டேன்) பதிவுகளை இட வேண்டாமென கேட்டுக்கொள்கிறேன்.காரணம் இது சீரிய கருத்துகளை எடுத்துரைக்கும் திரியாக மட்டும் அமைய விரும்புகிறேன்.

இனி தங்களின் கருத்துகளை பகிரப்போகும் தங்களுக்கு என் மனமார்ந்த நன்றியையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

(இங்கு தலைப்பினில் போர் என்று குறிப்பிட்டதன் நோக்கம் திறமையான செயல்பாடுகள் அதாவது நற்கருத்துகளை கொண்ட வலிமைமிகுந்த கருத்துக்களுக்கான களம் என்ற அடிப்படையிலேயே மட்டுமே)

இன்றைய விவாதம் :

இன்றைய அவசர வாழ்க்கையில் மனிதநேயம்...........

பரவிக் கிடக்கிறதா..? மனித மனங்களில் ஒளிந்துக்கிடக்கிறதா....?

[You must be registered and logged in to see this link.]

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Thu Sep 26, 2013 7:40 pm

கரூர் கவியன்பன் wrote:மனித நேயம் ஒருபக்கம் இருந்தாலும் ............ மக்கள் மனதில் ஏதோ ஒரு குரூரம் தானாக வந்து அமர்ந்துக்கொள்ளுதே
அமர்ந்துக்கொள்ளுதே என சொல்லுகிறீர்கள் , அமர்ந்து வேடிக்கை பார்த்து கொன்ற உயிர்கள் எத்தனையோ ? மனிதநேயம் எங்கே போனது .

[You must be registered and logged in to see this link.]
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Thu Sep 26, 2013 7:42 pm

கரூர் கவியன்பன் wrote:அதெல்லாம் மறுப்பதற்கில்லை .............

ஆனாலும் அந்த மனித நேயத்தை அடுத்து வரும் சந்ததிகளிடம் கொண்டு வர தவறவிட்டது நாம தானே. வளர்க்கவேண்டிய யாரும் அதை வளர்க்கவும் இல்லை.வளரவிட்டதும் இல்லையே
நான் கேட்பது இன்று வளர்ந்துள்ளதா ? இல்லையா ? என்னை பொறுத்தவரையில் மனிதநேயம் வளரவில்லை !!

[You must be registered and logged in to see this link.]
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Thu Sep 26, 2013 7:43 pm

பூவன் wrote:மனிதநேயம்  வளர்ந்துள்ள மாதிரி  தெரியவில்லையே ,  நாம்  அன்றாடம் சந்திக்கிறோம்  மனிதநேயங்களை  மறந்த எத்தனையோ  மனிதர்களை   , என்னையும்  சேர்த்து  தான் சொல்கிறேன் ,

ஒரு  சின்ன  செயல்  நாம்  அன்றாடம் செல்லும்  சாலையில் ஒரு  நாய் அல்லது  பூனை அடிபட்டு  கிடந்தால் அதை  நாம் பார்த்து ஒதுங்கி மட்டுமே  செல்கிறோம்  , எத்தனை  பேர் அவற்றை காப்பாற்ற  துடிக்கிறோம்  ...சொல்லுங்கள் ....
நான் மட்டுமல்ல பலரும் பார்த்து பாவம் என சொல்ல மாட்டுமே செய்கிறோம்

காப்பாற்ற துடிப்பதை விட யாராவது அதனை செய்தாலும் வாழ்த்துகிறோமா.....
மேலும் உற்சாக மூட்டுகிறோமா ........ குழந்தைகளிடம் இதுபோல இரு என நாம் யாரும் சொல்லுவதில்லை

[You must be registered and logged in to see this link.]

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Thu Sep 26, 2013 7:45 pm

பூவன் wrote:
கரூர் கவியன்பன் wrote:அதெல்லாம் மறுப்பதற்கில்லை .............

ஆனாலும் அந்த மனித நேயத்தை அடுத்து வரும் சந்ததிகளிடம் கொண்டு வர தவறவிட்டது நாம தானே. வளர்க்கவேண்டிய யாரும் அதை வளர்க்கவும் இல்லை.வளரவிட்டதும் இல்லையே
நான்  கேட்பது  இன்று  வளர்ந்துள்ளதா ? இல்லையா  ? என்னை பொறுத்தவரையில்  மனிதநேயம் வளரவில்லை  !!
வளரவில்லை எனத் தெரிந்தும் அதை வளர்ப்பதற்கான வழி ஏதும் நாம் செய்யவில்லை .

இதுவே மனித தன்மையற்ற செயல் தானே பூவன்

[You must be registered and logged in to see this link.]

செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Postசெம்மொழியான் பாண்டியன் Thu Sep 26, 2013 7:52 pm

டியன் wrote:இலங்கைத்தமிழர் விப் பற்றியும் அனைவரும்தெரிந்துகொண்டோமே அதுதான் மனிதநேய
உதாரணம்
இலங்கைப் போரின்போது அரசியல்வாதிகளின் நாடகத்தை மெய்மறந்து பார்த்துக்கொண்டிரிந்தோமே
அப்போது எந்த வேலைதேடிக் கொண்டிருந்தோம் ?

[You must be registered and logged in to see this image.]
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
[You must be registered and logged in to see this image.]
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Thu Sep 26, 2013 7:55 pm

கரூர் கவியன்பன் wrote:
பூவன் wrote:
கரூர் கவியன்பன் wrote:அதெல்லாம் மறுப்பதற்கில்லை .............

ஆனாலும் அந்த மனித நேயத்தை அடுத்து வரும் சந்ததிகளிடம் கொண்டு வர தவறவிட்டது நாம தானே. வளர்க்கவேண்டிய யாரும் அதை வளர்க்கவும் இல்லை.வளரவிட்டதும் இல்லையே
நான்  கேட்பது  இன்று  வளர்ந்துள்ளதா ? இல்லையா  ? என்னை பொறுத்தவரையில்  மனிதநேயம் வளரவில்லை  !!
வளரவில்லை எனத் தெரிந்தும் அதை வளர்ப்பதற்கான வழி ஏதும் நாம் செய்யவில்லை .

இதுவே மனித தன்மையற்ற செயல் தானே பூவன்
நீங்களும்  நானும்  வளர்க்க தொடங்கினால்  மட்டும் போதாது  கவி  அவர்களே . நேயம்  உள்ள மனிதர்  அனைவரும்  ஒன்று  கூடி  வந்தால்  தானே ...

மேலே  சொன்ன அதே நிகழ்வு  கொஞ்சம் சிந்தியுங்கள்  .. நீங்கள்  கால்நடை மருத்துவமனை  சென்று  விட்டு  அலுவலகம் செல்கிறீர்கள் அங்கே நேர்முக தேர்வில்  ஏன் தாமதம்  என  கேட்க நீங்கள் நடந்த நிகழ்வை  கூற அந்த
அலுவலகம் உங்களுக்கு மனிதநேயம் பாராட்டி வேலை தருவார்களா ? இல்லை  மாறாக  நேர்முக தேர்வே தாமதம்  இனி பனிவரும் நாட்கள் எல்லாம்  இதுபோல தான்  தினம் வருவீர்கள் என உங்களை  ஓரம்  காட்டுவார்கள்  ...

இங்கே மனிதநேயம் வளர்க்க  தவறியவர் யார்  ? சொல்லுங்கள் ...

[You must be registered and logged in to see this link.]
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Thu Sep 26, 2013 7:58 pm

நிச்சயமாக வேலை கிடைக்காது பூவன்........

நேர்முகத் தேர்வில் தேர்வு நடத்துபவர்க்கும் மனிதநேயம் இருந்தால் வேண்டுமானால் கிடைக்கலாம்

[You must be registered and logged in to see this link.]

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Thu Sep 26, 2013 8:01 pm

கரூர் கவியன்பன் wrote:நிச்சயமாக வேலை கிடைக்காது பூவன்........

நேர்முகத் தேர்வில் தேர்வு நடத்துபவர்க்கும் மனிதநேயம் இருந்தால் வேண்டுமானால் கிடைக்கலாம்
இங்கே மனிதநேயம் தவறியவர் யார் ? கவி ? நாமா ? இல்லை நம்மை சுற்றிய சமூகமா ? இல்லை நாடா ? இல்லை யார் ? இப்படி இருக்கும் வேளையில் எங்கே மனிதநேயம் வளரும் ? எங்கே வளர்ப்பது ?

[You must be registered and logged in to see this link.]
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Thu Sep 26, 2013 8:05 pm

நாம் அனைவருக்கும் அதில் பங்கு உள்ளது ஆனால் மேற்கொண்டு அதை வளர்த்தெடுப்பது எப்போது....
இப்படியே தான் இருக்கும் என சொல்லி சொல்லியே அதை பாராட்டவும் வளர்க்கவும் தவறவிட்டோம்

[You must be registered and logged in to see this link.]

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Thu Sep 26, 2013 8:10 pm

கரூர் கவியன்பன் wrote:நாம் அனைவருக்கும் அதில் பங்கு உள்ளது ஆனால் மேற்கொண்டு அதை வளர்த்தெடுப்பது எப்போது....
இப்படியே தான் இருக்கும் என சொல்லி சொல்லியே அதை பாராட்டவும் வளர்க்கவும் தவறவிட்டோம்
தவறவிட்ட மனிதநேயம் , தடுமாறி வளர்ந்து வரும் காலம் வரை காத்திருப்போம் , இருக்கும் நேயத்தையும் இருளில் மூழ்க விடாமல் ....

[You must be registered and logged in to see this link.]
Sponsored content

PostSponsored content

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக