புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:28 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Today at 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Today at 12:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:55 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:43 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 10:25 am

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Today at 6:18 am

» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:51 am

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கேள்விகளை கேளுங்கள் - பதில் தெரிந்தால் சொல்லுங்கள் - அறிவியல் வரலாறு கேள்வி பதில் - Page 7 Poll_c10கேள்விகளை கேளுங்கள் - பதில் தெரிந்தால் சொல்லுங்கள் - அறிவியல் வரலாறு கேள்வி பதில் - Page 7 Poll_m10கேள்விகளை கேளுங்கள் - பதில் தெரிந்தால் சொல்லுங்கள் - அறிவியல் வரலாறு கேள்வி பதில் - Page 7 Poll_c10 
34 Posts - 52%
heezulia

28 Posts - 43%
mohamed nizamudeen

1 Post - 2%
T.N.Balasubramanian

rajuselvam

இந்த மாத அதிக பதிவர்கள்

311 Posts - 46%

296 Posts - 43%

24 Posts - 4%

17 Posts - 2%
prajai

10 Posts - 1%
சண்முகம்.ப

9 Posts - 1%
jairam

4 Posts - 1%
Guna.D

Jenila

Anthony raj

நிகழ்நிலை நிர்வாகிகள்

கேள்விகளை கேளுங்கள் - பதில் தெரிந்தால் சொல்லுங்கள் - அறிவியல் வரலாறு கேள்வி பதில்

Page 7 of 14 Previous  1 ... 6, 7, 8 ... 10 ... 14  Next

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Mon Sep 30, 2013 12:51 pm

First topic message reminder :

நண்பர்களே இந்த திரியில் உங்களுக்கு எழும் சந்தேகங்கள் அல்லது நீங்கள் கேட்க நினைக்கும் விடை தெரியாத கேள்விகள் இருந்தால் (ஒரே ஒரு கேள்வி மட்டும் ஒரு பதிவில்) கேளுங்கள். நானோ அல்லது இந்த கேள்விக்கு விடை தெரிந்தவர்களோ அல்லது அந்த துறை சார்ந்தவர்களோ பதில் அளிப்பார்கள். சரியான பதில் வந்தால் அதை எடுத்து முதல் திரியில் கேள்வியுடன் சேர்ந்து ஒட்டிவிடுகிறேன். பின்னாளில் இந்த திரி ஒரு செய்தி பெட்டகமாக திகழும்.

முதல் கேள்வியை நானே கேட்கிறேன்:

வழக்கறிஞர் - வழக்குரைஞர் என்ன வேறுபாடு?

சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Wed Oct 02, 2013 6:35 pm

அசுரன் wrote:வழக்கறிஞர் : முறையாக சட்டம் பயின்று நீதிமன்றத்தில் மற்வர்களுக்காக வழக்குகளில் ஆஜராகுபவர்.

வழக்குரைஞர் : மேற்சொன்ன வேலையுடன் சேர்த்து, கவுன்சிலிங், லீகல் அட்வைசர்களாக கிளையன்டுகளுக்கு வேலை செய்பவர். இவர் சட்டத்திற்கு உட்பட்ட கான்ட்ராக்ட்களிலும் கையெழுத்திட முடியும்.

இது எனக்கு தெரிந்த பதில். வேறுயாராவது வந்து முயற்சிக்கிறார்களா என்று பார்ப்போம்.

அடுத்த கேள்வியை யாராவது கேளுங்கள்
இத்துறைச் சார்ந்த என் நண்பர்கள் சிலரிடம் கேட்ட பொழுதும், இணையத்தில் துழாவியவரை இவை இரண்டுக்கும் வித்தியாசம் இல்லை,, எப்படி மருத்துவத் துறையில் உள்ளவர்கள் இந்திய மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்வது அவசியமோ அதுபோல் கோர்ட்டில் வாதாட இந்தியன் பார் கவுன்சிலில் பதிவு செய்வது வழக்கறிஞர்களுக்கு அவசியம். துறை சார்ந்த தனித்துவத்தில் அல்லது பணி அனுபவத்தில் இவர்களில் பல பிரிவுகளும் வரைமுறைகளும் உள்ளது. neurologist , cardiologist, இருவருமே அடிப்படையில் டாக்டர்கள்,,அதுபோல் தான் வக்கீல்கள்.....

ஒரு வேலை கோர்ட்டில் வாதாட தகுதி நிறைந்தவர் வழக்குரைஞர் எனவும் மற்றவர் வழக்கறிஞர் என்றும் பொருள் கொள்ளலாம். ஆனால் நடைமுறையில் சட்டம் படித்த அனைவரும் பார் கவுன்சில் நடத்தும் தகுதி தேர்வில் பங்கு கொண்டு பதிவு செய்து கொள்கின்றனர்...அவர்கள் அனைவரும் கோர்ட்டில் வாதாடும் தகுதி பெறுகின்றனர்.

மற்ற கேள்விகளுக்கும் என் கருத்தை நேரம் கிடைக்கும் பொழுது கூறுகிறேன்

சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "

Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Wed Oct 02, 2013 6:37 pm

டார்வின் wrote:அமெரிக்காவுக்கும் ருஷ்யாவுக்கும் இடைப்பட்ட  குறுகிய தூரம் 55மைல் என்பது சரியா தவறா ?என்ன? என்ன?
அலாஸ்கா முதல் ரஷ்யா வரையிலான கடற்பகுதி bering sea யால் பிரிக்கப்பட்டிருக்கிறது. இடையே அமெரிக்காவுக்கு சொந்தமான Diomede Islands தீவுகள் உள்ளது. 50க்கு மேல் சில மைல்கள் இதன் இடைவெளி அமைந்துள்ளது.

[You must be registered and logged in to see this link.]

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Wed Oct 02, 2013 6:44 pm

சதாசிவம் wrote:[color=#ff3399]வழக்கறிஞர் : முறையாக சட்டம் பயின்று நீதிமன்றத்தில் மற்வர்களுக்காக வழக்குகளில் ஆஜராகுபவர்.

இத்துறைச் சார்ந்த என் நண்பர்கள் சிலரிடம் கேட்ட பொழுதும், இணையத்தில் துழாவியவரை இவை இரண்டுக்கும் வித்தியாசம் இல்லை,, எப்படி மருத்துவத் துறையில் உள்ளவர்கள் இந்திய மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்வது அவசியமோ அதுபோல் கோர்ட்டில் வாதாட இந்தியன் பார் கவுன்சிலில் பதிவு செய்வது வழக்கறிஞர்களுக்கு அவசியம். துறை சார்ந்த தனித்துவத்தில் அல்லது பணி அனுபவத்தில் இவர்களில் பல பிரிவுகளும் வரைமுறைகளும் உள்ளது. neurologist , cardiologist, இருவருமே அடிப்படையில் டாக்டர்கள்,,அதுபோல் தான் வக்கீல்கள்.....

ஒரு வேலை கோர்ட்டில் வாதாட தகுதி நிறைந்தவர் வழக்குரைஞர் எனவும் மற்றவர் வழக்கறிஞர் என்றும் பொருள் கொள்ளலாம். ஆனால் நடைமுறையில் சட்டம் படித்த அனைவரும் பார் கவுன்சில் நடத்தும் தகுதி தேர்வில் பங்கு கொண்டு பதிவு செய்து கொள்கின்றனர்...அவர்கள் அனைவரும் கோர்ட்டில் வாதாடும் தகுதி பெறுகின்றனர்.

மற்ற கேள்விகளுக்கும் என் கருத்தை நேரம் கிடைக்கும் பொழுது கூறுகிறேன்
அருமையான விளக்கம் சதாசிவம் அவர்களே!.

நானும் எனக்கு தெரிந்ததை தான் சொன்னேன். நானும் தமிழக அரசு வழக்கறிஞரிடம் உதவி வழக்கறிஞராக இருக்கும் எங்கள் பள்ளி மாணவனின் பெற்றோரிடம் தான் விளக்கம் கேட்டேன். நீங்கள் சொல்வது போல மருத்துவர்களில் எப்படி பல நிலைகள் உள்ளதோ அது போல தான் இதுவும் என்று நினைக்கிறேன். கம்பெனி டீட்களில் சாதாரண வழக்கறிஞர்கள் சட்ட ஆலோசகராக கையெழுத்திட முடிமா என்றும் தங்களின் விளக்கத்தை எதிர்பார்க்கிறேன்.

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Wed Oct 02, 2013 6:52 pm

T.N.Balasubramanian wrote:
இதுவே இறுதியான பதில் அல்ல ஐயா:

நன்றி, அசுரன் !
இதையும் தவிர வேறு காரணங்கள் இருக்கக் கூடும். அந்த காலத்தில் வீடுகளில் DC சப்ளை தான். 200V DC சீராகவே கிடைத்து வந்தது. அப்படி என்றால் இறுதி பயன்பாடு 220 AC தான் இருக்கவேண்டிய அவசியம் இல்லை. 200 V AC இருக்கலாமே.

ரமணியன்.
நன்றி ஐயா! இதுவே இறுதியான பதில் அல்ல. பொருத்தமான பதில் வரும்வரை காத்திருங்கள். உங்கள் அறிவுசார் கேள்விகளுக்கு மிக்க நன்றி. இதனால் நாங்களும் வளர்கிறோம்.

சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Wed Oct 02, 2013 8:47 pm

அசுரன் wrote: கம்பெனி டீட்களில் சாதாரண வழக்கறிஞர்கள் சட்ட ஆலோசகராக கையெழுத்திட முடிமா என்றும் தங்களின் விளக்கத்தை எதிர்பார்க்கிறேன்.
இது நிறுவனத்துக்கு நிறுவனம் மற்றும் கோப்புகளைப் பொருத்தும் மாறும். பொதுவாக ஒரு நிறுவனத்தில் சட்ட ஆலோசகராக ஒருவர் இணையும் பொழுதே வேறு வழக்குகளில்லோ, வேறு நிறுவனத்துக்கோ பணிபுரியக் கூடாது என்ற ஒப்பந்தத்தில் சேர்க்கப்படுகிறார்கள். சில கோப்புகளை சரிபார்த்து கையெழுத்திட நோட்டரி அந்தஸ்தோ, சிறப்பு கல்வித் தகுதிகள்(Labour act, Companies Act, financial act) அல்லது அனுபவம் தேவைப்படுகிறது. இவர்கள் அடிப்படை சட்டம் படித்த பிறகு அதற்குரிய குழுமத்தில் பதிவு செய்து சிறப்பு தகுதி பெற்றவர்கள். நோட்டரி பப்ளிக் இதில் ஒரு வகை. ஒரு நிறுவனத்தில் சாதாரண வேலைக்கு அதாவது ஒரு தொழிலாளிக்கு வேலை வழங்கும் பொழுது தயாரிக்கப்படும் appointment & agreement சாதாரண வழக்கறிஞரும் செய்யலாம். ஆனால் சிக்கலைப் பொறுத்து சிறப்பு தகுதிகளும், அனுபவமும் தேவைப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் ஒரு சில கோப்புகள் சட்டப்படி பதிவு செய்தால் மட்டுமே செல்லுபடியாகும். உயில், power எழுதி கொடுத்தல் இதில் அடங்கும். இது தவிர்த்து இந்திய சட்டம் அங்கீகரித்த stamp paper, revenue stamp, court stamp ஒட்டிய பத்திரங்களில் கையெழுத்திடுபவர் சட்டப்படி அதற்கு பொறுப்பானவர் ஆகிறார். எனினும் சில பத்திரங்கள் பதிவு செய்தால் மட்டுமே முழு தகுதி பெறும்.

சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "

Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Wed Oct 02, 2013 8:54 pm

பல கேள்விகள் உள்ளது...

முதலில் சுலபமான கேள்வி

ஒரு தாளில் பென்சிலில் எழுதுவதை அழிப்பது சுலபமாக இருக்கிறது, ஆனால் இங் , பால் பாயிண்ட் பேனாவில் எழுதுவதை அழிப்பது கடினமாக உள்ளது.. இது ஏன்?

சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "

Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Wed Oct 02, 2013 9:08 pm

சதாசிவம் wrote:பல கேள்விகள் உள்ளது...

முதலில் சுலபமான கேள்வி

ஒரு தாளில் பென்சிலில் எழுதுவதை அழிப்பது சுலபமாக இருக்கிறது, ஆனால் இங் , பால் பாயிண்ட் பேனாவில் எழுதுவதை அழிப்பது கடினமாக உள்ளது.. இது ஏன்?
எனக்கு தெரிந்த பதில்:

பென்சிலால் எழுதும் போது அது காகிதத்தால் அதிகம் உறிஞ்சப்படுவதில்லை, பென்சிலின் எழுத்துக்கள் ஈரப்பதம் இல்லாத தன்மை உடையதால் எளிதில் அழிக்க முடிகிறது.

பேனா அல்லது பால் பாயின்ட்டில் எண்ணை போன்ற அல்லது திரவ வடிவிலான இங்கை பயன்படுத்துவதால் காகிதம் அதை எளிதில் உறிஞ்சி அதன் நிலைப்பாட்டில் இருந்து மாறுகிறது. அதனால் அதை அழிக்க எளிதில் முடிவதில்லை.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34985
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Oct 02, 2013 9:17 pm

அசுரன், திரி மிகவும் நல்ல முறையில் போகிறது. சில சமயம் கேள்விகள் வேறு பக்கத்திலும் பதில்கள் வேறு பக்கத்திலும் இருக்கிறது. ஒவ்வொரு கேள்விக்கும் ஒரு லிங்க் மாதிரி கொடுத்து அந்த லிங்க் ஐ தட்டும்போது கேள்வி/ அதற்கு உரிய பதில்கள் /விமரிசனங்கள் படிக்க சுவாரஸ்யமாகவும்/ அறிவுபூர்வமாகவும் இருக்கும். பண்ண முடியுமா ? உங்கள் கருத்து என்ன என்று தெரியபடுத்தவும்.
ரமணியன்

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Wed Oct 02, 2013 9:18 pm

T.N.Balasubramanian wrote:அசுரன், திரி மிகவும் நல்ல முறையில் போகிறது. சில சமயம் கேள்விகள் வேறு பக்கத்திலும் பதில்கள் வேறு பக்கத்திலும் இருக்கிறது. ஒவ்வொரு கேள்விக்கும் ஒரு லிங்க் மாதிரி கொடுத்து அந்த லிங்க் ஐ தட்டும்போது கேள்வி/ அதற்கு உரிய பதில்கள் /விமரிசனங்கள் படிக்க சுவாரஸ்யமாகவும்/ அறிவுபூர்வமாகவும் இருக்கும். பண்ண முடியுமா ? உங்கள் கருத்து என்ன என்று தெரியபடுத்தவும்.
ரமணியன்
ஐயா இதில் கேட்கப்படும் கேள்விகளையும் பதில்களையும் முதல் பக்கத்தில் தொடுத்து அழகாக தருகிறேன். நீங்க சொல்லிட்டா பிறகு அப்பீல் ஏது? புன்னகை

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34985
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Oct 02, 2013 9:33 pm

அசுரன் wrote:
T.N.Balasubramanian wrote:அசுரன், திரி மிகவும் நல்ல முறையில் போகிறது. சில சமயம் கேள்விகள் வேறு பக்கத்திலும் பதில்கள் வேறு பக்கத்திலும் இருக்கிறது. ஒவ்வொரு கேள்விக்கும் ஒரு லிங்க் மாதிரி கொடுத்து அந்த லிங்க் ஐ தட்டும்போது கேள்வி/ அதற்கு உரிய பதில்கள் /விமரிசனங்கள் படிக்க சுவாரஸ்யமாகவும்/ அறிவுபூர்வமாகவும் இருக்கும். பண்ண முடியுமா ? உங்கள் கருத்து என்ன என்று தெரியபடுத்தவும்.
ரமணியன்
ஐயா இதில் கேட்கப்படும் கேள்விகளையும் பதில்களையும் முதல் பக்கத்தில் தொடுத்து அழகாக தருகிறேன். நீங்க சொல்லிட்டா பிறகு அப்பீல் ஏது? புன்னகை
நன்றி நன்றி 
ரமணியன்

Sponsored content

PostSponsored content

Page 7 of 14 Previous  1 ... 6, 7, 8 ... 10 ... 14  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக