புதிய பதிவுகள்
» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Today at 9:58 am

» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Today at 9:55 am

» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Today at 9:53 am

» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Today at 9:50 am

» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Today at 9:47 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:25 pm

» கருத்துப்படம் 08/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:52 pm

» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Yesterday at 6:13 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:13 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 2:05 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 1:06 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Yesterday at 12:53 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 10:56 am

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Yesterday at 10:52 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:49 am

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Yesterday at 8:43 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Yesterday at 8:36 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Yesterday at 8:35 am

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Fri Jun 07, 2024 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Fri Jun 07, 2024 5:13 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Fri Jun 07, 2024 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Fri Jun 07, 2024 3:46 pm

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:40 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Thu Jun 06, 2024 4:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:16 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Thu Jun 06, 2024 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:23 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கழிப்பறைகள் முதலில்; கோவில்கள் பின்னர் தான்: மோடி - Page 2 Poll_c10கழிப்பறைகள் முதலில்; கோவில்கள் பின்னர் தான்: மோடி - Page 2 Poll_m10கழிப்பறைகள் முதலில்; கோவில்கள் பின்னர் தான்: மோடி - Page 2 Poll_c10 
83 Posts - 51%
heezulia

62 Posts - 38%
T.N.Balasubramanian

8 Posts - 5%
mohamed nizamudeen

6 Posts - 4%
prajai

2 Posts - 1%
Srinivasan23

Ammu Swarnalatha

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கழிப்பறைகள் முதலில்; கோவில்கள் பின்னர் தான்: மோடி - Page 2 Poll_c10கழிப்பறைகள் முதலில்; கோவில்கள் பின்னர் தான்: மோடி - Page 2 Poll_m10கழிப்பறைகள் முதலில்; கோவில்கள் பின்னர் தான்: மோடி - Page 2 Poll_c10 
125 Posts - 54%

83 Posts - 36%

10 Posts - 4%

8 Posts - 3%

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கழிப்பறைகள் முதலில்; கோவில்கள் பின்னர் தான்: மோடி

Page 2 of 2 Previous  1, 2

nandagopal.d
nandagopal.d
பண்பாளர்

பதிவுகள் : 182
இணைந்தது : 15/11/2012

Postnandagopal.d Thu Oct 03, 2013 5:52 pm

First topic message reminder :

""என்னை இந்துத்துவா தலைவர் என்று கூறுவதை நான் அனுமதிப்பதில்லை; கிராமங்களில் முதலில் கழிப்பறைகளை கட்டுவதற்குதான் முதலிடம் தருவேன், கோவில் கட்டுவது பின்புதான்,'' என்று குஜராத் முதல்வர் நரேந்திர மோடி கூறினார்.

டில்லியில் கல்லூரி மாணவர்கள் மத்தியில் உரையாற்றிய, பா.ஜ., பிரதமர் வேட்பாளரும், குஜராத் முதல்வருமான நரேந்திர மோடி கூறியதாவது: என்னை இந்துத்துவா தலைவர் என்று கூறுகின்றனர். நான் இதை அனுமதிப்பதில்லை. என்னை பொறுத்தமட்டில், கழிப்பறைகள் கட்டுவதுதான் முதலில்; கோவில் கட்டுவது எல்லாம் இரண்டாம் பட்சம்தான். கிராமங்களில், லட்சங்களை கொட்டி கோவில் கட்டப்படுகிறது. ஆனால், அங்கு கழிப்பறைகள் இருப்பதில்லை. கழிப்பறை வசதி இல்லாததால், பெண்கள் அவதிப்படுவதை பற்றி, மகாத்மா காந்தி கவலைப்பட்டார். இது தான் சிறந்த தலைவருக்கான தகுதி. சிறந்த நிர்வாகமும், விரைவான வளர்ச்சியும் தான் இப்போது தேவை. இவ்வாறு, நரேந்திர மோடி கூறினார்.

மோடி கூறியதை போல், மத்திய ஊரகவளர்ச்சித்துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ், "நாட்டில் இப்போது கோவில்களை விட அதிகமாக கழிப்பறைகள் தான் தேவை' என்று குறிப்பிட்டு இருந்தார். இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.

நன்றிகள் :தினமலர்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Oct 05, 2013 11:40 am

கு.கோகிலா wrote:அதைத்தான் நானும் சொல்கிறேன்,மக்கள்திருந்த நினைத்தாலும் அரசியல்வாதிகள் திருந்தவிடமாட்டார்கள். சர்வாதிகார ஆட்சியென்பது சொல்வதர்க்கு நன்றாக இருகலாம். ஆனால் அப்படி ஒரு ஆட்சி மலருமாயின் அதன் நோக்கத்தை மறந்து அதிகாரவெறியிலேயே சென்று முடியும். மோடியால் நல்லாட்சியை கொடுக்க முடியும் என்பதும் ஒரு பிரம்மையே.

அதெப்படி அரசியல் வாதிகளா தினம் தினம் குடிக்க சொல்லுகிறார்கள் , சர்வாதிகார ஆட்சியின் தீமைகள் எனக்கும் தெரியும் ஆனால் இப்ப இருக்கிற ஜனநாயக ஆட்சியை விட மக்கள் நன்றாக் இருக்கலாம்.
மோடியை பற்றி எனக்கு தெரியாது ஆனால் இத்தனை வருடமாக நாட்டை ஆளும் காங்கிரஸ் பற்றி நன்றாக் தெரிந்துகொண்டுள்ளேன்

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sat Oct 05, 2013 11:45 am

கு.கோகிலா wrote:அதைத்தான் நானும் சொல்கிறேன்,மக்கள்திருந்த நினைத்தாலும் அரசியல்வாதிகள் திருந்தவிடமாட்டார்கள்.
சர்வாதிகார ஆட்சியென்பது சொல்வதர்க்கு நன்றாக இருகலாம். ஆனால் அப்படி ஒரு ஆட்சி மலருமாயின் அதன் நோக்கத்தை மறந்து அதிகாரவெறியிலேயே சென்று முடியும். மோடியால் நல்லாட்சியை கொடுக்க முடியும் என்பதும் ஒரு பிரம்மையே.
உங்களின் வழிகாட்டலுக்கு நன்றி

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

கு.கோகிலா
கு.கோகிலா
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 46
இணைந்தது : 20/07/2013

Postகு.கோகிலா Sat Oct 05, 2013 12:06 pm

அதெப்படி அரசியல் வாதிகளா தினம் தினம் குடிக்க சொல்லுகிறார்கள் , சர்வாதிகார ஆட்சியின் தீமைகள் எனக்கும் தெரியும் ஆனால் இப்ப இருக்கிற ஜனநாயக ஆட்சியை விட மக்கள் நன்றாக் இருக்கலாம்.
மோடியை பற்றி எனக்கு தெரியாது ஆனால் இத்தனை வருடமாக நாட்டை ஆளும் காங்கிரஸ் பற்றி நன்றாக் தெரிந்துகொண்டுள்ளேன்  
எந்த அரசியல்வாதியும் நேரடியாக குடிக்கச்சொல்வதில்லை, ஆனால் வீதிக்கு வீதி டாஸ்மாக்கை திறந்து வைத்து பொதுசெவையல்லவா செய்கிறார்கள். சனி மற்றும் ஞாயிறுகளில் மாலை ஆறு மணிக்குமேல் எந்த வகையிலும் பாதுகாப்பிலாத பயனத்தையே மேற்க்கொள்கிறார்கள் "குடி"மகன்கள். இதனால் அவர்கல் மட்டும்மல்லது அவர்களது குடும்பமும் , குடித்துவிட்டு வாகனங்கள் ஓட்டும்போதோ நடந்து செல்லும்போதோ பிறருக்கும் தீங்கு விழைவிக்கிறார்கள்.மாலை ஆறு மணிக்கு பின்பு கடையை  திறந்துவைத்துவிட்டு அதன் மூலம் வருமானமும் ஈட்டிக்கொண்டு அபராதம் என்னும் பெயரில் மற்றொரு துறைக்கான வரமானமும் ஈட்டிக்கொள்கிறார்கள். குறிப்பிட்ட வயதிர்க்குமேல் உள்ளவர்கள் மட்டுமே மது அருந்த சட்டம் இருதபோதிலும் பள்ளிக்கூட மாணவர்களும் கல்லூரி மணவர்களும் இதனால் எத்தனை பதிபடைகிறார்களென்பது தமிழகம் அறிந்ததே. அதனால் மகள் தானாககெடவில்லை என்பது என் கருத்து.

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Oct 05, 2013 12:27 pm

கு.கோகிலா wrote:எந்த அரசியல்வாதியும் நேரடியாக குடிக்கச்சொல்வதில்லை, ஆனால் வீதிக்கு வீதி டாஸ்மாக்கை திறந்து வைத்து பொதுசெவையல்லவா செய்கிறார்கள். சனி மற்றும் ஞாயிறுகளில் மாலை ஆறு மணிக்குமேல் எந்த வகையிலும் பாதுகாப்பிலாத பயனத்தையே மேற்க்கொள்கிறார்கள் "குடி"மகன்கள். இதனால் அவர்கல் மட்டும்மல்லது அவர்களது குடும்பமும் , குடித்துவிட்டு வாகனங்கள் ஓட்டும்போதோ நடந்து செல்லும்போதோ பிறருக்கும் தீங்கு விழைவிக்கிறார்கள்.மாலை ஆறு மணிக்கு பின்பு கடையை  திறந்துவைத்துவிட்டு அதன் மூலம் வருமானமும் ஈட்டிக்கொண்டு அபராதம் என்னும் பெயரில் மற்றொரு துறைக்கான வரமானமும் ஈட்டிக்கொள்கிறார்கள். குறிப்பிட்ட வயதிர்க்குமேல் உள்ளவர்கள் மட்டுமே மது அருந்த சட்டம் இருதபோதிலும் பள்ளிக்கூட மாணவர்களும் கல்லூரி மணவர்களும் இதனால் எத்தனை பதிபடைகிறார்களென்பது தமிழகம் அறிந்ததே. அதனால் மகள் தானாககெடவில்லை என்பது என் கருத்து.
டாஸ்மாக் திறந்தால் அரசியல்வாதிகளால் தான் மக்கள் கெட்டு போகிறார்கள் என சொல்லுகிறீர்கள்.

கு.கோகிலா wrote:மோடியால் நல்லாட்சியை கொடுக்க முடியும் என்பதும் ஒரு பிரம்மையே.
குஜராத் முழுவதும் தீவிர மதுவிலக்கை அமுல் படுத்தியிருக்கும் மோடியால் நல்ல ஆட்சியை கொடுக்க முடியும் என்பதும் பிரம்மை என்று சொல்லுறீங்க புன்னகை

உங்க கருத்து தான் என்ன ?!

கு.கோகிலா
கு.கோகிலா
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 46
இணைந்தது : 20/07/2013

Postகு.கோகிலா Sat Oct 05, 2013 12:53 pm

மதுவிலக்கு முழுமையாக குஜராத்தில் அமலிலிருந்தால் வரவேற்கபடவேண்டிய ஒன்றுதான். ஆனால் அவரை ஒரு கதானாயகன் போல் சிதரிக்கும் மீடியாக்கள் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவதில் மோடியின் பங்களிப்பை பற்றி மறந்துவிடவும்முடியாதாதலால் அனைத்து சமூகதுக்குமான பாதுகாபின் நோக்கோடு கூறினேன்.

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Oct 05, 2013 1:58 pm

கு.கோகிலா wrote:மதுவிலக்கு முழுமையாக குஜராத்தில் அமலிலிருந்தால் வரவேற்கபடவேண்டிய ஒன்றுதான்.
புன்னகை

கு.கோகிலா wrote:ஆனால் அவரை ஒரு கதானாயகன் போல் சிதரிக்கும் மீடியாக்கள் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவதில் மோடியின் பங்களிப்பை பற்றி மறந்துவிடவும்முடியாதாதலால் அனைத்து சமூகதுக்குமான பாதுகாபின் நோக்கோடு கூறினேன்.
இதற்கு பதிலளித்தால் பதிவு திசைமாறும் என்பதால் பதிலளிக்க விருப்பமில்லை.

விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1334
இணைந்தது : 25/09/2011

Postவிஸ்வாஜீ Sat Oct 05, 2013 8:31 pm

மோடி திமுக உடன் கூட்டணி வைத்தால் ஓட்டு போடலாமா?

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sat Oct 05, 2013 9:35 pm

சரியா தான் சொல்லியிருக்காரு மோடி

Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக