புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 07/06/2024
by mohamed nizamudeen Today at 8:10 am
» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Today at 7:13 am
» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Today at 7:08 am
» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Yesterday at 9:29 pm
» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 7:46 pm
» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Yesterday at 7:44 pm
» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 7:42 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 7:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:38 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:56 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:40 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:23 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:16 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:11 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:17 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:55 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Yesterday at 1:12 pm
» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Yesterday at 9:53 am
» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Yesterday at 9:46 am
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am
» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 9:23 am
» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Yesterday at 9:22 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm
» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am
» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am
» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am
» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am
» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am
» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am
» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am
» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மொபைல் ஷோ ரூம்
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
- agrizபண்பாளர்
- பதிவுகள் : 61
இணைந்தது : 11/10/2010
First topic message reminder :
மொபைல் ஷோ ரூம் தொடங்க விரும்புகிறேன்.
univercel, poorvika மாதிரி ஒரு ஷோ ரூம் தொடங்க எவ்வளவு செலவு ஆகும்?
மொபைல் ஷோ ரூம் தொடங்க விரும்புகிறேன்.
univercel, poorvika மாதிரி ஒரு ஷோ ரூம் தொடங்க எவ்வளவு செலவு ஆகும்?
வீழ்வது நாம் ஆயினும் வெல்வது தமிழ் ஆகட்டும்.
"நீ விழுந்தால் ஊன்றி எழ உன் உடலுக்கு தரை, உன் மனதுக்கு நான்" – பகவான் ஸ்ரீ கிருஷ்ணர்
தேடி சோறு தினம் தின்று
பல சின்னஞ்சிறு கதைகள் பேசி
வாடி துன்பம் மிக உழன்று
பிறர் வாட பல செய்கை செய்து
நரை கூடி கிழப்பருவம் எய்தி
கொடும் கூற்றுக்கிறையாகி மாயும்
சில வேடிக்கை மனிதரைப் போலவே
நானும் வீழ்வேன் என்று நினைத்தாயோ? " - மகாகவி சுப்ரமணிய பாரதி
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
முதலில் மொபைல்கள் பற்றி உங்களுக்கு நிறைய தெரிந்திருக்க வேண்டும். அதாவது தற்போது உள்ள கம்பெனிகள், தற்போதைய மாடல்கள் போன்றவை. செலவு எல்லாம் நீங்கள் செய்யும் கடை வேலைப்பாட்டில்தான் (டெக்கரேசன்) இருக்கிறது. எதுவாக இருப்பினும் அந்த துறையில் ஏற்கனவே அனுபவமுள்ள ஒருவரிடம் கலந்தாலோசித்து விட்டு செய்யுங்கள். மேலும் எந்த ஒரு தொழிலுக்கும் முதல் தேவை கை நிறைய பணத்தைவிட மனம் நிறைய தன்னம்பிக்கை.
வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்கள்.
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- agrizபண்பாளர்
- பதிவுகள் : 61
இணைந்தது : 11/10/2010
சரியாக சொன்னீர்கள். ஈகரையில் யாராவது இருப்பார்கள் என்று நம்புகிறேன்.M.M.SENTHIL wrote:முதலில் மொபைல்கள் பற்றி உங்களுக்கு நிறைய தெரிந்திருக்க வேண்டும். அதாவது தற்போது உள்ள கம்பெனிகள், தற்போதைய மாடல்கள் போன்றவை. செலவு எல்லாம் நீங்கள் செய்யும் கடை வேலைப்பாட்டில்தான் (டெக்கரேசன்) இருக்கிறது. எதுவாக இருப்பினும் அந்த துறையில் ஏற்கனவே அனுபவமுள்ள ஒருவரிடம் கலந்தாலோசித்து விட்டு செய்யுங்கள். மேலும் எந்த ஒரு தொழிலுக்கும் முதல் தேவை கை நிறைய பணத்தைவிட மனம் நிறைய தன்னம்பிக்கை.
வாழ்த்துக்கள்.
வீழ்வது நாம் ஆயினும் வெல்வது தமிழ் ஆகட்டும்.
"நீ விழுந்தால் ஊன்றி எழ உன் உடலுக்கு தரை, உன் மனதுக்கு நான்" – பகவான் ஸ்ரீ கிருஷ்ணர்
தேடி சோறு தினம் தின்று
பல சின்னஞ்சிறு கதைகள் பேசி
வாடி துன்பம் மிக உழன்று
பிறர் வாட பல செய்கை செய்து
நரை கூடி கிழப்பருவம் எய்தி
கொடும் கூற்றுக்கிறையாகி மாயும்
சில வேடிக்கை மனிதரைப் போலவே
நானும் வீழ்வேன் என்று நினைத்தாயோ? " - மகாகவி சுப்ரமணிய பாரதி
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
உங்கள் பதில்களை பார்த்தால் தொழில் துவங்குவது போல இல்லையே, பதிலுக்கு பதில் ஈகரையில் ஈகரையில் என்று நீங்க எங்கேயோ வெளியில் இருவ்து பேசுவது போல உள்ளது.agriz wrote:சரியாக சொன்னீர்கள். ஈகரையில் யாராவது இருப்பார்கள் என்று நம்புகிறேன்.M.M.SENTHIL wrote:முதலில் மொபைல்கள் பற்றி உங்களுக்கு நிறைய தெரிந்திருக்க வேண்டும். அதாவது தற்போது உள்ள கம்பெனிகள், தற்போதைய மாடல்கள் போன்றவை. செலவு எல்லாம் நீங்கள் செய்யும் கடை வேலைப்பாட்டில்தான் (டெக்கரேசன்) இருக்கிறது. எதுவாக இருப்பினும் அந்த துறையில் ஏற்கனவே அனுபவமுள்ள ஒருவரிடம் கலந்தாலோசித்து விட்டு செய்யுங்கள். மேலும் எந்த ஒரு தொழிலுக்கும் முதல் தேவை கை நிறைய பணத்தைவிட மனம் நிறைய தன்னம்பிக்கை.
வாழ்த்துக்கள்.
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
வாழ்த்துகள் நண்பரே - முழு முயற்சியுடன் இறங்குங்கள் - என்ன மாதிரி ஆளுங்க நிறைய பேசுவோம் விவரமா ஆனா இறங்க தைரியம் கிடையாது.
நாங்க சொல்லுவதில் நல்லதை எடுத்துக்கொண்டு, விசாரித்து துணிவுடன் இறங்குங்கள்.
இரண்டு வழி இருக்கிறது - ஒன்று நீங்களே துவங்கலாம் அல்லது யூனிவர்ஸல், பூர்வீகா போன்ற நிறுவனங்களுடன் பிராஞ்சைஸ் ஒப்பந்தம் போட்டு நடத்தலாம். லாபத்தில் பங்கு உண்டு. பெரும்பகுதி லாபம் அவர்களுக்கு இருக்கும் ஆனால் ஸ்டாக் அவர்கள் தருவார்கள்.
இரண்டாவது நீங்களே உங்கள் வசதிக்கு ஏற்ப ஸ்டாக் வைத்து சொந்தமாக துவங்கலாம். முதல் 3 மாதங்களுக்கு கேஷ் கொடுத்து வாங்கவேண்டும் பின்னர் உங்களுக்கு கிரெடிட் தருவார்கள். அதை வைத்து கொஞ்சம் கொஞ்சமாக வியாபாரத்தை அதிகரிக்கலாம்.
டிஸ்ப்லேக்கு வைக்க டம்மி போன் போதும். நல்ல இடமும், உங்கள் கவனமும் போதும். ஒரு வருடத்திற்கு இதில் வரும் பணத்தை எடுக்க முயலாதீர்கள். பெரும்பாலும் வியாபாரம் தொடங்குபவர்கள் பணத்தை ஆரம்பத்திலேயே எடுப்பதால் தான் தொடர்ந்து நடத்த முடியாமல் போகிறார்கள்.
வாழ்த்துகள் நண்பரே.

தெளிவான** விளக்கம் யினியவன் அண்ணா!
- agrizபண்பாளர்
- பதிவுகள் : 61
இணைந்தது : 11/10/2010
நன்றி.யினியவன் wrote:வாழ்த்துகள் நண்பரே - முழு முயற்சியுடன் இறங்குங்கள் - என்ன மாதிரி ஆளுங்க நிறைய பேசுவோம் விவரமா ஆனா இறங்க தைரியம் கிடையாது.
நாங்க சொல்லுவதில் நல்லதை எடுத்துக்கொண்டு, விசாரித்து துணிவுடன் இறங்குங்கள்.
இரண்டு வழி இருக்கிறது - ஒன்று நீங்களே துவங்கலாம் அல்லது யூனிவர்ஸல், பூர்வீகா போன்ற நிறுவனங்களுடன் பிராஞ்சைஸ் ஒப்பந்தம் போட்டு நடத்தலாம். லாபத்தில் பங்கு உண்டு. பெரும்பகுதி லாபம் அவர்களுக்கு இருக்கும் ஆனால் ஸ்டாக் அவர்கள் தருவார்கள்.
இரண்டாவது நீங்களே உங்கள் வசதிக்கு ஏற்ப ஸ்டாக் வைத்து சொந்தமாக துவங்கலாம். முதல் 3 மாதங்களுக்கு கேஷ் கொடுத்து வாங்கவேண்டும் பின்னர் உங்களுக்கு கிரெடிட் தருவார்கள். அதை வைத்து கொஞ்சம் கொஞ்சமாக வியாபாரத்தை அதிகரிக்கலாம்.
டிஸ்ப்லேக்கு வைக்க டம்மி போன் போதும். நல்ல இடமும், உங்கள் கவனமும் போதும். ஒரு வருடத்திற்கு இதில் வரும் பணத்தை எடுக்க முயலாதீர்கள். பெரும்பாலும் வியாபாரம் தொடங்குபவர்கள் பணத்தை ஆரம்பத்திலேயே எடுப்பதால் தான் தொடர்ந்து நடத்த முடியாமல் போகிறார்கள்.
வாழ்த்துகள் நண்பரே.
யாரிடம் சென்று மொபைல் phones வாங்க வேண்டும்?
இதற்கு dealer என்று யாராவது இருக்கிறார்களா?
அவர்களை கண்டுபிடித்துவிட்டால் பல கேள்விகளுக்கு பதில் கிடைக்கும்.
அல்லது நிறுவனங்களை நேரடியாக தொடர்பு கொள்ள வேண்டுமா?
(சைனா பொருள்களை அடியோடு வெறுக்கிறேன். எங்கு பார்த்தாலும் அவர்களின் பொருள் தான். இந்தியாவையும் அடிக்கவும் விரும்புகிறார்கள். இந்தியாவில் பொருள்கள் விற்கவும் விரும்புகிறார்கள். அவர்கள் குற்றமல்ல. இறக்குமதியை அனுமதிக்கும் இந்தியாவின் குற்றம். பார்த்து வோட்டு போடுங்கள்.)
வீழ்வது நாம் ஆயினும் வெல்வது தமிழ் ஆகட்டும்.
"நீ விழுந்தால் ஊன்றி எழ உன் உடலுக்கு தரை, உன் மனதுக்கு நான்" – பகவான் ஸ்ரீ கிருஷ்ணர்
தேடி சோறு தினம் தின்று
பல சின்னஞ்சிறு கதைகள் பேசி
வாடி துன்பம் மிக உழன்று
பிறர் வாட பல செய்கை செய்து
நரை கூடி கிழப்பருவம் எய்தி
கொடும் கூற்றுக்கிறையாகி மாயும்
சில வேடிக்கை மனிதரைப் போலவே
நானும் வீழ்வேன் என்று நினைத்தாயோ? " - மகாகவி சுப்ரமணிய பாரதி
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
பூர்வீகாவின் முகவரி:
Corporate Office
# 14/25 Chakrabani Street,
West mambalam,
Near Kodambakkam 5 Lights
Chennai 33
Admin Office
# 10/14, Station view road,
Near kodambakkam Railway Station,
Old BSNL office building,
Kodambakkam Chennai - 24
Phone நம்பர்:
+91 44 43 666 666
+91 99406 15855.
info@poorvika.com
Kodambakkam Chennai - 24
E-மெயில்: info@poorvika.com
Corporate Office
# 14/25 Chakrabani Street,
West mambalam,
Near Kodambakkam 5 Lights
Chennai 33
Admin Office
# 10/14, Station view road,
Near kodambakkam Railway Station,
Old BSNL office building,
Kodambakkam Chennai - 24
Phone நம்பர்:
+91 44 43 666 666
+91 99406 15855.
info@poorvika.com
Kodambakkam Chennai - 24
E-மெயில்: info@poorvika.com
- agrizபண்பாளர்
- பதிவுகள் : 61
இணைந்தது : 11/10/2010
எனக்கு அவர்களின் banners வேண்டாம்.
நான் தனியாக தொடங்க விரும்புகிறேன்.
நான் தனியாக தொடங்க விரும்புகிறேன்.
வீழ்வது நாம் ஆயினும் வெல்வது தமிழ் ஆகட்டும்.
"நீ விழுந்தால் ஊன்றி எழ உன் உடலுக்கு தரை, உன் மனதுக்கு நான்" – பகவான் ஸ்ரீ கிருஷ்ணர்
தேடி சோறு தினம் தின்று
பல சின்னஞ்சிறு கதைகள் பேசி
வாடி துன்பம் மிக உழன்று
பிறர் வாட பல செய்கை செய்து
நரை கூடி கிழப்பருவம் எய்தி
கொடும் கூற்றுக்கிறையாகி மாயும்
சில வேடிக்கை மனிதரைப் போலவே
நானும் வீழ்வேன் என்று நினைத்தாயோ? " - மகாகவி சுப்ரமணிய பாரதி
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
அப்படி என்றால் அந்தந்த பிராண்டின் அலுவலகத்தை அணுகவும். அவர்கள் அங்கீகரித்த மொத்த வியாபாரிகளின் முகவரி வாங்கி அவர்களை அணுகவும்.
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
புழலில் இருந்து இறங்கினால் தானே வியாபாரத்தில் இறங்க முடியும் இனியவரேவாழ்த்துகள் நண்பரே - முழு முயற்சியுடன் இறங்குங்கள் - என்ன மாதிரி ஆளுங்க நிறைய பேசுவோம் விவரமா ஆனா இறங்க தைரியம் கிடையாது. wrote:
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2
|
|