புதிய பதிவுகள்
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Today at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 7:09 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:05 am

» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:22 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:01 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:52 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:42 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:33 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:29 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:19 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm

» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm

» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm

» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm

» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm

» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
 சர் சி.வி.இராமன் பிறந்த  நாள் (நவம்பர் 7 ) Poll_c10 சர் சி.வி.இராமன் பிறந்த  நாள் (நவம்பர் 7 ) Poll_m10 சர் சி.வி.இராமன் பிறந்த  நாள் (நவம்பர் 7 ) Poll_c10 
60 Posts - 47%
ayyasamy ram
 சர் சி.வி.இராமன் பிறந்த  நாள் (நவம்பர் 7 ) Poll_c10 சர் சி.வி.இராமன் பிறந்த  நாள் (நவம்பர் 7 ) Poll_m10 சர் சி.வி.இராமன் பிறந்த  நாள் (நவம்பர் 7 ) Poll_c10 
54 Posts - 43%
mohamed nizamudeen
 சர் சி.வி.இராமன் பிறந்த  நாள் (நவம்பர் 7 ) Poll_c10 சர் சி.வி.இராமன் பிறந்த  நாள் (நவம்பர் 7 ) Poll_m10 சர் சி.வி.இராமன் பிறந்த  நாள் (நவம்பர் 7 ) Poll_c10 
6 Posts - 5%
ஜாஹீதாபானு
 சர் சி.வி.இராமன் பிறந்த  நாள் (நவம்பர் 7 ) Poll_c10 சர் சி.வி.இராமன் பிறந்த  நாள் (நவம்பர் 7 ) Poll_m10 சர் சி.வி.இராமன் பிறந்த  நாள் (நவம்பர் 7 ) Poll_c10 
3 Posts - 2%
prajai
 சர் சி.வி.இராமன் பிறந்த  நாள் (நவம்பர் 7 ) Poll_c10 சர் சி.வி.இராமன் பிறந்த  நாள் (நவம்பர் 7 ) Poll_m10 சர் சி.வி.இராமன் பிறந்த  நாள் (நவம்பர் 7 ) Poll_c10 
1 Post - 1%
rajuselvam
 சர் சி.வி.இராமன் பிறந்த  நாள் (நவம்பர் 7 ) Poll_c10 சர் சி.வி.இராமன் பிறந்த  நாள் (நவம்பர் 7 ) Poll_m10 சர் சி.வி.இராமன் பிறந்த  நாள் (நவம்பர் 7 ) Poll_c10 
1 Post - 1%
Kavithas
 சர் சி.வி.இராமன் பிறந்த  நாள் (நவம்பர் 7 ) Poll_c10 சர் சி.வி.இராமன் பிறந்த  நாள் (நவம்பர் 7 ) Poll_m10 சர் சி.வி.இராமன் பிறந்த  நாள் (நவம்பர் 7 ) Poll_c10 
1 Post - 1%
bala_t
 சர் சி.வி.இராமன் பிறந்த  நாள் (நவம்பர் 7 ) Poll_c10 சர் சி.வி.இராமன் பிறந்த  நாள் (நவம்பர் 7 ) Poll_m10 சர் சி.வி.இராமன் பிறந்த  நாள் (நவம்பர் 7 ) Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 சர் சி.வி.இராமன் பிறந்த  நாள் (நவம்பர் 7 ) Poll_c10 சர் சி.வி.இராமன் பிறந்த  நாள் (நவம்பர் 7 ) Poll_m10 சர் சி.வி.இராமன் பிறந்த  நாள் (நவம்பர் 7 ) Poll_c10 
285 Posts - 42%
heezulia
 சர் சி.வி.இராமன் பிறந்த  நாள் (நவம்பர் 7 ) Poll_c10 சர் சி.வி.இராமன் பிறந்த  நாள் (நவம்பர் 7 ) Poll_m10 சர் சி.வி.இராமன் பிறந்த  நாள் (நவம்பர் 7 ) Poll_c10 
277 Posts - 41%
Dr.S.Soundarapandian
 சர் சி.வி.இராமன் பிறந்த  நாள் (நவம்பர் 7 ) Poll_c10 சர் சி.வி.இராமன் பிறந்த  நாள் (நவம்பர் 7 ) Poll_m10 சர் சி.வி.இராமன் பிறந்த  நாள் (நவம்பர் 7 ) Poll_c10 
52 Posts - 8%
mohamed nizamudeen
 சர் சி.வி.இராமன் பிறந்த  நாள் (நவம்பர் 7 ) Poll_c10 சர் சி.வி.இராமன் பிறந்த  நாள் (நவம்பர் 7 ) Poll_m10 சர் சி.வி.இராமன் பிறந்த  நாள் (நவம்பர் 7 ) Poll_c10 
26 Posts - 4%
sugumaran
 சர் சி.வி.இராமன் பிறந்த  நாள் (நவம்பர் 7 ) Poll_c10 சர் சி.வி.இராமன் பிறந்த  நாள் (நவம்பர் 7 ) Poll_m10 சர் சி.வி.இராமன் பிறந்த  நாள் (நவம்பர் 7 ) Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
 சர் சி.வி.இராமன் பிறந்த  நாள் (நவம்பர் 7 ) Poll_c10 சர் சி.வி.இராமன் பிறந்த  நாள் (நவம்பர் 7 ) Poll_m10 சர் சி.வி.இராமன் பிறந்த  நாள் (நவம்பர் 7 ) Poll_c10 
6 Posts - 1%
prajai
 சர் சி.வி.இராமன் பிறந்த  நாள் (நவம்பர் 7 ) Poll_c10 சர் சி.வி.இராமன் பிறந்த  நாள் (நவம்பர் 7 ) Poll_m10 சர் சி.வி.இராமன் பிறந்த  நாள் (நவம்பர் 7 ) Poll_c10 
5 Posts - 1%

4 Posts - 1%
manikavi
 சர் சி.வி.இராமன் பிறந்த  நாள் (நவம்பர் 7 ) Poll_c10 சர் சி.வி.இராமன் பிறந்த  நாள் (நவம்பர் 7 ) Poll_m10 சர் சி.வி.இராமன் பிறந்த  நாள் (நவம்பர் 7 ) Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சர் சி.வி.இராமன் பிறந்த நாள் (நவம்பர் 7 )

டார்வின்
டார்வின்
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009

Postடார்வின் Thu Nov 07, 2013 2:38 pm

 சர் சி.வி.இராமன் பிறந்த  நாள் (நவம்பர் 7 ) O8uQOd2XQuO8mrqRHqfw+988762_524264877669304_1815162463_n
சர் சந்திரசேகர வெங்கட ராமன் (நவம்பர் 7, 1888 - நவம்பர் 21, 1970) பெரும் புகழ் நாட்டிய இந்திய அறிவியல் அறிஞர். இவர் 1930ல் இயற்பியல் துறைக்கான நோபல் பரிசைப் பெற்றார். ஒளி ஒரு பொருளின் ஊடே செல்லும் பொழுது சிதறும் ஒளியலைகளில் ஏற்படும் அலைநீள மாற்றத்தை இவர் கண்டுபிடித்தார். இப்படிச் சிதறும் ஒளியின் அலைநீள மாற்றதிற்கு இராமன் விளைவு (Raman Effect) என்று பெயர். இக்கண்டுபிடிப்புக்குத் தான் இவருக்கு நோபல் பரிசு அளிக்கப்பட்டது. இக்கண்டுபிடிப்பு இன்று பொருள்களின் பல விதமான பண்புகளைக் கண்டறிய (பொருளுக்கு கேடு ஏதும் நேராமலும்) மிகவும் பயனுடையதும் உலகில் புகழ் பெற்றதும் ஆகும்.
சி.வி.இராமன் அவர்கள் தமிழ்நாட்டிலே உள்ள திருச்சிராப்பள்ளியில் பிறந்தார். சென்னையிலே உள்ள பிரெசிடென்சிக் கல்லூரியில் 1902ஆம் ஆண்டு நுழைந்து 1904ல் பி.ஏ பட்டம் பெற்றார். கல்லூரியில் முதலாவதாக நின்று தங்கப் பதக்கம் பெற்றார். அப்பொழுது அவருக்கு, 16 வயது தான் நிறைந்திருந்தது. பின்னர் 1907ல் இவர் முதுகலை பட்டமும் பெற்றார். அதிலும் இவர் உச்சச் சிறப்புகளோடு பெற்றார்.

முழுமையாக இந்தியாவிலேயே படித்த ஒரு அறிஞருக்கு 1930ல் நோபல் பரிசு கிடைத்தது முதல் முறையாகும்.

சி. வி. இராமன் அவர்கள் பட்டம் பெற்றதும், அறிவியல் துறை சார்ந்த வேலை வாய்ப்புகள் இல்லாததால், இந்திய அரசுப் பணவியல் துறையில் 1907ல் ஒரு கணக்காயராகச் சேர்ந்தார். என்றாலும் பணியின் கூடவே கொல்கத்தாவில் உள்ள இந்திய அறிவியல் வளர்ச்சிக் கழகத்தில் (Indian Association for the Cultivation of Science), ஒளிச்சிதறல் பற்றி செயல்வழி ஆய்வுகள் நடத்தி வந்தார். பின்னர் 1917ல் கொல்கத்தாப் பல்கலைகழகத்தில் புதிதாக ஏற்படுத்தப்பட்டிருந்த பாலித் பீட இயற்பியல் பேராசிரியராகச் சேர்ந்தார். கொல்கத்தாவிலே 15 ஆண்டுகள் கழித்த பிறகு, இவர் பெங்களூரில் உள்ள இந்திய அறிவியல் கழகத்தில் (Indian Institute of Science) 15 ஆண்டுகள் கழித்தார். அதன் பின் அவராகவே நிறுவிய இராமன் ஆய்வுக்கழகத்தில் (Raman Research Insitute) இயக்குநராக கடைசி நாட்கள் வரை பணியாற்றி வந்தார்.

சி. வி. இராமன் 1926ல் இந்திய இயற்பியல் ஆய்விதழ் (Indian Journal of Physics) என்னும் அறிவியல் இதழை நிறுவி அதன் தொகுப்பாசிரியராகவும் பணிபுரிந்தார். இந்திய அறிவியல் அறிவுக்கழகத்தைத் (Indian Science Academy) ஆரம்பித்து, பின்னர் தானே அதன் தலைவராகவும் தொடக்கம் முதலாக இருந்து பணியாற்றினார். அதனுடைய அறிவியல் நடப்புகளை வெளியீடு செய்வதிலும் முன் நின்றார். அதுமட்டும் அல்ல இவர் பெங்களூரில் இன்றைய அறிவியல் கழகம் (Current Science Association) என்னும் கழகத்தைத் தொடக்கி, அதன் தலைவராகவும் பணி புரிந்து, அக்கழகத்தின் வழி புகழ் பெற்ற கரன்ட் சயன்ஸ் (Current Science) என்னும் ஒர் அறிவியல் ஆய்விதழையும் நிறுவினார்.

இவர் வயலின், மிருதங்கம் போன்ற இசைக் கருவிகள் பற்றியும் நன்கு ஆய்வு செய்து புதுக் கண்டுபிடிப்புகள் செய்துள்ளார்.

பகலில் வான் ஏன் நீல நிறமாக இருக்கின்றது என்பது பற்றியும் இவர் விளக்கியிருக்கிறார்.

இவருடைய உடன்பிறந்தாரின் மகனான சுப்பிரமணியன் சந்திரசேகரும் நோபல் பரிசு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் 1929ல் ஆண்டில் இங்கிலாந்து அரசியாரால் 'சர்' பட்டம் அளிக்கப் பெற்றார். 1954 ல் 'பாரத ரத்னா' பட்டம் பெற்றார்.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Nov 07, 2013 2:45 pm

'பாரத ரத்னா' சி. வி. இராமன் அவர்களை வாழ்த்தி வணங்குவோம் புன்னகை அன்பு மலர் :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: 

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
avatar
amirmaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 601
இணைந்தது : 07/09/2013

Postamirmaran Thu Nov 07, 2013 3:07 pm

இறந்த பின்னரும் அனைவர் நினைவிலும் வாழும் சிறந்த மனிதர்.... வாழ்க அவரது புகழ்....

அன்புடன் அமிர்தா

 சர் சி.வி.இராமன் பிறந்த  நாள் (நவம்பர் 7 ) A சர் சி.வி.இராமன் பிறந்த  நாள் (நவம்பர் 7 ) M சர் சி.வி.இராமன் பிறந்த  நாள் (நவம்பர் 7 ) I சர் சி.வி.இராமன் பிறந்த  நாள் (நவம்பர் 7 ) R சர் சி.வி.இராமன் பிறந்த  நாள் (நவம்பர் 7 ) T சர் சி.வி.இராமன் பிறந்த  நாள் (நவம்பர் 7 ) H சர் சி.வி.இராமன் பிறந்த  நாள் (நவம்பர் 7 ) A
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Nov 07, 2013 4:04 pm

'பாரத ரத்னா' சி. வி. இராமன் அவர்களை வாழ்த்தி வணங்குவோம்  சர் சி.வி.இராமன் பிறந்த  நாள் (நவம்பர் 7 ) Icon_smile சர் சி.வி.இராமன் பிறந்த  நாள் (நவம்பர் 7 ) 154550  சர் சி.வி.இராமன் பிறந்த  நாள் (நவம்பர் 7 ) 1772578765  சர் சி.வி.இராமன் பிறந்த  நாள் (நவம்பர் 7 ) 1772578765  சர் சி.வி.இராமன் பிறந்த  நாள் (நவம்பர் 7 ) 1772578765

soplangi
soplangi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013

Postsoplangi Thu Nov 07, 2013 4:47 pm

கூகுளின் மரியாதை

 சர் சி.வி.இராமன் பிறந்த  நாள் (நவம்பர் 7 ) Cv-ramans-125th-birthday-5688529564729344-hp

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Thu Nov 07, 2013 4:56 pm

soplangi wrote:கூகுளின் மரியாதை

 சர் சி.வி.இராமன் பிறந்த  நாள் (நவம்பர் 7 ) Cv-ramans-125th-birthday-5688529564729344-hp
 சூப்பருங்க சியர்ஸ்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Nov 07, 2013 6:25 pm

ரேவதி wrote:
soplangi wrote:கூகுளின் மரியாதை

 சர் சி.வி.இராமன் பிறந்த  நாள் (நவம்பர் 7 ) Cv-ramans-125th-birthday-5688529564729344-hp
 சூப்பருங்க சியர்ஸ்
 
கூகிள்டுளில் ஒரு வரவேற்கதக்க மாற்றம். ரெண்டு நாட்களுக்கு முன் கணித மேதை சகுந்தலாதேவி அவர்கள் பிறந்த தினத்தை அவர் படம் போட்டு மரியாதை செய்தனர். இன்று சர்.சி.வி.ராமன் அவர்கள் படம் இட்டு மரியாதை செய்துள்ளனர்.
நாமும் மரியாதை செய்வோம்.
ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81953
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Nov 08, 2013 5:40 am

 சர் சி.வி.இராமன் பிறந்த  நாள் (நவம்பர் 7 ) 103459460 

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக