புதிய பதிவுகள்
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Today at 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Today at 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Today at 1:31 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:57 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:48 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:36 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:19 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:10 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:02 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:42 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:34 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:20 am

» நாவல்கள் வேண்டும்
by Baarushree Sat May 04, 2024 11:02 pm

» கருத்துப்படம் 04/05/2024
by mohamed nizamudeen Sat May 04, 2024 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஐயோ இது உண்மையா? - Page 5 Poll_c10ஐயோ இது உண்மையா? - Page 5 Poll_m10ஐயோ இது உண்மையா? - Page 5 Poll_c10 
21 Posts - 78%
ayyasamy ram
ஐயோ இது உண்மையா? - Page 5 Poll_c10ஐயோ இது உண்மையா? - Page 5 Poll_m10ஐயோ இது உண்மையா? - Page 5 Poll_c10 
6 Posts - 22%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஐயோ இது உண்மையா? - Page 5 Poll_c10ஐயோ இது உண்மையா? - Page 5 Poll_m10ஐயோ இது உண்மையா? - Page 5 Poll_c10 
64 Posts - 74%
ayyasamy ram
ஐயோ இது உண்மையா? - Page 5 Poll_c10ஐயோ இது உண்மையா? - Page 5 Poll_m10ஐயோ இது உண்மையா? - Page 5 Poll_c10 
6 Posts - 7%
mohamed nizamudeen
ஐயோ இது உண்மையா? - Page 5 Poll_c10ஐயோ இது உண்மையா? - Page 5 Poll_m10ஐயோ இது உண்மையா? - Page 5 Poll_c10 
4 Posts - 5%
Rutu
ஐயோ இது உண்மையா? - Page 5 Poll_c10ஐயோ இது உண்மையா? - Page 5 Poll_m10ஐயோ இது உண்மையா? - Page 5 Poll_c10 
3 Posts - 3%
Jenila
ஐயோ இது உண்மையா? - Page 5 Poll_c10ஐயோ இது உண்மையா? - Page 5 Poll_m10ஐயோ இது உண்மையா? - Page 5 Poll_c10 
2 Posts - 2%
Baarushree
ஐயோ இது உண்மையா? - Page 5 Poll_c10ஐயோ இது உண்மையா? - Page 5 Poll_m10ஐயோ இது உண்மையா? - Page 5 Poll_c10 
2 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
ஐயோ இது உண்மையா? - Page 5 Poll_c10ஐயோ இது உண்மையா? - Page 5 Poll_m10ஐயோ இது உண்மையா? - Page 5 Poll_c10 
2 Posts - 2%
prajai
ஐயோ இது உண்மையா? - Page 5 Poll_c10ஐயோ இது உண்மையா? - Page 5 Poll_m10ஐயோ இது உண்மையா? - Page 5 Poll_c10 
2 Posts - 2%
manikavi
ஐயோ இது உண்மையா? - Page 5 Poll_c10ஐயோ இது உண்மையா? - Page 5 Poll_m10ஐயோ இது உண்மையா? - Page 5 Poll_c10 
1 Post - 1%
viyasan
ஐயோ இது உண்மையா? - Page 5 Poll_c10ஐயோ இது உண்மையா? - Page 5 Poll_m10ஐயோ இது உண்மையா? - Page 5 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஐயோ இது உண்மையா?


   
   

Page 5 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

arul123
arul123
பண்பாளர்

பதிவுகள் : 53
இணைந்தது : 30/09/2013

Postarul123 Fri Nov 22, 2013 9:39 am

First topic message reminder :

ஒரு அடர்ந்த காட்டின் வழியாக இருவர் நடந்து சென்று கொண்டிருந்தனர் இரவு ஒன்பது மணி அவர்கள் ஊருக்கு செல்லும் பாதை அது ,அவர்கள் ஊர் வரை செல்ல பேருந்து வசதி  கிடையாது  அவர்கள் இருவருமே ஐம்பது வயதை தாண்டியவர்கள் அவர்களின் பேச்சிலும் முதிர்ச்சி  தெரிந்தது தாங்கள் கடந்து வந்த வாழ்க்கையை பற்றி பேசிக்கொண்டிருந்தனர்
   அவர்கள் இருவரையும் ஒருவர் பின் தொடர்ந்து கொண்டுருந்ததை அவர்கள் கவனிக்கவில்லை,அப்பொழுது ஒரு ஏரிக்கரையின் மீது சென்றுகொண்டிருந்தார்கள் அந்த ஏரியில் எப்பொழுதுமே தண்ணிர் இருந்துகொண்டேயிருக்கும் அந்த ஏரிக்கரையின் முடிவில் அவர்கள் சென்றபோது அவர்களின் எதிரே சற்று தூரத்தில் அந்த பாதையில் ஒரு வெண்மையான வெளிச்சம் தெரிந்தது அவர்களுக்கு பகீரென்றது இந்த இடத்தில் வெளிச்சம் வருவதற்கான எந்த வாய்ப்பும் இல்லை எப்படி என்று யோசித்துக்கொண்டே இருவரும் அப்படியே நின்றுகொண்டனர்
     அந்த வெளிச்சம் அதே இடத்திலேயே இருந்தது ஆனால் என்னவென்று தெரியவில்லை இந்த இரவு நேரத்தில் யாராவது வருவதே அதிசயம் இன்று எங்கிருந்து வந்தது இந்த ஒளி என்று இருவருமே பயந்து நின்றுகொண்டு சுற்றும்முற்றும் யாராவது இருக்கிறார்களா என்று
பார்த்தனர்.அவர்களுக்கு பின்னால் வந்த அந்த உருவமும் ஓரத்தில் இருந்த மரத்திற்க்கு பின்னால் ஒழிந்து கொண்டது
   அப்பொழுது திடீரென்று பக்கத்தில் இருந்த பனை மரங்களனைத்திலும் ஒரே சலசலப்பு சத்தம் ஓலைகளெல்லாம் உராசிகின்றன அந்த மரங்களிலிருந்து ஏதோ பொத் பொத் என்று ஏதோ விழுகின்றன,தவளைகள் எல்லாம் பெரிய சத்தமிடுகின்றன,அவர்கள் இருவருமே தாம் ஏதோ ஒரு ஆபத்தில் மாட்டிக்கொண்டோம் என்று மட்டும் தெரிந்தது
 
 இருவரின் உடல் முழுவதுமே ஒரு நடுக்கம் பரவியிருந்தது ,திரும்பி செல்லவும் வழியில்லாமல் முன்னே செல்லவும் தைரியமில்லாமல் இந்த நேரத்தில் வந்தது மிகவும் தவறு என்று இருவரும் புலம்பிக்கொண்டே இருவரும் ரகசியமான குரலில் பேசிக்கொண்டே ஒரு மிகப் பெரிய மரத்திற்க்குப் பின்னால் சென்று நின்று கொண்டு அந்த வெளிச்சம் என்ன என்று உற்று பார்த்துக்கொண்டிருந்தனர் ஆனால் எதுவும் அவர்கள் கண்களுக்கு தெரியவில்லை வெண்மை மட்டுமே ஒரு மரத்தின் உயரத்திற்க்கு தெரிந்தது அப்பொழுது மெதுவாக அந்த வெளிச்சம் பாதையை விட்டு காட்டுக்குள் செல்ல ஆரம்பித்தது,ஒரு நூறடி தூரம் சென்று மீண்டும் நின்றது
   
       காலம் கடந்து கொண்டேயிருந்தது ஆனால் அது நகரவுமில்லை அவர்களுக்கும் அதை நெருங்க தையிரியமும் வரவில்லை இரவு சரியாக பனிரண்டு மணியானது அந்த வெளிச்சம் இவர்களை நோக்கி நகர்ந்து வரத் தொடங்கியது இவர்கள் இருவருக்கும் இருதயமே வெடித்துவிடும் அளவுக்கு படக் படக் என்று அவர்கள் காதுகளுக்கே கேட்டது பயத்தில் நாவெல்லாம் வறண்டு போனது வந்து கொண்டேயிருக்கிறது அது என்னவென்று பார்க்கும் ஆவலில் அதை நோக்க அதுவும் நகர்ந்து வர இதோ தெரியப்போகிறது  அப்பொழுது ஐயோ என்று அலறல் சத்தம் அவர்கள் பின்னால் கேட்டது கேட்டவுடன் ............
  இது எல்லோருக்கும் புடிக்கும் என்று கட்டாயம் நம்புகிறேன் படித்துவிட்டு மறக்காமல் கருத்துக்களையும் அளியுங்கள் ....................(மீண்டும்)



arul123
arul123
பண்பாளர்

பதிவுகள் : 53
இணைந்தது : 30/09/2013

Postarul123 Wed Dec 18, 2013 5:25 pm

ஐயோ இது உண்மையா ? 12


அவனுக்கு ஏற்பட்ட அதிர்ச்சி இது தான் அங்கு குதிரைகள் தான் வரிசையாக வந்தது ஆனால் அதன் மீது ஒருவரையும் காணவில்லை அதை பார்த்த அவனுக்கு அவன் கண்களையே நம்ப முடியவில்லை இது எப்படி சாத்தியமாகும் என்று நினைத்து விட்டு உடனே நினைத்தான் இந்த காட்டில் இவனுக்கு ஏற்பட்ட அனுபவத்தை நினைத்து பார்த்த போது இதுவும் ஒரு பெரிய விசயமில்லை என்று மனதில் நினைத்துக் கொண்டான்


இவன் இருக்கும் பழ தோட்டத்திற்கு எதிரே உள்ள மைதானம் போன்ற ஒரு இடத்தில் அனைத்தும் வந்து அணி வகுத்து நின்றன அந்த வெண்மை நிற குதிரை அனைத்திற்கும் எதிராக வந்து நின்றது

முருகன் என்ன நடக்கிறது என்று ஆவலாக பார்க்க ஆரம்பித்தான்
அங்கு இப்பொழுது பேச்சுக் குரல்கள் ஒலிக்க ஆரம்பித்தன இவனுக்கு ஒன்றும் புரியவில்லை
யார் பேசுகிறார்கள் யார் கோசம் போடுகிறார்கள் என்று ஒன்றுமே புரியாமல் முழித்தான்

ஆனால் அவனுக்கு ஒரு உண்மை மட்டும் புரிந்தது அந்த குதிரைகள் தனியாக வரவில்லை அதன் மீது யாரோ அமர்ந்திருக்கிறார்கள் அவர்கள் தன் கண்ணுக்கு தெரியவில்லை என்று மட்டும் நன்றாக புரிந்தது இன்னும் அந்த குரல்கள் ஒலித்தன


சட்டென்று அமைதியானது வெண்மை குதிரை மட்டும் எங்கோ வேகமாக புறப்பட்டு சென்றது மற்றவைகள் அனைத்தும் அப்படியே அணி வகுத்து நின்றன அந்த குதிரை எங்கே செல்கிறது என்பதை ஆவலுடம் எட்டிப் பார்த்தான் முருகன் ஆனால் கண் இமைக்கும் நேரத்தில் ஓடி மறைந்தது

இவர்கள் எப்பொழுது செல்வது நாம் இந்த இடத்தில் இருந்து வெளியேறுவது எப்படியாவது இன்று இங்கிருந்து வெளியேறி விட வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் இருந்தான் முருகன்

அதற்கான சந்தர்பத்தை நோக்கி காத்திருந்தான் ஆனால் நேரம் கடந்ததே தவிர அங்கிருந்து யாரும்செல்வதாக தெரியவில்லை இவனுக்கு மிகுந்த கவலை வர ஆரம்பித்தது அப்பொழுது சட்டென்று யாரோ வரும் சத்தம்

யாரென்று ஆவலுடம் எட்டிப் பார்த்தான் அப்பொழுது....................(இன்னும்)


ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31430
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Dec 18, 2013 5:28 pm

ரொம்ப ஆவலை தூண்டுகிறீர்கள்...



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
arul123
arul123
பண்பாளர்

பதிவுகள் : 53
இணைந்தது : 30/09/2013

Postarul123 Wed Dec 18, 2013 5:34 pm

முதல் முயற்சிக்கு உங்களின் ஆதரவுகளுக்கு மிக்க நன்றி ...........

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31430
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Dec 18, 2013 6:19 pm

arul123 wrote:முதல் முயற்சிக்கு உங்களின் ஆதரவுகளுக்கு மிக்க நன்றி ...........
மேற்கோள் செய்த பதிவு: 1039367

உங்க சொந்தக் கதையா அருள்/



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
arul123
arul123
பண்பாளர்

பதிவுகள் : 53
இணைந்தது : 30/09/2013

Postarul123 Wed Dec 18, 2013 6:55 pm

ஆம் என் சொந்த கதை தான் ஜாஹீதாபானு............

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Dec 19, 2013 10:54 am

arul123 wrote:முதல் முயற்சிக்கு உங்களின் ஆதரவுகளுக்கு மிக்க நன்றி ...........
மேற்கோள் செய்த பதிவு: 1039367

ஒரே மாதிரியான களத்தில் கதை சுற்றி சுற்றி வருவது போல உள்ளது அருள் ,  சோகம் 

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31430
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Dec 19, 2013 11:56 am

ராஜா wrote:
arul123 wrote:முதல் முயற்சிக்கு உங்களின் ஆதரவுகளுக்கு மிக்க நன்றி ...........
மேற்கோள் செய்த பதிவு: 1039367

ஒரே மாதிரியான களத்தில் கதை சுற்றி சுற்றி வருவது போல உள்ளது அருள் ,  சோகம் 
மேற்கோள் செய்த பதிவு: 1039437
ஆமா ராஜா ....அதிசயங்கள் வெவ்வேறு முறையில் நடக்கிறது.



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
arul123
arul123
பண்பாளர்

பதிவுகள் : 53
இணைந்தது : 30/09/2013

Postarul123 Fri Dec 20, 2013 4:41 pm

ஆம் ஒரே காட்டில் தான் நடக்கிறது .......


arul123
arul123
பண்பாளர்

பதிவுகள் : 53
இணைந்தது : 30/09/2013

Postarul123 Fri Dec 20, 2013 5:00 pm

ஐயோ இது உண்மையா ? 13

அப்பொழுது அதே வெண்மை குதிரை வந்து கொண்டிருந்தது அதற்கு பின்னால் அந்த பக்கமும் ஆயிரக் கணக்கில் குதிரைகள் வந்து கொண்டிருந்தன முருகனுக்கு இங்கு ஏதோ நடக்க போகிறது என்பது உறுதியாகிவிட்டது.ஆனால் எது நடந்தாலும் வேடிக்கை பார்க்க தயாராக இருந்தான்

வெண்மை குதிரை இரு தரப்புகளுக்கும் மையமாக வந்து நின்றது பின்னர் பேச்சுக்குரல்கள் ஆரம்பித்தன என்ன பேசுகிறார்கள் என்பது இவனுக்கு சுத்தமாக விளங்கவில்லை அந்த நேரத்தில் இவனுக்கு பின்னால் எதோ சத்தம் கேட்டது யாரோ வருவதை போன்று சத்தம் முருகன் சுற்றிலும் தேடினான் யாருமே தெரியவில்லை

ஆனால் யாரோ இருக்கிறார் என்பதை அவனால் உணர முடிந்தது அப்பொழுது அவன் முன்பு உணர்ந்த சுகந்தமான மணம் இப்பொழுது அவன் அருகில் வீசியது அவன் செவியின் அருகில் அந்த குரல் ஒலித்தது என் பின்னே வா என்று ....

அவன் உடல் சிலிர்த்துவிட்டது அந்த குரல் கேட்டவுடன் ஒரு பெண்ணின் குரல் அப்படி ஒரு மென்மையான் குரலை அவன் இது வரை கேட்டதில்லை அதை கேட்டவுடன் குதிரைகளையெல்லாம் மறந்துவிட்டான் நான் எப்படி உன் பின்னால் வர முடியும் உன் உருவமே எனக்கு தெரியவில்லையே என்று திருப்பிக் கேட்டான் அதற்கு அந்த பெண் குரல் சரி நான் உன் கையை பிடித்துக் கொள்கிறேன்

என்னோடு வா என்று அவன் கையை பிடித்த உணர்வு இவனுக்கு நன்றாக தெரிந்தது கண் மூடி திறப்பதற்குள் வேறொரு இடத்தில் இருந்தான் மிக மிக அழகான இடம் அவன் அப்படி ஒரு இடத்தை இந்த காட்டில் இது வரை கண்டதில்லை அவ்வளவு அழகான பூஞ்சோலை எங்கு திரும்பினாலும் பூக்களாய் பூத்து குலுங்கின அவன் மனதில் எந்த விதமான சோகமும் இல்லாமல் அளவிட முடியாத ஆனந்தத்தில் இருந்தான் அவனுக்கு அதற்கு முன்பு நடந்தவைகளை முற்றிலும் மறந்திருந்தான்

அவனுக்கு அந்த இடத்திற்கு சென்றவுடனே அதற்கு முன்பு நடந்தவைகள் மறக்க ஆரம்பித்து இப்பொழுது அவன் உடன் வந்த அந்த இருவரையும் கூட மறந்திருந்தான் அவர்களை பற்றிய எண்ணம் சிறிது கூட அவன் இடத்தில் இல்லை அவன் தன்னை புதிய உலகை சேர்ந்தவன் போல் மிக உற்சாகமாக இருந்தான்

அங்கு சிறிது தூரம் காலார நடந்தான் ஓர் இடத்தில் அனைத்து வகையான உணவுகளும் ஓர் இடத்தில் வரிசையாக வைக்கப்பட்டிருந்தன அதை பார்த்தவுடன் இவனுக்கு பசியின் நினைவு வந்தது வேகமாக சென்று எடுத்து உண்பதற்காக அதை எடுக்க போனான்

அப்பொழுது...


arul123
arul123
பண்பாளர்

பதிவுகள் : 53
இணைந்தது : 30/09/2013

Postarul123 Tue Dec 24, 2013 8:51 am

ஐயோ இது உண்மையா ? 14

     
   பசியின் ஆர்வத்தில் அவன் தொட்டவுடன் மாயமாய் மறைந்தது ஒவ்வொன்றும் அவன் தொட தொட மாயமாய் மறைந்து கொண்டே இருந்தது இவனுக்கு ஒன்றுமே புரியவில்லை எப்படி நிகழ்கிறது என்று யோசிக்க கூட தோணாமல் வேக வேகமாய் ஒவ்வொன்றயும் எடுத்தான் எல்லாமே மறைந்துவிட்டது

அதை கண்ணால் காணும் வரை இவனுக்கு பசியை பற்றி யோசிக்காமல் தான் இருந்தான் இப்பொழுது அவன் கண்ணை கட்டி மயங்கும் அளவிற்கு பசி கோர தாண்டவம் ஆடிற்று அவன் அவயிற்றில் என்ன செய்வது எங்கே செல்வது என்று புலம்ப ஆரம்பித்தான் அவன் சந்தோச மனது துக்கத்தை அடைய ஆரம்பித்தது

சட்டென்று அங்கிருந்து மிகுந்த கோபத்துடன் எழுந்து நடக்க ஆரம்பித்தான் வேக வேகமாக நடந்தான் எங்கே செல்கிறோம் என்று தெரியாமலே வேகமாக நடந்தான் எங்கு நோக்கினும் மரம் செடி கொடிகளில் மட்டுமே அவன் கண்களுக்கு தெரிந்தன எதையும் யோசிக்காமல் பசியின் வெறியோடு கோபத்தோடும் நடந்தான்

அங்கே ஏதோ பின்னால் சத்தம் கேட்டது திரும்பி பார்ப்பதற்குள் யாரோ இருவர் மூர்க்கமாக அவனை பிடித்து கைகள் இரண்டையும் பின்னால் வைத்து கட்டினர் கண்களையும் கட்டினர் இவன் மிகுந்த சத்தமிட்டான் யார் நீங்கள் எதற்காக இப்படி செய்கிறீர்கள் கொல்வதென்றால் இங்கேயே கொன்று விடுங்கள் என்று கத்தினான் அவன் வாயையும் சேர்த்து கட்டிவிடார்கள் குதிரையின் மீது தூக்கி வைத்துக் கொண்டு வேகமாக சென்றனர் எங்கே கொண்டு செல்கிறார்கள் என்று யோசனையுடன் அமைதியாக இருந்தான் முருகன்

வெகு தொலைவு பயணம் அப்பொழுது ஓர் இடத்தில் குதிரை நின்றது பக்கத்தில் தண்ணீர் ஓடும் சத்தம் கேட்டது ஏதோ ஆறாகத் தான் இருக்கவேண்டும் என்று நினைத்துக் கொண்டான் அவனுக்கும் மிகுந்த தாகம் இருந்தது அவனால் கேட்க முடியவில்லை தன் வாய் கட்டப்பட்டிருக்கும் நிலையில் எப்படி கேட்பது என்று யோசிக்கும் அவன் வாயில் இருந்த கட்டு அவிழ்க்கப் பட்டது ஒரு கோப்பையில் அவனுக்கும் தண்ணீர் கொடுக்கப்பட்டது வேகவேகமாக குடித்தான் சிறிது களைப்பு நீங்கியவனாக உணர்ந்ததான்

மீண்டும் பயணம் தொடங்கியது நீங்கள் யார் என்று கேட்கலாமா என தோன்றியது இப்பொழுது வாயை கட்டாமல் விட்டிருந்தனர் ஆனால் இவனுக்குள் பயம் கேட்டால் மீண்டும் கட்டிவிடுவார்கள் என்று அமைதியாகவே இருந்தான் உடன் கொண்டு செல்பவர்கள் ஒரு வார்த்தை கூட பேசிக்கொள்ளவில்லை அதுவே இவனுக்கு ஆச்சரியமாக இருந்தது

அப்பொழுது...........




Sponsored content

PostSponsored content



Page 5 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக