புதிய பதிவுகள்
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:02 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:05 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 4:06 pm

» ஆமை வடை சாப்பிட்டால்…!
by ayyasamy ram Yesterday at 3:45 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» ஆம்புலன்ஸுக்கே தெரிஞ்ச சேதி!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» Search Sexy Womans in your town for night
by Geethmuru Yesterday at 10:25 am

» வலைப்பேச்சு - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 9:25 am

» இன்றைய செய்திகள்- 10-06-2024
by ayyasamy ram Yesterday at 9:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உடல் சூட்டை குறைக்கும் சப்ஜா விதைகள்
by ayyasamy ram Yesterday at 8:03 am

» முத்தக்கவிதை..!
by ayyasamy ram Yesterday at 8:01 am

» பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா: பும்ரா‌ அபாரம் | T20 WC
by ayyasamy ram Yesterday at 7:16 am

» 3-வது முறை பிரதமராக பதவியேற்றார் மோடி: அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 71 அமைச்சர்களும் பதவியேற்பு
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கருத்துப்படம் 09/06/2024
by mohamed nizamudeen Sun Jun 09, 2024 8:20 pm

» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Sun Jun 09, 2024 7:27 pm

» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:58 am

» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:55 am

» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:53 am

» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:50 am

» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:47 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:25 pm

» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Sat Jun 08, 2024 6:13 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sat Jun 08, 2024 1:06 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 12:53 pm

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Sat Jun 08, 2024 10:52 am

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:43 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:38 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:36 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:35 am

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:34 am

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Fri Jun 07, 2024 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Fri Jun 07, 2024 5:13 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Fri Jun 07, 2024 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Fri Jun 07, 2024 3:46 pm

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழர்கள் இந்தியர்கள் அல்ல என்று மீண்டும் மீண்டும் சொல்லும் இந்தியா !!  - Page 2 Poll_c10தமிழர்கள் இந்தியர்கள் அல்ல என்று மீண்டும் மீண்டும் சொல்லும் இந்தியா !!  - Page 2 Poll_m10தமிழர்கள் இந்தியர்கள் அல்ல என்று மீண்டும் மீண்டும் சொல்லும் இந்தியா !!  - Page 2 Poll_c10 
21 Posts - 64%
heezulia

11 Posts - 33%
Geethmuru

1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழர்கள் இந்தியர்கள் அல்ல என்று மீண்டும் மீண்டும் சொல்லும் இந்தியா !!  - Page 2 Poll_c10தமிழர்கள் இந்தியர்கள் அல்ல என்று மீண்டும் மீண்டும் சொல்லும் இந்தியா !!  - Page 2 Poll_m10தமிழர்கள் இந்தியர்கள் அல்ல என்று மீண்டும் மீண்டும் சொல்லும் இந்தியா !!  - Page 2 Poll_c10 
148 Posts - 55%

94 Posts - 35%
T.N.Balasubramanian
தமிழர்கள் இந்தியர்கள் அல்ல என்று மீண்டும் மீண்டும் சொல்லும் இந்தியா !!  - Page 2 Poll_c10தமிழர்கள் இந்தியர்கள் அல்ல என்று மீண்டும் மீண்டும் சொல்லும் இந்தியா !!  - Page 2 Poll_m10தமிழர்கள் இந்தியர்கள் அல்ல என்று மீண்டும் மீண்டும் சொல்லும் இந்தியா !!  - Page 2 Poll_c10 
11 Posts - 4%
mohamed nizamudeen
தமிழர்கள் இந்தியர்கள் அல்ல என்று மீண்டும் மீண்டும் சொல்லும் இந்தியா !!  - Page 2 Poll_c10தமிழர்கள் இந்தியர்கள் அல்ல என்று மீண்டும் மீண்டும் சொல்லும் இந்தியா !!  - Page 2 Poll_m10தமிழர்கள் இந்தியர்கள் அல்ல என்று மீண்டும் மீண்டும் சொல்லும் இந்தியா !!  - Page 2 Poll_c10 
9 Posts - 3%
prajai

2 Posts - 1%
Srinivasan23

1 Post - 0%
Ammu Swarnalatha

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழர்கள் இந்தியர்கள் அல்ல என்று மீண்டும் மீண்டும் சொல்லும் இந்தியா !!

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Dec 18, 2013 3:55 pm

First topic message reminder :

இந்தியாவின் தூதரக அதிகாரி தேவயாணி மீது அமெரிக்க அரசு சட்ட நடவடிக்கை எடுத்து கைது செய்துள்ளது . அவர் அமெரிக்க சட்டத்தை மீறியுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்து அவரை கைது செய்துள்ளது. மேலும் தேவயாணியை அமெரிக்க அதிகாரிகள் தேடுதல் என்ற பேரில் அவமானப்படுத்தியுள்ளதாக சில செய்திகள் தெரிவிக்கின்றன. இதற்கு இந்தியா தனது பங்கிற்கு கடுமையான நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்தியாவில் இருக்கும் அனைத்து அமெரிக்க தூதரக அதிகாரிகளுக்கும் வழங்கப்படும் சிறப்பு சலுகைகள் பொருந்திய அடையாள அட்டையை திரும்ப ஒப்படைக்க கேட்டுள்ளது இந்திய அரசு. அமெரிக்கா தூதரகத்தை சுற்றியுள்ள பாதுகாப்பை நீக்கியுள்ளது. இந்திய வெளியுறவு துறை அமைச்சர் சல்மான் குர்சித் இந்த நிகழ்வுக்கு கடுமையான கண்டனத்தை பதிவு செய்துள்ளார். ராகுல் காந்தி மற்றும் உள்துறை அமைச்சர் சுசில் குமார் இந்தியாவிற்கு வந்துள்ள அமெரிக்க குழுவை சந்திக்க மறுத்துள்ளனர். நரேந்திர மோடியும் நாட்டின் உணர்வுக்கு மதிப்பளிப்பதாக கூறி அமெரிக்க குழுவை சந்திப்பதை தவிர்த்துள்ளார். சிவ சங்கர் மேனன் , பாராளுமன்ற சபாநாயகர் மீராகுமார் ஆகியோரும் அமெரிக்க குழுவை சந்திக்க மறுத்துள்ளனர். இந்திய ஊடகங்கள் தனது பங்கிற்கு எதிர்ப்பை கக்கிக் கொண்டு வருகின்றன. இப்படியாக இந்தியர்கள் எல்லோரும் ஒருமனதாக தேவயானி கைது விடயத்தில் இந்திய இறையாண்மையை காப்பாற்றி விட்டனர்.

ஆனால் இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தாக்கப்படும் போது இந்திய அரசு இலங்கைக்கு சில போர் கப்பல்கள் வழங்க ஒப்பந்தம் போட்டது. ஈழத்தில் தமிழினப் படுகொலைக்கு நீதி கேட்டு தமிழர்கள் இங்கு போராடிய போது மீரா குமார் இலங்கை எம்.பி க்களை இந்திய பாராளுமன்றத்தில் அமர வைத்து அழகு பார்த்தார் . காமன் வெல்த் மாநாடு இலங்கையில் நடக்கக் கூடாது என்று தமிழர்கள் போராடினால் சல்மான் குர்சித், இலங்கை அதிபருடன் விருந்துண்டு கட்டித் தழுவி மகிழ்ந்தார் . இலங்கை இந்தியாவின் நட்பு நாடு என்று கூறினார். பாலச்சந்திரன் படுகொலை காட்சிகள், இசைப்ரியா படுகொலை காட்சிகள் தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய போது இலங்கை ராணுவ அதிகாரிகளுக்கு தமிழகத்தில் வைத்து பயிற்சி அளித்தது இந்தியா. அதை தட்டிக் கேட்ட தமிழர்களை காட்டுமிராண்டிகள் என்றது இந்திய ஊடகங்கள்.

இது தான் இந்தியருக்கும் தமிழருக்குமான வேறுபாடு. இந்தியர்கள் கோபத்தில் கொந்தளித்தால் உடனே இந்திய அரசு நடவடிக்கை எடுக்கும். தமிழர்கள் கொந்தளித்தால் தமிழர்களின் எதிரிக்கு மரியாதை கொடுத்து கௌரவிக்கும். தமிழர்களுக்கு எதிரான நடவடிக்கை எடுக்கும் இந்திய அரசு. மீண்டும் மீண்டும் தமிழர்கள் இந்தியர்கள் அல்ல என்று இந்தியா சொல்லி வருகிறது. ஆனால் தமிழர்களுள் சிலர் இன்னும் தங்களை இந்தியர்கள் என்றே நம்பி வருகின்றனர் என்பது வேதனை!

முகநூல்

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Thu Dec 19, 2013 1:21 pm

[quote="amirmaran".இந்திய நாட்டில் வசித்து கொண்டு இந்தியன் என்று சொல்வதற்கு வெட்க படுபவர்கள், ஏன் இந்தியாவில் வசிக்க வேண்டும். தமிழர் என்று சொல்பவர்கள் எத்தனை பேர் உண்மையில் தமிழ்நாட்டிலே வசிக்கின்றனர்.. தமிழ் நாட்டில் எந்த மூலையில் வசித்தாலும் முதலில் இந்திய பிரஜை... அதை புரிந்து கொள்ளுங்கள்.[/quote] மேற்கோள் செய்த பதிவு: 1039495

இந்திய நாட்டில் வசித்தாலும் நாம் தமிழர்தானே. தமிழ்நாட்டில் வசிக்கா விட்டாலும் தமிழன் என்ற உணர்வு இருக்கிறது அல்லவா, அதை மதிக்காத போதுதான் நமக்கு கோபம் வருகிறது.

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
avatar
amirmaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 601
இணைந்தது : 07/09/2013

Postamirmaran Thu Dec 19, 2013 1:28 pm

M.M.SENTHIL wrote:
இந்திய நாட்டில் வசித்தாலும் நாம் தமிழர்தானே. தமிழ்நாட்டில் வசிக்கா விட்டாலும் தமிழன் என்ற உணர்வு இருக்கிறது அல்லவா, அதை மதிக்காத போதுதான் நமக்கு கோபம் வருகிறது.
மேற்கோள் செய்த பதிவு: 1039501

கோபத்திற்காக உங்களை நீங்களே இந்தியன் இல்லை என்று சொல்லிக்கொள்ளலாம். அனைவரையும் சொல்ல கூடாது... நம் கோபத்தினை இந்திய பிரஜையாக தேர்தலிலே காட்டவேண்டும்.. அதை விடுத்து நன் இந்தியன் அல்ல என்பது தன்
தலையில் தானே மண்ணை அள்ளி போட்டு கொள்வது போன்றது. குடியுரிமை இல்லாமல் அகதிகளை வாழும் மக்களை சென்று பாருங்கள் அப்போது தெரியும் ஒரு நாட்டின் பிரஜையாக இருப்பது எவ்வளவு முக்கியம் என்பது..

அன்புடன் அமிர்தா

தமிழர்கள் இந்தியர்கள் அல்ல என்று மீண்டும் மீண்டும் சொல்லும் இந்தியா !!  - Page 2 Aதமிழர்கள் இந்தியர்கள் அல்ல என்று மீண்டும் மீண்டும் சொல்லும் இந்தியா !!  - Page 2 Mதமிழர்கள் இந்தியர்கள் அல்ல என்று மீண்டும் மீண்டும் சொல்லும் இந்தியா !!  - Page 2 Iதமிழர்கள் இந்தியர்கள் அல்ல என்று மீண்டும் மீண்டும் சொல்லும் இந்தியா !!  - Page 2 Rதமிழர்கள் இந்தியர்கள் அல்ல என்று மீண்டும் மீண்டும் சொல்லும் இந்தியா !!  - Page 2 Tதமிழர்கள் இந்தியர்கள் அல்ல என்று மீண்டும் மீண்டும் சொல்லும் இந்தியா !!  - Page 2 Hதமிழர்கள் இந்தியர்கள் அல்ல என்று மீண்டும் மீண்டும் சொல்லும் இந்தியா !!  - Page 2 A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu Dec 19, 2013 1:39 pm

மன்னிக்கணும். உள்நாட்டில் வசிப்பவர்களை விட வெளிநாட்டில் வசிப்பவர்களுக்கு தான் ஒரு நாட்டோட பிரஜையா இருப்பது எத்தனை முக்கியமானது என்பது தெரியும். எந்த நாட்டுக்கு சென்றாலும் முதலில் நாம் இந்தியர்கள் பிறகுதான் நாம் இந்த மாநிலத்தவர்கள் என்ற எண்ணம் நிறைய பேருக்கு இருக்கு. அதனால் தான் உலக அரங்கில் நமக்கு பெருமையும்.

தமிழர்கள் இந்தியர்கள் அல்ல என்று மீண்டும் மீண்டும் சொல்லும் இந்தியா !!  - Page 2 Uதமிழர்கள் இந்தியர்கள் அல்ல என்று மீண்டும் மீண்டும் சொல்லும் இந்தியா !!  - Page 2 Dதமிழர்கள் இந்தியர்கள் அல்ல என்று மீண்டும் மீண்டும் சொல்லும் இந்தியா !!  - Page 2 Aதமிழர்கள் இந்தியர்கள் அல்ல என்று மீண்டும் மீண்டும் சொல்லும் இந்தியா !!  - Page 2 Yதமிழர்கள் இந்தியர்கள் அல்ல என்று மீண்டும் மீண்டும் சொல்லும் இந்தியா !!  - Page 2 Aதமிழர்கள் இந்தியர்கள் அல்ல என்று மீண்டும் மீண்டும் சொல்லும் இந்தியா !!  - Page 2 Sதமிழர்கள் இந்தியர்கள் அல்ல என்று மீண்டும் மீண்டும் சொல்லும் இந்தியா !!  - Page 2 Uதமிழர்கள் இந்தியர்கள் அல்ல என்று மீண்டும் மீண்டும் சொல்லும் இந்தியா !!  - Page 2 Dதமிழர்கள் இந்தியர்கள் அல்ல என்று மீண்டும் மீண்டும் சொல்லும் இந்தியா !!  - Page 2 Hதமிழர்கள் இந்தியர்கள் அல்ல என்று மீண்டும் மீண்டும் சொல்லும் இந்தியா !!  - Page 2 A
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Dec 19, 2013 1:46 pm

amirmaran wrote:தமிழ்நாடு என்பது மாநிலமே, தனி நாடு அல்ல, அப்படி இருக்க நாம் இந்தியர்கள் தான். தமிழர்கள் அனைவரும் இந்தியர்கள் தான். தமிழர்களுள் சிலர் இன்னும் தங்களை இந்தியர்கள் என்றே நம்பி வருகின்றனர் என்பது வேதனை
இப்படி சொன்ன முகநூல் நண்பர்கள் மதி இல்லாதவர்கள் என்று தான் சொல்ல வேண்டும். விட்டால் இவர்கள் இலங்கையில் கேப்பது போல் தமிழ்நாடு தனி நாடு என்று சொன்னாலும் சொல்லுவார்கள்.
இந்த கூற்று தவறானது.

இந்திய அரசு நம் மாநிலத்தின் மீது அக்கறை செலுத்தவில்லை. ஏழைகளின் நாடான இந்தியாவில் ஏழை மக்களை பாதுகாக்க நம் இந்திய அரசு மறுக்கிறது என்பது தான் உண்மை. இந்திய தூதுவர் ஒருவர், வசதியானவர் எப்படியும் அவரால் தன்னை காப்பாற்றிக்கொள்ள தெரியும், அப்படி இருக்க, அவரை விடுவிக்க எடுக்கும் முயற்சியில் பாதி எடுத்தால் கூட ஏழை மீனவர்களை காப்பற்ற முடியும்.. இந்த அரசு ஏழைகளின் மீது பாகுபாடு காட்டுகிறது,
மேற்கோள் செய்த பதிவு: 1039487

இந்தியாவை சேர்ந்த பல ஏழைகள் வெளிநாட்டில் கஷ்டபட்டபோது எப்படி இந்திய வெளியுறவு துறை மாஞ்சு மாஞ்சு உதவி செய்தது என்று உங்களுக்கு பதில் கொடுப்பதற்கு பல உதாரணங்கள் உள்ளன , ஆனால் அவையெல்லாம் சொல்வதால் எதுவும் மாறுதல் ஏற்படாது என்று எண்ணியதால் , பேசாம சிரிச்சுட்டு போயிடுறது தான் நல்லதுன்னு தொனிச்சு புன்னகை  மீண்டும் சந்திப்போம் 

பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Thu Dec 19, 2013 1:54 pm

amirmaran wrote:
பார்த்திபன் wrote:தமிழர்களை எந்தளவு கேவலமாகவும் இளக்காரமாகவும் நினைத்திருந்தால் இப்படிப் பாரபட்சம் காட்டுவார்கள். இதைக்கூட உணராமல் இன்னமும் "முதலில் நான் இந்தியன்" என்று வசனம் பேசும் தமிழர்கள் வெட்கப்பட்டே தீரவேண்டும்.
மேற்கோள் செய்த பதிவு: 1039441

இந்திய நாட்டில் வசித்து கொண்டு இந்தியன் என்று சொல்வதற்கு வெட்க படுபவர்கள், ஏன் இந்தியாவில் வசிக்க வேண்டும். தமிழர் என்று சொல்பவர்கள் எத்தனை பேர் உண்மையில் தமிழ்நாட்டிலே வசிக்கின்றனர்.. தமிழ் நாட்டில் எந்த மூலையில் வசித்தாலும் முதலில் இந்திய பிரஜை... அதை புரிந்து கொள்ளுங்கள்.
மேற்கோள் செய்த பதிவு: 1039495

பூகோள அடிப்படையில் ஒரு நாட்டுடன் ஒட்டியிருந்தால் மட்டும் நாம் அந்த நாட்டு பிரஜை என்று பெருமைப்பட்டுக்கொள்ளமுடியாது. நம் முகவரிக்கு மட்டுமே அது பயன்படும். மாறாக நான் மனதார இந்தியன் என்று சொல்லவேண்டுமேயானால், மற்ற மாநிலங்களும் இந்திய அரசும் என்னை இந்தியனாக மதிக்கவேண்டும். எனக்கான அநீதிகளை இந்திய அரசு துடைக்க முன்வரவேண்டும்.

எனக்குத் துன்பமிழைப்பவர்களுக்கு இந்த அரசு சாமரம் வீசினால் அதைப் பொறுத்துக்கொண்டு இந்தியன் என்று சொல்வதில் மட்டும் எனெக்கென்ன பெருமை இருக்க முடியும்? கொல்லப்பட்ட மீனவர்களில் ஒருவர் உங்கள் நேரடிச் சொந்தமாக இருந்தால் இப்படி உங்களால் பேச முடியாது. வலிகளை அனுபவிப்பவன் மொழிகள் சுகவாசிகளுக்கு விகாரமாகத்தான் தெரியும்.

தனி நாடு கேட்டாலும் கேட்பார்கள் என்கிறீர்களே? ஏன் தனி நாடு கேட்பதென்பது அவ்வளவு பெரிய பாவமா? தனி நாடு கேட்கும் உரிமை ஒவ்வொரு நாட்டின் குடிமகனுக்கும் இருக்கிறதென்பதை புரிந்துகொள்ளுங்கள். இன்று உலகில் உள்ள நாடுகளின் எண்ணிக்கை என்ன? 100 வருடங்களுக்கு முன்பு உலகில் இருந்த நாடுகளின் எண்ணிக்கை என்ன?

அப்போது புதிதாக உருவான நாடுகள் எல்லாம் வானத்தில் இருந்தா குதித்தன? எல்லாம் வேறொரு நாடுகளில் இருந்துதானே பிரிந்தன? எத்தனயோ நாடுகள் ஐநாவின் தலையீட்டிலும் மற்ற நாடுகளின் தலையீட்டிலும் பிறந்தனவே? அவர்கள் செய்ததெல்லாம் அநியாயமா? ஒரு குறிப்பிட்ட நாட்டில் குறிப்பிட்ட இனத்தவர்களின் உரிமைகள் அடியோடு மறுக்கப்படும்போது, அவர்கள் சொந்த நாடாலேயே வஞ்சிக்கப்படும்போது தனி நாடு கேட்பதென்பது உலகில் பொதுவாக உள்ள நடைமுறை.

ஏன் சமீபத்தில் உருவான கொசாவாவும் தெற்கு சூடானும் பாவத்தின் எச்சங்களா? இந்தியர் என்று சொல்வதற்கு வெட்கப்படுபவர்கள் ஏன் இந்தியாவில் இருக்க வேண்டும் என்று கேட்கிறீர்களே? இந்தியா எப்படி உருவானது என்று உங்களுக்குத் தெரியுமா? சேர சோழ பாண்டியர்கள் ஆண்டபோது இருந்த இந்தியா வேறு, முகலாயர்கள் ஆண்டபோது இருந்த இந்தியா வேறு, இப்போதிருக்கும் இந்தியா வேறு.

ஐநூறுக்கும் மேற்பட்ட சமஸ்தாங்களை ஒருங்கிணைத்து இன்றைய ஒருங்கிணைந்த இந்தியாவை உருவாக்கினார் வல்லபாய் பட்டேல். ஆனால் அதற்கு முன்பிருந்தே சுமார் 20000 ஆண்டுகளாக நான் தமிழன். குமரிக்கண்டத்தை தனிப்பெரும் தேசமாக ஆண்டவன் தமிழன். இப்போது சொல்லுங்கள் முதலில் நான் இந்தியனா இல்லை தமிழனா?

ஆக நானொன்றும் விரும்பி இந்தியாவில் வந்து ஒட்டிக்கொள்ளவில்லை. தமிழனாக இருந்த என்னோடுதான் இந்தியா வந்து சேர்ந்துகொண்டது. எனவே எனக்குப் பிடிக்கவில்லை என்பதற்காக 20,000 வருடங்களாக என் மூதாதையார் வாழ்ந்து ஆண்ட என் நிலத்தை விட்டு நான் ஏன் போகவேண்டும்?

avatar
amirmaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 601
இணைந்தது : 07/09/2013

Postamirmaran Thu Dec 19, 2013 1:56 pm

ராஜா wrote:இந்தியாவை சேர்ந்த பல ஏழைகள் வெளிநாட்டில் கஷ்டபட்டபோது எப்படி இந்திய வெளியுறவு துறை மாஞ்சு மாஞ்சு உதவி செய்தது என்று உங்களுக்கு பதில் கொடுப்பதற்கு பல உதாரணங்கள் உள்ளன
மேற்கோள் செய்த பதிவு: 1039509

இப்பொது கூட வெளிநாட்டில் வாழும் தூதர் கஷ்டபபடுவதற்கு தானே தானே எல்லாரும் மாஞ்சு மாஞ்சு ஓடுறாங்க... நாங்க சொல்றது உள்னாட்டு மீனவர்கள் பற்றி

அன்புடன் அமிர்தா

தமிழர்கள் இந்தியர்கள் அல்ல என்று மீண்டும் மீண்டும் சொல்லும் இந்தியா !!  - Page 2 Aதமிழர்கள் இந்தியர்கள் அல்ல என்று மீண்டும் மீண்டும் சொல்லும் இந்தியா !!  - Page 2 Mதமிழர்கள் இந்தியர்கள் அல்ல என்று மீண்டும் மீண்டும் சொல்லும் இந்தியா !!  - Page 2 Iதமிழர்கள் இந்தியர்கள் அல்ல என்று மீண்டும் மீண்டும் சொல்லும் இந்தியா !!  - Page 2 Rதமிழர்கள் இந்தியர்கள் அல்ல என்று மீண்டும் மீண்டும் சொல்லும் இந்தியா !!  - Page 2 Tதமிழர்கள் இந்தியர்கள் அல்ல என்று மீண்டும் மீண்டும் சொல்லும் இந்தியா !!  - Page 2 Hதமிழர்கள் இந்தியர்கள் அல்ல என்று மீண்டும் மீண்டும் சொல்லும் இந்தியா !!  - Page 2 A
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Dec 19, 2013 2:05 pm

amirmaran wrote:
ராஜா wrote:இந்தியாவை சேர்ந்த பல ஏழைகள் வெளிநாட்டில் கஷ்டபட்டபோது எப்படி இந்திய வெளியுறவு துறை மாஞ்சு மாஞ்சு உதவி செய்தது என்று உங்களுக்கு பதில் கொடுப்பதற்கு பல உதாரணங்கள் உள்ளன

இப்பொது கூட வெளிநாட்டில் வாழும் தூதர் கஷ்டபபடுவதற்கு தானே தானே எல்லாரும் மாஞ்சு மாஞ்சு ஓடுறாங்க... நாங்க சொல்றது உள்னாட்டு மீனவர்கள் பற்றி

இந்தியாவின் மேற்கே அரபிகடலில் இத்தாலி நாடு கப்பல் பணியாளரால் சுட்டுக்கொள்ளபட்ட இரண்டு மீனவர்களும் கோடீஸ்வரர்களா ?? அல்லது மீனவர் நலத்துறை அமைச்சர்களா ??

அவர்களில் ஒருவர் தமிழர் , மற்றொருவரும் தமிழராக இருந்திருந்தால் நீங்கள் சொல்லும் இந்தியஅரசு அவர்களை சுட்டுக்கொன்றவர்களை கைது செய்திருந்திருக்குமா ?!!

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Thu Dec 19, 2013 2:07 pm

ராஜா wrote:
இந்தியாவின் மேற்கே அரபிகடலில் இத்தாலி நாடு கப்பல் பணியாளரால் சுட்டுக்கொள்ளபட்ட இரண்டு மீனவர்களும் கோடீஸ்வரர்களா ?? அல்லது மீனவர் நலத்துறை அமைச்சர்களா ??

அவர்களில் ஒருவர் தமிழர் , மற்றொருவரும் தமிழராக இருந்திருந்தால் நீங்கள் சொல்லும் இந்தியஅரசு அவர்களை சுட்டுக்கொன்றவர்களை கைது செய்திருந்திருக்குமா ?!!
மேற்கோள் செய்த பதிவு: 1039526

கண்டிப்பாக கைது செய்திருக்க மாட்டார்கள். நாய்களை சுடுவது போல் சுட்டு கொன்றான் இலங்கையில் அப்போதே நம்மை கண்டுக்கவில்லை.

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
avatar
amirmaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 601
இணைந்தது : 07/09/2013

Postamirmaran Thu Dec 19, 2013 2:32 pm

ராஜா wrote:
amirmaran wrote:
ராஜா wrote:இந்தியாவை சேர்ந்த பல ஏழைகள் வெளிநாட்டில் கஷ்டபட்டபோது எப்படி இந்திய வெளியுறவு துறை மாஞ்சு மாஞ்சு உதவி செய்தது என்று உங்களுக்கு பதில் கொடுப்பதற்கு பல உதாரணங்கள் உள்ளன

இப்பொது கூட வெளிநாட்டில் வாழும் தூதர் கஷ்டபபடுவதற்கு தானே தானே எல்லாரும் மாஞ்சு மாஞ்சு ஓடுறாங்க... நாங்க சொல்றது உள்னாட்டு மீனவர்கள் பற்றி

இந்தியாவின் மேற்கே அரபிகடலில் இத்தாலி நாடு கப்பல் பணியாளரால் சுட்டுக்கொள்ளபட்ட இரண்டு மீனவர்களும் கோடீஸ்வரர்களா ?? அல்லது மீனவர் நலத்துறை அமைச்சர்களா ??

அவர்களில் ஒருவர் தமிழர் , மற்றொருவரும் தமிழராக இருந்திருந்தால் நீங்கள் சொல்லும் இந்தியஅரசு அவர்களை சுட்டுக்கொன்றவர்களை கைது செய்திருந்திருக்குமா ?!!
மேற்கோள் செய்த பதிவு: 1039526
ராஜா wrote:
amirmaran wrote:
ராஜா wrote:இந்தியாவை சேர்ந்த பல ஏழைகள் வெளிநாட்டில் கஷ்டபட்டபோது எப்படி இந்திய வெளியுறவு துறை மாஞ்சு மாஞ்சு உதவி செய்தது என்று உங்களுக்கு பதில் கொடுப்பதற்கு பல உதாரணங்கள் உள்ளன

இப்பொது கூட வெளிநாட்டில் வாழும் தூதர் கஷ்டபபடுவதற்கு தானே தானே எல்லாரும் மாஞ்சு மாஞ்சு ஓடுறாங்க... நாங்க சொல்றது உள்னாட்டு மீனவர்கள் பற்றி

இந்தியாவின் மேற்கே அரபிகடலில் இத்தாலி நாடு கப்பல் பணியாளரால் சுட்டுக்கொள்ளபட்ட இரண்டு மீனவர்களும் கோடீஸ்வரர்களா ?? அல்லது மீனவர் நலத்துறை அமைச்சர்களா ??

அவர்களில் ஒருவர் தமிழர் , மற்றொருவரும் தமிழராக இருந்திருந்தால் நீங்கள் சொல்லும் இந்தியஅரசு அவர்களை சுட்டுக்கொன்றவர்களை கைது செய்திருந்திருக்குமா ?!!
மேற்கோள் செய்த பதிவு: 1039526
ராஜா wrote:
amirmaran wrote:
ராஜா wrote:இந்தியாவை சேர்ந்த பல ஏழைகள் வெளிநாட்டில் கஷ்டபட்டபோது எப்படி இந்திய வெளியுறவு துறை மாஞ்சு மாஞ்சு உதவி செய்தது என்று உங்களுக்கு பதில் கொடுப்பதற்கு பல உதாரணங்கள் உள்ளன

இப்பொது கூட வெளிநாட்டில் வாழும் தூதர் கஷ்டபபடுவதற்கு தானே தானே எல்லாரும் மாஞ்சு மாஞ்சு ஓடுறாங்க... நாங்க சொல்றது உள்னாட்டு மீனவர்கள் பற்றி

இந்தியாவின் மேற்கே அரபிகடலில் இத்தாலி நாடு கப்பல் பணியாளரால் சுட்டுக்கொள்ளபட்ட இரண்டு மீனவர்களும் கோடீஸ்வரர்களா ?? அல்லது மீனவர் நலத்துறை அமைச்சர்களா ??

அவர்களில் ஒருவர் தமிழர் , மற்றொருவரும் தமிழராக இருந்திருந்தால் நீங்கள் சொல்லும் இந்தியஅரசு அவர்களை சுட்டுக்கொன்றவர்களை கைது செய்திருந்திருக்குமா ?!!
மேற்கோள் செய்த பதிவு: 1039526

மதிப்பிற்குரிய தலைமை நடத்துனரே, நான் தமிழன் என்பவன் இந்தியன் என்று தான் கூற வருகிறேன். ஒன்றுக்கும் உதவாத இந்த அரசையும், அரசாங்கம் செய்பவர்களும் செய்யும் தவறுகளை நியாயப்படுத்த வரவில்லை. நான் இந்தியன் அல்ல என்பவர்களால் இந்திய குடியுரிமையை தூக்கி எறிந்துவிட்டு அடிப்படை உரிமை இல்லாமல் தமிழகத்தில் இருக்க முடியாது... மத்திய அரசாங்கம் செய்ய தவறிய விசயத்துக்காக, தன்னை தானே இந்தியன் அல்ல என்று ஒருவர் சொல்லிகொள்ளலாம். மற்றவர்கள் ஏன் இந்தியன் என்று சொல்ல வெட்கப்படவேண்டும். நாளை அரசாங்கம் மாறினால் இந்த நிலை மாறினால், அப்போதும், நான் இந்தியன் அல்ல என்று எல்லோராலும் கூற முடியுமா? இந்தியன் என்று சொல்வது தான் எனக்கு எப்பொழுதும் பெருமை..

தன் சுயலாபத்திற்காக அண்டை நாட்டிடம் அடிபணிந்து போகும் ஒரு அரசாங்கத்திற்காக என் பெருமையை நான் இழக்க மாட்டேன். முதலில் நான் இந்தியன், இதுவே எனது அடையாளம்

அன்புடன் அமிர்தா

தமிழர்கள் இந்தியர்கள் அல்ல என்று மீண்டும் மீண்டும் சொல்லும் இந்தியா !!  - Page 2 Aதமிழர்கள் இந்தியர்கள் அல்ல என்று மீண்டும் மீண்டும் சொல்லும் இந்தியா !!  - Page 2 Mதமிழர்கள் இந்தியர்கள் அல்ல என்று மீண்டும் மீண்டும் சொல்லும் இந்தியா !!  - Page 2 Iதமிழர்கள் இந்தியர்கள் அல்ல என்று மீண்டும் மீண்டும் சொல்லும் இந்தியா !!  - Page 2 Rதமிழர்கள் இந்தியர்கள் அல்ல என்று மீண்டும் மீண்டும் சொல்லும் இந்தியா !!  - Page 2 Tதமிழர்கள் இந்தியர்கள் அல்ல என்று மீண்டும் மீண்டும் சொல்லும் இந்தியா !!  - Page 2 Hதமிழர்கள் இந்தியர்கள் அல்ல என்று மீண்டும் மீண்டும் சொல்லும் இந்தியா !!  - Page 2 A
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Dec 19, 2013 2:44 pm

amirmaran wrote:நான் தமிழன் என்பவன் இந்தியன் என்று தான் கூற வருகிறேன்.
இப்படி மற்ற மாநிலத்தார் தமிழர்களை நினைப்பதில்லை என்பது தானே இந்த கட்டுரையாளரின் ஆதங்கம்.

Sponsored content

PostSponsored content

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக