புதிய பதிவுகள்
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Today at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாலைவன களிமண் மாளிகைகள்! : ஈமென் நாட்டு அதிசயம் Poll_c10பாலைவன களிமண் மாளிகைகள்! : ஈமென் நாட்டு அதிசயம் Poll_m10பாலைவன களிமண் மாளிகைகள்! : ஈமென் நாட்டு அதிசயம் Poll_c10 
21 Posts - 66%
heezulia
பாலைவன களிமண் மாளிகைகள்! : ஈமென் நாட்டு அதிசயம் Poll_c10பாலைவன களிமண் மாளிகைகள்! : ஈமென் நாட்டு அதிசயம் Poll_m10பாலைவன களிமண் மாளிகைகள்! : ஈமென் நாட்டு அதிசயம் Poll_c10 
11 Posts - 34%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாலைவன களிமண் மாளிகைகள்! : ஈமென் நாட்டு அதிசயம் Poll_c10பாலைவன களிமண் மாளிகைகள்! : ஈமென் நாட்டு அதிசயம் Poll_m10பாலைவன களிமண் மாளிகைகள்! : ஈமென் நாட்டு அதிசயம் Poll_c10 
63 Posts - 64%
heezulia
பாலைவன களிமண் மாளிகைகள்! : ஈமென் நாட்டு அதிசயம் Poll_c10பாலைவன களிமண் மாளிகைகள்! : ஈமென் நாட்டு அதிசயம் Poll_m10பாலைவன களிமண் மாளிகைகள்! : ஈமென் நாட்டு அதிசயம் Poll_c10 
32 Posts - 32%
mohamed nizamudeen
பாலைவன களிமண் மாளிகைகள்! : ஈமென் நாட்டு அதிசயம் Poll_c10பாலைவன களிமண் மாளிகைகள்! : ஈமென் நாட்டு அதிசயம் Poll_m10பாலைவன களிமண் மாளிகைகள்! : ஈமென் நாட்டு அதிசயம் Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
பாலைவன களிமண் மாளிகைகள்! : ஈமென் நாட்டு அதிசயம் Poll_c10பாலைவன களிமண் மாளிகைகள்! : ஈமென் நாட்டு அதிசயம் Poll_m10பாலைவன களிமண் மாளிகைகள்! : ஈமென் நாட்டு அதிசயம் Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாலைவன களிமண் மாளிகைகள்! : ஈமென் நாட்டு அதிசயம்


   
   

Page 1 of 2 1, 2  Next

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Sat Oct 31, 2009 12:25 pm

பாலைவன களிமண் மாளிகைகள்! : ஈமென் நாட்டு அதிசயம் Mud-skyscraper-city1

ழை வந்தால் மருகும் மண்குடிசைகள் அதிகம் கொண்ட நாடு இந்தியா. ஆனால், களிமண்ணின் உறுதியை நம்மைவிட அதிகம் அறிந்தவர்கள் ஈமென் நாட்டுக்காரர்கள். அமெரிக்காவில் கடந்த இரு நூற்றாண்டுகளுக்கு முன்னால்தான் வானைத் தொடும் கட்டடங்கள் வளர ஆரம்பித்தன. ஈமென் நாட்டில் உள்ள ஷிபெம் என்ற பகுதியில் உள்ள மண் மாளிகைகளுக்கு வயது கிட்டத்தட்ட 2000 என்கிறார்கள். கிபி 2 நூற்றாண்டு முதலே இங்கு களிமண்ணால் ஆன அடுக்குமாடிகளைக் கட்டியிருக்கிறார்கள். இவற்றுள் இப்படி நெருக்கமாக 7ஆயிரம் வீடுகள் இருப்பதாகக் கணக்கிட்டிருக்கிறார்கள். அவற்றில் 500 கட்டடங்கள் 5 முதல் 11 அடுக்குகள் வரை கொண்டவை, சில கட்டடங்கள் 100 அடி உயரத்தை தாண்டுகின்றன.
பாலைவன களிமண் மாளிகைகள்! : ஈமென் நாட்டு அதிசயம் Mud-skyscraper-city2
இந்த கட்டடங்களில் என்ன விசேஷம் என்றால், இவையெல்லாம் மிக நெருக்கமாக கட்டப்பட்டுள்ளன. தூரத்தில் இருந்து பார்க்கும்போது இவை ஓரே வளாகத்தில் கட்டப்பட்டது போல் தோற்றம் தரும். சாலைகள் என்று எதுவும் இல்லை, எல்லாமே சந்துகள்தான். இதற்கு காரணம் இருக்கிறதாம். அந்த காலத்தில் எதிரிகளிடமிருந்து தப்பிக்கவே இப்படி கூட்டுக் கட்டடங்களை கட்டியிருக்கிறார்கள். எதிரிகள் உள்ளே நுழைந்தால் வேகமாக செல்ல முடியாத அளவுக்கு மிகச்சிறிய சந்துகள். எதிரிகள், இப்பகுதி மக்களிடம் மாட்டிக்கொண்டு சிதற வேண்டியதுதான். எதிரிகளோ கொள்ளையர்களோ இப்பகுதியில் நுழைவதாகக் கனவு கூட காண முடியாது.
பாலைவன களிமண் மாளிகைகள்! : ஈமென் நாட்டு அதிசயம் Mud-skyscraper-city3
கிபி 2 ஆம் நூற்றாண்டில் இந்தப் பகுதி முளைத்தது என்றாலும் கடந்த 5 நூற்றாண்டுகளில்தான் அபரிதமான அளவுக்கு கட்டடங்கள் அடர்த்தியாக முளைத்தன என்கிறார்கள் இப்பகுதி பற்றி ஆராய்ச்சி செய்தவர்கள்.
மனித எதிரிகள் மட்டுமல்லாது இயற்கை எதிரிகளான புயல் மழை கூட இந்தப்பகுதியை தொட்டுப் பார்த்ததுண்டு. இவற்றிடமிருந்து யாரும் தப்பிக்க இயலாதுதான். எனினும், இப்பகுதியில் வசிக்கும் மக்கள் தங்கள் கட்டடங்களுக்கு ஸ்பெஷல் வர்ணங்கள் பூசி பாதுகாத்து வருகிறார்கள். தங்கள் கட்டடங்களில் புனரமைப்புப் பணிகளை அவ்வப்போது இம்மக்கள் செய்து வருகிறார்கள்.






google_protectAndRun("ads_core.google_render_ad", google_handleError, google_render_ad);

உலகின் பழமையான, அரிய, உயரமான களிமண் கட்டடங்களைக் கொண்ட இப்பகுதிக்கு 20 ஆண்டுகளுக்கு முன்னர் பெரும் ஆபத்து வந்தது. இங்கிருந்த மக்கள் தங்கள் வாழ்க்கையை எளிதாக்கிக் கொள்ளும் முயற்சியில் பெரு நகரங்களுக்கு இடம்பெயரத் துவங்கினர். இது மனிதர்கள் இல்லாத ‘பேய் நகராக’ மாறியிருக்க வேண்டியது. நல்ல காலம், ஈமென் நாட்டு அரசின் பல்வேறு நகர வளர்ச்சித் திட்டங்களால் காப்பாற்றப்பட்டது.
பாலைவன களிமண் மாளிகைகள்! : ஈமென் நாட்டு அதிசயம் Mud-skyscraper-city4
உலகின் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த பாரம்பரிய பகுதி என்று யுனெஸ்கோவால் அறிவிக்கப்பட்ட ஷிபெம் - மை கடந்த வருடம் புயலும் மழையும் கடுமையாகத் தாக்கியதில் பல கட்டடங்கள் சிதிலமடைந்துவிட்டது குறிப்பிடத்தக்கது.
ஆயினும், புறநகர் திட்டங்கள் மற்றும் உயரமான கட்டடத் திட்டங்களுக்கெல்லாம் முன்னுதாரணமான பகுதியாக இப்பகுதி விளங்கி வருகிறது.


Ancient mud skyscraper city in Yemen

mdkhan
mdkhan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1748
இணைந்தது : 08/10/2009
http://tamilcomputertips.blogspot.com

Postmdkhan Sat Oct 31, 2009 2:04 pm

ஆச்சரியமான உண்மையாக இருக்கிறது.


நன்றி தாமு......

பாலைவன களிமண் மாளிகைகள்! : ஈமென் நாட்டு அதிசயம் 678642



பாலைவன களிமண் மாளிகைகள்! : ஈமென் நாட்டு அதிசயம் Eegaraitkmkhan
பாலைவன களிமண் மாளிகைகள்! : ஈமென் நாட்டு அதிசயம் Logo12
avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Sat Oct 31, 2009 2:14 pm

வணக்கம்
தகவலுக்கு நன்றி
ஒரு காலத்தில் அவர்களுக்குக் களிமண் கிடைக்காமற் போனால் இந்தியாவுக்கு வரட்டும். இங்குள்ள அரசியல்வாதிகளின் தலைகளில் உள்ள களிமண் 5000 அடுக்குகளைக் கொண்ட கட்டடங்களைக் கட்டலாம். மழை வெள்ளத்தால் சேதமுறாதவைகளாக இருக்கும் அவ்வளவு கடினமானவை
அன்புடன்
நந்திதா

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sat Oct 31, 2009 2:30 pm

ஈமென் என்ற நாடு ,,, எங்கு உள்ளது..இதன் பெயர் ..கொஞ்சம் அறியா பெயரா இருக்கே..



avatar
attacrc
பண்பாளர்

பதிவுகள் : 226
இணைந்தது : 22/06/2009

Postattacrc Sat Oct 31, 2009 4:28 pm

ஏமன் அரபுநாடு சவுதி அரபியுக்கு பக்கத்து நாடு

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Sat Oct 31, 2009 4:29 pm

ஒரு காலத்தில் அவர்களுக்குக் களிமண் கிடைக்காமற் போனால் இந்தியாவுக்கு வரட்டும். இங்குள்ள அரசியல்வாதிகளின் தலைகளில் உள்ள களிமண் 5000 அடுக்குகளைக் கொண்ட கட்டடங்களைக் கட்டலாம். மழை வெள்ளத்தால் சேதமுறாதவைகளாக இருக்கும் அவ்வளவு கடினமானவை


பாலைவன களிமண் மாளிகைகள்! : ஈமென் நாட்டு அதிசயம் 677196 பாலைவன களிமண் மாளிகைகள்! : ஈமென் நாட்டு அதிசயம் 677196 பாலைவன களிமண் மாளிகைகள்! : ஈமென் நாட்டு அதிசயம் 677196 பாலைவன களிமண் மாளிகைகள்! : ஈமென் நாட்டு அதிசயம் 677196

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Sat Oct 31, 2009 4:30 pm

என்னதாமு கொக்கரிப்பு

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Sat Oct 31, 2009 4:33 pm

நன்றி கான். மீனு, நந்திதா அக்கா, ரூபன் , attacrc பாலைவன களிமண் மாளிகைகள்! : ஈமென் நாட்டு அதிசயம் 678642

attacrc உங்க பெயரை தெளிவாக தமிழ்ல் சொல்ல முடியுமா... பிலீஸ்... பாலைவன களிமண் மாளிகைகள்! : ஈமென் நாட்டு அதிசயம் Icon_lol

அது உண்மைதான்... ரூபன்... ஒரு சிலர் அப்படி தான இருக்கார்கள்... பாலைவன களிமண் மாளிகைகள்! : ஈமென் நாட்டு அதிசயம் 56667

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Sat Oct 31, 2009 4:35 pm

அதுக்கு ஏன் நீங்கள் புட்டிக்கிரீங்கள் அப்புறம் உங்க தலையில் உள்ள களிமண் வெளியே வந்திடப்போகுது பாலைவன களிமண் மாளிகைகள்! : ஈமென் நாட்டு அதிசயம் 705463 பாலைவன களிமண் மாளிகைகள்! : ஈமென் நாட்டு அதிசயம் 942

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Sat Oct 31, 2009 4:38 pm

பாலைவன களிமண் மாளிகைகள்! : ஈமென் நாட்டு அதிசயம் Icon_eek பாலைவன களிமண் மாளிகைகள்! : ஈமென் நாட்டு அதிசயம் 838572

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக