புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:13 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Today at 2:47 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Today at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Today at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Today at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:51 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குழந்தைகளாக மாறி குதூகலித்து கொண்டாடிய சூப்பர் ஸ்டார்கள் - போட்டோவுடன்  Poll_c10குழந்தைகளாக மாறி குதூகலித்து கொண்டாடிய சூப்பர் ஸ்டார்கள் - போட்டோவுடன்  Poll_m10குழந்தைகளாக மாறி குதூகலித்து கொண்டாடிய சூப்பர் ஸ்டார்கள் - போட்டோவுடன்  Poll_c10 
89 Posts - 50%
heezulia

76 Posts - 43%
mohamed nizamudeen

6 Posts - 3%
T.N.Balasubramanian

3 Posts - 2%
ஜாஹீதாபானு

2 Posts - 1%
D. sivatharan
குழந்தைகளாக மாறி குதூகலித்து கொண்டாடிய சூப்பர் ஸ்டார்கள் - போட்டோவுடன்  Poll_c10குழந்தைகளாக மாறி குதூகலித்து கொண்டாடிய சூப்பர் ஸ்டார்கள் - போட்டோவுடன்  Poll_m10குழந்தைகளாக மாறி குதூகலித்து கொண்டாடிய சூப்பர் ஸ்டார்கள் - போட்டோவுடன்  Poll_c10 
1 Post - 1%
rajuselvam

இந்த மாத அதிக பதிவர்கள்

29 Posts - 54%

21 Posts - 39%

2 Posts - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குழந்தைகளாக மாறி குதூகலித்து கொண்டாடிய சூப்பர் ஸ்டார்கள் - போட்டோவுடன்

Page 1 of 3 1, 2, 3  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Feb 21, 2014 9:27 pm

1980லிருந்து 90 வரையிலான தமிழ் சினிமாவின் காலகட்டம் கொண்டாட்டங்கள் நிறைந்தது. கருப்பு வெள்ளையில் இருந்து கலருக்கு மாறிய சினிமாவில் அடுத்தடுத்து சூப்பர் ஸ்டார்களும், சூப்பர் நடிகைகளும் அறிமுகமாகி சினிமாவை முழு பொழுதுபோக்கு ஆக்கினார்கள். சூப்பர் ஸ்டார் ரஜினி, உலக நாயகன் கமல், ஆந்திராவில் சிரஞ்சீவி, வெங்கடேஷ், நாகார்ஜுனா, கேரளாவில் மம்முட்டி, மோகன்லால், கன்னடத்தில் அம்ரீஷ், ரமேஷ் அரவிந்த் போன்றவர்கள் 80களில் கலக்கியவர்கள். அதுபோலவே ராதா, அம்பிகா, நதியா, ரதிகா, சுஹாசினி என ஒரு அழகு பட்டாளமே திரண்டு வந்தது.

குழந்தைகளாக மாறி குதூகலித்து கொண்டாடிய சூப்பர் ஸ்டார்கள் - போட்டோவுடன்  He7RlI5IT2GOahjHXmRO+NT_140121142447000000

80களில் கலக்கிய இவர்கள் கடந்த 4 ஆண்டுகளாக ஆண்டுக்கு ஒருமுறை எங்காவது கூடி தங்கள் மகிழ்ச்சியை பரிமாறிக் கொள்கிறார்கள். அந்த வகையில் இந்த ஆண்டு மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் ஏற்பாட்டில் கடந்த சனிக்கிழமை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள அவரின் பண்ணை வீட்டில் யாரும் அறியாமல் ரகசியமாக ஒன்றாக கூடினார்கள்.

தாங்கள் அனைரும் சூப்பர் ஸ்டார்கள், உலகம் பார்க்க விரும்பும் செலிபிரிட்டிகள் என்பதை மறந்து ஒரு குழந்தையை போல மாறி அவர்கள் சிரித்து பேசி, பாடி, ஆடி மகிழ்ந்தார்கள். அதன் துளிகள் இங்கே...

*ரஜினி, மோகன்லால், சிரஞ்சீவி, வெங்கடேஷ், அம்ரிஷ், அர்ஜுன், மோகன், ரமேஷ் அரவிந்த், ஜெயராம், பிரபு உள்பட 20 நடிகர்கள் கலந்து கொண்டனர். கமலும், மம்முட்டியும் மிஸ்சிங்.

*அம்பிகா, ராதா, நதியா, லிஸி, சுஹாசினி, ராதிகா, குஷ்பு, சுமலதா, சரிதா, ரம்யா கிருஷ்ணன் உள்பட 12 நடிகைகள் கலந்து கொண்டனர்.

*ஒவ்வொரு ஆண்டும் ஒரு டிரஸ்கோட் வைப்பார்கள். கடந்த ஆண்டு அனைவரும் கருப்பு உடை அணிந்து வந்தார்கள். இந்த ஆண்டு ஹவாய் தீவு மக்கள் அணியும் பூக்கள் வரையப்பட்ட பிரிண்டட் உடை அணிந்த வந்தார்கள்.

*80களில் பிரபலமாக இருந்த அனைவரையும் ஓவியமாக வரைந்து வைத்திருந்தார் மோகன்லால். அதனை அவர்களுக்கு பரிசளித்து மகிழ்ந்தார். அவரவர் படங்கள் மீது அவரவர் ஆட்டோகிராப் போட்டுக் கொடுத்தார்கள்.

*மோகன்லால் ஒரு மணி நேரம் மேஜிக் ஷோ நடத்தி அனைவரையும் மகிழ வைத்தார்.

*சூப்பர் ஸ்டார் ரஜினி தனது புகழ்பெற்ற பன்ஞ் டயலாக்குகளை அதே கம்பீரத்தோடு பேசிக் காட்டி தனக்கு இன்னும் வயதாகவில்லை என்பதை நிரூபித்தார்.

*மினி இசை நிகழ்ச்சி ஒன்று நடந்தது. அதில் மோகன்லால், ஜெயராம், சுஹாசினி ரமேஷ் அரவிந்த் பாடினார்கள்.

*நடன நிகழ்ச்சியில் ஒரு காலத்தில் ஜோடியாக நடித்தவர்கள் ஜோடியாக ஆடினார்கள். ரஜினி மட்டும் "நமக்கு டான்செல்லாம் வராது கண்ணா வேணா பைட்டு வச்சிக்கலாமா?" என்று கேட்டு தூள் கிளப்பினார்.

*நிகழ்ச்சிகளை அனைவருக்கும் நெருக்கமான ஸ்டில்ஸ் ரவி புகைப்படம் எடுத்தார். வீடியோவும் எடுக்கப்பட்டது. அதை வாங்க சில சேனல்கள் கோடிக் கணக்கில் பேசி வருகிறதாம். ஆனால் இது எங்கள் பர்சனல் என்று கூறிவிட்டார்களாம்.

*அடுத்த ஆண்டு முதல் அனைவருக்கும் யோகா சொல்லித் தருகிறேன் என்று கூறியிருக்கிறார் ரஜினி. நமக்கென்று ஒரு பொழுதுபோக்கு கிளப் அமைக்க ஈசியாரில் இடம் தருகிறேன் என்று கூறியிருக்கிறார் ஷோபனா, கட்டிடம் கட்டித் தருகிறேன் என்று கூறியிருக்கிறார் ஸ்ரீப்ரியா.

*அடுத்து ஆண்டு கொண்டாட்டத்தை மும்பையில் நடத்துவது என்றும், அமிதாப் பச்சன், ஷாருக்கான், சல்மான்கான் அமீர்கான், அனில் கபூரை அழைப்பது என்ற முடிவு செய்து கலைந்தார்கள்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Feb 21, 2014 9:27 pm

குழந்தைகளாக மாறி குதூகலித்து கொண்டாடிய சூப்பர் ஸ்டார்கள் - போட்டோவுடன்  Rv7b3MmMQ66ziayx71CW+1390294595

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Feb 21, 2014 9:28 pm

குழந்தைகளாக மாறி குதூகலித்து கொண்டாடிய சூப்பர் ஸ்டார்கள் - போட்டோவுடன்  PLDCOdPLRVOdHq1Fa6IT+1390294589

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Feb 21, 2014 9:29 pm

குழந்தைகளாக மாறி குதூகலித்து கொண்டாடிய சூப்பர் ஸ்டார்கள் - போட்டோவுடன்  SJQfQVJaSUKnl2WURz6g+1390294585

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Feb 21, 2014 9:30 pm

குழந்தைகளாக மாறி குதூகலித்து கொண்டாடிய சூப்பர் ஸ்டார்கள் - போட்டோவுடன்  KJLsZYtOSD2qHQZ2Px7g+1390294581

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Feb 21, 2014 9:31 pm

குழந்தைகளாக மாறி குதூகலித்து கொண்டாடிய சூப்பர் ஸ்டார்கள் - போட்டோவுடன்  Bea8Ik9OSOeygKyoVuXA+1390294507

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Feb 21, 2014 9:33 pm

குழந்தைகளாக மாறி குதூகலித்து கொண்டாடிய சூப்பர் ஸ்டார்கள் - போட்டோவுடன்  3f3QZoFQR6KtWN7PwfiM+1390294515

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Feb 21, 2014 9:33 pm

குழந்தைகளாக மாறி குதூகலித்து கொண்டாடிய சூப்பர் ஸ்டார்கள் - போட்டோவுடன்  XfyPsWq1SLuLkvF3QxRf+1390294520

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Feb 21, 2014 9:34 pm

குழந்தைகளாக மாறி குதூகலித்து கொண்டாடிய சூப்பர் ஸ்டார்கள் - போட்டோவுடன்  LKmW3JJjSya69SUzVRes+1390294524

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Feb 21, 2014 9:34 pm

குழந்தைகளாக மாறி குதூகலித்து கொண்டாடிய சூப்பர் ஸ்டார்கள் - போட்டோவுடன்  PKixbZWHQe6tMo3FA58m+1390294527

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக