புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:21 am

» விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: திமுக வேட்பாளராக அன்னியூர் சிவா அறிவிப்பு
by ayyasamy ram Today at 6:56 am

» விதி குறித்து வசிஷ்டர் ஸ்ரீராமருக்கு சொன்ன விளக்கம்!
by ayyasamy ram Today at 6:54 am

» 107 ரன்கள் இலக்கை விரைவாக சேஸ் செய்யாததற்கு காரணம் - பாபர் அசாம்
by ayyasamy ram Today at 6:52 am

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by prajai Yesterday at 11:29 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:26 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:03 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:02 pm

» நொடிக்கதைகள்
by ayyasamy ram Yesterday at 10:00 pm

» கருத்துப்படம் 11/06/2024
by mohamed nizamudeen Yesterday at 9:56 pm

» நாணயம் – பத்து நொடிக் கதை
by ayyasamy ram Yesterday at 9:56 pm

» ஆக்ரமிப்பு – நொடிக்கதை
by ayyasamy ram Yesterday at 9:54 pm

» விளையாட்டு – நொடிக்கதை
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» கரிசனம் -நொடிக்கதை
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» பாசம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தின ஊதியம் – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» மருத்துவர்களின் கணிப்பு! – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:28 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» மரத்தின் கீழ் அமர்ந்திருக்கும் விநாயகர்....
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» தமிழ்நாட்டு பாமரர் பாடலகள்
by ayyasamy ram Yesterday at 1:08 pm

» கிளி பறந்தது! - தமிழ்நாடு பாமரர் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 1:07 pm

» நடிகர் சார்லி மகனின் திடீர் திருமணம்.. முதலமைச்சர் ஸ்டாலின் என்ட்ரி..
by ayyasamy ram Yesterday at 1:01 pm

» பனைமரத்தை பற்றி நாம் அறியாத பல நல்ல தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 12:58 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:50 am

» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Yesterday at 9:47 am

» செய்தி தொகுப்பு
by ayyasamy ram Yesterday at 7:04 am

» Prizes that will make you smile.
by cordiac Yesterday at 6:46 am

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Mon Jun 10, 2024 5:24 pm

» ஆமை வடை சாப்பிட்டால்…!
by ayyasamy ram Mon Jun 10, 2024 3:45 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Mon Jun 10, 2024 12:03 pm

» ஆம்புலன்ஸுக்கே தெரிஞ்ச சேதி!
by ayyasamy ram Mon Jun 10, 2024 12:02 pm

» Search Sexy Womans in your town for night
by Geethmuru Mon Jun 10, 2024 10:25 am

» வலைப்பேச்சு - ரசித்தவை
by ayyasamy ram Mon Jun 10, 2024 9:25 am

» இன்றைய செய்திகள்- 10-06-2024
by ayyasamy ram Mon Jun 10, 2024 9:18 am

» உடல் சூட்டை குறைக்கும் சப்ஜா விதைகள்
by ayyasamy ram Mon Jun 10, 2024 8:03 am

» முத்தக்கவிதை..!
by ayyasamy ram Mon Jun 10, 2024 8:01 am

» பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா: பும்ரா‌ அபாரம் | T20 WC
by ayyasamy ram Mon Jun 10, 2024 7:16 am

» 3-வது முறை பிரதமராக பதவியேற்றார் மோடி: அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 71 அமைச்சர்களும் பதவியேற்பு
by ayyasamy ram Mon Jun 10, 2024 7:14 am

» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:58 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வியட்னாமை ஆண்ட பாண்டிய மன்னன்  - Page 2 Poll_c10வியட்னாமை ஆண்ட பாண்டிய மன்னன்  - Page 2 Poll_m10வியட்னாமை ஆண்ட பாண்டிய மன்னன்  - Page 2 Poll_c10 
45 Posts - 58%
heezulia
வியட்னாமை ஆண்ட பாண்டிய மன்னன்  - Page 2 Poll_c10வியட்னாமை ஆண்ட பாண்டிய மன்னன்  - Page 2 Poll_m10வியட்னாமை ஆண்ட பாண்டிய மன்னன்  - Page 2 Poll_c10 
24 Posts - 31%
mohamed nizamudeen
வியட்னாமை ஆண்ட பாண்டிய மன்னன்  - Page 2 Poll_c10வியட்னாமை ஆண்ட பாண்டிய மன்னன்  - Page 2 Poll_m10வியட்னாமை ஆண்ட பாண்டிய மன்னன்  - Page 2 Poll_c10 
2 Posts - 3%
prajai
வியட்னாமை ஆண்ட பாண்டிய மன்னன்  - Page 2 Poll_c10வியட்னாமை ஆண்ட பாண்டிய மன்னன்  - Page 2 Poll_m10வியட்னாமை ஆண்ட பாண்டிய மன்னன்  - Page 2 Poll_c10 
2 Posts - 3%
cordiac
வியட்னாமை ஆண்ட பாண்டிய மன்னன்  - Page 2 Poll_c10வியட்னாமை ஆண்ட பாண்டிய மன்னன்  - Page 2 Poll_m10வியட்னாமை ஆண்ட பாண்டிய மன்னன்  - Page 2 Poll_c10 
1 Post - 1%
Geethmuru
வியட்னாமை ஆண்ட பாண்டிய மன்னன்  - Page 2 Poll_c10வியட்னாமை ஆண்ட பாண்டிய மன்னன்  - Page 2 Poll_m10வியட்னாமை ஆண்ட பாண்டிய மன்னன்  - Page 2 Poll_c10 
1 Post - 1%
JGNANASEHAR
வியட்னாமை ஆண்ட பாண்டிய மன்னன்  - Page 2 Poll_c10வியட்னாமை ஆண்ட பாண்டிய மன்னன்  - Page 2 Poll_m10வியட்னாமை ஆண்ட பாண்டிய மன்னன்  - Page 2 Poll_c10 
1 Post - 1%
Barushree
வியட்னாமை ஆண்ட பாண்டிய மன்னன்  - Page 2 Poll_c10வியட்னாமை ஆண்ட பாண்டிய மன்னன்  - Page 2 Poll_m10வியட்னாமை ஆண்ட பாண்டிய மன்னன்  - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வியட்னாமை ஆண்ட பாண்டிய மன்னன்  - Page 2 Poll_c10வியட்னாமை ஆண்ட பாண்டிய மன்னன்  - Page 2 Poll_m10வியட்னாமை ஆண்ட பாண்டிய மன்னன்  - Page 2 Poll_c10 
172 Posts - 55%
heezulia
வியட்னாமை ஆண்ட பாண்டிய மன்னன்  - Page 2 Poll_c10வியட்னாமை ஆண்ட பாண்டிய மன்னன்  - Page 2 Poll_m10வியட்னாமை ஆண்ட பாண்டிய மன்னன்  - Page 2 Poll_c10 
107 Posts - 34%
mohamed nizamudeen
வியட்னாமை ஆண்ட பாண்டிய மன்னன்  - Page 2 Poll_c10வியட்னாமை ஆண்ட பாண்டிய மன்னன்  - Page 2 Poll_m10வியட்னாமை ஆண்ட பாண்டிய மன்னன்  - Page 2 Poll_c10 
11 Posts - 4%
T.N.Balasubramanian
வியட்னாமை ஆண்ட பாண்டிய மன்னன்  - Page 2 Poll_c10வியட்னாமை ஆண்ட பாண்டிய மன்னன்  - Page 2 Poll_m10வியட்னாமை ஆண்ட பாண்டிய மன்னன்  - Page 2 Poll_c10 
11 Posts - 4%
prajai
வியட்னாமை ஆண்ட பாண்டிய மன்னன்  - Page 2 Poll_c10வியட்னாமை ஆண்ட பாண்டிய மன்னன்  - Page 2 Poll_m10வியட்னாமை ஆண்ட பாண்டிய மன்னன்  - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Srinivasan23
வியட்னாமை ஆண்ட பாண்டிய மன்னன்  - Page 2 Poll_c10வியட்னாமை ஆண்ட பாண்டிய மன்னன்  - Page 2 Poll_m10வியட்னாமை ஆண்ட பாண்டிய மன்னன்  - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Geethmuru
வியட்னாமை ஆண்ட பாண்டிய மன்னன்  - Page 2 Poll_c10வியட்னாமை ஆண்ட பாண்டிய மன்னன்  - Page 2 Poll_m10வியட்னாமை ஆண்ட பாண்டிய மன்னன்  - Page 2 Poll_c10 
1 Post - 0%
Barushree
வியட்னாமை ஆண்ட பாண்டிய மன்னன்  - Page 2 Poll_c10வியட்னாமை ஆண்ட பாண்டிய மன்னன்  - Page 2 Poll_m10வியட்னாமை ஆண்ட பாண்டிய மன்னன்  - Page 2 Poll_c10 
1 Post - 0%
Ammu Swarnalatha
வியட்னாமை ஆண்ட பாண்டிய மன்னன்  - Page 2 Poll_c10வியட்னாமை ஆண்ட பாண்டிய மன்னன்  - Page 2 Poll_m10வியட்னாமை ஆண்ட பாண்டிய மன்னன்  - Page 2 Poll_c10 
1 Post - 0%
cordiac
வியட்னாமை ஆண்ட பாண்டிய மன்னன்  - Page 2 Poll_c10வியட்னாமை ஆண்ட பாண்டிய மன்னன்  - Page 2 Poll_m10வியட்னாமை ஆண்ட பாண்டிய மன்னன்  - Page 2 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வியட்னாமை ஆண்ட பாண்டிய மன்னன்


   
   

Page 2 of 2 Previous  1, 2

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Feb 26, 2014 4:47 pm

First topic message reminder :


இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு பாண்டிய மன்னன் வியட்நாம் நாட்டை ஆண்டிருக்கிறான்! அவன்தான் வரலாறு அறிந்த முதல் வியட்னாமிய மன்னன். அவனுடைய பெயர் ஸ்ரீமாறன். தமிழில் இதை திருமாறன் என்று சொல்லலாம். வியட்னாமில் கண்டுபிடிக்கப்பட்ட மிகப் பழைய சமஸ்கிருத கல்வெட்டு இவனை ஸ்ரீமாறன் என்று குறிப்பிடுகிறது. இந்தக் கல்வெட்டில் ஆட்சி, ஆண்டு முதலிய விவரங்கள் கிடைக்கவில்லை. கல்வெட்டின் பெரும்பகுதி அழிந்துவிட்டது. ஆனால் எழுத்து அமைப்பின் அடிப்படையில் இது கி.பி. இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக அறிஞர்கள் கருதுகின்றனர்.

வியட்னாமில் வோ-சான் என்னும் இடத்தில் ஒரு பாறையின் இரண்டு பக்கங்களில் (VO–CHANH ROCK INSCRIPTION) இது செதுக்கப்பட்டுள்ளது. ஸ்ரீமாறன் என்ற அரசனின் குடும்பம் செய்த நன்கொடையை (தானத்தை) கல்வெட்டு குறிப்பிடுகிறது. பாறையின் ஒரு பக்கத்தில் 15 வரிகளும் மறு பக்கத்தில் ஏழு வரிகளும் உள்ளன. ஆனால் ஒன்பது வரிகள் தவிர மற்றவை தேய்ந்து அழிந்துவிட்டன. சமஸ்கிருத பாட்டுப் பகுதி வசந்த திலகா அணியிலும் ஏனைய வரிகள் உரைநடையிலும் உள்ளன. கிடைத்த வரிகளிலும் கூட சில சொற்கள் அழிந்துவிட்டன. கல்வெட்டின் சில வரிகள்:-

. .. . . ... ப்ரஜானாம் கருண . .. . .. ப்ரதாம் விஜய
. . . . . .. . . . . . . . . . . . . . . . . .. . . . . . . . ..
ஸ்ரீ மாற ராஜகுல . . . . . . வ . .. .. . . . . ..
ஸ்ரீ மாற லோ. . . .. ன. . . .. .. .குலதந்தனேன
க்ராபதிம் ஸ்வகன. . .. ..ச . . . . . . . .. .. ..

இந்தக் கல்வெட்டில், தனக்குச் சொந்தமான வெள்ளி, தங்கம், தானியக் குவியல் மற்றுமுள்ள அசையும், அசையா சொத்து (ஸ்தாவர, ஜங்கம்) வகைகள் அனைத்தையும் தமக்கு நெருங்கிய மக்களுக்கு பொதுவுடமையாக்குவதாக மன்னன் அறிவிக்கிறான். எதிர்கால மன்னர்கள் இதை மதித்து நடக்க வேண்டும் என்றும் ஆணை பிறப்பிக்கிறான். இது வீரனுக்கு தெரியட்டும். . .. . . .. . . .. .. . .என்று பாதியில் முடுகிறது கல்வெட்டு.

இதில் முக்கியமான சொற்கள் “ஸ்ரீமாற ராஜகுல” என்பதாகும். இந்த திருமாறனைக் குறித்து மிகவும் குறைவான தகவலே கிடைத்துள்ளது. ஆனால் வியட்னாம், லாவோஸ், கம்போடியா ஆகிய நாடுகளில் 1300 ஆண்டுகளுக்கு நிலவிய இந்து சாம்ராஜ்யத்தின் முதல் மன்னன் இவன் என்பதை சீனர்களின் வரலாறும் உறுதி செய்கிகிறது.

திருமாறனை சீன வரலாற்று ஆசிரியர்கள் கியு லியன்(KIU LIEN) என்றும் இவன் ஹான் வம்சம் (HAN DYNASTY) சீனாவை ண்டபொழுது அவர்களின் கட்டுபாட்டில் இருந்த ‘சம்பா’ தேசத்தில் புரட்சி செய்து ஆட்சியைக் கைபற்றியதாகவும் எழுதிவைத்துள்ளனர். சம்பா (CHAMPA) என்பது தற்போதைய வியட்னாமின் ஒரு பகுதியாகும். மன்னனின் குடும்பப் பெயர் கியு(KIU) என்றும் மன்னனின் பெயர் லியன் (LIEN) என்றும் எழுதிவைத்துள்ளனர். இவன் காங்ட்சாவோவின் (KONG TSAO) புதல்வன் என்றும் தெரிகிறது. தென்கிழக்கு ஆசியா முழுதும் முதல்முதலாக தொல்பொருள் ஆராயச்சி நடத்திய பிரெஞ்சுக்காரர்கள் ஸ்ரீமாறனும், கியு லியானும் ஒருவர்தான் என்று உறுதிசெய்துள்ளனர். கி.பி. 137 ல் சீனர்களை எதிர்த்துக் கலகம் துவங்கியது. ஆனால் கிபி 192 ல்தான் ஸ்ரீ மாறன் ஆட்சி ஏற்பட்டது.

ஸ்ரீ மாறனுக்குப் பின்னர் ஆண்ட மன்னர்களில் பெயர்கள் எல்லாம் சீனமொழி வாயிலாக ‘உருமாறி’ கிடைப்பதால் அவர்களின் உண்மையான பெயர்கள் தெரியவில்லை. எல்லா மன்னர்களின் பெயர்களும் பான்(FAN) என்று முடிவதால் இதை ‘வர்மன்” என்று முடிவுசெய்துள்ளனர். ஏனெனில் இடையிடையேயும் ஆறாம் நூற்றாண்டுகளுக்குப் பின்னரும் மன்னர்களின் பெயர்களுக்குப் பின்னால் ‘வர்மன்’ என்ற பெயர் தெளிவாக உள்ளது. இதில் வியப்பு என்னவென்றால் தமிழ்நாட்டில் கிடைத்த செப்புப் பட்டயங்களிலும் பாண்டியன் வம்சாவளியில் ஸ்ரீமாறன், வர்மன் என்ற இரண்டு பெயர்களும் கிடைக்கின்றன.

இந்தோனேசியாவுக்குச் சொந்தமான போர்னியோ தீவின் அடர்ந்த காட்டிற்குள் மூலவர்மன் என்ற மன்னனின் சமஸ்கிருதக் கல்வெட்டு கிடைத்துள்ளது. தென்கிழக்கு ஆசியாவில் 800க்கும் அதிகமான சம்ஸ்கிருதக் கல்வெட்டுகள் கிடைத்துள்ளன.

வியட்னாமியக் கல்வெட்டு ‘பாண்டிய’ என்ற பெயரைக் குறிப்பிடவில்லை. ஆயினும் ஸ்ரீமாறன் (ஸ்ரீ = திரு) என்பவன் பாண்டியனே என்பதற்குப் பல சான்றுகள் உள்ளன:-

(1) இடைச்சங்கத்தின் கடைசி மன்னன் பெயர் திருமாறன். அவன் அரசாண்ட காலத்தில் கடல் பொங்கி தென் மதுரையை அழித்ததால் அவன் தற்போதைய மதுரையில் கடைச்சங்கத்தை அமைத்ததாக உரையாசிரியர்கள் எழுதி வைத்துள்ளனர். இந்த மன்னனோ இவனது குலத்தினரோ வியட்னாமில் ஒரு அரசை நிறுவியிருக்கலாம்.

(2) வேள்விக்குடி செப்பேடும் திருமாறன் என்ற மன்னனைக் குறிப்பிடுகிறது. அதே செப்பேட்டில் மாறவர்மன் (அவனி சூளாமணி), ஸ்ரீமாறவர்மன்(அரிகேசரி) ஸ்ரீ மாறன்(ராஜசிம்மன்) என்ற பெயர்களையும் காணலாம். பாண்டிய வம்ச மன்னர்கள் மாறன், சடையன் என்ற பெயர்களை மாறி மாறிப் பயன்படுத்துவர்.

(3) தொல்காப்பியத்தை அரங்கேற்றிய இடைச்சங்க கால மன்னன் நிலந்தரு திருவில் பாண்டியன் என்று பனம்பாரனாரின் பாயிரம் கூறுகிறது. பல நாடுகளை வென்று தந்ததால் “நிலந்தரு” “திரு பாண்டியன்” (ஸ்ரீமாறன்) என்று பெயர் ஏற்பட்டிருக்கலாம்.

(4) சங்க இலக்கியப் பாடல்களிலும் அடிக்குறிப்பிலும் குறைந்தது பத்து முறை ‘மாறன்’ என்ற மன்னர்கள் குறிப்பிடப்படுகின்றனர். இவர்களில் குறிப்பிடத்தக்கவர் இடைச்சங்ககால மன்னன் முடித்திருமாறன். நற்றிணை 105, 228 ஆகிய 2 பாடல்களை இயற்றியவன்.

(5) தென்கிழக்கு ஆசியா முழுவதும் அகத்திய முனிவரின் சிலைகள் கிடைக்கின்றன. அகத்தியர் “கடலைக் குடித்த” கதைகளும் பிரபலமாகியிருக்கின்றன. முதல்முதலில் கடலைக் கடந்து ஆட்சி நிறுவியதை “கடலைக் குடித்தார்” என்று பெருமையாக உயர்வு நவிற்சியாக குறிப்பிடுகின்றனர். வேள்விக்குடி செப்பேடு இந்தக் கதைகளைக் குறிப்பிட்டுவிட்டு அகத்தியரை பாண்டியரின் “குல குரு” என்றும் கூறுகிறது.

(6) இந்திய இலக்கியகர்த்தாக்களின் முக்கிய இடத்தை வகிக்கும் மாபெரும் வடமொழிக் கவிஞன் காளிதாசன், பாண்டியர்களையும் அகத்தியரையும் தொடர்புப்படுத்தி கவி புனைந்துள்ளான் (ரகு வம்சம் 6 –61)

ஆசியாவில் 800க்கும் அதிகமான சமஸ்கிருதக் கல்வெட்டுகள் கிடைத்துள்ளன.

(7) புறநானூற்றுப் பாடல் (புறம் 182) பாடிய ஒரு பாண்டிய மன்னன் பெயர் “கடலுள் மாய்ந்த” இளம்பெருவழுதி. இவன் வெளிநாடு செல்லும்போதோ, வெளிநாடுகளை வென்று திரும்பும் போதோ கடலில் மூழ்கி இறந்திருக்கலாம்.

(8) டாலமி, பெரிப்ளூஸ் என்ற யாத்ரீகர்கள் கி.பி. முதல் இரண்டு நூற்றாண்டுகளில் நடந்த தென் இந்திய கடல் வாணிபத்தைக் குறிப்பிடுகின்றனர்.

(9) தென் இந்தியாவை கி.மு. இரண்டாம் நூற்றாண்டு முதல் 400 ஆண்டுகளுக்கு ஆண்ட சாத்வா இன மன்னர்கள் தமிழ் மொழியில் வெளியிட்ட நாணயங்களில் ‘கப்பல்’ படம் உள்ளது.

(10) தமிழ் நாடு முழுவதும் கிடைக்கும் ரோமானிய நாணயங்களும் தமிழர்களின் கடல் வாணிபத்தை உறுதி செய்கின்றன.

(11) ‘மிலிந்த பன்ன’ என்ற கி.மு. இரண்டாம் நூற்றாண்டு பெளத்த மத நூல் வங்கம், சோழமண்டலம், குஜராத், சீனம், எகிப்து இடையே நிலவிய வணிகத்தைக் குறிப்பிடுகிறது.

(12) மலேசியாவில் தமிழ் கல்வெட்டு இருக்கிறது. தாய்லாந்தில் தமிழ்நாட்டு நாணயங்கள் கிடைத்துள்ளன.

மேற்கூரிய சான்றுகள் அனைத்தும் தமிழர்களின் கடல் பயண வன்மையைக் காட்டுகின்றன. அகஸ்டஸ் சீசரின் அவையில் பாண்டிய மன்னனின் தூதர் இருந்ததையும் ரோமானிய ஆசிரியர்கள் குறிப்பிடுகின்றன.

ரோம் (இத்தாலி) வரை சென்ற தமிழனுக்கு, தென்கிழக்கு ஆசியாவிலுள்ள வியட்னாமுக்குச் செல்வது எளிது தானே!

Reference:

(1) R.C. MAJUMDAR- CHAMPA: HISTORY & CULTURE OF AN INDIAN COLONIAL KINGDOM IN THE FAR EAST GIAN PUBLISHING HOUSE DELHI – REPRINT 1985.

(2) SANGAM LITERATURE – ETTUTHOKAI & PATHUPPATTU

(3) பாண்டியர் செபேடுகள் பத்து – PUBLISHED BY THE TAMIL VARALATRU KAZHAGAM, MADRAS 1967.

நன்றி: லண்டன் சத் சங்கம் செய்தி மடல்.
-ச. சுவாமிநாதன்



சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Apr 07, 2014 3:35 pm

Dr.S.Soundarapandian wrote:ச. சுவாமிநாதன் அவர்களுக்கும் சிவா அவர்களுக்கும் நன்றிகள் பல ! பல! மிகப் பெரிய வரலாற்று ஆவணமாகிறது ஈகரை !  மேலும் ஆயவேண்டுமாயினும், பள்ளிப் பாடங்களில் இவ் வரலாற்றைச் சேர்த்து இளைய தலை முறைக்குத் தன்னம்பிக்கை ஊட்டவேண்டும் !அரசியல் வாதிகளின் வல்லடி வாதங்களையே நாம் அனைவரிடத்திலும் திணித்துவருகிறோம் !

தங்களின் பாராட்டுக்கு நன்றி அண்ணா!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Apr 07, 2014 3:35 pm

கோ. செந்தில்குமார் wrote:[link="/t108461-topic#1056834"]மிக அருமையான பதிவு...! உலகையே ஆட்சி செய்தவர்கள் தமிழர்கள் என்பதில் வியப்பில்லை. உங்கள் பணி சிறக்கட்டும்...! தமிழ் எட்டு திக்கும் வெல்லட்டும்...!! உலகமே தமிழை தலை வணங்கட்டும்...!!!

வணக்கம் கோ.செந்தில்குமார்! தங்களைப் பற்றி உறுப்பினர் அறிமுகம் பகுதியில் அறிமுகப்படுத்திக் கொள்ளலாமே!

கோ. செந்தில்குமார்
கோ. செந்தில்குமார்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 332
இணைந்தது : 03/04/2014
http://www.aanmeegachudar.blogspot.in

Postகோ. செந்தில்குமார் Mon Apr 07, 2014 5:05 pm

வணக்கம் திரு. சிவா அவர்களே...! உறுப்பினர் அறிமுகம் பகுதி எங்கே உள்ளது என்பது எனக்கு தெரியவில்லை. அது பற்றி தாங்கள் தெரிவித்தால் கண்டிப்பாக எம்மைப் பற்றி அறிமுகம் செய்து கொள்ள ஆவலாக உள்ளேன். தங்களின் பதிலை எதிர்நோக்குகிறேன்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Apr 07, 2014 5:20 pm

கோ. செந்தில்குமார் wrote:[link="/t108461-topic#1056850"]வணக்கம் திரு. சிவா அவர்களே...! உறுப்பினர் அறிமுகம் பகுதி எங்கே உள்ளது என்பது எனக்கு தெரியவில்லை. அது பற்றி தாங்கள் தெரிவித்தால் கண்டிப்பாக எம்மைப் பற்றி அறிமுகம் செய்து கொள்ள ஆவலாக உள்ளேன். தங்களின் பதிலை எதிர்நோக்குகிறேன்.

http://www.eegarai.net/f1-forum

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82481
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Apr 07, 2014 7:40 pm

வியட்னாமில் கண்டுபிடிக்கப்பட்ட மிகப் பழைய சமஸ்கிருத
கல்வெட்டு சொல்கிறது...!!
-
அப்போதும் தமிழில் கல்வெட்டு எழுதும்
பழக்கம் இல்லை போலும்..!!!
-



Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Tue Apr 08, 2014 4:52 am

மிகவும் அருமையான பதிவு. நன்றி சிவா  வியட்னாமை ஆண்ட பாண்டிய மன்னன்  - Page 2 103459460 வியட்னாமை ஆண்ட பாண்டிய மன்னன்  - Page 2 1571444738 

Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக