புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:38 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:41 pm

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 5:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:35 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:28 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» கருத்துப்படம் 09/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:01 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Yesterday at 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Yesterday at 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Yesterday at 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed May 08, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சிறுதானிய சமையல்  Poll_c10சிறுதானிய சமையல்  Poll_m10சிறுதானிய சமையல்  Poll_c10 
54 Posts - 47%
ayyasamy ram
சிறுதானிய சமையல்  Poll_c10சிறுதானிய சமையல்  Poll_m10சிறுதானிய சமையல்  Poll_c10 
46 Posts - 40%
prajai
சிறுதானிய சமையல்  Poll_c10சிறுதானிய சமையல்  Poll_m10சிறுதானிய சமையல்  Poll_c10 
4 Posts - 3%
mohamed nizamudeen
சிறுதானிய சமையல்  Poll_c10சிறுதானிய சமையல்  Poll_m10சிறுதானிய சமையல்  Poll_c10 
4 Posts - 3%
Jenila
சிறுதானிய சமையல்  Poll_c10சிறுதானிய சமையல்  Poll_m10சிறுதானிய சமையல்  Poll_c10 
2 Posts - 2%
M. Priya
சிறுதானிய சமையல்  Poll_c10சிறுதானிய சமையல்  Poll_m10சிறுதானிய சமையல்  Poll_c10 
1 Post - 1%
kargan86
சிறுதானிய சமையல்  Poll_c10சிறுதானிய சமையல்  Poll_m10சிறுதானிய சமையல்  Poll_c10 
1 Post - 1%
jairam
சிறுதானிய சமையல்  Poll_c10சிறுதானிய சமையல்  Poll_m10சிறுதானிய சமையல்  Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
சிறுதானிய சமையல்  Poll_c10சிறுதானிய சமையல்  Poll_m10சிறுதானிய சமையல்  Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
சிறுதானிய சமையல்  Poll_c10சிறுதானிய சமையல்  Poll_m10சிறுதானிய சமையல்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சிறுதானிய சமையல்  Poll_c10சிறுதானிய சமையல்  Poll_m10சிறுதானிய சமையல்  Poll_c10 
97 Posts - 57%
ayyasamy ram
சிறுதானிய சமையல்  Poll_c10சிறுதானிய சமையல்  Poll_m10சிறுதானிய சமையல்  Poll_c10 
46 Posts - 27%
mohamed nizamudeen
சிறுதானிய சமையல்  Poll_c10சிறுதானிய சமையல்  Poll_m10சிறுதானிய சமையல்  Poll_c10 
8 Posts - 5%
prajai
சிறுதானிய சமையல்  Poll_c10சிறுதானிய சமையல்  Poll_m10சிறுதானிய சமையல்  Poll_c10 
6 Posts - 4%
Jenila
சிறுதானிய சமையல்  Poll_c10சிறுதானிய சமையல்  Poll_m10சிறுதானிய சமையல்  Poll_c10 
4 Posts - 2%
Rutu
சிறுதானிய சமையல்  Poll_c10சிறுதானிய சமையல்  Poll_m10சிறுதானிய சமையல்  Poll_c10 
3 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
சிறுதானிய சமையல்  Poll_c10சிறுதானிய சமையல்  Poll_m10சிறுதானிய சமையல்  Poll_c10 
2 Posts - 1%
Baarushree
சிறுதானிய சமையல்  Poll_c10சிறுதானிய சமையல்  Poll_m10சிறுதானிய சமையல்  Poll_c10 
2 Posts - 1%
Abiraj_26
சிறுதானிய சமையல்  Poll_c10சிறுதானிய சமையல்  Poll_m10சிறுதானிய சமையல்  Poll_c10 
1 Post - 1%
jairam
சிறுதானிய சமையல்  Poll_c10சிறுதானிய சமையல்  Poll_m10சிறுதானிய சமையல்  Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிறுதானிய சமையல்


   
   

Page 1 of 2 1, 2  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Mar 08, 2014 12:07 am

சோளப் பாயசம்
தேவையானப் பொருட்கள்:



நாட்டுச் சோளம் - 2 கப்
பார்லி - 2 டீஸ்பூன்
ஏலக்காய்த்தூள்- கால் டீஸ்பூன்
கேசரி பவுடர் - சிறிதளவு
பனை சர்க்கரை - தேவைக்கேற்ப
சிறுதானிய சமையல்  P32a
செய்முறை:



நாட்டுச் சோளம் மற்றும் பார்லியை தனித்தனியாக 2 மணி நேரம் ஊறவைத்து, நீர் சேர்த்து மாவு போன்ற பதத்துக்கு அரைக்கவும். பிறகு, அரைத்த பார்லி மற்றும் நாட்டுச் சோளத்தை, பெரிய கண்ணுள்ள  வடிகட்டியில் வடிகட்டினால், அதிலுள்ள சக்கைகள் நீங்கி விடும். பிறகு அந்தக் கலவையில் பனை சர்க்கரை மற்றும் ஏலக்காய்த்தூள் சேர்த்து, நன்கு கொதிக்க வைக்கவும்.  கேசரி பவுடர் சேர்த்து, திரவ நிலை அடைந்தவுடன் இறக்கி, சூடாகப் பரிமாறவும்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Mar 08, 2014 12:07 am

கேழ்வரகு (ராகி) பகோடா
தேவையானப் பொருட்கள்:



கடலை மாவு - அரை கப்
கேழ்வரகு மாவு - ஒரு கப்
மிளகாய்த் தூள் - அரை டீஸ்பூன்
எண்ணெய், நெய் - தேவையான அளவு
கறிவேப்பிலை, கொத்தமல்லி, முட்டைகோஸ் - 2 கப்
தேவையான அளவு வெங்காயம், பச்சைமிளகாய்
உப்பு - தேவையான அளவு
சிறுதானிய சமையல்  P32b
செய்முறை:



கடலை மாவு, கேழ்வரகு மாவு, மிளகாய்த்தூள், உப்பு, நெய், நறுக்கி வைத்த கறிவேப்பிலை, கொத்தமல்லி, முட்டைகோஸ் உடன் சிறிது நீர் சேர்த்து பிசைந்து கொள்ளவும். இதனுடன் வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை நறுக்கி, சேர்த்துக் கலக்கவும். பிறகு, கொதிக்கும் எண்ணெயில் போட்டு, பொன்நிறம் வரும்வரை பொரித்தெடுத்தால்... ராகி பகோடா ரெடி.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Mar 08, 2014 12:08 am

கம்பு ஸ்வீட் பால்ஸ்
தேவையான பொருட்கள்:


கம்பு - ஒரு கப்
தூளாக்கிய வெல்லம் - ஒரு கப்
தேங்காய் துருவல் - கால் கப்

செய்முறை:
சிறுதானிய சமையல்  Pv18a
கம்பை சுத்தம் செய்து வெறும் வாணலியில் சிவக்க வறுத்து நைஸாக அரைக்கவும் (பவுடராக). துருவிய அச்சு வெல்லம், துருவிய தேங்காய் ஆகியவற்றை மாவுடன் சேர்த்து தேவையான அளவு நீர் விட்டு கெட்டியான உருண்டைகளாகப் பிடிக்கவும். கம்பை மொத்தமாக மெஷினில் கொடுத்து அரைத்து வைத்துக் கொண்டால், தேவையான போது செய்து சாப்பிடலாம். கம்பு ஸ்வீட் பால்ஸை காலை உணவாகவும் சாப்பிடலாம். தேநீர் இடைவேளையிலும் சாப்பிடலாம். பெரியோர்கள், சிறியோர்கள், பல் இல்லாதவர்கள் ஆகிய எல்லோரும் இந்த சத்தான பால்ஸை சுவைக்கலாம்.



சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Mar 08, 2014 12:10 am

 ராகி வெஜ் ஆம்லெட்
தேவையான பொருட்கள்:
கேழ்வரகு மாவு - 2 கப்
பொடியாக நறுக்கிய கோஸ், கேரட், பீன்ஸ் எல்லாமாக சேர்ந்து - ஒரு கப்
ஊறவைத்த பச்சைப் பட்டாணி - 5 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 50 மி.லி.
பச்சைமிளகாய் - 2
மல்லித்தழை
செய்முறை:
சிறுதானிய சமையல்  Pv18c
4 கப் நீரை கொதிக்கவிட்டு உப்பு சேர்த்து காய்கறி, பட்டாணி, பச்சைமிளகாய் போட்டு பாதி வெந்ததும், கேழ்வரகு மாவையும் சேர்த்து கிளறவும். எல்லாமாகச் சேர்ந்து வெந்ததும் 3 ஸ்பூன் எண்ணெய் விட்டு இறக்கவும். தேவையான சைஸில் உருண்டைகளாக உருட்டி ஆம்லெட்டாகத் தட்டி ஒருபுறம் வெந்ததும் திருப்பிப் போட்டு ஓரங்களில் எண்ணெய் ஊற்றி எடுக்கவும். கொத்துமல்லித் தழை தூவி அலங்கரிக்கவும். இந்த ராகி வெஜ் ஆம்லெட் ஆறிய பின்பும் கூட சுவைக்க ஏற்றது. இதற்கு சைட் டிஷ் எதுவுமே தேவையில்லை. ஆனியன் ராய்த்தா, தக்காளி சட்னி தொட்டு சாப்பிட்டால், மேலும் சுவையாக இருக்கும். இது சர்க்கரை நோயாளிகளுக்கும், ரத்தக் கொதிப்பு உள்ளவர்களுக்கும் கூட மிகவும் ஏற்றது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Mar 08, 2014 12:10 am

 ஸ்வீட் கார்ன் குக்கீஸ்!
 தேவையானவை:



சோள மாவு - 100 கிராம்
கோதுமை மாவு - 100 கிராம்
சர்க்கரை பவுடர் - 100 கிராம்
பேக்கிங் பவுடர் - 0.5 கிராம்
வெண்ணெய் - 100 கிராம்
உப்பு - தேவையான அளவு
சிறுதானிய சமையல்  Pv32a
செய்முறை:



சோளமாவு, கோதுமை மாவு, பேக்கிங் பவுடர் ஆகியவற்றை சலித்து, தனியாக வைத்துக் கொள்ளவும். வெண்ணெயை மிக்ஸியில் அரைத்து, அதனுடன் சர்க்கரை பவுடரைச் சேர்த்து பிசைந்து கொள்ளவும். சலித்த மாவுடன் இதனைச் சேர்த்து, சிறிதளவு உப்பு கலந்து, பதத்துக்கு வரும் வகையில் மிதமாகப் பிசையவும். பிசைந்த மாவை, சப்பாத்தி உருளையைக் கொண்டு மெல்லியதாகப் பரத்தவும். சிறிய டம்ளரின் வாய்ப்பகுதியைக் கொண்டு, வட்டமாக அதனை வெட்டவும். கடைசியாக, பேக்கிங் அவன் அல்லது மைக்ரோவேவ் அவனில் 160 டிகிரி சென்டிகிரேடு வெப்ப நிலையில், 25 நிமிடங்கள் வேக வைத்துப் பரிமாறவும்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Mar 08, 2014 12:11 am

 வரகரிசி பிரியாணி!
தேவையானவை:


வரகரிசி - 100 கிராம்
கேரட் - 25 கிராம்
பீன்ஸ் - 25 கிராம்
பட்டாணி - 25 கிராம்
வெங்காயம் - 10 கிராம்
தக்காளி - 10 கிராம்
இஞ்சி-பூண்டு பேஸ்ட் - 10 கிராம்
மிளகாய் - 2 கிராம்
பட்டை, ஏலம் கிராம்பு - சிறிதளவு
கரம் மசாலா - 5 கிராம்
எண்ணெய், உப்பு - தேவையான அளவு
சிறுதானிய சமையல்  Pv32b
செய்முறை:



குக்கரில் எண்ணெயை ஊற்றி சூடாக்கி... பட்டை, ஏலம், கிராம்பு ஆகியவற்றைப் போட்டு பொன்னிறமாக வரும் வரை வதக்கவும். பிறகு, வெங்காயம், இஞ்சி-பூண்டு விழுது, மிளகாய் மற்றும் காய்கறிகளை ஒன்றன்பின் ஒன்றாகச் சேர்த்து வதக்கவும். இதனுடன் தக்காளியைச் சேர்த்து கிளறி, கரம்மசாலா சேர்க்கவும். இத்துடன் 300 மில்லி தண்ணீரைச் சேர்க்கவும். நன்கு கழுவி களைந்த வரகு அரிசியை அதில் போடவும். தேவையான அளவு உப்பு சேர்த்து, குக்கரை மூடிவிடவும். 3 அல்லது 4 விசில் வரும் வரை வேகவைத்து இறக்கி, சூடாகப் பரிமாறவும்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Mar 08, 2014 12:12 am

வரகரிசி வெண்பொங்கல்


தேவையானவை:

வரகரிசி - ஒரு டம்ளர், பாசிப்பருப்பு - அரை டம்ளர், பெருங்காயம் - ஒரு டீஸ்பூன், இஞ்சி - சிறிய துண்டு, முந்திரிப்பருப்பு - 20, மிளகு, சீரகம் - தலா 3 டீஸ்பூன், கறிவேப்பிலை - ஒரு ஆர்க்கு, எண்ணெய் - அரை குழிக்கரண்டி, நெய் - 4 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.


செய்முறை:

வரகரிசி, பாசிப்பருப்பு இரண்டை யும் நன்றாகக் கழுவி, குக்கரில் போட்டு, பெருங் காயம், உப்பு சேர்த்து, நாலேகால் டம்ளர் தண்ணீர் ஊற்றி, குக்கரை மூடி, மூன்று விசில் வந்ததும், அடுப்பை ஐந்து நிமிடம் 'சிம்’மில் வைத்து,  இறக்குங்கள்.

அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய், நெய் இரண்டையும் ஊற்றி... மிளகு, சீரகம் தாளித்து,  இரண்டும் பொரிந்து மேலே வந்தபின், பொடியாக நறுக்கிய இஞ்சி, கறிவேப்பிலை, முந்திரி சேர்த்துத் தாளித்து, வெந்த வரகரிசி மீது கொட்டி லேசாகக் கிளறினால்... வரகரிசி வெண்பொங்கல் தயார்.

இதில் நார்ச்சத்து அதிகமாக உள்ளது. இதற்கு சிறந்த சைட் டிஷ் கத்திரிக்காய் கொத்சு அல்லது தேங்காய் சட்னி.
சிறுதானிய சமையல்  P18


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Mar 08, 2014 12:14 am

கத்திரிக்காய் கொத்சு


தேவையானவை:

கத்திரிக்காய் - கால் கிலோ, துவரம்பருப்பு - ஒரு கைப்பிடி அளவு, நறுக்கிய சின்ன வெங்காயம் - இரண்டு கைப்பிடி அளவு, நறுக்கிய தக்காளி - இரண்டு கைப்பிடி அளவு, மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன், மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், தனியாத்தூள் - 2 டீஸ்பூன், பச்சை மிளகாய் - 2, கடுகு - ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை - 2 ஆர்க்கு, காய்ந்த மிளகாய் - 2, வெந்தயம் - அரை டீஸ்பூன், எண்ணெய் - அரை குழிக்கரண்டி, உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

குக்கரில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கடுகு, காய்ந்த மிளகாய், வெந்தயம், கறிவேப்பிலை போட்டு தாளித்து, வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். அடுத்ததாக தக்காளியைப் போட்டு வதக்கி, நறுக்கிய கத்திரிக் காயைப் போட்டு நன்கு வதக்கவும். இதோடு துவரம் பருப்பு, இரண்டாக கீறிய பச்சை மிளகாய், மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், தனியாத்தூள், உப்பு சேர்த்து வதக்கி, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, குக்கரை மூடவும். மூன்று விசில் வந்ததும் அடுப்பை 'சிம்’மில் வைத்து, ஐந்து நிமிடம் கழித்து இறக்கவும்.

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31430
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Mar 08, 2014 2:44 pm

அருமையான சத்தான குறீப்பு இதுல கம்பு ஸ்வீட் பால்ஸ் செய்து பார்க்கனும். அச்சுவெல்லத்தில் மண் இருக்காதா?



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Mar 08, 2014 3:32 pm

ஜாஹீதாபானு wrote:அருமையான சத்தான குறீப்பு இதுல கம்பு ஸ்வீட் பால்ஸ் செய்து பார்க்கனும். அச்சுவெல்லத்தில் மண் இருக்காதா?

பொதுவாக அச்சு வெல்லத்தில் மண் இருக்காது, நீங்கள் மண்ணில் போட்டு எடுத்தால் மட்டுமே மண் இருக்கும்!

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக