புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Today at 9:32

» கருத்துப்படம் 04/06/2024
by mohamed nizamudeen Today at 9:23

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Today at 8:52

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Today at 8:48

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Today at 8:44

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Yesterday at 19:01

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 10:28

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 10:27

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 10:04

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 8:49

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 8:49

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 8:36

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 3 Jun 2024 - 18:20

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 3 Jun 2024 - 18:06

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon 3 Jun 2024 - 17:56

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon 3 Jun 2024 - 17:37

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon 3 Jun 2024 - 16:50

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Mon 3 Jun 2024 - 14:19

» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon 3 Jun 2024 - 14:09

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Mon 3 Jun 2024 - 13:56

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon 3 Jun 2024 - 13:20

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon 3 Jun 2024 - 13:14

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon 3 Jun 2024 - 13:10

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon 3 Jun 2024 - 13:06

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Mon 3 Jun 2024 - 12:55

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon 3 Jun 2024 - 11:27

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon 3 Jun 2024 - 11:25

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon 3 Jun 2024 - 11:23

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon 3 Jun 2024 - 11:20

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Mon 3 Jun 2024 - 0:45

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Mon 3 Jun 2024 - 0:41

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Mon 3 Jun 2024 - 0:40

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 23:12

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 19:03

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 18:49

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 18:47

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 16:16

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun 2 Jun 2024 - 15:09

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 13:32

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:59

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:52

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:31

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:30

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:25

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:23

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:22

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:21

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat 1 Jun 2024 - 21:20

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:20

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 16:46

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நாங்கள் தாத்தா/பாட்டி ஆகிவிட்டோம் !!! - Page 2 Poll_c10நாங்கள் தாத்தா/பாட்டி ஆகிவிட்டோம் !!! - Page 2 Poll_m10நாங்கள் தாத்தா/பாட்டி ஆகிவிட்டோம் !!! - Page 2 Poll_c10 
30 Posts - 71%
heezulia
நாங்கள் தாத்தா/பாட்டி ஆகிவிட்டோம் !!! - Page 2 Poll_c10நாங்கள் தாத்தா/பாட்டி ஆகிவிட்டோம் !!! - Page 2 Poll_m10நாங்கள் தாத்தா/பாட்டி ஆகிவிட்டோம் !!! - Page 2 Poll_c10 
11 Posts - 26%
mohamed nizamudeen
நாங்கள் தாத்தா/பாட்டி ஆகிவிட்டோம் !!! - Page 2 Poll_c10நாங்கள் தாத்தா/பாட்டி ஆகிவிட்டோம் !!! - Page 2 Poll_m10நாங்கள் தாத்தா/பாட்டி ஆகிவிட்டோம் !!! - Page 2 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நாங்கள் தாத்தா/பாட்டி ஆகிவிட்டோம் !!! - Page 2 Poll_c10நாங்கள் தாத்தா/பாட்டி ஆகிவிட்டோம் !!! - Page 2 Poll_m10நாங்கள் தாத்தா/பாட்டி ஆகிவிட்டோம் !!! - Page 2 Poll_c10 
72 Posts - 66%
heezulia
நாங்கள் தாத்தா/பாட்டி ஆகிவிட்டோம் !!! - Page 2 Poll_c10நாங்கள் தாத்தா/பாட்டி ஆகிவிட்டோம் !!! - Page 2 Poll_m10நாங்கள் தாத்தா/பாட்டி ஆகிவிட்டோம் !!! - Page 2 Poll_c10 
32 Posts - 29%
mohamed nizamudeen
நாங்கள் தாத்தா/பாட்டி ஆகிவிட்டோம் !!! - Page 2 Poll_c10நாங்கள் தாத்தா/பாட்டி ஆகிவிட்டோம் !!! - Page 2 Poll_m10நாங்கள் தாத்தா/பாட்டி ஆகிவிட்டோம் !!! - Page 2 Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
நாங்கள் தாத்தா/பாட்டி ஆகிவிட்டோம் !!! - Page 2 Poll_c10நாங்கள் தாத்தா/பாட்டி ஆகிவிட்டோம் !!! - Page 2 Poll_m10நாங்கள் தாத்தா/பாட்டி ஆகிவிட்டோம் !!! - Page 2 Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாங்கள் தாத்தா/பாட்டி ஆகிவிட்டோம் !!!


   
   

Page 2 of 2 Previous  1, 2

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Tue 8 Apr 2014 - 6:05

First topic message reminder :

ஈகரை உறவுகள் அனைவருக்கும் என் இனிய வணக்கங்கள். எங்களின் இனிய மகள் எழில் மலருக்கு பெண் மகவு பிறந்துள்ளது என்பதை மகிழ்வுடன் அறிவிக்கின்றேன். தாயும் சேயும் நலமுடன் உள்ளனர். குழந்தையின் பெயரை தெரிவு செய்யும்போது வடஇந்திய பெயர்களை தவிர்க்கும்படி பெற்றோர்கள் இருவருக்கும் அறிவுரை செய்தோம். அவர்களும் நீண்ட ஆலோசனைக்கு பிறகு என்னிடமே வந்து நீங்களே ஒரு நல்ல பெயரைச் சொல்லுங்கள் என்றார்கள். எனக்கு முதலில் ஞாபகத்திற்கு வந்த பெயர் நமது ஈகரையின் தலைமை நடத்துனர் அவர்களின் பெயர்தான்! அதைச் சொன்னவுடன் அவர்களுக்கு மிகவும் பிடித்துவிட்டது. அந்தப்படியே குழந்தைக்கு " ஆதிரா சுந்தர்" என்று பெயர் தெரிவுசெய்யப்பட்டுள்ளது.

நாங்கள் தாத்தா/பாட்டி ஆகிவிட்டோம் !!! - Page 2 29xAjOsTAG6YbN3ZwE6g+Aadhira01

நாங்கள் தாத்தா/பாட்டி ஆகிவிட்டோம் !!! - Page 2 VWU04ROoTfefiIVdoYOn+Aadhira02

நாங்கள் தாத்தா/பாட்டி ஆகிவிட்டோம் !!! - Page 2 KY1cj39bQsy8mzANUahy+Aadhira03

நாங்கள் தாத்தா/பாட்டி ஆகிவிட்டோம் !!! - Page 2 JypOVZ7HReSgZQ9L3qyg+Aadhira04


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue 8 Apr 2014 - 18:00

தாத்தா பாட்டியானதற்கு வாழ்த்துக்கள். அன்பு மலர்


குழந்தை ஆதிரா சுந்தருக்கும் , உங்கள் மகள் -மருமகனுக்கும் வாழ்த்துகள் அன்பு மலர்

ரமணியன்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue 8 Apr 2014 - 18:03

வாழ்த்துகள் அண்ணா!

அழகான பெயர் சூட்டியுள்ளீர்கள், அதிலும் நம் தலைமை நடத்துனர் பெயரைத் தேர்ந்தெடுத்ததில் பெருமை கொள்கிறேன்!

ஆதிரா சுந்தர் நீடூழி வாழ வாழ்த்துகிறேன்!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue 8 Apr 2014 - 20:41

ரொம்ப சந்தோசம் ஐயா புன்னகை

நாங்கள் தாத்தா/பாட்டி ஆகிவிட்டோம் !!! - Page 2 78vpNVvRR3aHPCDTN2HN+congratulations_on_your_new_granddaughter_card-r99b3818edab74d6294f11769235edecb_xvuat_8byvr_512


குழந்தை ஆதிரா சுந்தருக்கு எங்களின் அன்பான வாழ்த்துகளும் ஆசிகளும் புன்னகை  அன்பு மலர் 

நாங்கள் தாத்தா/பாட்டி ஆகிவிட்டோம் !!! - Page 2 X1rZYpFAR4mvTFbHf9ch+17493_autogenerated_1343670902


உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் எங்களின் அன்பான வாழ்த்துகள் !

நாங்கள் தாத்தா/பாட்டி ஆகிவிட்டோம் !!! - Page 2 L91kw1ceSS6EMz5vg2bd+101270_pc

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Tue 8 Apr 2014 - 23:29

செல்லக்குட்டி ஆதிராவும் அவரது பெற்றோரும் பல்லாண்டு ஆயுள் ஆரோக்கியத்துவன் வாழ என் மனமார்ந்த வாழ்த்துகள்!

தயாளன் சார்.. உண்மையில் குழந்தைக்கு ஓர் அழகான பெயரைச் சூட்டியுள்ளீர்கள். மணிமேகலைக்குப் பிச்சையிட்ட மாதரசி ஆதிரை. அந்தக் கற்புக்கனலின் புகழ் போல பொலிவுடன் ஆதிரா வாழ வாழ்த்துகள். தாங்கள் அலைபேசியில் சொன்ன போதே அவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தது. நல்ல தமிழ் பெயர்.

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Wed 9 Apr 2014 - 10:08

தமிழ்நேசன்1981 wrote:[link="/t109255-topic#1056957"]ஆதிரா சுந்தருக்கு வாழ்த்துகள்.. அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் 

மிகவும் நன்றி தமிழ்நேசன் நாங்கள் தாத்தா/பாட்டி ஆகிவிட்டோம் !!! - Page 2 1571444738

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Wed 9 Apr 2014 - 10:10

soplangi wrote:[link="/t109255-topic#1056996"]நல்வாழ்த்துக்கள்

மிகவும் நன்றி soplangi அவர்களே நாங்கள் தாத்தா/பாட்டி ஆகிவிட்டோம் !!! - Page 2 1571444738

சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Wed 9 Apr 2014 - 12:06

வாழ்த்துகள் அய்யா...இனிய மழலை இன்புற வாழ வாழ்த்துகள்



சதாசிவம்
நாங்கள் தாத்தா/பாட்டி ஆகிவிட்டோம் !!! - Page 2 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Wed 9 Apr 2014 - 13:18

மழலை ஆதிராவுக்கு கட்டி முத்தங்கள்...நீடூழி வாழ்க

Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக