புதிய பதிவுகள்
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 44 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 44 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 44 Poll_c10 
59 Posts - 50%
heezulia
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 44 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 44 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 44 Poll_c10 
47 Posts - 40%
T.N.Balasubramanian
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 44 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 44 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 44 Poll_c10 
4 Posts - 3%
mohamed nizamudeen
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 44 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 44 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 44 Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 44 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 44 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 44 Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 44 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 44 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 44 Poll_c10 
1 Post - 1%
Guna.D
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 44 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 44 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 44 Poll_c10 
1 Post - 1%
Shivanya
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 44 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 44 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 44 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 44 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 44 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 44 Poll_c10 
249 Posts - 48%
ayyasamy ram
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 44 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 44 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 44 Poll_c10 
201 Posts - 39%
mohamed nizamudeen
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 44 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 44 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 44 Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 44 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 44 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 44 Poll_c10 
12 Posts - 2%
prajai
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 44 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 44 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 44 Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 44 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 44 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 44 Poll_c10 
9 Posts - 2%
Jenila
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 44 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 44 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 44 Poll_c10 
4 Posts - 1%
jairam

ஜாஹீதாபானு
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 44 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 44 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 44 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439)

Page 44 of 76 Previous  1 ... 23 ... 43, 44, 45 ... 60 ... 76  Next

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Thu May 01, 2014 11:02 pm

First topic message reminder :

தமிழ்நாட்டில் தாவரங்கள் (1)

- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி), பி.எச்டி
சென்னை-33

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 44 JxQyh7eQLKZdx4osghQW+அம்மையார்கூந்தல்1

தமிழ்ப் பெயர் - அம்மையார் கூந்தல்
தமிழில் வேறு பெயர்கள் – கொடியார் கூந்தல் ; ஆகாச வல்லி
தாவரவியல் பெயர் - CUCUSTA REFLEXA
சிறப்பு -  இதன் கசாயம் புற்றுநோயைக் குணப்படுத்தும்
காணப்பட்ட இடம் -  சென்னை -113

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Dec 27, 2016 11:43 am

Dr.S.Soundarapandian wrote:தமிழ்நாட்டில் தாவரங்கள் (187)  
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

நீரூட்டிதமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 44 JfP2u2JTKq05A9o1mizw+2013-08-1913.57.22தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 44 PiFlLvQAOYURrS3KamgZ+2013-08-1913.57.58

தாவரவியல் பெயர்  :  Cassia mimosoides

சிறப்பு  : கொழுப்பை இரத்தத்தில் சேரவிடாது தடுக்கும் மூலிகை !

காணப்பட்ட  இடம்  : தரமணி (சென்னை - 113)

நல்ல விவரம் ஐயா..............இதை மருந்தாக பயன்படுத்துகிறார்களான ஐயா? புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Dec 27, 2016 11:45 am

Dr.S.Soundarapandian wrote:தமிழ்நாட்டில் தாவரங்கள் (172)  
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
         
                                                           வெட்டுத்தலைப் பூண்டு

வேறு தமிழ்ப் பெயர்கள் – கிணற்றடிப் பூண்டு ; வெட்டுக்காய்த் தலை ; மூக்குத்திப் பூண்டு ;விஷ்ணுகந்தி.

தாவரவியல் பெயர் -  Tridax procumbens

சிறப்பு  – இதன் சாறுகொண்டு இரத்தப்போக்கை நிறுத்திப் புண்களை ஆற்றுகின்றனர் சில மலை சாதி மக்கள்  !

காணப்பட்ட  இடம்  : சென்னை - 113

இதன் இலைகள் சொரசொரப்புடன் இருக்கும் தானே ஐயா?.....இதை நான் பார்த்திருக்கிறேன் ! புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Dec 27, 2016 11:47 am

Dr.S.Soundarapandian wrote:தமிழ்நாட்டில் தாவரங்கள் (173)  
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

பணியாரத் துத்தி

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 44 ObcGi5FRsSeIjeR3UB9g+பணியாரத்துத்தி1

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 44 RtbVwsTwRI7uG4TGNFag+2

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 44 Bct3X2wdQGKzeHDObH0a+pp3

வேறு தமிழ்ப் பெயர்கள் – நிலத் துத்தி ; குறுந்தொட்டி வேர்

தாவரவியல் பெயர் -  Sida cordifolia

சிறப்பு  – ஆயுர் வேத எண்ணெய்களில்  பணியாரத் துத்திச் சாற்றைக் கலந்து , உடலை வலிமைப் படுத்துவதற்கும் , எலும்புகளை வலுப்படுத்துவதற்கும் மருந்துகள் தயாரிக்கின்றனர்  !

காணப்பட்ட  இடம்  : சென்னை - 113                                                      
                                                                                     ***

இதை பார்த்திருக்கிறேன், பெயர் மற்றும் உபயோகம் தெரிந்து கொண்டேன் ஐயா புன்னகை .... :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Dec 27, 2016 11:48 am

Dr.S.Soundarapandian wrote:தமிழ்நாட்டில் தாவரங்கள் (174)  
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

திருவோட்டு மரம்

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 44 QNGyYORSCuVaApuMofg5+2016-08-1410.37.07

தாவரவியல் பெயர்  : Crescentia cujete

சிறப்பு  – இலை இரத்த அழுத்தத்திற்கு மருந்தாகப் பயன்படுகிறது ;  திருவோட்டில் வைக்கும் உணவு கெடுவதில்லை என்றும் கூறுகிறார்கள்!

காணப்பட்ட  இடம்  : ஞாயிறு ( திருவள்ளூர் மா.)

செஷல்ஸ் தீவுகளில் இது மிக அதிகம் காணப்படுகிறது என்று சொல்கிறார்கள் ஐயா புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Dec 27, 2016 11:49 am

Dr.S.Soundarapandian wrote:தமிழ்நாட்டில் தாவரங்கள் (175)  
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

நாய்ப்பாலை

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 44 N056QS0vRcqW0V1e8iTX+10

வேறு தமிழ்ப் பெயர்கள் : நஞ்சறுப்பான் ; காக்கிட்டம்

தாவரவியல் பெயர்  : Tylophora indica

சிறப்பு  – நீடித்த ஆஸ்துமாவுக்கு இத் தாவரம் கிராம மக்களால் மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது !

காணப்பட்ட  இடம்  : திருவிடந்தை ( காஞ்சிபுரம் மா.)

சூப்பருங்க தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 44 103459460 தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 44 3838410834 தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 44 1571444738 புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Dec 27, 2016 11:51 am

Dr.S.Soundarapandian wrote:தமிழ்நாட்டில் தாவரங்கள் (176)  
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

காசித் தும்பை

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 44 0ZgRlaqdR1SXTdO9PmN4+1

வேறு தமிழ்ப் பெயர் : ஐவர்தெங்கித் தும்பை

தாவரவியல் பெயர்  : Impatiens balsamina

சிறப்பு  –  இத் தாவர விதை, புற்றுநோய்க்கு மருந்தாகிறது !

காணப்பட்ட  இடம்  : முட்டுக்காடு (சென்னை)

ஓ... அப்படியா ஐயா?..........இதை அழகுக்காக வளர்க்கிறார்கள் என்று நனைத்தேன்.....கண்ணைக் கவரும் பல வண்ணங்களில் பார்த்திருக்கிறேன் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Dec 27, 2016 11:53 am

Dr.S.Soundarapandian wrote:தமிழ்நாட்டில் தாவரங்கள் (177)  
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

மஞ்சள் கொன்றை

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 44 I8Ybcx6JThu1NsCFLlZn+1

வேறு தமிழ்ப் பெயர்கள் :  செழுமலர்க் கொன்றை; மஞ்சக் கொன்றை

தாவரவியல் பெயர்  : Senna siamea

சிறப்பு  : வயிறு மற்றும் குடற் கோளாறுகளுக்கும்(Gastrointestinal) , தூக்கமின்மைக்கும் (Insomnia) இது மருந்தாகிறது!

காணப்பட்ட  இடம்  : சென்னை- 113

சரக் கொன்றை எனக்கு மிகவும் பிடித்த மரம் ஐயா புன்னகை ....கொத்து கொத்தாக மரம் நிறைய அவை பூத்து நிற்கும் காட்சி கண்கொள்ளாதது.............. இலை களே இருக்காது அப்போது புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Thu Jan 26, 2017 12:22 pm

நன்றி கிருஷ்ணாம்மா !

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Thu Jan 26, 2017 12:34 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (189)  
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

சிறுபலதை

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 44 FsafiqMJSRqhQY7FAXnF+1

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 44 J1n7IgpTbK9mzMkuDwkQ+ee

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 44 UAVcffjCSgON7jYzaHPI+3

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 44 QSuFhMQgSYyRthDCjfuj+4

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 44 DCuX3u7fQy274uYks0nN+5

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 44 AWhLEu22RbuzOC5Qe6Mo+2015-08-3113.33.09

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 44 GmUyWFXTTgQ4q0PoexwJ+2015-08-3113.35.22

தாவரவியல் பெயர்  :   Zornia diphylla

சிறப்பு  : புற்றுநோய்க்கு மருந்தாகும் மூலிகை என ஆய்வு கூறுகிறது!

காணப்பட்ட  இடம்  : ஈஞ்சம் பாக்கம் (சென்னை - 41)

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jan 26, 2017 5:09 pm

பகிர்வுக்கு நன்றி ஐயா புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 44 of 76 Previous  1 ... 23 ... 43, 44, 45 ... 60 ... 76  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக