புதிய பதிவுகள்
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Yesterday at 5:44 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 50 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 50 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 50 Poll_c10 
70 Posts - 48%
ayyasamy ram
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 50 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 50 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 50 Poll_c10 
62 Posts - 42%
mohamed nizamudeen
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 50 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 50 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 50 Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 50 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 50 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 50 Poll_c10 
4 Posts - 3%
bala_t
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 50 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 50 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 50 Poll_c10 
1 Post - 1%
prajai
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 50 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 50 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 50 Poll_c10 
1 Post - 1%
rajuselvam
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 50 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 50 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 50 Poll_c10 
1 Post - 1%
Kavithas
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 50 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 50 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 50 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 50 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 50 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 50 Poll_c10 
293 Posts - 42%
heezulia
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 50 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 50 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 50 Poll_c10 
287 Posts - 41%
Dr.S.Soundarapandian
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 50 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 50 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 50 Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 50 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 50 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 50 Poll_c10 
26 Posts - 4%
sugumaran
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 50 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 50 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 50 Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 50 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 50 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 50 Poll_c10 
6 Posts - 1%

5 Posts - 1%
manikavi
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 50 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 50 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 50 Poll_c10 
4 Posts - 1%
Kavithas
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 50 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 50 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 50 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439)

Page 50 of 76 Previous  1 ... 26 ... 49, 50, 51 ... 63 ... 76  Next

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Thu May 01, 2014 11:02 pm

First topic message reminder :

தமிழ்நாட்டில் தாவரங்கள் (1)

- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி), பி.எச்டி
சென்னை-33

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 50 JxQyh7eQLKZdx4osghQW+அம்மையார்கூந்தல்1

தமிழ்ப் பெயர் - அம்மையார் கூந்தல்
தமிழில் வேறு பெயர்கள் – கொடியார் கூந்தல் ; ஆகாச வல்லி
தாவரவியல் பெயர் - CUCUSTA REFLEXA
சிறப்பு -  இதன் கசாயம் புற்றுநோயைக் குணப்படுத்தும்
காணப்பட்ட இடம் -  சென்னை -113

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Apr 07, 2018 9:52 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (214)   
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

[size=32]செம்மயிர்க் கொன்றை[/size]

[size=32]தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 50 V8dOFmDzRc6k1HpLFHJx+2014-02-2715.19.48
[/size]

[size=32]தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 50 Taua9EqiS1MvYl9PIU3O+2014-02-2715.20.33
[/size]

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 50 CQGHwawNTwSxvJUTX4ga+2014-05-0612.58.09

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 50 U9Hz6gpQvSYCYNu5Ackq+2014-05-2811.27.13

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 50 NX9rLMDkS6iVcgACERga+2014-06-0208.37.32

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 50 Z7PP6akSjOBwV9hkDmdw+2014-07-1115.49.10

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 50 TUAbdk5ERKeapgldZVFD+2014-07-1116.11.15

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 50 ZyDNV7tSsaAYjhmug74s+2014-07-1116.16.29

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 50 PIYjc0fGRStKodIBad8h+2014-10-3014.15.09

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 50 31wTgvKAQiau1ftiWMi8+2015-06-1617.53.16

வேறு தமிழ்ப்பெயர்கள் : காட்டுவா மரம் ; பூ மரம்
தாவரவியல் பெயர்:  Delonix regia
சிறப்பு  : இதன் விதை என்ணெய் , தோல் பதப்படுத்துவதிலும் சோப்புத் தயாரிப்பதிலும் பயன்படுகிறது.
காணப்பட்ட  இடம்  :  காரைக்குடி (சிவகங்கை மா.)
 
===========

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Apr 21, 2018 10:28 am

தமிழ்நாட்டில் தாவரங்கள் (215)   
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

தோதகத்தி

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 50 55IjUqdYQGWDzib8JMNp+2013-06-0713.51.35

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 50 FgnyAMFER9ChKk3CpEWZ+2013-06-0713.52.25
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 50 CWqOkUo6TwEoX9tbr0a8+2013-06-0713.54.44

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 50 I8TTkeFRoai2a4nLWel4+2013-06-0713.55.21-1-1

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 50 0m3tQUKWQyW6hB2gQW2s+2015-07-0917.31.18

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 50 THX7Uf4lQlWzHWEnoA8R+2015-07-0917.33.03

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 50 ETbBxKQkiEyJv5YHYLzw+2015-07-0917.33.11

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 50 VsgaX8xQgOBY7yoacKdn+2015-07-0917.55.19

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 50 Tdm8yP9TvCEzOJlq7EYz+2015-11-2613.47.37

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 50 H2lPykebQvqnMWAXP0ob+2015-11-2613.47.46

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 50 VbFzW4yRTSKzKYUv5JY1+2015-11-2613.47.57

வேறு தமிழ்ப்பெயர் : நூக்கமரம்

தாவரவியல் பெயர்:  DALBERGIA SISSOO

சிறப்பு  : தேக்குக்கு அடுத்தபடியாக மரவேலைகளுக்குப் பயன்படும் உறுதியான மரம். இவற்றுடன், பிளைவுட் தயாரிக்கவும் , மிருதங்கம் தயாரிக்கவும் பயன்படுகிறது.

காணப்பட்ட  இடம்  :  நன்மங்கலம் (காஞ்சிபுரம் மா.)
                                ***

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Apr 21, 2018 10:30 am

PostDr.S.Soundarapandian Sat Jul 21, 2018 7:33 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (216)  
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

மஞ்சள் குடப்பம்
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 50 2016-010
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 50 2016-011
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 50 2016-012

தாவரவியல் பெயர்:  Ludwigia peploides peploides

சிறப்பு  : கழிவுநீர்ச் சுத்திகரிப்பில் இத் தாவரம் பயனாகிறது; நீர்த்தோட்டம் (Water garden) அமைப்பவர்களுக்கு ஏற்ற தாவரம்.

காணப்பட்ட  இடம்  :  கெருகம் பாக்கம் (காஞ்சிபுரம் மா.)
                               ***

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Mar 10, 2019 1:48 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (217)  
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
               
                        கண்ணாடிக் கள்ளி

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 50 HBkTSDFBSOWj0Pi5FZHN+2016-03-1717.52.20
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 50 NxEdeb4TorLBc6gKCXAw+2016-03-1717.52.14
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 50 VcUYA0KQRaJpiEjfK9Cg+2016-03-1717.51.50
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 50 9FeHrbMySr2zQ7kzmg3z+2016-03-1717.51.45
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 50 MbUx22jJScWaZM3Mzafc+2015-11-2013.38.12
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 50 ZTXvhrroTXixGYKB2zmk+2014-12-2708.12.21
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 50 PK3O34x8Qo6Lqwu9K3VU+2014-02-2715.28.04
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 50 QzyMmXrGThqEEQybIA4k+2014-02-2715.27.26
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 50 WCr29B14RAruIHn0tKka+2014-02-2715.27.22
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 50 DRDjW2ZSTiyycQGkY4xG+2014-02-2715.27.19

தாவரவியல் பெயர்:  Euphorbia tithymaloides

சிறப்பு  : செடிப்பாலிலிருந்து குடற்புழுக்களைக் கொல்லும் மருந்து தயாரிக்கப்படுகிறது.இலைக்கசாயம் பால்வினை நோய்களுக்கு மருந்தாகப் பரம்பரையாகப் பயன்படுகிறது.

காணப்பட்ட  இடம்  :  கந்தன்சாவடி (சென்னை- 96)
                               ***

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Mar 11, 2019 12:08 pm

Dr.S.Soundarapandian wrote:தமிழ்நாட்டில் தாவரங்கள் (216)  
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

மஞ்சள் குடப்பம்
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 50 2016-010
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 50 2016-011
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 50 2016-012

தாவரவியல் பெயர்:  Ludwigia peploides peploides

சிறப்பு  : கழிவுநீர்ச் சுத்திகரிப்பில் இத் தாவரம் பயனாகிறது; நீர்த்தோட்டம் (Water garden) அமைப்பவர்களுக்கு ஏற்ற தாவரம்.

காணப்பட்ட  இடம்  :  கெருகம் பாக்கம் (காஞ்சிபுரம் மா.)
                               ***
மேற்கோள் செய்த பதிவு: 1272518
அருமையான தகவல்கள்
நன்றி ஐயா

selvanrajan இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Mon Mar 11, 2019 1:05 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (218)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

ஆகாயப் பூ

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 50 OQ96nCEER5O3lZenEfbf+2013-05-0713.46.15

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 50 VQpbhA8RQEC6QqqervgH+2013-05-0713.46.22

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 50 YuapIC5fTPyqZbOu8LUV+2013-05-0713.47.09-1

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 50 Cz3RQkxaSLSCsnDZRlgT+2013-05-0713.47.31

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 50 K5OsixrjSpKC6qAyacZj+2014-01-0113.46.18

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 50 G42ltEP3RY6rGbURTMEM+2014-01-0113.46.46

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 50 Cyj6afC9QH2XJ6BnCIV8+2015-08-1511.28.57

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 50 3SlJYCbPROiCTg5Juzg8+2015-08-1511.29.31

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 50 BSCOQPBSkigfmR5cpM5A+ஊதாப்பூ,,

தாவரவியல் பெயர்: Duranta erecta

சிறப்பு : இலைக் கசாயம் இளம் பெண்களின் மாதவிலக்கு
தொடர்பான கோளாறுகளுக்கு மருந்து என்பர் ; புண்களை ஆற்ற , புண் மீது இலையை அரைத்துப் பூசுவர்.

காணப்பட்ட இடம் : மதுரை-1

===========

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Wed Mar 13, 2019 8:11 am

தமிழ்நாட்டில் தாவரங்கள் (219)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

கோடகசாலை
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 50 UNdDH9NjQoy0gxSj4pFv+2013-08-0417.43.55

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 50 X5E2PzuRYi6IZfwXuD8R+2013-08-0417.44.08

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 50 K9SAvzLIRQewolLViJ81+2013-08-0417.45.17

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 50 FE2B4qOSSwCVPZf0ukC5+2013-08-0417.46.39

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 50 81Onxe51QUWDQ4Fxxl98+2014-12-2610.07.00

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 50 KIjlxuJuT6WrFhE1Kr7g+2014-12-2610.07.35-1

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 50 B3kzqDu3QynVSYGn7uu3+2014-12-2610.08.20

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 50 VwBz5NBtTHKQiZNqjfMh+2014-12-2610.08.28

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 50 COkYA1JPT6i1YceQXli9+2014-12-2610.09.59

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 50 PflY84uQeW6iJNBSr09g+2014-12-2610.10.24-1

தாவரவியல் பெயர்: Justicia procumbens

சிறப்பு : இலைக் கசாயம் ஆஸ்துமா, இருமல், முதுகுவலி ஆகியவற்றுக்கு மருந்து. விதையை மாவாக்கி உண்கின்றனர்.

காணப்பட்ட இடம் : இருங்களூர்( திருச்சி-1)
===========

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Fri Aug 07, 2020 4:28 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (220)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

அசுவகந்தா

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 50 JkUEJkMFRGK7quUMNpmz+1

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 50 Tw52hBpkSCWojIXp4XNI+2

                   தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 50 JjNnlYc8Q6ahF0rO8LMM+3
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 50 NkcX7TAoT5yyToSStKFS+4

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 50 4puxLv1KRyCeuGCrgSAS+5

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 50 UMtF9TgPROu1L8A5xtjX+6

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 50 7dxoipDBQ3S5c6nfrUtV+7

வேறு தமிழ்ப் பெயர்கள் : அமுக்குரா ; இருளிச்செவி ; கிடிச்செவி.

தாவரவியல் பெயர்:     Withania somnifera

சிறப்பு  : இலையை அரைத்துக் கட்டிகளின் மேல் பூசினால் கட்டி அமுங்கிவிடும் என்பர். மன அழுத்தத்தைக் குறைக்க இம் மூலிகை மருந்தாகிறது.

காணப்பட்ட  இடம்  :     தரமணி (சென்னை 113)                                                                                    
===========

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Fri Aug 07, 2020 5:02 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (221)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

கோழிக் கொண்டை
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 50 PkdKZsDIQmaIbQnjQqEj+1
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 50 4JrY2o56TFuAxu6PM4v4+2
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 50 Pp6zfsh4QVyiIGE2UmgU+3
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 50 Hjh2yR2GRoS3KZ6EIBEb+4
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 50 M7UpJfeOSW2CP16tT8F2+5
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 50 71yJo66zTjeLU1mynVBJ+6
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 50 3hzAEsySZaDFHP4e8KgV+7
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 50 UhR9KBhIQCiGPWD8TeN0+8
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 50 EL0tcl4oTCCnjuNBsctJ+9
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 50 W5XrNWhQiqdrmhroeoa3+10

வேறு தமிழ்ப் பெயர்கள் : பண்ணைக் கீரை; மகிழிக் கீரை

தாவரவியல் பெயர்: Celosia cristata

சிறப்பு : வயிற்றுப் புண்ணை ஆற்றவும், தோல் மேலெழுதல் (skin eruption) நோய் போக்கவும் இத் தாவரம் பரம்பரை மருந்து.

காணப்பட்ட இடம் : கொணலை (திருச்சி மா.)
===========

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Sponsored content

PostSponsored content

Page 50 of 76 Previous  1 ... 26 ... 49, 50, 51 ... 63 ... 76  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக