புதிய பதிவுகள்
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Today at 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Today at 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Today at 10:32 am

» கருத்துப்படம் 17/05/2024
by mohamed nizamudeen Today at 9:51 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Yesterday at 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Yesterday at 6:50 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:34 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Yesterday at 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Yesterday at 6:12 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by T.N.Balasubramanian Yesterday at 6:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Yesterday at 5:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:42 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Yesterday at 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதலிக்கு ஒரு கடிதம்  - Page 6 Poll_c10காதலிக்கு ஒரு கடிதம்  - Page 6 Poll_m10காதலிக்கு ஒரு கடிதம்  - Page 6 Poll_c10 
53 Posts - 47%
heezulia
காதலிக்கு ஒரு கடிதம்  - Page 6 Poll_c10காதலிக்கு ஒரு கடிதம்  - Page 6 Poll_m10காதலிக்கு ஒரு கடிதம்  - Page 6 Poll_c10 
43 Posts - 38%
T.N.Balasubramanian
காதலிக்கு ஒரு கடிதம்  - Page 6 Poll_c10காதலிக்கு ஒரு கடிதம்  - Page 6 Poll_m10காதலிக்கு ஒரு கடிதம்  - Page 6 Poll_c10 
6 Posts - 5%
mohamed nizamudeen
காதலிக்கு ஒரு கடிதம்  - Page 6 Poll_c10காதலிக்கு ஒரு கடிதம்  - Page 6 Poll_m10காதலிக்கு ஒரு கடிதம்  - Page 6 Poll_c10 
4 Posts - 4%
ஜாஹீதாபானு
காதலிக்கு ஒரு கடிதம்  - Page 6 Poll_c10காதலிக்கு ஒரு கடிதம்  - Page 6 Poll_m10காதலிக்கு ஒரு கடிதம்  - Page 6 Poll_c10 
3 Posts - 3%
jairam
காதலிக்கு ஒரு கடிதம்  - Page 6 Poll_c10காதலிக்கு ஒரு கடிதம்  - Page 6 Poll_m10காதலிக்கு ஒரு கடிதம்  - Page 6 Poll_c10 
2 Posts - 2%
சிவா
காதலிக்கு ஒரு கடிதம்  - Page 6 Poll_c10காதலிக்கு ஒரு கடிதம்  - Page 6 Poll_m10காதலிக்கு ஒரு கடிதம்  - Page 6 Poll_c10 
1 Post - 1%
Manimegala
காதலிக்கு ஒரு கடிதம்  - Page 6 Poll_c10காதலிக்கு ஒரு கடிதம்  - Page 6 Poll_m10காதலிக்கு ஒரு கடிதம்  - Page 6 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
காதலிக்கு ஒரு கடிதம்  - Page 6 Poll_c10காதலிக்கு ஒரு கடிதம்  - Page 6 Poll_m10காதலிக்கு ஒரு கடிதம்  - Page 6 Poll_c10 
173 Posts - 49%
ayyasamy ram
காதலிக்கு ஒரு கடிதம்  - Page 6 Poll_c10காதலிக்கு ஒரு கடிதம்  - Page 6 Poll_m10காதலிக்கு ஒரு கடிதம்  - Page 6 Poll_c10 
136 Posts - 38%
mohamed nizamudeen
காதலிக்கு ஒரு கடிதம்  - Page 6 Poll_c10காதலிக்கு ஒரு கடிதம்  - Page 6 Poll_m10காதலிக்கு ஒரு கடிதம்  - Page 6 Poll_c10 
15 Posts - 4%
prajai
காதலிக்கு ஒரு கடிதம்  - Page 6 Poll_c10காதலிக்கு ஒரு கடிதம்  - Page 6 Poll_m10காதலிக்கு ஒரு கடிதம்  - Page 6 Poll_c10 
9 Posts - 3%
T.N.Balasubramanian
காதலிக்கு ஒரு கடிதம்  - Page 6 Poll_c10காதலிக்கு ஒரு கடிதம்  - Page 6 Poll_m10காதலிக்கு ஒரு கடிதம்  - Page 6 Poll_c10 
6 Posts - 2%
jairam
காதலிக்கு ஒரு கடிதம்  - Page 6 Poll_c10காதலிக்கு ஒரு கடிதம்  - Page 6 Poll_m10காதலிக்கு ஒரு கடிதம்  - Page 6 Poll_c10 
4 Posts - 1%
Jenila
காதலிக்கு ஒரு கடிதம்  - Page 6 Poll_c10காதலிக்கு ஒரு கடிதம்  - Page 6 Poll_m10காதலிக்கு ஒரு கடிதம்  - Page 6 Poll_c10 
4 Posts - 1%
Rutu
காதலிக்கு ஒரு கடிதம்  - Page 6 Poll_c10காதலிக்கு ஒரு கடிதம்  - Page 6 Poll_m10காதலிக்கு ஒரு கடிதம்  - Page 6 Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
காதலிக்கு ஒரு கடிதம்  - Page 6 Poll_c10காதலிக்கு ஒரு கடிதம்  - Page 6 Poll_m10காதலிக்கு ஒரு கடிதம்  - Page 6 Poll_c10 
3 Posts - 1%
Baarushree
காதலிக்கு ஒரு கடிதம்  - Page 6 Poll_c10காதலிக்கு ஒரு கடிதம்  - Page 6 Poll_m10காதலிக்கு ஒரு கடிதம்  - Page 6 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதலிக்கு ஒரு கடிதம்

Page 6 of 19 Previous  1 ... 5, 6, 7 ... 12 ... 19  Next

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Fri Jun 06, 2014 7:36 pm

First topic message reminder :

அன்புள்ள காதலியே
எப்படி இருக்கிறாய் – நீ
எப்படி இருக்கிறாய்!!

காதல் என்பது சேர்ந்து வாழ்தலில்
மட்டும் இல்லை – பிரிந்து போயினும்
இறுதி வரை நினைப்பதே என்றவளே,
இன்றளவும் என்னை நீ நினைக்கிறாயா?

இளமைக் காலத்து தடுமாற்றங்களில்  
இந்த காதலும் ஒன்று என்பது
பெற்றோர் வாதம் – ஆயினும்
இந்த தடுமாற்றம் வாழ்வின் இறுதிவரை
மனதில் ஆறாத வடுவை
உண்டாக்கி விடுகிறதே!!

மறக்க முயற்சித்தேன் நானும்
மனைவி வந்தவுடன்
குழந்தை பிறந்தவுடன்,
ஆனாலும் ஒரு ஆச்சரியம்
அது மட்டும் முடியவே இல்லை!!

உன் பெயர் கொண்ட ஏதேனும் ஒன்று
தினமும் என் கண்ணில் பட்டு விடுகிறது,
இன்று கூட அப்படியே
குல தெய்வ கோவில் போகையில்
எதிரே வந்த வண்டியில் உன் பெயர்!
மறக்க நினைத்தாலும் தோற்கிறேன்!!

வெகு நாட்களுக்குப் பிறகு
உனக்கொரு கடிதம் எழுத ஆசை,
நானே எழுதி, நானே படித்தாலும்
உனக்கொரு கவிதை எழுதியது
மனதிற்கொரு சுகமே,

சொல்லடி பெண்ணே
எப்படி இருக்கிறாய் – நீ
எப்படி இருக்கிறாய்??

- தொடரும்

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34974
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Jul 31, 2014 9:13 am

Quote.

ஆனாலும் அந்த கோழி
முதல் முட்டை போட்ட இடத்திலேயே
இன்னும் படுத்து கிடக்கிறது,
அடை காக்கும் எண்ணத்தில்!!  quote.

(சேவலும்தான்.)
அருமை , செந்தில்
ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Thu Jul 31, 2014 2:01 pm

விமந்தனி wrote:
கோழி மட்டும் இல்லை
இதோ நானும் கூடத்தான்,
நீ எனக்கில்லை என்ற பின்னும்
இன்னும் உன்னை என்
நெஞ்சுக்கூட்டில் அடை காக்கிறேனே!!
 சூப்பருங்க சூப்பருங்க
மேற்கோள் செய்த பதிவு: 1076571

 காதலிக்கு ஒரு கடிதம்  - Page 6 1571444738 

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Thu Jul 31, 2014 2:02 pm

krishnaamma wrote:அருமை செந்தில் புன்னகை  மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி அன்பு மலர் 
மேற்கோள் செய்த பதிவு: 1076581

 காதலிக்கு ஒரு கடிதம்  - Page 6 1571444738  அம்மா  அன்பு மலர் புன்னகை 

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Thu Jul 31, 2014 2:03 pm

T.N.Balasubramanian wrote:Quote.

ஆனாலும் அந்த கோழி
முதல் முட்டை போட்ட இடத்திலேயே
இன்னும் படுத்து கிடக்கிறது,
அடை காக்கும் எண்ணத்தில்!!  quote.

(சேவலும்தான்.)
அருமை , செந்தில்
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1076642

இந்த சேவலும் அப்படியே.
நன்றி ஐய்யா

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31433
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Jul 31, 2014 3:13 pm

[mention]இன்று வரை உன் புகைப்படமே
என் புது அலைபேசி வரை
ஆக்கிரமித்து உள்ளது,
ஆனால், அந்த காதல் மட்டும்
எங்கோ காணாமல்
தூரமாய் இருக்கிறது!![/mention] wrote:

ஏன் செந்தில் இன்னுமா இருக்கு... உங்க வீட்டம்மா கேக்கலயா?

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31433
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Jul 31, 2014 3:15 pm

[mention]எது, எப்படி இருப்பினும்
உன்னை காணும்
அந்த நேரம் என் மனதில்
ஒரு பரவசம், உன்னிடமும் இருக்குமே
என் புகைப்படம் ஒன்று
அது இன்னும் இருக்கிறதா
உன்னிடம் பத்திரமாய்??[/mention] wrote:

எப்படி வைத்துக் கொள்ளமுடியும்? அப்படியே வைத்திருந்தாலும் அது ரகசியமாய் தான் இருக்கும் உங்களைப்போல கைப்பேசியின் முகப்பில் இருக்காது.

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Thu Jul 31, 2014 3:32 pm

ஜாஹீதாபானு wrote:
[mention]இன்று வரை உன் புகைப்படமே
என் புது அலைபேசி வரை
ஆக்கிரமித்து உள்ளது,
ஆனால், அந்த காதல் மட்டும்
எங்கோ காணாமல்
தூரமாய் இருக்கிறது!![/mention] wrote:

ஏன் செந்தில் இன்னுமா இருக்கு... உங்க வீட்டம்மா கேக்கலயா?
மேற்கோள் செய்த பதிவு: 1076695

என் மணமுடியும் முன் வரை ஆக்கிரமித்திருந்தாள் என்னவள், இப்போது என் வாழ்வை மாற்றிய என் மகள்.

மேலும், ஒரு கவியின் வெற்றியே அதன் இறுதி வார்த்தைகளில்தான் உள்ளது அதனால் அப்படி எழுதினேன்.

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Thu Jul 31, 2014 3:33 pm

ஜாஹீதாபானு wrote:
[mention]எது, எப்படி இருப்பினும்
உன்னை காணும்
அந்த நேரம் என் மனதில்
ஒரு பரவசம், உன்னிடமும் இருக்குமே
என் புகைப்படம் ஒன்று
அது இன்னும் இருக்கிறதா
உன்னிடம் பத்திரமாய்??[/mention] wrote:

எப்படி வைத்துக் கொள்ளமுடியும்? அப்படியே வைத்திருந்தாலும் அது ரகசியமாய் தான் இருக்கும் உங்களைப்போல கைப்பேசியின் முகப்பில் இருக்காது.
மேற்கோள் செய்த பதிவு: 1076696

நானும் முகப்பில் இருக்கா? என்று கேட்கவில்லையே, உன்னிடம் பத்திரமாய் இருக்கிறதா? என்றுதானே கேட்டுள்ளேன்.

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31433
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Jul 31, 2014 3:38 pm

M.M.SENTHIL wrote:
ஜாஹீதாபானு wrote:
[mention]எது, எப்படி இருப்பினும்
உன்னை காணும்
அந்த நேரம் என் மனதில்
ஒரு பரவசம், உன்னிடமும் இருக்குமே
என் புகைப்படம் ஒன்று
அது இன்னும் இருக்கிறதா
உன்னிடம் பத்திரமாய்??[/mention] wrote:

எப்படி வைத்துக் கொள்ளமுடியும்? அப்படியே வைத்திருந்தாலும் அது ரகசியமாய் தான் இருக்கும் உங்களைப்போல கைப்பேசியின் முகப்பில் இருக்காது.
மேற்கோள் செய்த பதிவு: 1076696

நானும் முகப்பில் இருக்கா? என்று கேட்கவில்லையே, உன்னிடம் பத்திரமாய் இருக்கிறதா? என்றுதானே கேட்டுள்ளேன்.
மேற்கோள் செய்த பதிவு: 1076703
அச்சோ ... அநியாயம் 
அலைப்பேசியில் இருக்கு என நீங்க சொல்லிவிட்டு அதையே அவுங்களிடம் கேட்டதால் அந்த அர்த்தத்தில் எடுத்துக் கொண்டேன்....

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Sun Oct 19, 2014 10:17 pm

இன்று அதிகாலை
கோவில் சென்றேன்,
அர்ச்சனை செய்ய வேண்டுமென
அருகில் வந்து மனைவி சொன்னாள்,
என் பெயரை சொல்லும் முன் - யாரோ
உன் பெயரை ஐயரிடம் சொன்னார்கள்,
சட்டென்று திரும்பி பார்த்தேன்
அங்கு நீ இல்லை!!

ஒருவேளை நீ வந்திருக்கக் கூடும்
என் நினைத்தே கோவிலை நான்
மூன்று முறை சுற்றினேன்
உன்னைக் காணவில்லை!!

மனைவியும், குழந்தையும்
என்னைப் பார்த்து,
யாரை தேடுகிறீர்கள்
என்று கேட்டார்கள்
நான் உன்னை தேடினேன்
என்பதை எப்படி சொல்ல அவர்களிடம் !!

எனக்கு மணமாகி விட்ட பின்பும்
உன் பெயரை கேட்டால்
அது நீயாகவே இருப்பாய்
என நினைக்கிறேன் இன்னும்,
நீயும் கூட இப்படியேதானா?

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
Sponsored content

PostSponsored content

Page 6 of 19 Previous  1 ... 5, 6, 7 ... 12 ... 19  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக