ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» கறுப்பு வெள்ளை படத்தின் பாடல் கலரில்
by heezulia Today at 1:36 am

» புத்தகங்கள் தேவை
by Shivramki Yesterday at 11:24 pm

» துயில் - எஸ்.ராமகிருஸ்ணன்
by Shivramki Yesterday at 10:42 pm

» ’லவ்வும், ஜிகாத்தும் கைகோர்த்து செல்லாது’ - நுஸ்ரத் ஜஹான்
by சக்தி18 Yesterday at 10:27 pm

» ஜோ பைடனுக்கு ஆட்சி அதிகாரத்தை மாற்ற சம்மதித்த டொனல்டு டிரம்ப்
by T.N.Balasubramanian Yesterday at 8:49 pm

» புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நடிகர் தவசி காலமானார்
by சக்தி18 Yesterday at 7:26 pm

» தமிழில் மீண்டும் ஆசிஷ் வித்யார்த்தி
by heezulia Yesterday at 7:19 pm

» அத்துமீறி கடல் எல்லைக்குள் நுழைந்த அமெரிக்க போர்க்கப்பலை விரட்டி அடித்த ரஷிய போர்க்கப்பல்
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» பிபிசியின் சிறந்த 100 பெண்கள் பட்டியலில் இடம் பிடித்த தமிழ்பெண் கானா பாடகர் இசைவாணி
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» பசுக்களை பாதுகாக்க “கோமாதா வரி” … இது மத்திய பிரதேச அரசின் புது ஸ்டைல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 6:53 pm

» நடிகர்திலகம் டிவி (NadigarThilagamTV)
by Dr.S.Soundarapandian Yesterday at 6:51 pm

» 100 வயதை எட்டிய முன்னாள் ஊழியருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ரெயில்வே: ஓய்வூதியத்தை இரட்டிப்பாக்கியது
by Dr.S.Soundarapandian Yesterday at 6:47 pm

» தமிழ்நாட்டில் தாவரங்கள் (335)
by Dr.S.Soundarapandian Yesterday at 6:41 pm

» சினி செய்திகள் -வாரமலர்
by heezulia Yesterday at 6:36 pm

» மீண்டும் பாலகிருஷ்ணா படத்தின் நாயகி மாற்றம்
by ayyasamy ram Yesterday at 5:55 pm

» பிஸ்கோத் படத்தில் இடம்பெற்ற பேபி சாங் என்ற வீடியோ பாடல்
by ayyasamy ram Yesterday at 5:47 pm

» சொல்லிட்டாங்க...
by ayyasamy ram Yesterday at 5:11 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Yesterday at 3:49 pm

» கைகளைக் கழுவுங்கள் (மருத்துவம்)
by சக்தி18 Yesterday at 3:17 pm

» ஆன்மிக தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 2:56 pm

» புரிதலில் இருக்கும் அன்பு தான் அகிம்சை –
by ayyasamy ram Yesterday at 2:43 pm

» வாட்சப் நகைச்சுவை
by T.N.Balasubramanian Yesterday at 2:32 pm

» பாடகருக்குத் திருமணம் ஆகிவிட்டது!
by T.N.Balasubramanian Yesterday at 2:28 pm

» அந்தக்கால நினைவுகள் (70 களை நோக்கி ஒரு பயணம்)
by சக்தி18 Yesterday at 2:03 pm

» `பொம்மி’ அபர்ணா பாலமுரளி
by சக்தி18 Yesterday at 1:43 pm

» எல்.சி.திவாகர் " தேய்ந்திடாத வெண்ணிலா"
by Shivramki Yesterday at 12:42 pm

» ‘நிவர்’ புயல் - தற்போதைய நிலவரம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:31 pm

» சாலிய வாகன வம்சத்தை பற்றிய வரலாற்று பதிவுவிற்கான புத்தகம் கிடைக்குமா?
by Shivramki Yesterday at 12:26 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Shivramki Yesterday at 11:58 am

» சுய அறிமுகம்
by T.N.Balasubramanian Yesterday at 11:44 am

» இறுதிக்கட்ட படப்பிடிப்பில் தனுஷின் பாலிவுட் படம்
by ayyasamy ram Yesterday at 11:40 am

» இதயத்தை திருடாதே சீரியலில் இடம்பெற்றுள்ள 'தீரா கனா' பாடல்
by ayyasamy ram Yesterday at 11:37 am

» சசிகலாவை தொடர்ந்து இளவரசியும் ரூ.10 கோடி அபராதம் செலுத்தினார்
by T.N.Balasubramanian Yesterday at 10:39 am

» நெடுஞ்சாலை ஓரத்தில் கொட்டப்படும் மருத்துவக்கழிவுகள்; கொரோனா அச்சத்தில் பொதுமக்கள்
by T.N.Balasubramanian Yesterday at 10:26 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 10:21 am

» காற்றில் அதிகரிக்கும் கிரீன் ஹவுஸ் வாயுக்கள்; ஐநா எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 7:24 am

» அசாம் 'மாஜி' முதல்வர் தருண் கோகோய் மரணம்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சோழ ராணி -சரித்திர நாவலை டவுன்லோட் செய்ய.
by Shivramki Mon Nov 23, 2020 11:13 pm

» சில தமிழ் புத்தகங்கள்
by Shivramki Mon Nov 23, 2020 11:02 pm

» விக்கிரமன் நாவல்கள்
by Shivramki Mon Nov 23, 2020 10:44 pm

» அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசம்.. கமலா ஹாரிஸ் அதிரடி அறிவிப்பு….
by சக்தி18 Mon Nov 23, 2020 8:18 pm

» ஈஸ்வரன் பட காட்சியில் சிம்பு வைத்திருப்பது ரப்பர் பாம்பு-
by ayyasamy ram Mon Nov 23, 2020 7:59 pm

» காசு,பணம்,துட்டு, money money.. ப்ரியா ஆனந்தின் வைரல் புகைப்படம்
by ayyasamy ram Mon Nov 23, 2020 7:57 pm

» அறிமுகம் -சிவராமகிருஷ்ணன்
by Shivramki Mon Nov 23, 2020 5:47 pm

» நிவர் புயல் - செய்திகள்
by Dr.S.Soundarapandian Mon Nov 23, 2020 4:53 pm

» தொடத் தொடத் தொல்காப்பியம்(487)
by Dr.S.Soundarapandian Mon Nov 23, 2020 4:50 pm

» பானி ஆன்தெம் (தண்ணீர் கீதம்) இந்திப் பாடல்
by T.N.Balasubramanian Mon Nov 23, 2020 3:42 pm

» என். கணேசன் புத்தகம் pdf
by T.N.Balasubramanian Mon Nov 23, 2020 3:41 pm

» முற்றிலும் இலவசம் - அசத்தல் அறிவிப்பு வெளியிட்ட நெட்ப்ளிக்ஸ்
by ayyasamy ram Mon Nov 23, 2020 3:32 pm

Admins Online

ஆபத்தான பரோட்டா!

Go down

 ஆபத்தான பரோட்டா! Empty ஆபத்தான பரோட்டா!

Post by செல்வமூர்த்தி on Mon Jul 21, 2014 12:23 am

 ஆபத்தான பரோட்டா! 201407201530580961_An-Information-Day--dangerous-parotta_SECVPF

பெரும்பாலான சைவ மற்றும் அசைவ ஓட்டல்களில் உணவுப்பொருளாக பரோட்டா விற்பனை செய்வது வழக்கத்தில் உள்ளது. காரணம் மக்கள் மனதில் அந்த அளவுக்கு ஒரு இடத்தினை பிடித்த உணவாக உள்ளது அது. தமிழகத்தில் சிறு கிராமங்களிலும் நிச்சயம் பரோட்டா கிடைக்கும். பல குடும்பங்களில் குழந்தைகளின் இரவு நேர உணவாக அது உள்ளது. இதுபோல அனைத்து வயதினரும் விரும்பும் பரோட்டா ஒரு நல்ல உணவு அல்ல என்கிறார்கள் டாக்டர்கள். அது குறித்த ஆய்வுகளும் அதையே கூறுகின்றன.

நன்றாக மாவாக்கப்பட்ட கோதுமை மஞ்சள் நிறத்தில் இருக்கும். அதை பென்சாயில் பெராக்சைடு என்ற ரசாயனத்தை பயன்படுத்தி வெண்மையாக மாற்றுகிறார்கள். அதுதான் மைதா. இந்த பென்சாயில் பெராக்சைடு என்பது தலையில் முடி நரைத்தவர்கள் அதனை கருமையாக்க பயன்படுத்தும் ‘டை’ யில் உள்ள ஒரு ரசாயனம். அதுவே மாவில் உள்ள புரோட்டீனுடன் சேரும்போது பெரும்பாலானவர்களுக்கு சர்க்கரை நோயை உருவாக்குகிறது.

அது மட்டுமில்லாமல் அலோக்ஸன் என்ற ரசாயனம், மாவை மிருதுவாக்க பயன்படுத்தப்படுகிறது. அத்துடன் செயற்கை வண்ணம், மினரல் ஆயில், ‘டேஸ்ட் மேக்கர்’, ‘பிரிசர்வேட்டிவ்ஸ்’, இனிப்பு, சாக்ரின், ‘அஜினோ மோட்டோ’ போன்ற பொருட்களும் பரோட்டா தயாரிக்க பயன்படுத்தும் மாவுடன் சேர்க்கப்படுகின்றன. அலோக்ஸன் என்ற வேதிப்பொருள், சோதனைக்கூடங்களில் பயன்படுத்தும் எலிகளுக்கு நீரிழிவு நோயினை உண்டாக்குவதற்கு பயன்படுத்தப்படுகிறது. அது மாவுடன் சேருவதால் மனிதனுக்கும் இந்த நோய் ஏற்படுகிறது.

மைதாவில் தயாரிக்கப்படும் பரோட்டா செரிமானத்துக்கு உகந்தது அல்ல. காரணம் மைதாவில் நார்ச்சத்து கிடையாது. அதனால் இரவு நேரங்களில் அதனை கண்டிப்பாக சாப்பிடக் கூடாது. குழந்தைகளுக்கும் கொடுக்கக்கூடாது. மைதாவில் இருந்து பரோட்டா மட்டுமில்லாமல் கேக்குகளும் தயார் செய்யப்படுகின்றன. எனவே அதுபோன்ற உணவுகளையும் தவிர்ப்பது நல்லது. முடியாத நிலையில் கூடிய வரையில் குறைத்துக் கொள்ளலாம். அல்லது கோதுமை மாவில் வீட்டிலேயே பரோட்டா தயார் செய்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.

மேலை நாடுகளில் மைதாவின் மூலம் தயாரிக்கப்படும் உணவுப் பொருட்களை விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. ஏனெனில் மைதாவினால் சீறுநீரகங்களில் கல், இருதயக் கோளாறு, நீரிழிவு போன்றவை ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளன. கேரள மாநிலத்தில் பரோட்டாவின் தீமைகள் குறித்து விழிப்புணர்வு பிரசாரம் நடக்கிறது. ஆனால் தமிழகத்தில் இதுகுறித்து எவ்வித விழிப்புணர்வும் ஏற்படவில்லை என்பதுதான் உண்மை. அதனால்தான் நகரங்களில் மட்டுமின்றி கிராமங்களிலும் இரவு நேர உணவாக பரோட்டா கொடி கட்டிப்பறக்கிறது.
செல்வமூர்த்தி
செல்வமூர்த்தி
பண்பாளர்


பதிவுகள் : 126
இணைந்தது : 07/06/2014
மதிப்பீடுகள் : 19

http://smileselvamoothy@gmail.com

Back to top Go down

 ஆபத்தான பரோட்டா! Empty Re: ஆபத்தான பரோட்டா!

Post by T.N.Balasubramanian on Mon Jul 21, 2014 3:59 am

அம்பது பரோட்டா சாப்பிட்ட சூரி ----ஐயோ பாவம்

ரமணியன்


இரமணியன்* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 27351
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9763

Back to top Go down

 ஆபத்தான பரோட்டா! Empty Re: ஆபத்தான பரோட்டா!

Post by சிவா on Mon Jul 21, 2014 4:13 am

பரோட்டா பிரியர்களுக்கு ஓர் எச்சரிக்கை
https://www.eegarai.net/t74853-topic

நீரிழிவையும் இதய நோயையும் தரும் “பரோட்டா”
https://www.eegarai.net/t103317-topic


இங்குள்ள பதிவுகளும் பரோட்டா ஆபத்தானது என்றுதான் வலியுறுத்துகிறது, பரோட்டா சாப்பிடுபவர்கள் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86378
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10881

http://www.eegarai..net

Back to top Go down

 ஆபத்தான பரோட்டா! Empty Re: ஆபத்தான பரோட்டா!

Post by ayyasamy ram on Mon Jul 21, 2014 2:06 pm

  ஆபத்தான பரோட்டா! 103459460 
-
பரோட்டா நீரிழிவின் நண்பனாம்...தவிர்ப்போம்..!
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 63041
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13014

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 ஆபத்தான பரோட்டா! Empty Re: ஆபத்தான பரோட்டா!

Post by ஜாஹீதாபானு on Mon Jul 21, 2014 3:11 pm

பகீர் தகவல் நன்றி
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 30993
இணைந்தது : 16/04/2011
மதிப்பீடுகள் : 7395

Back to top Go down

 ஆபத்தான பரோட்டா! Empty Re: ஆபத்தான பரோட்டா!

Post by பாலாஜி on Mon Jul 21, 2014 4:12 pm

சரி கொஞ்சம் குறைத்து கொள்ளவேண்டியதுதான்
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19851
இணைந்தது : 30/07/2009
மதிப்பீடுகள் : 4009

http://varththagam.lifeme.net/

Back to top Go down

 ஆபத்தான பரோட்டா! Empty Re: ஆபத்தான பரோட்டா!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum