புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:02 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:51 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:44 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:22 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Yesterday at 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Yesterday at 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Yesterday at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Yesterday at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 நாட்டுக்குள் படையெடுக்கும் காட்டு விலங்குகள் Poll_c10 நாட்டுக்குள் படையெடுக்கும் காட்டு விலங்குகள் Poll_m10 நாட்டுக்குள் படையெடுக்கும் காட்டு விலங்குகள் Poll_c10 
306 Posts - 42%
heezulia
 நாட்டுக்குள் படையெடுக்கும் காட்டு விலங்குகள் Poll_c10 நாட்டுக்குள் படையெடுக்கும் காட்டு விலங்குகள் Poll_m10 நாட்டுக்குள் படையெடுக்கும் காட்டு விலங்குகள் Poll_c10 
297 Posts - 41%
Dr.S.Soundarapandian
 நாட்டுக்குள் படையெடுக்கும் காட்டு விலங்குகள் Poll_c10 நாட்டுக்குள் படையெடுக்கும் காட்டு விலங்குகள் Poll_m10 நாட்டுக்குள் படையெடுக்கும் காட்டு விலங்குகள் Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
 நாட்டுக்குள் படையெடுக்கும் காட்டு விலங்குகள் Poll_c10 நாட்டுக்குள் படையெடுக்கும் காட்டு விலங்குகள் Poll_m10 நாட்டுக்குள் படையெடுக்கும் காட்டு விலங்குகள் Poll_c10 
27 Posts - 4%
sugumaran
 நாட்டுக்குள் படையெடுக்கும் காட்டு விலங்குகள் Poll_c10 நாட்டுக்குள் படையெடுக்கும் காட்டு விலங்குகள் Poll_m10 நாட்டுக்குள் படையெடுக்கும் காட்டு விலங்குகள் Poll_c10 
16 Posts - 2%
ஜாஹீதாபானு
 நாட்டுக்குள் படையெடுக்கும் காட்டு விலங்குகள் Poll_c10 நாட்டுக்குள் படையெடுக்கும் காட்டு விலங்குகள் Poll_m10 நாட்டுக்குள் படையெடுக்கும் காட்டு விலங்குகள் Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
 நாட்டுக்குள் படையெடுக்கும் காட்டு விலங்குகள் Poll_c10 நாட்டுக்குள் படையெடுக்கும் காட்டு விலங்குகள் Poll_m10 நாட்டுக்குள் படையெடுக்கும் காட்டு விலங்குகள் Poll_c10 
6 Posts - 1%
prajai
 நாட்டுக்குள் படையெடுக்கும் காட்டு விலங்குகள் Poll_c10 நாட்டுக்குள் படையெடுக்கும் காட்டு விலங்குகள் Poll_m10 நாட்டுக்குள் படையெடுக்கும் காட்டு விலங்குகள் Poll_c10 
5 Posts - 1%
Kavithas
 நாட்டுக்குள் படையெடுக்கும் காட்டு விலங்குகள் Poll_c10 நாட்டுக்குள் படையெடுக்கும் காட்டு விலங்குகள் Poll_m10 நாட்டுக்குள் படையெடுக்கும் காட்டு விலங்குகள் Poll_c10 
4 Posts - 1%
manikavi
 நாட்டுக்குள் படையெடுக்கும் காட்டு விலங்குகள் Poll_c10 நாட்டுக்குள் படையெடுக்கும் காட்டு விலங்குகள் Poll_m10 நாட்டுக்குள் படையெடுக்கும் காட்டு விலங்குகள் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாட்டுக்குள் படையெடுக்கும் காட்டு விலங்குகள்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91535
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jul 23, 2014 4:20 pm


 நாட்டுக்குள் படையெடுக்கும் காட்டு விலங்குகள் 201407221933031833_CountryThat-invadesWild-Animals_SECVPFஇயற்கை கொடுத்த வரப்பிரசாதம் நிலம், காடு, கடல் ஆகியவையாகும். இதில், ஒவ்வொன்றும் குறிப்பிட்ட வரையரைக்குள் இருந்து அடுத்தவற்றுக்குள் நுழையாமல் இருப்பதே நல்ல பாதுகாப்பாகும். கடல் நாட்டுக்குள் வருவது ஆபத்து. அதைத்தான் சுனாமி பாதிப்பு உலகுக்கு காட்டியது. இதுபோல, மொத்த நிலப்பரப்பில் 33 சதவீதம் காடுகள் இருக்கவேண்டும். எப்படி நாடு மனிதர்களின் வாழ்விடமோ, அதுபோல காடுகள்தான் வன விலங்குகளின் வாழ்விடமாகும். 33 சதவீதம் வனப்பரப்பு இருந்தால்தான், நாட்டில் மழை வளம் போதுமான அளவில் இருக்கும் என்பதோடு, வனவிலங்குகளும் தங்கள் எல்லைக்குள் வாழும். ஆனால், இந்தியாவில் வனப்பரப்பு 33 சதவீதம் இல்லை. 21.23 சதவீதம்தான் இருக்கிறது.

காடுகளோடு நாட்டில் உள்ள மர வளத்தையும் சேர்த்தால் 24.01 சதவீதம் உள்ளது. இந்தியாவில் வனவளம் குறைவாக இருக்கிறதே என்று பார்க்கும்போது, தமிழ்நாட்டில் உள்ள வனவளத்தைப் பார்த்தால் மிகவும் குறைவாக இருக்கிறது. இயற்கையிலேயே தமிழ்நாட்டில் வனவளம் மிகவும் குறைவு. தமிழ்நாட்டின் வனவளம் 17.59 சதவீதம்தான். அதனால்தான் தமிழக அரசு வனவளத்தைப் பெருக்குவதற்காக பல சிறப்புத்திட்டங்களை நிறைவேற்றி வருகிறது. சாண் ஏறினால் முழம் சறுக்கும் என்பதற்கேற்ப, அவ்வப்போது காடுகளில் ஏற்படும் தீவிபத்துக்கள் வளர்ந்து நிற்கும் மரங்களை அழித்துவிடுகிறது.

சமீபகாலங்களாக மற்றொரு மோதல் மனிதனுக்கும், வனவிலங்குகளுக்கும் அடிக்கடி நடக்கத்தொடங்கியுள்ளது. மலை அடிவாரங்களில் உள்ள குடியிருப்புகளுக்கு சிறுத்தைகள், யானைகள், கரடிகள், காட்டு பன்றிகள், சில நேரங்களில் மான்கள்கூட வரத்தொடங்கிவிட்டன. இதில் சிறுத்தையைத்தவிர, மற்ற மிருகங்களால் உயிர்சேதம் இல்லாவிட்டாலும், பொருட்சேதம் பெருமளவில் நடக்கிறது. கடந்த சில நாட்களாக சிறுத்தையின் கோரதாண்டவம் தொடங்கிவிட்டது. கடந்தவாரத்தில் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வனசரகத்துக்குட்பட்ட தலமலை வனச்சரகத்தில் உள்ள திம்பம் வனசோதனை சாவடியில் பணியில் இருந்த கிருஷ்ணன் என்ற வனக்காப்பாளர் சிறுநீர் கழிக்க ஒதுக்குப்புறமாக சென்ற நேரத்தில், திடீரென ஒரு சிறுத்தை இழுத்துச்சென்று கடித்து குதறி கொன்றுவிட்டது.

இவ்வளவுக்கும் அந்த சோதனைசாவடி அடிக்கடி வாகனங்கள் செல்லும் சாலையில்தான் இருக்கிறது. இதே சத்தியமங்கலம் வனப்பகுதியில்தான் கடந்த மாதத்தில் லாரியை நிறுத்திவிட்டு சிறுநீர் கழித்துக்கொண்டு இருந்த லாரி டிரைவரையும் சிறுத்தைப்புலி இழுத்துச்சென்று கொன்றுவிட்டது. அதாவது மலைப்பகுதி ஆனால் சென்னையை அடுத்த செங்கல்பட்டு அஞ்சூர் காட்டுப்பகுதியில் சிறுத்தைபுலி நடமாடுவது வனத்துறை கேமராவில் பதிவாகியுள்ளதுதான், இது எப்படி இங்கு வந்தது? என்று எல்லோருக்கும் ஆச்சரியமாக இருக்கிறது.

இப்படி காட்டில் வாழும் விலங்குகளெல்லாம், நாட்டுக்குள் வருவதற்கு முக்கிய காரணம், அடர்ந்த வனப்பகுதிகள் குறைவதும், வனவிலங்குகளின் வாழ்விடத்தை மனிதன் ஆக்கிரமித்ததுமே காரணம் என்கிறார்கள், வனவிலங்குகளின் ஆர்வலர்கள். யானைகளைப் பொருத்தமட்டில், ஒரே இடத்தில் வாழ்வதில்லை. இடம்விட்டு இடம் சென்றுகொண்டே இருக்கும். அதன் வழித்தடம் ஒன்றேதான். அந்த வழித்தடத்தில் திடீரென கட்டப்படும் வீடுகள், கட்டிடங்கள் அதன் பாதையை மாற்றிவிடுகிறது. இதுபோல, காடுகளில் பெருகிவரும் மனித நடமாட்டமே, சிறுத்தைபோன்ற விலங்குகளை தங்கள் இடத்தில் இருந்து தடம்மாற வைத்துவிடுகிறது. மேலும், மான் போன்ற மிருகங்களை துரத்தி வேட்டையாடி பிடிக்கமுடியாத அளவில் முதுமையோ, கால்களிலோ அல்லது உடலிலோ ஏதாவது ஊனம் ஏற்படுகிற நேரத்தில், எளிதில் பிடித்துக்கொல்லக்கூடிய மனிதனை ஒருமுறை அடித்து சாப்பிட்டுவிட்டால் பிறகு மனிதன்தான் அதன்குறி என்று ஓய்வுபெற்ற வன அதிகாரி ஒருவர் கூறினார். மேலும், காடுகளுக்குள் தண்ணீர் பற்றாக்குறை இருப்பதும் விலங்குகளை தண்ணீர் தேடி நாட்டுக்குள் வரவழைக்கிறது. சில நாட்களுக்கு முன்பு கோவையில் ஒரு பண்ணை வீட்டுக்கு வந்த யானை கூட்டம் அங்கே இருந்த தண்ணீர் குழாயை தும்பிக்கையால் திறந்து தண்ணீர் குடித்துவிட்டு போயிருக்கிறது. மொத்தத்தில், காடுகள் காடுகளாக இருக்கட்டும். அங்கு போய் மனிதன் வீடுகட்டவோ, விடுதிகள் கட்டவோ, பண்ணைகள் அமைக்கவோ, விவசாயம் செய்யவோ, நடமாட்டம் அதிகமானாலோ, இப்படித்தான் மனிதனுக்கும், விலங்குகளுக்கும் மோதல் ஏற்படும்.

தினத்தந்தி

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31430
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Jul 23, 2014 4:57 pm

 நாட்டுக்குள் படையெடுக்கும் காட்டு விலங்குகள் 103459460  நாட்டுக்குள் படையெடுக்கும் காட்டு விலங்குகள் 1571444738 



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Wed Jul 23, 2014 5:55 pm

எங்க ஊருளேயும் நிறைய காட்டு பன்றிகள் ஊருக்குள்ளே வந்து தோட்டங்கள அநியாயம் பண்ணிட்டு போயிடுதுங்க.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Jul 25, 2014 6:36 pm

//மேலும், மான் போன்ற மிருகங்களை துரத்தி வேட்டையாடி பிடிக்கமுடியாத அளவில் முதுமையோ, கால்களிலோ அல்லது உடலிலோ ஏதாவது ஊனம் ஏற்படுகிற நேரத்தில், எளிதில் பிடித்துக்கொல்லக்கூடிய மனிதனை ஒருமுறை அடித்து சாப்பிட்டுவிட்டால் பிறகு மனிதன்தான் அதன்குறி என்று ஓய்வுபெற்ற வன அதிகாரி ஒருவர் கூறினார். //

ஆமாம் சிவா, எங்க அப்பா சொல்லுவா, ஒரு முறை அந்த மிருகங்கள் மனிதனை சுவைத்து விட்டால் மீண்டும் விலங்கை சப்பிடாதாம். ஏன் என்றால் நம் ரத்தத்தில் உப்பு இருப்பதால்  ரொம்ப taste  ஆக இருக்குமாம் அவைகளுக்கு  புன்னகை




http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Tue Jul 29, 2014 12:17 pm

குட்டியாடு தப்பிவந்தா குள்ளநரிக்குச் சொந்தம் !
குள்ளநரி தப்பி வந்தா குறவனுக்குச் சொந்தம் !
குறவன் தப்பி வந்தா கொடும்புலிக்குச் சொந்தம் !





முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Tue Jul 29, 2014 2:04 pm

மனிதன் காடுகளை அழிக்கிறான்
விலங்கு மனிதனை அழிக்கிறது - அவ்வளவே!!

இதில் என்ன வருத்தம் என்றால்,
அழிப்பவன் சிக்குவதில்லை விலங்குகளிடத்தில்
அப்பாவி சிக்கிக் கொள்கிறான் அவைகளிடம் !!



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக