புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:59 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Today at 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Today at 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Today at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Today at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Today at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Today at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm

» books needed
by Manimegala Yesterday at 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sun May 12, 2024 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun May 12, 2024 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun May 12, 2024 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun May 12, 2024 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun May 12, 2024 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun May 12, 2024 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழகத்தில் நடப்பது ஹிட்லர் ஆட்சி:  ராமதாஸ்  Poll_c10தமிழகத்தில் நடப்பது ஹிட்லர் ஆட்சி:  ராமதாஸ்  Poll_m10தமிழகத்தில் நடப்பது ஹிட்லர் ஆட்சி:  ராமதாஸ்  Poll_c10 
15 Posts - 88%
Manimegala
தமிழகத்தில் நடப்பது ஹிட்லர் ஆட்சி:  ராமதாஸ்  Poll_c10தமிழகத்தில் நடப்பது ஹிட்லர் ஆட்சி:  ராமதாஸ்  Poll_m10தமிழகத்தில் நடப்பது ஹிட்லர் ஆட்சி:  ராமதாஸ்  Poll_c10 
1 Post - 6%
ஜாஹீதாபானு
தமிழகத்தில் நடப்பது ஹிட்லர் ஆட்சி:  ராமதாஸ்  Poll_c10தமிழகத்தில் நடப்பது ஹிட்லர் ஆட்சி:  ராமதாஸ்  Poll_m10தமிழகத்தில் நடப்பது ஹிட்லர் ஆட்சி:  ராமதாஸ்  Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தமிழகத்தில் நடப்பது ஹிட்லர் ஆட்சி:  ராமதாஸ்  Poll_c10தமிழகத்தில் நடப்பது ஹிட்லர் ஆட்சி:  ராமதாஸ்  Poll_m10தமிழகத்தில் நடப்பது ஹிட்லர் ஆட்சி:  ராமதாஸ்  Poll_c10 
130 Posts - 49%
ayyasamy ram
தமிழகத்தில் நடப்பது ஹிட்லர் ஆட்சி:  ராமதாஸ்  Poll_c10தமிழகத்தில் நடப்பது ஹிட்லர் ஆட்சி:  ராமதாஸ்  Poll_m10தமிழகத்தில் நடப்பது ஹிட்லர் ஆட்சி:  ராமதாஸ்  Poll_c10 
98 Posts - 37%
mohamed nizamudeen
தமிழகத்தில் நடப்பது ஹிட்லர் ஆட்சி:  ராமதாஸ்  Poll_c10தமிழகத்தில் நடப்பது ஹிட்லர் ஆட்சி:  ராமதாஸ்  Poll_m10தமிழகத்தில் நடப்பது ஹிட்லர் ஆட்சி:  ராமதாஸ்  Poll_c10 
11 Posts - 4%
prajai
தமிழகத்தில் நடப்பது ஹிட்லர் ஆட்சி:  ராமதாஸ்  Poll_c10தமிழகத்தில் நடப்பது ஹிட்லர் ஆட்சி:  ராமதாஸ்  Poll_m10தமிழகத்தில் நடப்பது ஹிட்லர் ஆட்சி:  ராமதாஸ்  Poll_c10 
9 Posts - 3%
Jenila
தமிழகத்தில் நடப்பது ஹிட்லர் ஆட்சி:  ராமதாஸ்  Poll_c10தமிழகத்தில் நடப்பது ஹிட்லர் ஆட்சி:  ராமதாஸ்  Poll_m10தமிழகத்தில் நடப்பது ஹிட்லர் ஆட்சி:  ராமதாஸ்  Poll_c10 
4 Posts - 2%
Rutu
தமிழகத்தில் நடப்பது ஹிட்லர் ஆட்சி:  ராமதாஸ்  Poll_c10தமிழகத்தில் நடப்பது ஹிட்லர் ஆட்சி:  ராமதாஸ்  Poll_m10தமிழகத்தில் நடப்பது ஹிட்லர் ஆட்சி:  ராமதாஸ்  Poll_c10 
3 Posts - 1%
Guna.D
தமிழகத்தில் நடப்பது ஹிட்லர் ஆட்சி:  ராமதாஸ்  Poll_c10தமிழகத்தில் நடப்பது ஹிட்லர் ஆட்சி:  ராமதாஸ்  Poll_m10தமிழகத்தில் நடப்பது ஹிட்லர் ஆட்சி:  ராமதாஸ்  Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
தமிழகத்தில் நடப்பது ஹிட்லர் ஆட்சி:  ராமதாஸ்  Poll_c10தமிழகத்தில் நடப்பது ஹிட்லர் ஆட்சி:  ராமதாஸ்  Poll_m10தமிழகத்தில் நடப்பது ஹிட்லர் ஆட்சி:  ராமதாஸ்  Poll_c10 
2 Posts - 1%
Baarushree
தமிழகத்தில் நடப்பது ஹிட்லர் ஆட்சி:  ராமதாஸ்  Poll_c10தமிழகத்தில் நடப்பது ஹிட்லர் ஆட்சி:  ராமதாஸ்  Poll_m10தமிழகத்தில் நடப்பது ஹிட்லர் ஆட்சி:  ராமதாஸ்  Poll_c10 
2 Posts - 1%
Barushree
தமிழகத்தில் நடப்பது ஹிட்லர் ஆட்சி:  ராமதாஸ்  Poll_c10தமிழகத்தில் நடப்பது ஹிட்லர் ஆட்சி:  ராமதாஸ்  Poll_m10தமிழகத்தில் நடப்பது ஹிட்லர் ஆட்சி:  ராமதாஸ்  Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழகத்தில் நடப்பது ஹிட்லர் ஆட்சி: ராமதாஸ்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Aug 19, 2014 9:55 pm


சென்னை தேனாம்பேட்டையில் பாமகவின் தென்சென்னை மாவட்ட பொதுக்குழுக் கூட்டம் 19.08.2014 செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பேசிய பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்,

இந்த ஆட்சியில் மின்சாரத்துறை உள்ளிட்ட எல்லா துறைகளிலும் ஊழல் தலைவிரித்து ஆடுகிறது. தமிழகத்தைப் போல அரசே தண்ணீரை விற்கும் அவலம் வேறு எங்கும் இல்லை. 2023ல் ஒளிமயமான எதிர்காலம் என தமிழக மக்களை அதிமுக ஏமாற்றி வருகிறது.

அரசின் விளம்பரத்தை கருவியாக பயன்படுத்தி, பத்திரிக்கை சுதந்திரத்தை அதிமுக அரசு பறித்து வருகிறது. பத்திரிக்கை சுதந்திரம் கிடையாது. தொலைக்காட்சி சுதந்திரம் கிடையாது. விளம்பரத்தில் இந்த ஆட்சி ஓடிக்கொண்டிருக்கிறது. இதுவா பத்திரிக்கை சுதந்திரம். இங்கு நடப்பது ஹிட்லர் ஆட்சி. சர்வாதிகார ஆட்சி. இல்லை என்று யாரேனும் சொல்ல முடியுமா. இவ்வாறு பேசினார்.



தமிழகத்தில் நடப்பது ஹிட்லர் ஆட்சி:  ராமதாஸ்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Aug 19, 2014 10:02 pm

கொலை, கொள்ளையில் தமிழகம் முதலிடம்

சிவகாசி: கொலை, கொள்ளை சம்பவங்களில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது என அன்புமணி ராமதாஸ் எம்.பி தெரிவித்தார். விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் அக¤ல இந்திய அளவிலான சப்ஜூனியர் ரேங்கிங் இறகுபந்து போட்டி நேற்று துவங்கியது. இப்போட்டியை தமிழ்நாடு இறகு பந்து அசோசியேசன் தலைவரும், பாட்டாளி மக்கள் கட்சியின் எம்.பியுமான அன்புமணி துவக்கி வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழ்நாட்டில் இருந்து கடந்த 15 ஆண்டுகளாக சர்வதேச இறகுபந்து போட்டிக்கு ஒருவர் கூட தேர்வாகவில்லை. இந்த நிலையை மாற்ற நடவடிக்கை எடுப்பது எங்கள் நோக்கமாகும். கிராம அளவில் போட்டிகள் நடத்தி இளைஞர்களை இறகுபந்து போட்டி வீரர்களாக தேர்வு செய்ய முடிவு செய்துள்ளோம்.

முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த பல கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் போராட்டம் நடத்தியுள்ளனர். தற்போது முதல்வர் மட்டுமே இதற்கு சொந்தம் கொண்டாடுவது ஏற்புடையதல்ல. பாலியல் கொலை, மதுவால் உயிரிழப்பது, கொலை, கொள்ளை சம்பவத்தில் தான் தமிழகம் முதல் இடத்தில் உள்ளது.

ஐநா விசாரணை அதிகாரிகளுக்கு மத்திய அரசு விசா வழங்க மறுப்பது கண்டிக்கத்தக்கது. இலங்கை விவகாரத்தில் தமிழர்களுக்கு ஆதரவாக மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, அனைத்து கட்சி தலைவர்களுடன் பிரதமரை சந்திக்க முடிவு செய்துள்ளோம். தமிழ்நாட்டில் தேர்தலுக்கு முன்பு உருவாகிய தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்த கட்சிகள் தற்போதும் அந்த கூட்டணியில் தொர்கிறதா என்பதை பாரதிய ஜனதா கட்சிதான் தெரிவிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.



தமிழகத்தில் நடப்பது ஹிட்லர் ஆட்சி:  ராமதாஸ்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Tue Aug 19, 2014 10:58 pm

நீங்க இப்போ யாரோட கூட்டணில இருக்கீகன்னு நீங்களே சொல்லுங்க மருத்துவரே.



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Wed Aug 20, 2014 6:24 am

ஹிட்லர் ஆட்சி இல்லீங்கோ, அம்மா ஆட்சிங்கோ, அசிங்க அம்மா ஆட்சி, மறந்துட்டேளா?

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக