புதிய பதிவுகள்
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 8:58 am
» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:57 am
» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 8:34 am
» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Yesterday at 8:29 am
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 7:19 am
» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 7:19 am
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 7:06 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Jun 03, 2024 4:50 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 4:36 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Jun 03, 2024 4:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 4:07 pm
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 12:39 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 12:26 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:44 am
» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:36 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:25 am
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am
» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஒரத்தநாடு கார்த்திக்! - இணையத்தில் ஓர் இமயம்
Page 2 of 5 •
Page 2 of 5 • 1, 2, 3, 4, 5
First topic message reminder :
மின்னூல் என்று நினைவுக்கு வந்தால் அடுத்து நினைவுக்கு வருவது ஒரத்தநாடு கார்த்திக் என்ற பெயர்தான்.
எந்த வருமானத்திற்கும் ஆசைப்படாமல் மற்றவர்களுக்கு உதவுவதே தனது பணி என்ற உயரிய நோக்கத்துடன் செயல்பட்டுவரும் இவரைப் பாராட்டவும், வாழ்த்துகளைக் கூறவும் இத்திரியைத் துவங்கியுள்ளேன்!
ஒன்றா இரண்டா? ஆயிரக்கணக்ககில் மின்னூல்களை இணையம் முழுதும் பரவச் செய்து, இணைய வாசகர்களின் அன்புக்கு உரித்தானவர்.
இவரது கூகிள்+ பக்கத்தை இதுவரை பார்வையிட்டுள்ளவர்களின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா? 12,974,622 views
தங்களின் மகத்தான பணி என்றும் தொடர வேண்டும் ஒரத்தநாடு கார்த்திக்.
மின்னூல்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
நன்றி சிவா அண்ணன் , உங்களின் இந்த திரியை பார்த்து எனக்கே கண் கலங்கி விட்டது (ஆனந்தத்தில் ) .இணையத்தில் மற்றும் முகநூலில் என்னை பாராட்டுபவர்களை விட எதிர்பவர்களே அதிகம் , அதையெல்லாம் கண்டு கொள்ளாமலே என்னுடைய பணி தொடர்கிறேன் . இதனால் பல செயல்களை இழந்தேன் .அலுவலக பணிகள் செய்துவிட்டு இரவு வரும் போது மின்னூல்கள் பதிவிடுவேன் .முக்கியமாக நான் வெளிநாடு வாழ் தமிழர்களை மனதில் வைத்துதான் என்னுடைய தளம் தொடங்கினேன் .சில நாட்களில் பணி சுமை மற்றும் வீட்டு டென்சன் ,DMCA COMPLAINT ,முக நூல் எதிர்ப்புகள் ஆகியவனையினால் என்னுடைய தளத்தை அழித்து விட்டேன் இது இரண்டாவது தளம் .நான் பல நேரங்களில் முன் உதாரணமாக ஈகரையை நினைத்ததுண்டு , (ஈகரை)உங்களுக்கு உண்டான பல வேலைகளுக்கு மத்தியில் புதியவர்களை அறிமுகம் செய்வதில் இருந்து ,எல்லா பதிவுக்கும் பின்னூட்டம் கொடுப்பது , கல்வி , சினிமா , பொது அறிவு .தொழில்நுட்பம் , கவிதை ,வரலாறு , கவிதைகள் ,கட்டுரை , இலக்கியம் ,விஞ்ஞானம் ,சமையல் குறிப்பு இப்படி பல விசயங்களை நீங்கள் உலக தமிழர்களுக்கு கொடுக்கும் போது என்னால் முடிந்த ஒரு சிறு பணியை ஏன் கொடுக்க முடியாது என்று எண்ணி என்னை நானே ஊக்க படுத்தி கொள்வேன் .சிவா wrote:மின்னூல் என்று நினைவுக்கு வந்தால் அடுத்து நினைவுக்கு வருவது ஒரத்தநாடு கார்த்திக் என்ற பெயர்தான்.
எந்த வருமானத்திற்கும் ஆசைப்படாமல் மற்றவர்களுக்கு உதவுவதே தனது பணி என்ற உயரிய நோக்கத்துடன் செயல்பட்டுவரும் இவரைப் பாராட்டவும், வாழ்த்துகளைக் கூறவும் இத்திரியைத் துவங்கியுள்ளேன்!
ஒன்றா இரண்டா? ஆயிரக்கணக்ககில் மின்னூல்களை இணையம் முழுதும் பரவச் செய்து, இணைய வாசகர்களின் அன்புக்கு உரித்தானவர்.
இவரது கூகிள்+ பக்கத்தை இதுவரை பார்வையிட்டுள்ளவர்களின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா? 12,974,622 views
தங்களின் மகத்தான பணி என்றும் தொடர வேண்டும் ஒரத்தநாடு கார்த்திக்.
மின்னூல்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
எனக்கு கிடைக்கும் பாராட்டுகள் எல்லாம் ஈகரை இல்லையனில் சாத்தியம் இல்லை . ஈகரை உண்மையிலே உலக தமிழருக்கு உறவு பாலமாக இருந்ததோ இல்லையோ . ஒரத்தநாடு கார்த்திக்கு கண்டிப்பாக இருந்தது இனிமேலும் இந்த உறவு இருக்கும் .
நண்பர் சிவாவை பாரட்ட வார்த்தைகள் இல்லை அவருடைய சேவைக்கு முன்னால் நான் ஒரு சின்ன துரும்பு . நன்றிகள் சிவா மற்றும் நிர்வாக குழுவினர் , தலைமை நடத்துனர் அனைவர்க்கும் என் கோடான கோடி நன்றிகள் ..
என்றும் உங்கள் சேவகன் ,
ஒரத்தநாடு கார்த்திக் .
[You must be registered and logged in to see this link.]அசுரன் wrote:அருமையான திரி சிவா! ஒரத்தநாடு கார்த்திக் ஒரு தன்னலமற்ற மனிதர். பாராட்டுகள்
உங்கள் பாராட்டுக்கு நன்றி அசுரன் ..
[You must be registered and logged in to see this link.]யினியவன் wrote:வாழ்த்துகள் கார்த்திக் - தொடரட்டும் தங்கள் சேவை
தொடரட்டும் வாழ்த்தும் பதிவுகள் சிவா
உங்கள் பாராட்டுக்கு நன்றி யினியவன் .
உங்களின் தற்பெருமை இல்லா மனம் தான் இவ்வளவிற்கும் காரணம் , உங்கள் எழுத்துகளிலேயே தெரிகிறது உங்களின் சிறந்த குணம் ... வாழ்த்துகள் ..வாழ்க வளமுடன் கார்த்திக்ORATHANADUKARTH wrote:
நன்றி சிவா அண்ணன் , உங்களின் இந்த திரியை பார்த்து எனக்கே கண் கலங்கி விட்டது (ஆனந்தத்தில் ) .இணையத்தில் மற்றும் முகநூலில் என்னை பாராட்டுபவர்களை விட எதிர்பவர்களே அதிகம் , அதையெல்லாம் கண்டு கொள்ளாமலே என்னுடைய பணி தொடர்கிறேன் . இதனால் பல செயல்களை இழந்தேன் .அலுவலக பணிகள் செய்துவிட்டு இரவு வரும் போது மின்னூல்கள் பதிவிடுவேன் .முக்கியமாக நான் வெளிநாடு வாழ் தமிழர்களை மனதில் வைத்துதான் என்னுடைய தளம் தொடங்கினேன் .சில நாட்களில் பணி சுமை மற்றும் வீட்டு டென்சன் ,DMCA COMPLAINT ,முக நூல் எதிர்ப்புகள் ஆகியவனையினால் என்னுடைய தளத்தை அழித்து விட்டேன் இது இரண்டாவது தளம் .நான் பல நேரங்களில் முன் உதாரணமாக ஈகரையை நினைத்ததுண்டு , (ஈகரை)உங்களுக்கு உண்டான பல வேலைகளுக்கு மத்தியில் புதியவர்களை அறிமுகம் செய்வதில் இருந்து ,எல்லா பதிவுக்கும் பின்னூட்டம் கொடுப்பது , கல்வி , சினிமா , பொது அறிவு .தொழில்நுட்பம் , கவிதை ,வரலாறு , கவிதைகள் ,கட்டுரை , இலக்கியம் ,விஞ்ஞானம் ,சமையல் குறிப்பு இப்படி பல விசயங்களை நீங்கள் உலக தமிழர்களுக்கு கொடுக்கும் போது என்னால் முடிந்த ஒரு சிறு பணியை ஏன் கொடுக்க முடியாது என்று எண்ணி என்னை நானே ஊக்க படுத்தி கொள்வேன் .
எனக்கு கிடைக்கும் பாராட்டுகள் எல்லாம் ஈகரை இல்லையனில் சாத்தியம் இல்லை . ஈகரை உண்மையிலே உலக தமிழருக்கு உறவு பாலமாக இருந்ததோ இல்லையோ . ஒரத்தநாடு கார்த்திக்கு கண்டிப்பாக இருந்தது இனிமேலும் இந்த உறவு இருக்கும் .
நண்பர் சிவாவை பாரட்ட வார்த்தைகள் இல்லை அவருடைய சேவைக்கு முன்னால் நான் ஒரு சின்ன துரும்பு . நன்றிகள் சிவா மற்றும் நிர்வாக குழுவினர் , தலைமை நடத்துனர் அனைவர்க்கும் என் கோடான கோடி நன்றிகள் ..
என்றும் உங்கள் சேவகன் ,
ஒரத்தநாடு கார்த்திக் .
[You must be registered and logged in to see this link.]M.Saranya wrote:உங்கள் சேவை எங்களுக்கு தேவை நண்பரே.
மனமார்ந்த வாழ்த்துக்கள்.
நன்றி!!!
உங்கள் பாராட்டுக்கு நன்றி சரண்யா .
[You must be registered and logged in to see this link.]ராஜா wrote:உண்மை தான் தல , எந்த புத்தகம் வேண்டுமென்றாலும் இப்பல்லாம் ஞாபகத்துக்கு வரும் பெயர் ஒரத்தநாடு கார்த்திக் தான்
வாழ்த்துகள் கார்த்திக்
உங்களிடம் இருந்து இந்த பாராட்டுகளை பெறுவதில் எனக்கு ரொம்ப மகிழ்ச்சி ராஜா ...
மேற்கோள் செய்த பதிவு: 1087008T.N.Balasubramanian wrote:மின்னூல் புத்தகம் நினைவுக்கு வருவது !
ஒரத்த குரலில் யாவரும் கூறும் ஒரே பெயர்
ஒரத்தநாடு கார்த்திக்!!
வாழ்த்துகள் கார்த்திக் .
சேவைகள் தொடரட்டும்.
ரமணியன்
நன்றி ரமணியன் சார் .
[You must be registered and logged in to see this link.]மாணிக்கம் நடேசன் wrote:அவருடைய அற்பணிப்பை எப்படி சொல்லுரது. சூப்பர்.
நன்றி மாணிக்கம் நடேசன் சார் ..
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011
மனமார்ந்த வாழ்த்துகள் கார்த்திக்...
ஒரத்தநாடு கார்த்திக் சேவை,,,படிக்கும் பழக்கத்தை வளர்க்கும்,,, கார்த்திக்கின் கடின உழைப்பின் மூலமே இது சாத்தியமாகும்,,,
வாழ்த்துகள் கார்த்திக் .
தொடரட்டும். உங்கள் பணி
அன்புடன்
பாலசுப்பிரமணியன், கே
வாழ்த்துகள் கார்த்திக் .
தொடரட்டும். உங்கள் பணி
அன்புடன்
பாலசுப்பிரமணியன், கே
- Sponsored content
Page 2 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 5
|
|