புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/04/2024
by mohamed nizamudeen Yesterday at 8:17 pm

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:22 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:32 am

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:01 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:52 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:42 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:33 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:29 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:19 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm

» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm

» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm

» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm

» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm

» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm

» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm

» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:22 pm

» கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே! …
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:17 pm

» எல்லாம் காவிமயம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 10:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பிறந்த நாள் (தேதி) பலன்...... - Page 9 Poll_c10பிறந்த நாள் (தேதி) பலன்...... - Page 9 Poll_m10பிறந்த நாள் (தேதி) பலன்...... - Page 9 Poll_c10 
60 Posts - 50%
ayyasamy ram
பிறந்த நாள் (தேதி) பலன்...... - Page 9 Poll_c10பிறந்த நாள் (தேதி) பலன்...... - Page 9 Poll_m10பிறந்த நாள் (தேதி) பலன்...... - Page 9 Poll_c10 
49 Posts - 40%
mohamed nizamudeen
பிறந்த நாள் (தேதி) பலன்...... - Page 9 Poll_c10பிறந்த நாள் (தேதி) பலன்...... - Page 9 Poll_m10பிறந்த நாள் (தேதி) பலன்...... - Page 9 Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
பிறந்த நாள் (தேதி) பலன்...... - Page 9 Poll_c10பிறந்த நாள் (தேதி) பலன்...... - Page 9 Poll_m10பிறந்த நாள் (தேதி) பலன்...... - Page 9 Poll_c10 
3 Posts - 2%
Kavithas
பிறந்த நாள் (தேதி) பலன்...... - Page 9 Poll_c10பிறந்த நாள் (தேதி) பலன்...... - Page 9 Poll_m10பிறந்த நாள் (தேதி) பலன்...... - Page 9 Poll_c10 
1 Post - 1%
bala_t
பிறந்த நாள் (தேதி) பலன்...... - Page 9 Poll_c10பிறந்த நாள் (தேதி) பலன்...... - Page 9 Poll_m10பிறந்த நாள் (தேதி) பலன்...... - Page 9 Poll_c10 
1 Post - 1%
prajai
பிறந்த நாள் (தேதி) பலன்...... - Page 9 Poll_c10பிறந்த நாள் (தேதி) பலன்...... - Page 9 Poll_m10பிறந்த நாள் (தேதி) பலன்...... - Page 9 Poll_c10 
1 Post - 1%
rajuselvam
பிறந்த நாள் (தேதி) பலன்...... - Page 9 Poll_c10பிறந்த நாள் (தேதி) பலன்...... - Page 9 Poll_m10பிறந்த நாள் (தேதி) பலன்...... - Page 9 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிறந்த நாள் (தேதி) பலன்...... - Page 9 Poll_c10பிறந்த நாள் (தேதி) பலன்...... - Page 9 Poll_m10பிறந்த நாள் (தேதி) பலன்...... - Page 9 Poll_c10 
280 Posts - 42%
heezulia
பிறந்த நாள் (தேதி) பலன்...... - Page 9 Poll_c10பிறந்த நாள் (தேதி) பலன்...... - Page 9 Poll_m10பிறந்த நாள் (தேதி) பலன்...... - Page 9 Poll_c10 
277 Posts - 41%
Dr.S.Soundarapandian
பிறந்த நாள் (தேதி) பலன்...... - Page 9 Poll_c10பிறந்த நாள் (தேதி) பலன்...... - Page 9 Poll_m10பிறந்த நாள் (தேதி) பலன்...... - Page 9 Poll_c10 
52 Posts - 8%
mohamed nizamudeen
பிறந்த நாள் (தேதி) பலன்...... - Page 9 Poll_c10பிறந்த நாள் (தேதி) பலன்...... - Page 9 Poll_m10பிறந்த நாள் (தேதி) பலன்...... - Page 9 Poll_c10 
25 Posts - 4%
sugumaran
பிறந்த நாள் (தேதி) பலன்...... - Page 9 Poll_c10பிறந்த நாள் (தேதி) பலன்...... - Page 9 Poll_m10பிறந்த நாள் (தேதி) பலன்...... - Page 9 Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
பிறந்த நாள் (தேதி) பலன்...... - Page 9 Poll_c10பிறந்த நாள் (தேதி) பலன்...... - Page 9 Poll_m10பிறந்த நாள் (தேதி) பலன்...... - Page 9 Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
பிறந்த நாள் (தேதி) பலன்...... - Page 9 Poll_c10பிறந்த நாள் (தேதி) பலன்...... - Page 9 Poll_m10பிறந்த நாள் (தேதி) பலன்...... - Page 9 Poll_c10 
5 Posts - 1%

4 Posts - 1%
manikavi
பிறந்த நாள் (தேதி) பலன்...... - Page 9 Poll_c10பிறந்த நாள் (தேதி) பலன்...... - Page 9 Poll_m10பிறந்த நாள் (தேதி) பலன்...... - Page 9 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிறந்த நாள் (தேதி) பலன்......

Page 8 of 11 Previous  1, 2, 3 ... 7, 8, 9, 10, 11  Next

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Tue Sep 16, 2014 5:00 am

First topic message reminder :

அனைவருக்கும்  காலைவணக்கம்..!  

      இன்று 16ஆம் தேதி பிறந்தவர்களுக்கு வாழ்த்துகளும்,வணக்கமும்.
 
        16ஆம் தேதி பிறந்தோர்  அறிவு கூர்மையும், திறமையும் மிக்கவர், விளம்பரம்
 உங்களுக்கு பிடிக்காது. பத்திரிக்கைகளை படிப்பதில் ஆர்வமுள்ளவர். சிறுவிஷயங்களுக்குக் கூட கோபப்படுபவர். காதலில் தோல்வியும், இல்லறத்தில் பல இன்னல்களையும் சந்திப்பவர்.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Oct 04, 2014 6:38 pm

P.S.T.Rajan wrote:29 ஆம் தேதிபிறந்த உங்களுக்கு நிறையந்பர்கள் உண்டு.நல்ல
அதிஷ்டசாலி.புகழ்மிக்கவர்.பிறருக்கு உதவி புரிந்துஅதன்மூலம்
இன்னல்களை ஏற்க நேரிடுபவர்.  எதிர்காலம் எப்படி என்பதில்
கவலை கொள்ளாதவர்.இன்பம் துன்பம் இரண்டும் மாறி மாறி
அனுபவிப்பார்.முதுமையில் நிம்மதி யோடுகாலத்தை தள்ளுவர்.
மேற்கோள் செய்த பதிவு: 1092829

நன்றி ராஜன் அண்ணா.................உங்கள்  பதிவுகளை மீண்டும் பார்க்க சந்தோஷமாக இருக்கு புன்னகை சூப்பருங்க

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Sat Oct 04, 2014 6:56 pm

01 ஆம்தேதி பிறந்த நீங்கள் சுதந்திரப்பறவை. வணங்காமுடி.நண்பர்
களிடம் நட்போடு விளங்குவர். தன்கையேதனக்குதவி என்ற எண்ணம்
கொண்டவர். தன்னம்பிக்கை நிறைந்தவர். கற்பனை வளம் கொண்ட
அற்புத பேச்சாளர். எதையும்சொந்தமாக செய்தால் வெற்றி காணலாம்.(கோ.கோ.பா)

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Sat Oct 04, 2014 6:57 pm

02.ஆம்தேதிபிறந்தவர்கள் தன்னலமற்ற தன்மையும் கருணை மனமு
நிறைந்தவர்.எந்த காரியத்திற்கும் பிறர் உதவியை நாடியே தீருவர்.
உங்கள் மனக்கோட்டையை எழுப்ப முடியாதபோதும் பிறர்தரும்திட்
டங்களை வெகு எளிதில் நிறைவேற்றி அதில் வெற்றி பெறுவீர்.
நீங்களாக சுய கருத்தில் ஈடுபட்டு காரியங்களை செய்ய முயற்சிக்க
வேண்டும்.(கோ.கோ.பா)

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Sat Oct 04, 2014 6:58 pm

03 ஆம் தேதியில் பிறந்தவர்கள் பொதுமக்களிடம் பேரும்புகழும்
பெறுபவர். நல்லறிவும் நாவன்மையும் மிகுந்தவர். எத்துறையில்
ஈடுபட்டாலும் அதிலே வெற்றி காண்பவர். மகிழ்ச்சியின் எல்லையே
நீங்கள்தான். மனதை அடிக்கடி மாற்றிக்கொள்வதால் அருமையான
பல சந்தர்ப்பங்களைஇழக்க நேரிடும். ஒரேமனதுடன் இருந்தால்
இமயமலை போன்ற இனிய வெற்றிகளை உங்களால் குவிக்க முடியும்.
எவரிடத்திலும் கீழ்படிந்து நடக்கும் நல்லவர் நீங்கள். (கோ.கோ.பா)

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Sat Oct 04, 2014 7:00 pm

04.ஆம்தேதிபிறந்த அனைவர்களுக்கும் வாழ்த்துகள்....வணக்கங்கள்..

04ஆம்தேதி பிறந்தவர்கள் பம்பரம் போல் பணிபுரியும் வல்லவர்
ஆனால் சுயநலம் மிக்கவர். கடமையும் கண்டிப்பும் இவருக்கு இரு
கண்கள். நாயம்,நம்பிக்கை கொண்டவர். இவர் மனம் சுக போகங்களை
அதிக அளவிற்கு நினைக்கச்செய்யும். உழைப்பால் உயரும் உத்தமர்ப்
பட்டியலில் நிச்சயம் இவருக்கு இடமுண்டு. (கோ.கோ.பா)

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Sat Oct 04, 2014 7:08 pm

பெண் பிறந்தவுடனே நல்ல இடத்தில் அவளைக் கல்யாணம் செய்து கொடுக்க வேண்டுமே  என்ற கவலை .
கல்யாணம்  செய்து கொடுத்த பின்பும்அவள் கஷ்டப்படாமல்  இருக்கவேண்டுமே என்ற கவலை. ஆதலால் பெண்ணைப்பெற்ற தகப்பனுக்கு  எப்பொழுதும் கவலைதான்.    -வடமொழி சுலோகம்.  நன்றி அமுதசுரபி.

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Sun Oct 05, 2014 5:32 am

05 ஆம் தேதியில் பிறந்த அனைவர்களுக்கும் வாழ்த்துகளும்
வணக்கங்களும் தெரிவிக்கின்றேன்.

05 ஆம்தேதி பிறந்தவர்கள் அரசாங்க தொடர்பு கொண்டவர்.
நகைச்சுவை ததும்பும் பேச்சும் நாவன்மையும் மிக்கவர்.
எதையும் எளிதில் அறியும் ஆற்றல் உள்ளவர். தொழிலில்
உற்சாகமும் ஊக்கமும் கொண்டவர். அனைவரிடமும் அன்பாக
பழகும் பக்குவம் நிறைந்தவர். வாழ்வில் உயர்ந்தநிலையை
அடைவார்கள். (கோ.கோ.பா)

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Oct 05, 2014 4:11 pm

நன்றி ராஜன் அண்ணா புன்னகை அன்பு மலர்
.
என் பதிவுகளை நீங்க பார்க்கவே இல்லியா அண்ணா? எப்படி உங்கள் ப்ரோப்ளேம் சரி செய்தீர்கள் என்று கேட்டேன் ; பதிலே இல்லையே ? புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Sun Oct 05, 2014 6:43 pm

ஈ மெயிலில் நிர்வாகம் பாஸ்வேட் கொடுத்தது பிறகு ப்ரோப்பைல் சென்று முயன்று உள்நுழைந்தேன். சிரமப்பட்டுதான் இணைய வேண்டியதாயிற்று தங்கா.....

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Oct 05, 2014 9:09 pm

P.S.T.Rajan wrote:ஈ மெயிலில் நிர்வாகம் பாஸ்வேட் கொடுத்தது பிறகு ப்ரோப்பைல் சென்று முயன்று உள்நுழைந்தேன். சிரமப்பட்டுதான் இணைய வேண்டியதாயிற்று தங்கா.....
மேற்கோள் செய்த பதிவு: 1093076

thank god , ஒருவாறாக உள்ளே வரமுடிந்ததே அண்ணா புன்னகை நல்லதாய் போயிற்று ! சூப்பருங்க

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 8 of 11 Previous  1, 2, 3 ... 7, 8, 9, 10, 11  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக