புதிய பதிவுகள்
» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு!
by ayyasamy ram Yesterday at 7:57 pm

» பொண்டாட்டி சொல்றபடி முடிவெடுங்க...!
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 7:45 pm

» இளையராஜா இசையில் திண்டுக்கல் செம்பு முருகனுக்கு 7 பாடல்கள் :
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» முதல்முறையாக அமெரிக்கா-இந்தியா கிரிக்கெட் அணிகள் மோதும் போட்டி..
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» குவைத் கட்டட தீ; 41 இந்தியர்கள் உயிரிழப்பு
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» கருத்துப்படம் 12/06/2024
by mohamed nizamudeen Yesterday at 6:04 pm

» டெஸ்லாவில் ஒரு தமிழர்
by T.N.Balasubramanian Yesterday at 5:44 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:48 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 11:06 am

» விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: திமுக வேட்பாளராக அன்னியூர் சிவா அறிவிப்பு
by ayyasamy ram Yesterday at 6:56 am

» விதி குறித்து வசிஷ்டர் ஸ்ரீராமருக்கு சொன்ன விளக்கம்!
by ayyasamy ram Yesterday at 6:54 am

» 107 ரன்கள் இலக்கை விரைவாக சேஸ் செய்யாததற்கு காரணம் - பாபர் அசாம்
by ayyasamy ram Yesterday at 6:52 am

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by prajai Tue Jun 11, 2024 11:29 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 11, 2024 11:26 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 11, 2024 10:02 pm

» நொடிக்கதைகள்
by ayyasamy ram Tue Jun 11, 2024 10:00 pm

» நாணயம் – பத்து நொடிக் கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:56 pm

» ஆக்ரமிப்பு – நொடிக்கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:54 pm

» விளையாட்டு – நொடிக்கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:53 pm

» கரிசனம் -நொடிக்கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:51 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 11, 2024 9:49 pm

» பாசம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:49 pm

» தின ஊதியம் – மைக்ரோ கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:48 pm

» மருத்துவர்களின் கணிப்பு! – மைக்ரோ கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:47 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 11, 2024 9:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 11, 2024 9:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 11, 2024 9:22 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 11, 2024 9:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 11, 2024 8:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 11, 2024 8:28 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 11, 2024 8:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 11, 2024 8:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 11, 2024 7:45 pm

» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Tue Jun 11, 2024 6:07 pm

» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Tue Jun 11, 2024 6:07 pm

» மரத்தின் கீழ் அமர்ந்திருக்கும் விநாயகர்....
by ayyasamy ram Tue Jun 11, 2024 1:24 pm

» தமிழ்நாட்டு பாமரர் பாடலகள்
by ayyasamy ram Tue Jun 11, 2024 1:08 pm

» கிளி பறந்தது! - தமிழ்நாடு பாமரர் பாடல்கள்
by ayyasamy ram Tue Jun 11, 2024 1:07 pm

» நடிகர் சார்லி மகனின் திடீர் திருமணம்.. முதலமைச்சர் ஸ்டாலின் என்ட்ரி..
by ayyasamy ram Tue Jun 11, 2024 1:01 pm

» பனைமரத்தை பற்றி நாம் அறியாத பல நல்ல தகவல்கள்
by ayyasamy ram Tue Jun 11, 2024 12:58 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:50 am

» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:47 am

» செய்தி தொகுப்பு
by ayyasamy ram Tue Jun 11, 2024 7:04 am

» Prizes that will make you smile.
by cordiac Tue Jun 11, 2024 6:46 am

» ஆமை வடை சாப்பிட்டால்…!
by ayyasamy ram Mon Jun 10, 2024 3:45 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Mon Jun 10, 2024 12:03 pm

» ஆம்புலன்ஸுக்கே தெரிஞ்ச சேதி!
by ayyasamy ram Mon Jun 10, 2024 12:02 pm

» Search Sexy Womans in your town for night
by Geethmuru Mon Jun 10, 2024 10:25 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
babys dysentery Poll_c10babys dysentery Poll_m10babys dysentery Poll_c10 
54 Posts - 60%
heezulia
babys dysentery Poll_c10babys dysentery Poll_m10babys dysentery Poll_c10 
24 Posts - 27%
mohamed nizamudeen
babys dysentery Poll_c10babys dysentery Poll_m10babys dysentery Poll_c10 
3 Posts - 3%
prajai
babys dysentery Poll_c10babys dysentery Poll_m10babys dysentery Poll_c10 
2 Posts - 2%
Barushree
babys dysentery Poll_c10babys dysentery Poll_m10babys dysentery Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
babys dysentery Poll_c10babys dysentery Poll_m10babys dysentery Poll_c10 
2 Posts - 2%
JGNANASEHAR
babys dysentery Poll_c10babys dysentery Poll_m10babys dysentery Poll_c10 
1 Post - 1%
cordiac
babys dysentery Poll_c10babys dysentery Poll_m10babys dysentery Poll_c10 
1 Post - 1%
Geethmuru
babys dysentery Poll_c10babys dysentery Poll_m10babys dysentery Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
babys dysentery Poll_c10babys dysentery Poll_m10babys dysentery Poll_c10 
181 Posts - 56%
heezulia
babys dysentery Poll_c10babys dysentery Poll_m10babys dysentery Poll_c10 
107 Posts - 33%
T.N.Balasubramanian
babys dysentery Poll_c10babys dysentery Poll_m10babys dysentery Poll_c10 
13 Posts - 4%
mohamed nizamudeen
babys dysentery Poll_c10babys dysentery Poll_m10babys dysentery Poll_c10 
12 Posts - 4%
prajai
babys dysentery Poll_c10babys dysentery Poll_m10babys dysentery Poll_c10 
4 Posts - 1%
Barushree
babys dysentery Poll_c10babys dysentery Poll_m10babys dysentery Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
babys dysentery Poll_c10babys dysentery Poll_m10babys dysentery Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
babys dysentery Poll_c10babys dysentery Poll_m10babys dysentery Poll_c10 
1 Post - 0%
cordiac
babys dysentery Poll_c10babys dysentery Poll_m10babys dysentery Poll_c10 
1 Post - 0%
JGNANASEHAR
babys dysentery Poll_c10babys dysentery Poll_m10babys dysentery Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

babys dysentery


   
   

Page 1 of 2 1, 2  Next

riyashree
riyashree
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 3
இணைந்தது : 28/09/2014

Postriyashree Mon Sep 29, 2014 6:46 pm

எனது 5 மாத குழந்தைக்கு தாய்ப்பால் மட்டும் தான் தருகிறேன் . கடந்த 7 நாட்களாக மலம் பச்சையாக சளி கலந்து போகின்றாள் . எதனால் குழந்தை பச்சையாக மலம் போகிறாள் .காரணம் என்ன ? சில சமயம் நுரைத்து கொண்டு பச்சையாக போகிறாள் .உதவுங்கள் நண்பர்களே.

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Sep 29, 2014 7:04 pm

நீங்க என்ன மருத்துவரிடம் போகவேண்டிய விஷயத்திற்கு எல்லாம் இணையதளத்தில் தேடிகொண்டிருக்கிரீர்கள் , உடனடியாக நல்ல மருத்துவரை பார்க்கவும்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Sep 29, 2014 7:11 pm

ராஜா wrote:நீங்க என்ன மருத்துவரிடம் போகவேண்டிய விஷயத்திற்கு எல்லாம் இணையதளத்தில் தேடிகொண்டிருக்கிரீர்கள் , உடனடியாக நல்ல மருத்துவரை பார்க்கவும்
மேற்கோள் செய்த பதிவு: 1091747

எப்படியெல்லாம் இருக்கா பாருங்கோ................அதனால் தான் நான் பார்த்துவிட்டு பதில் போடாமல் போய்விட்டேன்................சோகம் ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
riyashree
riyashree
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 3
இணைந்தது : 28/09/2014

Postriyashree Tue Sep 30, 2014 11:43 am

என்ன க்ரிஷ்ணாம்மா ரொம்ப ஓவரா பேசுறிங்க. கொஞ்சம் அடக்கமா பேசுங்க. ஆணவத்தோட பேசாதிங்க. தெரிஞ்சா சொலுங்க இல்லனா சும்மா இருங்க .நான் மருத்துவரிடம் போகலன்னு உங்களுக்கு தெரியுமா? ஏன்  இந்த ஈகரைல நெறைய பேர் இந்த மாதிரி கேள்வி கேட்கல. நிறைய பேர் நல்ல தீர்வு சொலிருகாங்க . உங்களுக்கு எதுவும் தெரியலன்னு இப்படி பேசுறிங்க. தலைகனத்ல ஆடதிங்க

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Sep 30, 2014 12:26 pm

riyashree wrote:என்ன க்ரிஷ்ணாம்மா ரொம்ப ஓவரா பேசுறிங்க. கொஞ்சம் அடக்கமா பேசுங்க. ஆணவத்தோட பேசாதிங்க. தெரிஞ்சா சொலுங்க இல்லனா சும்மா இருங்க .நான் மருத்துவரிடம் போகலன்னு உங்களுக்கு தெரியுமா? ஏன்  இந்த ஈகரைல நெறைய பேர் இந்த மாதிரி கேள்வி கேட்கல. நிறைய பேர் நல்ல தீர்வு சொலிருகாங்க . உங்களுக்கு எதுவும் தெரியலன்னு இப்படி பேசுறிங்க. தலைகனத்ல ஆடதிங்க
மேற்கோள் செய்த பதிவு: 1091843
நண்பரே அமைதி.

மருத்துவரிடம் போனீர்களா என்று இங்கு யாருக்கும் தெரியாது - விளக்கமாக சொல்லி இருந்தால் இது நிகழ்ந்திருக்காது.

அதோடு குழந்தைக்கு மருத்துவ சம்பந்தமாக இருப்பின் கண்டிப்பாக நல்ல மருத்துவரிடம் போவது மிக முக்கியம். இணையத்தில் விடை தேடி மேலும் உடல் நலம் பாதிக்காமல் இருப்பது மிக முக்கியம்.

கிருஷ்ணாம்மா நீங்கள் சொல்வது போல் இல்லை - எனவே இதுபோன்ற வார்த்தைகளை தவிர்க்கவும்.




ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Sep 30, 2014 12:30 pm

போட்ட 3 பதிவுலயே கிருஷ்ணாம்மா தலைகனத்துல ஆடுறங்கனு தெரிஞ்சு போச்சா.



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Sep 30, 2014 12:42 pm

அடாடா.............. குழந்தைக்கு உடம்பு என்றால் டாக்டரிடம் உடனே ஓடணுமே.............அதை விடுத்து ஒரு தளத்தில் register செய்து கொண்டு....................பதிவு போட்டு பதில் எதிர்பார்ப்பாளோ ?????????அதுக்குத்தான் நான் அப்படி பதிவு போட்டேன்.....நீங்களே பாருங்க உங்கள் முதல் பதிவே ......இதேபோலத்தான் அம்மாக்கு உடல் நலம் இல்லை என்று...............2 வது குழந்தைக்கு உடல் நலம் இல்லை என்று.................அதனால் தான் நான் பதிவு போட்டேன் அப்படி......முதல் பதிவுக்கு பதில், டாக்டரிடம் போகவேண்டும் என்று சொல்லிவிட்டேன் ....மறுபடி அதேபோல இன்னும் ஒன்று வரவே..............இப்படி அலுத்துக்கொண்டேன்.........மற்றபடி வேறு காரணங்கள் ஏதும் இல்லை புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Tue Sep 30, 2014 2:11 pm

நீங்கள் மருத்துவ சிகிச்சை எடுத்துகொண்டிருந்தால் ஓரிரு வாரத்திற்குள் சரியாகிவிடும்.

மருத்துவரின் அறிவுரைகளை தவறாமல் பின்பற்ற வேண்டும் ....

குறிப்பு:
தகாத வார்த்தைகளை தவிர்க்கவும். அது நாகரீங்கமல்ல .



கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

babys dysentery W5td1pX3QFi1kBRhH0I3+Affection
ஸ்ரீரங்கா
ஸ்ரீரங்கா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 320
இணைந்தது : 08/08/2014

Postஸ்ரீரங்கா Tue Sep 30, 2014 11:13 pm

குழந்தை பச்சை நிறத்தில் சளி கலந்த மலம் கழித்தால் கெட்ட பாக்டீரியாவால் குழந்தையின் உடம்பிலிருந்து வெளியேறுகின்றது என மருத்துவர்கள் சொல்லுவார்கள். சில சமயம் இது சிகப்பு கலரும், பச்சை கலரும் சேர்ந்து சளியுடன் மலம் வரும். அதனால் பயப்படதேவையே இல்லை. அந்த சிகப்பு கலரை பார்த்து இரத்தம் என நினைத்துகொண்டு அதிக மன உளைச்சலுக்கு பல பெற்றோர்கள் ஆளாகி மருத்துவரிடம் அனுகி பல ஆயிரங்களை செலவு செய்வார்கள். குழந்தையின் உயிரோடு பெற்றோர்கள் யாரும் விளையாடமாட்டார்கள் என்ற எண்ணத்தில் பல மருத்துவர்கள் காசைப்பிடுங்கத்தான் பார்ப்பார்கள்.



இதை தவிர்க்க ஒரு சிட்டிகை அரோட்டி மாவு (அரரூட் பவுடர் - 1 ஸ்பூன்) எடுத்து அதற்கேற்ற அளவு தண்ணீரில் (1 ஸ்பூன்) கலந்து குழந்தைக்கு கொடுக்கலாம். ஷட்டரை இழுத்து சாத்தினாற்போன்று நின்றுவிடும். இதை கடைப்பிடிக்கவும் உங்களுக்கு  எதாவது தயக்கம் இருந்தால் தயவுசெய்து உங்கள் வீட்டின் அருகில் உள்ள குழந்தை மருத்துவரை அனுகுங்கள். அந்த மருத்துவர் பரிந்துரைத்தாலே அன்றி தப்பித்தவறி கூட குழந்தைகள் மருத்துவமனை உட் பட எந்த ஒரு மருத்துவமனையையும் அனுகாதீகள்!



இவை அனைத்தும் சொந்த அனுபவத்தில் கூறுகின்றேன்!



வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

அன்பு எதையும் எதிர்பார்க்காது

என்றும் அன்புடன்

ஸ்ரீரங்கா
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34998
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Oct 01, 2014 3:30 pm

இந்த தளம் மருத்துவ தளம் இல்லை .
கை வைத்யம் , நாட்டு வைத்யம் என்று கூறுவதை, ஆபத்து இல்லா சில உடற்கூறுகளுக்கு ,
உபயோகபடுத்தலாமே தவிர , சீரியசான விஷயங்களுக்கு உபயோகப்படுத்தவேண்டாம் .
அதுவும் கூறியவர்கள் பட்டம்  பெற்ற மருத்துவர்களா என்று சரிபாருங்கள் .

குழந்தை பேறு பெறுதல் , வாழ்க்கையில் மிகவும் முக்கியமான விஷயம் .
பெற்ற குழந்தையை பேணுவது அதை விட முக்கிய கடமை . பார்க்கவேண்டிய மருத்துவரை
பார்த்து இருப்பீர்கள் என நம்புகிறேன் .

மேலும் ஈகரைக்கு புதிதான நீங்கள் , அதன் களஞ்சிய விதிமுறைகளை படித்து, அதன் படி நடக்கவேண்டும் .

உங்களுக்காக ரெண்டு விதிமுறைகளை பதிவிடுகிறேன்

விதி 3. அநாகரீகமான வார்த்தைகள் மற்றும் விவாதங்கள் தவிர்க்கப்பட வேண்டும்
விதி 15. நிர்வாகக் குழுவினரை எதிர்த்து வாதங்கள் வேண்டாம். எச்சரிக்கைப் புள்ளிகள் வழங்கப்படும். மற்றவர்களுக்கு அறிவுரைகள் கூற விரும்புபவர்கள் தனிமடலில் மட்டுமே கூறவேண்டும்! நேரடிப் பதிவுகள் மூலம் அறிவுரைகள் சொல்ல வேண்டாம்!

ஒரு நிர்வாக குழுவினரை பற்றி , மிக கீழ்த்தரமாக ,வார்த்தைகளை , உபயோகித்து உள்ளீர் .
படித்தவர்கள்   கூறுகின்ற வார்த்தைகள் அல்ல அவை.

கூறிய வார்த்தைகளை திரும்ப பெறுவது உங்கள் பெருந்தன்மையை நிலைநாட்டும் ..

வேகம் இருக்கலாம் விவேகமான வேகம்தான் விரும்பப்படும் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக